PDA

View Full Version : யாரோ எழுதிய கவிதை



சக்தி
22-05-2007, 06:26 PM
தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
துடித்து எழும் கோழி
சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
முயல் கூட திருப்பித்தாக்கும்
சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள்
சரித்திரத்தின் சக்கரங்கள்

அக்னி
22-05-2007, 06:30 PM
அதனால்தானோ அடியிலேயே உருள்கின்றோம்..?

எழுதிய யாரோவுக்குப் பாராட்டுக்கள்...


தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்


இங்கு தீ எதனைச் சுட்டுகின்றது?

சக்தி
22-05-2007, 06:37 PM
எனக்கு தெரியாது நண்பா. மன்றக்கவிகளிடம் கேட்டுப்பர்க்கலாம்

ஆதவா
23-05-2007, 03:58 PM
நண்பரே! இது உங்கள் கவிதை அல்ல என்றால் இதை பதிக்கவேண்டிய இடம் இலக்கியங்கள் புத்தகங்கள் பகுதி...

உங்களுடையது எனும் பட்சத்தில் இந்த திரி இங்கேயே இருக்கும்...

நன்றி

விகடன்
05-08-2007, 07:02 PM
இங்கு தீ எதனைச் சுட்டுகின்றது?

சத்தியமாக நீங்களில்லை என்று நினைக்கிறேன்.:grin: