PDA

View Full Version : டாக்டர் சிரிப்புகள்



mgandhi
22-05-2007, 05:35 PM
டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

mgandhi
22-05-2007, 05:36 PM
உங்க பொண்ண ஏன் பல் டாக்டருக்கு படிக்கக் கூடாதுன்னு சொல்றீங்க?
வர்றவன் எல்லாம் இவ கிட்ட பல்ல காட்டிட்டு நிக்கறது எனக்கு பிடிக்கல!

mgandhi
22-05-2007, 05:37 PM
டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

mgandhi
22-05-2007, 05:38 PM
உமக்கு சுகர் இருக்கா?''

''இருக்கு டாக்டர்!''

''வீட்டுல எப்படி?''

''இல்லே டாக்டர்... ரேஷன்லே நாளைக்குத்தான் வாங்கணும்!'

''வீட்டுலேன்னா... உம்ம பொஞ்சாதிக்கு இருக்கான்னு கேக்கறேன்யா!''

mgandhi
22-05-2007, 05:38 PM
''என்னைச் சீக்கிரம் காப்பத்தணும்னு உங்களுக்கு இருக்கற பொறுப்புணர்ச்சி அந்த நர்சுக்கு இல்லை டாக்டர்!''

''எப்படிச் சொல்றீங்க?''

''பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரம் ஏறக்கூடாதுன்னு 'சொட்டுச் சொட்டா' விழறமாதிரி திருப்பி வச்சுட்டுப் போயிருக்கு!''

mgandhi
22-05-2007, 05:39 PM
''எக்ஸ்ரே படத்தைப் பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே... ஏன் அதை திரும்ப கொண்டு வந்திருக்கிறீர்?''

''இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!''

ராஜா
22-05-2007, 06:11 PM
டாக்டர்.. சூப்பர்..!

அக்னி
22-05-2007, 06:16 PM
டாக்டர் வில்லங்கங்கள் என்று போடலாமோ தலைப்பை..?

mgandhi
23-05-2007, 06:19 PM
நோயாளி : டாக்டர், இந்த ஆபரேஷன் நடந்தா தான் நான் பிழைக்க முடியுமா?
டாக்டர் : இல்ல, நான் பிழைக்க முடியும்.

mgandhi
23-05-2007, 06:20 PM
டாக்டர் நோயாளியிடம் : டாக்டர்கிட்ட உண்மையை மறைக்க கூடாதுங்கிறது உண்மைதான், அதுக்காக 'டாக்டர் உங்களுக்கு சுத்தமா மூளையில்லை'னு அடிக்கடி சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே

mgandhi
23-05-2007, 06:20 PM
டாக்டர்: நோயாளிக்கு அவசரமா 5 பாட்டில் ரத்தம் தேவைப்படுது.
நோயாளியின் உறவினர்: பாட்டில் நான் தர்றேன் டாக்டர்.

அமரன்
23-05-2007, 06:21 PM
டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.
கலக்கிட்டிங்க காந்தி. அதிலும் இதில் பின்னி விட்டீர்கள். உண்மையில் நடந்ததை டாக்டர் அறியாமலே எழுதிவிட்டாரோ?

mgandhi
23-05-2007, 06:22 PM
யார் யாருக்கு நான் கடன் தரணுங்கிறது மறந்து போயிடுச்சு. யார் யார் எனக்குக் கடன்

தரணுங்கிறதெல்லாம் நல்லா நினைவில் இருக்கு... இது என்ன வியாதி?

"இதுதாங்க செலக்டிவ் அம்னீஷியா!"

mgandhi
23-05-2007, 06:23 PM
"பை-பாஸ் ஆபரேஷன் செய்தேனே எப்படி இருக்கு?"

"மூக்காலே பார்க்கிறேன். காதால சுவாசிக்கிறேன் டாக்டர்...."

mgandhi
23-05-2007, 06:24 PM
கால்வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயத்துல ஆப்ரேசன் செய்திருக்கிறாரே..ஏன்னு டாக்டர்கிட்ட நிங்க கேக்கக்கூடாதா ?

ஏன் கேட்கனும், அந்த டக்டரை பத்தி தேரிந்துதானே வயத்து வலிக்கு பதிலாக கால் வலின்னு சேர்ந்தேன்.

mgandhi
23-05-2007, 06:24 PM
கால்வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயத்துல ஆப்ரேசன் செய்திருக்கிறாரே..ஏன்னு டாக்டர்கிட்ட நிங்க கேக்கக்கூடாதா ?

ஏன் கேட்கனும், அந்த டக்டரை பத்தி தேரிந்துதானே வயத்து வலிக்கு பதிலாக கால் வலின்னு சேர்ந்தேன்.

mgandhi
23-05-2007, 06:24 PM
கால்வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயத்துல ஆப்ரேசன் செய்திருக்கிறாரே..ஏன்னு டாக்டர்கிட்ட நிங்க கேக்கக்கூடாதா ?

ஏன் கேட்கனும், அந்த டக்டரை பத்தி தேரிந்துதானே வயத்து வலிக்கு பதிலாக கால் வலின்னு சேர்ந்தேன்.

mgandhi
23-05-2007, 06:25 PM
என்னால வாயை திறக்க முடியல டாக்டர்.

சரி சரி உங்க மனைவிய கொச்சம் வெளிய வெயிட் பண்ண சொல்றேன்.

mgandhi
23-05-2007, 06:26 PM
நான் இந்த ENT தொழிலையே விட்டலாம்னு இருக்கேன்.

என்னாச்சு டாக்டர் ?

பின்ன என்னக்க, துக்கம் தொண்டய அடக்கிறது, மாத்திரை ஏதாவது தாங்க டாக்டர்ன்னு கேட்கிறான் ஒருத்தன்

mgandhi
23-05-2007, 06:27 PM
நிங்க சொன்ன மாதிரி தினமும் 5 கீ மி நடக்கிறேன் டாக்டர் ஆனா ?

வெரிகுட் சொல்லுங்க ஏன் தயங்குறீங்க ?

நான்நடக்கிறது தூக்கத்தில் டாக்டர்.

mgandhi
23-05-2007, 06:28 PM
என்ன சொல்ற? டாக்டரின் ஞாபக மறதியால் நீ பிழைச்சிட்டியா?

ஆமா..எனக்கு பண்ண வேண்டிய ஆப்ரேஷனை வேறொருவருக்கு பண்ணிட்டாரே?
_________________

mgandhi
23-05-2007, 06:29 PM
பேஷண்ட்- டாக்டர் மெட்டல் டிடக்டர் வெச்சு செக் பண்றாரே ஏதுக்குங்க?

நர்ஸ்- சில்லரையா கொண்டு வந்தா துரத்திடுவார் சில்லரையை செக் பண்ணத்தான் மெட்டல் டிடக்டர்

mgandhi
23-05-2007, 06:30 PM
டாக்டர் நேயாளியை பார்த்து

நீங்க இரண்டு வருஷமா என்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வர்றீங்க ஒத்துக்கறேன்...

அதுக்காக வெயிட்டிங்கில இருக்கற பேஷன்ட் கிட்ட என்ன வியாதின்னு கேட்டு

நீங்களே மருந்து சொல்றதை என்னால் ஒத்துக்க முடியாது சார்.

mgandhi
23-05-2007, 06:30 PM
பேஷண்ட்- ஒரு மாசமா நான் தொடர்ந்து இருமிட்டிருக்கேன் ஓவ்வொரு முறையும் ...
நொட் பண்றீங்களே ... ரிசர்ச் பண்றீங்களா?

டாக்டர்- கின்னஸ் ரிக்கார்டுக்கு உங்களை சிபாரிசு பண்ணப்போறேன்.

அக்னி
23-05-2007, 06:32 PM
கால்வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயத்துல ஆப்ரேசன் செய்திருக்கிறாரே..ஏன்னு டாக்டர்கிட்ட நிங்க கேக்கக்கூடாதா ?

ஏன் கேட்கனும், அந்த டக்டரை பத்தி தேரிந்துதானே வயத்து வலிக்கு பதிலாக கால் வலின்னு சேர்ந்தேன்.


கால்வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயத்துல ஆப்ரேசன் செய்திருக்கிறாரே..ஏன்னு டாக்டர்கிட்ட நிங்க கேக்கக்கூடாதா ?

ஏன் கேட்கனும், அந்த டக்டரை பத்தி தேரிந்துதானே வயத்து வலிக்கு பதிலாக கால் வலின்னு சேர்ந்தேன்.


கால்வலின்னு அட்மிட்டான உங்களுக்கு வயத்துல ஆப்ரேசன் செய்திருக்கிறாரே..ஏன்னு டாக்டர்கிட்ட நிங்க கேக்கக்கூடாதா ?

ஏன் கேட்கனும், அந்த டக்டரை பத்தி தேரிந்துதானே வயத்து வலிக்கு பதிலாக கால் வலின்னு சேர்ந்தேன்.

15, 16, 17 மூன்றும் ஒன்றுதானே... மீண்டும் மீண்டும் பதிந்து விட்டீர்கள். கவனத்தில் கொள்ளவும்.

சிரிப்புகள் அருமை...

mgandhi
23-05-2007, 06:34 PM
ஓருவர்- எவ்வளவு கஷ்டமான ஆப்ரேஷன் சக்ஸ்ஸா முடிச்சுடீங்க வாழ்த்துக்கள்.

டாக்டர்- இத்தேல்லாம் நம்ம கையிலயாயிருக்கு எல்லாம் ஆண்டவன்ண்றது

ஓருவர்- அப்ப ஆப்ரேஷன் பீஸை உண்டியல்ல போட்ட்டுமா?

mgandhi
23-05-2007, 06:36 PM
அரசியல்வாதி--- இந்த மாத்திரையை எதில கலந்து சாப்பிடனும்?

டாக்டர்---சோடாவுல.

mgandhi
23-05-2007, 06:38 PM
ஒருவர்----டாக்டர் என் கண்ணுக்கு நிங்க கொடுத்த மருந்து வேலை செய்யுது

டாக்டர்--- எப்படி?

ஒருவர்--- வைரஸ் பாக்டிரியால்லாம் தெரியுது

மனோஜ்
23-05-2007, 06:53 PM
அனைத்தும் அருமை மோகன் காந்தி அவர்களே

mgandhi
26-05-2007, 07:45 PM
நோயாளி----நேத்து கணவில் நாணே ஆப்ரேஷன் செய்யுர மாரி கனவு சார்

டாக்டர்---எனக்கு கனவிலெல்லாம் நம்பிக்கை இல்லை

நோயாளி---- எனக்குந்தான் டாக்டர்..........சக்சஸ் ஆன மாதிரி.....அதான் பயமா இருக்கு

mgandhi
26-05-2007, 07:46 PM
டாக்டர்--- அம்மா..........கொஞ்ச நேரம் வெளிய இருங்க.......

பெண்----- ஏன் டாக்டர்?

டாக்டர்-நிங்க பக்கத்தில் இருப்பதால் உங்க கனவர் வாய திரக்கவெ பயப்படராறு....

mgandhi
26-05-2007, 07:47 PM
மருமகள்- வர வர மாமியார் தொல்லைஅதிகமாகப்போச்சு ஆப்ரேஷன் தேதி சொன்னிங்கன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் டாக்டர்.

டாக்டர்--- ?.................?..............?

கோபி
26-05-2007, 08:14 PM
யாருக்கு நிம்மதியா இருக்கும்??? மருமகளுக்கா?? மாமியாருக்கா???

அக்னி
26-05-2007, 08:19 PM
யாருக்கு நிம்மதியா இருக்கும்??? மருமகளுக்கா?? மாமியாருக்கா???

தொடங்கீட்டாங்கய்யா...

mgandhi
27-05-2007, 06:02 PM
டாக்டர்---- எனப்பா நான் ஆப்ரேஷன் பன்னனுன்னு ஒத்தக்கலில நிக்கிற

வந்தவர்-வாழ்க்கைகேவெறுத்துப்போச்சு.....சாகலான்இருக்கேன் ......தற்கொலை பன்றது கோழை தனமுன்னு தெரியும் அதான் உங்களை தேடிவந்தேன்........

mgandhi
27-05-2007, 06:02 PM
ஆப்ரேஷன் தயேட்டரில் நர்ஸ் பேஷன்டை பார்த்து.

இது ஆப்ரேஷன் தயேட்டர்.. சினிமா தியேட்டர் இல்லை.. சும்மா விசிலடிக்கக் கூடாது இப்ப டாக்டர் வந்திருவாரு பொறுமையா இருக்கனும்.

mgandhi
27-05-2007, 06:04 PM
பேஷன்ட்- என்ன டாக்டர் நீங்க ஐ(கண்) ஸ்பெஷலிஸ்டுனு வந்தா இடது கன்னைப் பத்தி தெரியாதுன்னு சொல்லறீங்க?

டாக்டர்- நான் வலது கண் ஸ்பெஷலிஸ்ட் இடது கண்ணில் கோளாறுன்னா இடது கண் ஸ்பெஷலிஸ்ட்டுகிட்ட போங்க.

mgandhi
29-05-2007, 11:44 AM
மனைவி டாக்டர் கணவனிடம்.

நல்ல சகுணம் தான் ஒருவர் இருமிட்டு இருக்கார் கிளம்புங்க டூட்டிக்கு

டாக்டர் ..?..?..?..

mgandhi
29-05-2007, 11:45 AM
ஒருவர்- டாக்டருக்கு சினிமா மேல ரெம்ப மோகம் போல்தெரியுது.

மற்றவர்- எப்படி கண்டு பிடிச்சீங்க?

ஒருவர்- ஆப்பரேஷன் தியேட்டர் முன்னாடி வெற்றி கரமான நூறாவது ஆப்பரேஷன்னு போர்டு வெச்சிருக்கார் பிருங்க.

mgandhi
29-05-2007, 11:49 AM
டாக்டர்- டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது உண்மையைச் சோல்லனும்.

பேஷண்ட்-பேமானி உன்கிட்ட வந்தாலே பணத்தை புடுங்கிருவாயாம்.. சாவு கிராக்கி.. இருமல் டாக்டர் இரண்டு நாளா!

டாக்டர்- ?...?.....?.....?

ஓவியன்
29-05-2007, 11:56 AM
ஆப்ரேஷன் தயேட்டரில் நர்ஸ் பேஷன்டை பார்த்து.

இது ஆப்ரேஷன் தயேட்டர்.. சினிமா தியேட்டர் இல்லை.. சும்மா விசிலடிக்கக் கூடாது இப்ப டாக்டர் வந்திருவாரு பொறுமையா இருக்கனும்.

ஹீ!,ஹீ!!

அவர் நர்ச பார்த்து விசில் அடிச்சார் போல..:icon_wacko:

கோபி
29-05-2007, 02:00 PM
டாக்டர்- டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது உண்மையைச் சோல்லனும்.

பேஷண்ட்-பேமானி உன்கிட்ட வந்தாலே பணத்தை புடுங்கிருவாயாம்.. சாவு கிராக்கி.. இருமல் டாக்டர் இரண்டு நாளா!

டாக்டர்- ?...?.....?.....?

ஹா...ஹா...ஹா...

விகடன்
30-05-2007, 03:45 AM
டாக்கர்மாரை மையமாக வைத்து இப்படியெல்லாம் லூட்டியடிப்பது வாசிக்கும்போது சந்தோஷமாகத்தானிருக்கிறது. ஆனால் வைத்தியம் என்று போனால் பீதிதான் பிடிக்கும். சற்றே குணமடைய இவற்றையெல்லாம் நினைத்துப்பார்த்து சிரிக்கவேண்டிவரும். "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டால்த்தான்....

king_o
01-06-2007, 03:01 PM
:violent-smiley-010: ungalai yellam ippadi viratta all illai athan ippadi

அமரன்
01-06-2007, 03:13 PM
:violent-smiley-010: ungalai yellam ippadi viratta all illai athan ippadi
அன்பு கிங்
இங்கே ஆங்கிலப்பதிவுகள் பதிய முடியாது. எழுத்துரு உதவி (Font Setup Help) (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2) என்றபகுதிக்குப் போய் தமிழில் தட்டச்சுச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
அமரன்

mgandhi
04-06-2007, 06:11 PM
டாக்டர்-நல்லா பாருங்க ......பேஷண்ட் பிழைச்சிக்குவாரா?

நர்ஸ்-டாக்டர் நீங்க வந்தது போஸ்ட் மார்ட்டம் பண்றதுக்கு.

mgandhi
04-06-2007, 06:11 PM
ஒருவர்- டாக்டர் என்னை ஞாபகம் இருக்கா

டாக்டர்-என்ன..... இப்படி கேட்டுட்டிங்க.....ஆபரேஷனுக்கு இடையில் அய்யோ....அம்மா....என்னை காப்பாத்துங்கன்னு சொல்லி தப்பிச்சுஉயிர் பிழைச்சு போயீட்டிங்களே.....மறக்க முடியுமா.

mgandhi
04-06-2007, 06:12 PM
நர்ஸ்- டாக்டர் பேஷன்ட்டுக்கு என்ன பண்ணியும் மயக்கம் வர மாட்டேங்குது.

டாக்டர்-ஃபீஸ் பில்லை எடுத்துக்காட்டுங்க அது போதும்.

அறிஞர்
05-06-2007, 12:27 PM
டாக்டர்கள்.. காந்தியின் கையில் அவஸ்தை படுகிறார்கள்.....

தொடரட்டும் காந்தி..

mgandhi
06-06-2007, 06:14 PM
நர்ஸ்- என்ன டாக்டர் பேஷன்டோட முதுகில் டேட் எழுதறீங்க.

டாக்டர்- எக்ஸ்பைரி டேட் தான்.

mgandhi
06-06-2007, 06:14 PM
பேஷன்ட்- என்ன டாக்டர் மொத்த மாத்திரையும் எடுத்திட்டு ஒத்தையா இரட்டையான்னு கேட்கறீங்க

டாக்டர்- கரெக்டா சொன்னா நீங்க மாத்திரை சாப்பிட வேணாம்.... தப்பா சொன்னா இவ்வளவையும் சாப்பிடனும்.

mgandhi
06-06-2007, 06:15 PM
நர்ஸ்-1- டாக்டருக்கு ரொம்ப கடமை உணர்ச்சி

நர்ஸ்-2- எப்படி சொல்ற

நர்ஸ்-1- பேஷன்ட் அவுட்டானாலும் ஆப்ரேஷனை முடிக்காம வரமாட்டார்.

அமரன்
06-06-2007, 06:19 PM
காந்தி உங்களுக்கும் டாகடர்ஸுக்கும் ஏதாவது ஊடலா? இப்படிப்போட்டுத்தாக்குறீங்க.

மனோஜ்
06-06-2007, 06:26 PM
அருமை காந்தி சார்

இதயம்
07-06-2007, 06:01 AM
டாக்டர் சிரிப்புகளை படித்துவிட்டு அதன் விளைவால் டாக்டரிடம் தான் போகவேண்டியிருக்குமோ..?!!

அது வயிற்று வலிக்கா அல்லது பைத்தியத்திற்கா என்பதை உங்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன்..!!:nature-smiley-007:

aren
07-06-2007, 07:07 AM
ஜோக்குகள் அருமை.

ஆனால் இந்த ஜோக்குகளை இன்னும் இளசு அவர்கள் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

mgandhi
07-06-2007, 06:25 PM
பேஷன்ட்- எதை பார்த்தாலும் இரண்டு இரண்டா தெரியுது,

டாக்டர்- அதுக்காக ஒரு 50 ரூபாயை கொடுத்திட்டு நூறு கொடுத்தேன்னு சொல்லக் கூடாது

mgandhi
07-06-2007, 06:26 PM
நர்ஸ்- டாக்டருக்கு சூதாட்டத்தில் ரொம்ப ஈடுபாடு இருக்குன்னு கண்டுபிடிச்சயே எப்பlடி?

பேஷண்ட்- ஒவ்வரு ஆப்ரேஷன் போதும் காசை சுண்டி பார்த்திட்டு தலை விழுந்தாத்தான் ஆப்ரேஷன் செய்றாரு பார்த்தீங்களா.

mgandhi
07-06-2007, 06:27 PM
ஒருவர்-டாக்டருக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம் ஒத்துக்கறேன். அதுக்காக.......ஆப்பரேஷன் தியேட்டரில்...ஆப்பரேஷன் பண்ற போது ஜோக்சோல்லி சிரிக்கறது.

நர்ஸ்- .....?.....?....?

அரசன்
10-06-2007, 11:19 AM
எப்படி இதெல்லாம்???
டாக்டர் நோயாளின்னாலே காமெடிதான்.
அசத்துறீங்க...

mgandhi
10-06-2007, 05:55 PM
டாக்டர் பெண்ணிடம்-ஒரு மாசம் விட்டுவேலைகளை நீங்களே செஞ்சுருங்க மேடம்.

பெண்- ஏன் டாக்டர்?

டாக்டர்- உங்க கணவர் ஒரு மாசம் முழுவதும் ஓய்வு எடுக்கனும்

mgandhi
10-06-2007, 05:57 PM
பேஷண்ட்- என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி இப்படி டென்ஷன் ஆயிட்டீங்க ?

டாக்டர்- வாழ்க்கையில ஒரு ஆப்பரேஷனாவது சக்சஸ் ஆகாதான்னு ஒரு டென்ஷன் தான்.

mgandhi
10-06-2007, 05:58 PM
டாக்டர்- ஆப்ரேஷனை ஃபிக்ஸ் பண்ணு பண்ணுன்னு ஏன் தொண தொணக்கறீங்க?

பேஷண்ட்- கடன்காரங்க கடனை திருப்பி கேட்டு என்கிட்ட தொண தொணக்கறாங்களே

mgandhi
24-06-2007, 05:53 PM
பேஷண்ட்- ஒரு வாரமா வயிறு கோளாறு டாக்டர்

குடும்ப டாக்டர்- ஒரு மாசத்தில் பதினைந்து பெண் பார்க்கப் போனா பின்ன எப்படி இருக்கும்.

mgandhi
24-06-2007, 05:55 PM
பேஷண்ட்- உங்க கவனக் குறைவால் ஆப்ரேஷன் பண்ணும் போது கத்திரிக்கோலை உள்ள வெச்சு தச்சிட்டிங்க இப்ப கத்திரிகோலுக்கும் காசு கேட்ட நான் தரமாட்டேன் பீஸீக்கு மட்டும் தான் தருவேன்.

டாக்டர்- சரி கத்திரிக்கோலை வெளியே எடுத்திடறேன் நாளைக்கு ஆப்ரேஷன் வெச்சிக்கலிம்

mgandhi
24-06-2007, 05:56 PM
ஓருவர் நர்ஸிடம்- டாக்டருக்கு கடமை உணர்ச்சி அதிகமாயிருக்களாம் அதுக்காக முதல் முதலா செய்யப் போற ஆப்ரேஷனுக்கு இவர் கழுத்தில ட (எல்) போர்டை போட்டிட்டு போறது அவ்வளவு நல்லயில்லை சிஸ்டர்.

gayathri.jagannathan
25-06-2007, 10:43 AM
யப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிடுச்சு... விழுந்து விழுந்து சிரிச்சு உடம்பு புண்ணா போயிடுச்சு.... யாராவது என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போங்களேன்!!!.... யாராவது ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்களேன்...

பென்ஸ்
25-06-2007, 07:41 PM
யப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிடுச்சு... விழுந்து விழுந்து சிரிச்சு உடம்பு புண்ணா போயிடுச்சு.... யாராவது என்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போங்களேன்!!!.... யாராவது ஆம்புலன்சுக்கு போன் பண்ணுங்களேன்...

இருங்க .. இளசுக்கிட்ட சொல்லுறேன்...

இளசு: என்ன பென்ஸ் , காயத்ரி எதவது நோயாளீயா???
பென்ஸ்: இல்ல, எனக்கு மனுச மூளை கறி பிடிக்கும், கால் கிலோ கிடைக்குமா..
இளசு : அட பாவி.... மொத்த மன்றத்தையே காலி பண்ண முடிவு பண்ணிட்டியா...

gayathri.jagannathan
26-06-2007, 03:53 AM
பென்ஸ்... உங்களுக்கு.... ரொம்ப யோசிச்சு யோசிச்சு தேஞ்சு போன மூளை வேணுமா? இல்ல புதுசா இருக்கற மூளை வேணுமா?

அமரன்
26-06-2007, 08:10 AM
பென்ஸ்... உங்களுக்கு.... ரொம்ப யோசிச்சு யோசிச்சு தேஞ்சு போன மூளை வேணுமா? இல்ல புதுசா இருக்கற மூளை வேணுமா?

இல்லைன்னுதானே கேட்கிறாரு. எது கொடுத்தாலும் அவருக்கு ஓகே.

அன்புரசிகன்
26-06-2007, 08:32 AM
இளசு : அட பாவி.... மொத்த மன்றத்தையே காலி பண்ண முடிவு பண்ணிட்டியா...

அறிஞர் அண்ணாவெல்லாம் இருக்காரு. இந்த வாக்கியம் தவறு. :D

வேணும்னா சுட்டியின் முறையை எடுத்து பென்ஸானந்தா அடிகளாருக்கு பொருத்திவிடுங்கள் இளசு அண்ணா

பென்ஸ்
26-06-2007, 12:27 PM
அறிஞர் அண்ணாவெல்லாம் இருக்காரு. இந்த வாக்கியம் தவறு. :D

வேணும்னா சுட்டியின் முறையை எடுத்து பென்ஸானந்தா அடிகளாருக்கு பொருத்திவிடுங்கள் இளசு அண்ணா

ஹேய் பொருத்துவதுக்கு மூளை தேவையில்லை, கறி வைத்து சாப்பிட கேட்டேன்....


அறிஞர் அண்ணாவெல்லாம் இருக்காரு. இந்த வாக்கியம் தவறு. :D

வேணும்னா சுட்டியின் முறையை எடுத்து பென்ஸானந்தா அடிகளாருக்கு பொருத்திவிடுங்கள் இளசு அண்ணா
எனக்கு அழுகிய மூளை எல்லாம் வேண்டாம்.:musik010: :musik010: :D :D

mgandhi
31-07-2007, 06:19 PM
நர்ஸ்- நீங்க பிழைச்சுப்பீங்க

பேஷண்ட்- ஆப்பரேஷன் பண்ண டாக்டர் ஒத்துக்கிட்டாரா?

நர்ஸ்- இல்லை உங்களுக்கு ஆப்பரேஷன் வேண்டான்னு சொல்லோட்டாரு



பேஷன்ட்-- வயித்து ஆப்பிரேஷனுக்கு அப்புறம் தும்மல் வருது

டாக்டர்----- அப்ப என் மூக்குப்பொடி டப்பா உன் வயித்துலையா.....

mgandhi
28-08-2007, 06:29 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES-2911.jpg

mgandhi
28-08-2007, 06:30 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES02-0102.jpg

mgandhi
28-08-2007, 06:31 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES01-2712.jpg

mgandhi
28-08-2007, 06:31 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES01-1312.jpg

mgandhi
28-08-2007, 06:33 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES01-0702.jpg

mgandhi
28-08-2007, 06:34 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES01-0603.jpg

mgandhi
28-08-2007, 06:34 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES01-0102.jpg

மனோஜ்
28-08-2007, 06:47 PM
காந்தி அண்ணா பிடித்து கொடுத்த நகைசுவைபடங்கள் அனைத்தும் அருமை நன்றி அண்ணா பாவம் டாக்கடர்கள்

mgandhi
28-08-2007, 06:53 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/DOCTOR_JOKES01_101106.jpg

mgandhi
28-08-2007, 06:53 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES02-2211.jpg

அக்னி
28-08-2007, 07:33 PM
இங்க வாங்கோ மக்களே...
டாக்டரிட்ட போக பயம் வரும்...
ஆனால், வருத்தம் வராது...
அதான் வாய் விட்டுச் சிரிக்கலாமில்ல...
(வாய விட்டா எப்பிடி சிரிக்கலாம் என்றெல்லாம் கேட்கப்படாது...சரியா...)

நன்றி மோகன் காந்தி...

அறிஞர்
28-08-2007, 09:13 PM
டாக்டர்கள் கதி அதோகதி தான் இங்கு.....

மன்றத்தில் உள்ள டாக்டர்கள் அடிக்க வரப்போறாங்க...

இளசு
28-08-2007, 09:17 PM
மன்றத்தில் உள்ள டாக்டர்கள் அடிக்க வரப்போறாங்க...


டாக்டர்கள் − அடிக்க இடையில்
''இதைவிட சூப்பர் ஜோக்கா'' எனப் போடுங்கள் அறிஞரே!

mgandhi
31-08-2007, 06:28 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/ADD_DOCTOR_JOKES01-2211.jpg

mgandhi
31-08-2007, 06:34 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/JOKES_DOCTOR01-3008.jpg

தமிழ்ப்புயல்
04-09-2007, 06:20 AM
சூப்பர் நகைச்சுவைகள்.
வாழ்த்துக்கள்.

lolluvathiyar
04-09-2007, 09:34 AM
சும்மா டாக்டர் ஜோக்கா குவிச்சு தள்ளீட்டாரு.
ஒரு வேல இவரு டாக்டரா இருப்பாரோ

சிவா.ஜி
04-09-2007, 10:17 AM
சும்மா டாக்டர் ஜோக்கா குவிச்சு தள்ளீட்டாரு.
ஒரு வேல இவரு டாக்டரா இருப்பாரோ

இல்லன்னா டாக்டரால பாதிக்கப்பட்டிருப்பாரோ....
அசத்தல் நகைச்சுவைகள் மோகன்காந்தி...பாராட்டுக்கள்.

தாமரை
04-09-2007, 10:34 AM
டாக்டரா இருக்க சான்ஸே இல்லை..

ஏன்னு கேட்கிறீங்களா..

வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்..

அப்புறம் அவரு எப்படித்தான் பொழைக்கிறதாம்?

mgandhi
09-09-2007, 12:59 PM
''டாக்டரோட பையன்னா ரொம்ப இதுவா?

கிளாஸக்கு ஏண்டா நேத்து வரலை.''

'சாரி சார், நேத்து ஒரு முக்கியமான பரேஷன்.

தியேட்டருக்கு போகவேண்டியதா போச்சு''
______________________________________________________


''டாக்டர்! பசியே எடுக்கமாட்டேங்கது.''

''இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க விற்கிற விலை வாசில நல்லதுதானே...''

______________________________________________________


''ஏன் சார்... நர்ஸ் கையை தடவிப் பாத்தீங்களாமே?''

''நீங்கதானே சொன்னீங்க... ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு!''

___________________________________________________________


''டிஸ்சார்ஜ் கப்போற நேரத்துல எதுக்கு மயக்க மருந்து கொடுக்கிறீங்க?''

''பில்லுக்குப் பணம் கொடுக்கும்போது, 'வலி' தெரியாம இருக்கத்தான்!''

_______________________________________________________________


''ஒரு வாரமா என் காது சரியாக கேட்கவே மாட்டேங்கது டாக்டர்!''

''நீங்க சொல்லியே கேட்காத காது, நான் சொன்னா மட்டும் கேட்கவா போகுது!.''

____________________________________________________________


உங்க மாமியாருக்கு எந்த அதிர்ச்சியான நியூஸையும் சொல்லக் கூடாது!''

''அப்ப எழுதிக் காண்பிக்கலாமா டாக்டர்...?''

mgandhi
27-11-2007, 06:01 PM
டாக்டர் : நூறு பர்சன்ட் கரெக்டான நேரத்துக்குத்தான் உங்க தாத்தாவைக் கூட்டி வந்திருக்கீங்க!

அவன் : என்ன டாக்டர், அவ்வளவு மோசமான பண நெருக்கடியா உங்களுக்கு?


நோயாளி டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!

டாக்டர் :-அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.


நோயாளி டாக்டர், என்னோட எல்லா பல்லையும் கிளியர் பண்ணனும்"

டாக்டர் சரி, சரி அதுக்கு முன்னால பழைய `பில்லை' கிளியர் பண்ணுங்க!

மனைவி: ஏன் இருமிக்கிட்டே இருக்கீங்க. இந்த மருந்தைக் குடிங்க

கணவன்: வேணாம். உன்னோட தொணதொணப்புக்கு இந்த இருமலே மேல்.


நோயாளி:- ஒரு சின்ன காயத்துக்குப் போயி 2 ஆயிரம் ரூபாய் பில் போடறீங்களே உங்களுக்கு இதயமே இல்லையா டாக்டர்?

டாக்டர்-யெஸ். நீங்க சொல்றது உண்மைதான்... இப்போதைக்கு என்னோட இதயம் நர்ஸ் லட்சுமிக்கிட்டதான் இருக்கு!

நேசம்
27-11-2007, 07:12 PM
அருமையான தொகுப்பு காந்தி அண்ணா.வாழ்த்துக்கள்

mgandhi
10-01-2008, 05:32 PM
ஒருவர் _ ஆப்பிரேஷன் முடிஞ்சு....பேஷன்ட் எப்படி இருக்காருன்னுகேட்டா டாக்டர் ஏன் கையை மேலே உயர்த்திகான்பிச்சுட்டு போறாறு

நர்ஸ்_ டாக்டர் ரொம்ப கிரிக்கட் பிரியர், பேஷன்ட் அவுட்னா இப்படி தான் செய்வாரு.
________________________________________________________________________________

டாக்டர்- உங்க மாமியாருக்கு இந்த மருந்துகளை 1 மாதம் தினமும் தரணும், நிறுத்தினால் மரணம் நிச்சயம்

மருமகள்- அப்படியானால் 1 தினத்திற்கு மட்டும் மாத்திரை தாருங்கள் டாக்டர்.
________________________________________________________________________________

நோயாளி கவளையுடன்-டாக்டர் என் வாழ்க்கை எப்படி போகுமோன்னு பயமா இருக்கு

டாக்டர்- ஒரு வருஷம் டிரீட்மெண்ட் தர்றேன் ஃபிஸ் ஆயிரம்ரூபா

நோயாளி- ஆயிரம் கொடுத்தா உங்க வாழ்க்கை சரியாயிடும் என் வாழ்க்கை?

IDEALEYE
10-01-2008, 06:09 PM
அசட்த்தல் ஜோக்குகள்
காந்தி,
நீங்களும் பேர் போன டாக்டரா????

mgandhi
11-01-2008, 06:25 PM
நோயாளி- -டாக்டர் ஜூரம் நிக்கவே மாட்டேங்குது?

டாக்டர்- அது எப்படி நிக்கும்?அதிக்குதான் கால் கிடையாதே!
________________________________________________________________________________

ஒருவர்-நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சது தப்பாய் போச்சு

ஏன்?

அங்கே பாருங்க துண்டுக்குப் பதிலா ஸ்டெத்தை மாட்டிக்காட்டு அலையறதை
________________________________________________________________________________

நோயாளி--சொத்து பத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்ன்றது டாக்டர் வயத்துலே கல்லு இருக்கே?

டாக்டர் கவலைப் படாதீங்க எல்லாத்தையும் கரைச்சுடுவோம்!
________________________________________________________________________________

டாக்டர்- உங்க மனைவிக்கு உடம்புல் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கு

கணவன்-கொழுப்பா? கொழுப்புச் சத்தா டாக்டர்?
________________________________________________________________________________

டாக்டர்- தேள் கொட்டிச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடுதானே மருந்து வாங்கிட்டுப் போனீங்க அதுக்குள்ள ஏன் திரும்பி வந்துருக்ககீங்க?

நோயாளி- அந்த மருந்து கொட்டிருச்சு டாக்டர்
________________________________________________________________________________

நோயாளி- நீ என்னேட இதயத்தை திருடிட்டே

நர்ஸ்- போடா லூசு நேத்து டாக்டர் உன் கிட்னியையே திருடிட்டாரு
________________________________________________________________________________

அறிஞர்
11-01-2008, 09:24 PM
என்ன காந்தி... சரக்கு எல்லாம் பலமா இருக்கு...

இன்னும் தொடருங்கள்..

மயூ
14-01-2008, 08:57 AM
காந்தி அவர்களே கலக்கல் கலக்கல்.. தொடர்ந்து தாங்க!!!!