PDA

View Full Version : முதல் வரிகள் உங்களுக்காகЕ..



arashan
22-05-2007, 01:39 PM
நான் கவிதை எழுத தமிழ் மன்றத்தில்
சேரவில்லை,
உங்களை போல் நல்ல நண்பர்கள்
கிடைப்பார்கள்
என்று தான்!

:icon_03:

роЕроХрпНройро┐
22-05-2007, 01:44 PM
கவிதைக்கு மட்டுமே மன்றம் களமல்ல.
கண்ணியமான அனைத்திற்குமே தளம்.

நண்பர்களும் கிடைப்பார்கள். தகவல்களும் கிடைக்கும். பொழுது மட்டும் போகும்.

சரியான இடங்களில் திரிகளை ஆரம்பியுங்கள் நண்பரே...

lolluvathiyar
22-05-2007, 01:54 PM
நான் கவிதை எழுத தமிழ் மன்றத்தில்
சேரவில்லை,

:icon_03:

இதுதான் உங்கள் முதல் கவிதையோ

родро╛рооро░рпИ
22-05-2007, 02:07 PM
நான் கவிதை எழுத தமிழ் மன்றத்தில்
சேரவில்லை,
உங்களை போல் நல்ல நண்பர்கள்
கிடைப்பார்கள்
என்று தான்!

:icon_03:

இது வஞ்சப் புகழ்ச்சியோ!

arashan
22-05-2007, 02:12 PM
என்னை புகழ்வதற்காக எழுதவில்லை
உங்களை போல் நண்பர்கள் கிடைப்பதற்காக
எழுதுகிறேன்

роЕрооро░ройрпН
22-05-2007, 03:48 PM
என்னை புகழ்வதற்காக எழுதவில்லை
உங்களை போல் நண்பர்கள் கிடைப்பதற்காக
எழுதுகிறேன்
அரசரே என்ன சொல்லுகின்றீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

роЖродро╡ро╛
22-05-2007, 07:25 PM
நிச்சயம் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்... கவிதை அருமை... நிச்சயம் தொடருங்கள்...