PDA

View Full Version : டார்ஜான் வைரஸ் நீக்குவது எப்படி ?



தங்கவேல்
22-05-2007, 07:23 AM
டார்ஜான் வைரஸ் நீக்குவது எப்படி ?

நண்பர்களே, எனது கணிணியில் TROJAN HORSE DOWNLOADER GENERIC 4 KEY வைரஸ் இருக்கிறார். ஏ வி ஜி பயன்படுத்துகிறேன். கீல் ஆகிறது. ஆனால் நீக்க முடியவில்லை. எப்படி என்று யாராவது உதவுங்கள்...

When i check, AVG display the directory name. it is located in C drive. Folder name : _restore/temp

File name : AO193392.CPY , i saw lot of files with different sizes.

கணிணி வல்லுனர்கள் உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.

leomohan
22-05-2007, 09:48 AM
நண்பரே

கீழ்கண்ட முறைகளை கையாளவும்

1. System Restore Disable செய்யவும்

2. இன்னொரு Anti-Virus கொண்டு கணினியை சோதனை செய்து சுத்தம் செய்யவும்

3. கணினியின் நெருப்பு சுவரை இயக்கவும்

4. Microsoft Windows BitDefender அமைத்து Scan செய்யவும்

5. Cracks தரும் தளங்களுக்கு செல்லும் போது அவை நிறுவ செய்யும் மென்பொருட்களை சற்று கவனத்துடன் படித்து செய்யவும்

6. உங்கள் கணினியில் வந்துள்ள Trojan க்கு தீர்வு இதோ

Please download ATF Cleaner (http://www.atribune.org/ccount/click.php?id=1) by Atribune.
This program is for XP and Windows 2000 only

Double-click ATF-Cleaner.exe to run the program.
Under Main choose: Select All
Click the Empty Selected button.If you use Firefox browser

Click Firefox at the top and choose: Select All
Click the Empty Selected button.
NOTE: If you would like to keep your saved passwords, please click No at the prompt.If you use Opera browser

Click Opera at the top and choose: Select All
Click the Empty Selected button.
NOTE: If you would like to keep your saved passwords, please click No at the prompt.Click Exit on the Main menu to close the program.
For Technical Support, double-click the e-mail address located at the bottom of each menu.

தங்கவேல்
22-05-2007, 02:25 PM
லியோமோகன் நன்றி.. நான் வின்டோஸ் எம் இ பயன் படுத்துகிறேன். என்னிடம் ஏ வி ஜி கிளீனர் தான் இருக்கிறது. என்ன செய்வது ? உதவுங்கள்

தங்கவேல்
23-05-2007, 01:36 AM
லியோமோகன் ஜி, சிஸ்டம் டிசேபிள் செய்து விட்டு ஏ டி எப் கிளீனர் ( எம் இ வர்சன் ) பயன்படுத்தினேன். வைரஸை காணவில்லை. சிஸ்டம் எனேபிள் செய்யனுமா ? உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும். அதாவது கணிணி பற்றி. சிறிய சாப்ட்வேர் மூலம் கோடிங் பற்றி எழுதினால் பயனாக இருக்கும். செய்வீர்களா ? நேரம் இருக்குமா ?

விகடன்
26-05-2007, 04:58 PM
இன்னொருவழி இருக்கிறது. முதலில் ஈ.எக்ஸ்.ஈ பயில் இருக்குமிடத்தை தேடி கண்டுபிடித்துவிடவேண்டும். பின்னர் "Alt+Ctrl+Delete" இனை அழுத்தி windows task manager வரவழைத்து அதில் Process என்பதை கிளிக் செய்யவும். அங்கு தற்சமயம் ரண்பண்ணிக்கொண்டிருக்கும் மென்பொருட்களின் பெயர்கள் அனைத்துமிருக்கும். அதில் தாங்கள் நீக்க எண்ணும் எக்சிகியூட்டிவ் பயிலை எண்ட் புரோஷஸ் செய்துவிட்டு பின்னர் அந்த அப்பிலிகேசன் பயிலை அழித்துவிடவும்.

இந்தளவையும் செய்து பார்த்துவிட்டு சும்மா விடக்கூடாது. பின்னர் உங்களுடைய கருத்தை இங்கு பதிக்க வேண்டும்

leomohan
26-05-2007, 07:01 PM
லியோமோகன் ஜி, சிஸ்டம் டிசேபிள் செய்து விட்டு ஏ டி எப் கிளீனர் ( எம் இ வர்சன் ) பயன்படுத்தினேன். வைரஸை காணவில்லை. சிஸ்டம் எனேபிள் செய்யனுமா ? உங்களிடம் ஒரு உதவி கேட்க வேண்டும். அதாவது கணிணி பற்றி. சிறிய சாப்ட்வேர் மூலம் கோடிங் பற்றி எழுதினால் பயனாக இருக்கும். செய்வீர்களா ? நேரம் இருக்குமா ?

ஐயோ தங்கவேல் எனக்கு மென்பொருள் எழுதம் அளவிற்கு ஞானம் இல்லை. அங்கு இங்கு கிடைத்த கோடிங்குகளை மாற்றி அமைத்து காலம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். Programming Basics வேண்டுமானால் அதை பற்றி எழுதுகிறேன்.

மீண்டும் சி்ஸ்டம் எனேபிள் செய்துக் கொள்ளலாம். நீங்கள் சிஸ்டம் ரிஸ்டோர் வசதியை பயன்படுத்துவதாக இருந்தால். இல்லையேல் விட்டுவிடுங்கள். கணினியில் உள்ள கோப்புகளின் பேக்கப் எப்போதும் வைதிருங்கள்.

தங்கவேல்
27-05-2007, 04:13 AM
மோகன் , நன்றி. எனக்கு இ எக் சி புரோகிராம் எழுதுவது எப்படி என்று ஒரு ஐடியா கொடுத்தால் போதும்... நேரம் இருந்தால் எழுதவும்.
விசுவல் சி பிளசில் எச் டி கே உபயோகித்து புரோகிராம் எழுதுவேன். சி பிளச் ஓரளவுக்கு தெரியும்.

வெற்றி
28-05-2007, 04:46 AM
atf க்கு நன்றி லியோ மோகன்..
நான் ccleaner பயன்படுத்துகிறேன்...ஸ்பைவேர் டாக்டர் பயன்படுத்டுகிறேன்..இது ஸ்வேர் வராமல் பார்த்து கொள்கிறது..
இதையும் மீறி வந்தால் யோசிக்கமல் பார்மேட் தான்...அதை நீங்கிவதை விட பார்மேட் சீக்கிரம் முடிந்து விடும்...

ஓவியா
31-05-2007, 11:13 PM
இ எக் சி புரோகிராம் எழுதுவது எப்படி என்று ஒரு ஐடியா கொடுத்தால் போதும்...

நேரம் இருந்தால் எழுதவும்.
விசுவல் சி பிளசில் எச் டி கே உபயோகித்து புரோகிராம் எழுதுவேன். சி பிளச் ஓரளவுக்கு தெரியும்.

இங்கே வேறு யாரேனுக்கும் இ எக் சி புரோகிராம் எழுத தெரியுமா?? இருந்தால் உதவலாமே.

நன்றி.

majindr
08-06-2007, 06:41 PM
ஐயா மொக்கசாமி,
கம்யுட்டரை எப்படி பார்மேட் செய்வது என்று கொஞ்சம் விளக்க முடியுமா, சிரமம் பாராமல் உதவுங்களேன்

தங்கவேல்
09-06-2007, 03:47 AM
பிளாப்பியில் config.sys, autoexe.bat, format.com, fdisk.exe, xcopy.exe இந்த பைல்களை பதிந்து கொள்ளுங்கள். பின்னர் சிஸ்டம் செட் அப்புக்குள் சென்று பிளாப்பி வழியா பூட் செய்யுமாறு மாற்றுங்கள். அதை சேமித்து வெளியில் வரவும். பிளாப்பியை நுழைத்து விட்டு, கணிணியை துவக்கினால், கர்சர் a:> இல் வந்து நிற்கும். பின்னர் format c: /u / q என்ற கட்டளையை கொடுத்தால் computer hard disk format ஆகிவிடும். அவ்வளவு தான்.

இன்னும் ஒரு வழி இருக்கிறது. அதாவது தற்போது கணிணி இயங்கி கொண்டு இருந்தால், சென்று, control pannel, add/remove new program தெரிவு செய்து வரும் வின்டோவில் startup disk தெரிவு செய்து create பட்டனை அழுத்தினால் பூட்டிங் டிஸ்க் தயார். முன்னே சொல்லியிருந்த படி செய்தால் எளிதில் பார்மேட் செய்யலாம்.

majindr
09-06-2007, 02:59 PM
நன்றி தங்கவேல் அவர்களே, கம்யுட்டரை பார்மேட் செய்வது பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு