PDA

View Full Version : உதவியாளர்கள்



அறிஞர்
21-05-2007, 09:42 PM
அன்பு நண்பர்களே...

நம்முடைய பழைய திஸ்கி மன்றத்தில் நல்ல கவிதைகள், கட்டுரைகள் உள்ளன.

முதலில் கவிதைகளை மாற்றலாம் என எண்ணுகிறேன்.

அவற்றை யுனிகோடிற்கு மாற்ற 3 உதவியாளர்கள் தேவை.

யுனிகோடிற்கு மாற்றுவதால் உங்களின் பங்களிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது...

தினமும் குறிப்பிட்ட நேரம் பங்களிக்க முடியும் என்பவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம்.

அக்னி
21-05-2007, 09:44 PM
நான் தயாராக உள்ளேன்... தகுதி இருந்தால் ஏற்றுக்கொள்ளவும்...
அப்படியாயின் வழிவகைகளை சொல்லித்தாருங்கள்...
இயலுமானவரையில் பங்களிப்பேன்...

அமரன்
22-05-2007, 07:45 AM
நானும் தயார் அறிஞரே. நிச்சயமாகச் செய்து முடிப்பேன்.

அன்புரசிகன்
22-05-2007, 08:24 AM
என்னால் இயன்றவரை உதவுகிறேன் அறிஞரே.

ஓவியா
23-05-2007, 01:29 PM
இவர்கள் மூவரையும் நான் வழிமொழிகிறேன். நல்ல திரன்மிக்க படைப்பாளிகள்.

அப்படி இவர்களுக்கு ஓய்வு வேண்டுமென்றால், ரிசர்வுக்கு ஒரு உருப்பினரை வைத்துக்கொள்ளலாம்.

மூவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களூம். :icon_08: :icon_08:

'ப்ரொஜெக்ட்' முடிந்ததும் வந்து வாழ்த்துப்போடுறேன்.

அறிஞர்
23-05-2007, 02:29 PM
உதவி செய்ய முன் வந்த மூவருக்கும் நன்றி..

நிர்வாக குழுவில் கலந்துரையாடி இன்னும் இரு தினங்களில் அறிவிப்பு கொடுக்கிறோம்...

சுட்டிபையன்
23-05-2007, 02:31 PM
அண்ணாச்சி குட்டி சுட்டியும் இருக்கிறேன் தலைவா

அறிஞர்
23-05-2007, 02:33 PM
அண்ணாச்சி குட்டி சுட்டியும் இருக்கிறேன் தலைவா எதுக்கு குட்டி.. சுட்டி.. உதவி செய்யவா...

ஓவியா
23-05-2007, 02:36 PM
நல்ல முடிவு. நன்றி அறிஞர்.

சுட்டிபையன்
23-05-2007, 02:37 PM
எதுக்கு குட்டி.. சுட்டி.. உதவி செய்யவா...

பின்னே உபத்திரம் செய்யவா............?:traurig001: :traurig001: :traurig001:

வேலை என்று வந்திட்ட படு கெட்டி சுட்டி:icon_cool1: :icon_cool1:

அறிஞர்
23-05-2007, 02:51 PM
இருவரும் கதையடிக்க.. அரட்டை பகுதியை உபயோகப்படுத்தவும்.
--------
சுட்டி தங்கள் சேவையை அவசியம் உபயோகபடுத்திக்கொள்கிறோம்.

சுட்டிபையன்
23-05-2007, 02:53 PM
இருவரும் கதையடிக்க.. அரட்டை பகுதியை உபயோகப்படுத்தவும்.
--------
சுட்டி தங்கள் சேவையை அவசியம் உபயோகபடுத்திக்கொள்கிறோம்.

நன்றி அறிஞரே

அக்காவை பிடித்து இழுத்துச் செல்கிறேன் வேறு திரிக்கு

விகடன்
29-05-2007, 07:08 PM
எனது பங்களிப்பையும் உதிர்க்க விரும்புகிறேன்.

அறிஞர்
29-05-2007, 07:25 PM
முதலில் விருப்பம் தெரிவித்த மூவரை தற்சமயம் உதவியாளர்களாக நியமித்து இருக்கிறோம்.

சுட்டிபையன், ஜாவா இருவரின் சேவையையும் வருங்காலத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

விகடன்
29-05-2007, 07:34 PM
முதலில் விருப்பம் தெரிவித்த மூவரை தற்சமயம் உதவியாளர்களாக நியமித்து இருக்கிறோம்.

சுட்டிபையன், ஜாவா இருவரின் சேவையையும் வருங்காலத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.


அப்படியே ஆகட்டும் அறிஞரே.
தேவைப்பட்டால் தெரிவியுங்கள். உடனே வந்துவிடுகிறேன்.

இராசகுமாரன்
30-05-2007, 06:29 AM
முதலில் விருப்பம் தெரிவித்த மூவரை தற்சமயம் உதவியாளர்களாக நியமித்து இருக்கிறோம்.

சுட்டிபையன், ஜாவா இருவரின் சேவையையும் வருங்காலத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

புதிய உதவியாளர்கள் அன்புரசிகன், அமரன், அக்னிக்கு வாழ்த்துக்கள்.

இன்று முதல் உங்கள் வேலையை துவங்கலாம்.
உங்களுடைய வேலையை முடிக்க மன்றத்தில் உங்களுக்கு தனி பகுதிகள் உருவாக்கப் பட்டுவிட்டன.

சுட்டிபையன்
30-05-2007, 06:45 AM
அக்கினி, அமரன், அன்பு, அறிஞர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க

விகடன்
30-05-2007, 06:52 AM
ஏம்பா,
நானுங்கூட எனது வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேனுங்க...
எல்லாம் வெகு விரைவில் சிறப்புடன் செய்து முடிக்க வாழ்த்துக்கள்.

leomohan
30-05-2007, 07:52 AM
இவர்கள் மூவரையும் நான் வழிமொழிகிறேன். நல்ல திரன்மிக்க பப்பாளிகள் இல்லை இல்லை படைப்பாளிகள்.

அப்படி இவர்களுக்கு ஓய்வு வேண்டுமென்றால், ரிசர்வுக்கு ஒரு உருப்பினரை வைத்துக்கொள்ளலாம்.

மூவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களூம். :icon_08: :icon_08:

'ப்ரொஜெக்ட்' முடிந்ததும் வந்து வாழ்த்துப்போடுறேன்.

ப்பாளியா அப்ப ஜூஸ் போட்டு குடிக்க வேண்டியது தான்.

leomohan
30-05-2007, 07:53 AM
முதலில் விருப்பம் தெரிவித்த மூவரை தற்சமயம் உதவியாளர்களாக நியமித்து இருக்கிறோம்.

சுட்டிபையன், ஜாவா இருவரின் சேவையையும் வருங்காலத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறோம்.

மூவருக்கும் வாழ்த்துகள்.தங்களது சேவையால் பல அரிய படைப்புகளை மீண்டும் காணவாய்ப்பு கிட்டும். நன்றி.

ஓவியன்
30-05-2007, 08:01 AM
புதிய உதவியாளார்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சிவா.ஜி
30-05-2007, 08:34 AM
மூன்று உதவியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

மனோஜ்
30-05-2007, 08:53 AM
முப்பபெரும் மூர்திகள் அறிஞருடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அக்னி
30-05-2007, 01:53 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே...
குறையில்லாத சேவைக்கு என்னாலான முயற்சி செய்வேன்.

தமிழ்மன்றம் தரும் பெருமைக்குத் தலை வணங்குகின்றேன்...

சூரியன்
30-05-2007, 01:57 PM
புதிய உதவியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
31-05-2007, 05:57 AM
மிக கடினமான வேலைதான்.. முன்வந்து ஏற்றுகொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்...

அமரன்
31-05-2007, 07:46 AM
என்னை உதவியாளனாக்கி மன்றத்திற்கு உதவுவதற்கு வாய்ப்பளித்த நிர்வாகி, துணைநிர்வாகி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள் சொன்ன நண்பர்களுக்கும் எனது நன்றி.

namsec
31-05-2007, 08:10 AM
அன்பு நண்பர்களே...


தினமும் குறிப்பிட்ட நேரம் பங்களிக்க முடியும் என்பவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம்.

உதவியாளர் பதவிக்கு அனைவரும் ஆசைபடக்கூடாது திரமையானவர் மற்றும் தினமும் வரக்கூடியவரும்தான் முக்கியம் என்பதை அனைவரும் மறவாதீர்

ஓவியா
31-05-2007, 10:58 PM
இவர்கள் மூவரையும் நான் வழிமொழிகிறேன். நல்ல திரன்மிக்க படைப்பாளிகள்.

மூவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களூம். :icon_08: :icon_08:



உதவியாளர் பதவிக்கு அனைவரும் ஆசைபடக்கூடாது திரமையானவர் மற்றும் தினமும் வரக்கூடியவரும்தான் முக்கியம் என்பதை அனைவரும் மறவாதீர்


ஆமாம் நண்பரே. சரியாக சொன்னீர்கள்.

நான் இவர்கள் மூவரின் பதிவுகளையும் கண்காணித்துதான் வழி மொழிந்தேன். நல்ல படைப்பளிகள். மன்றதிற்க்கு உழைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

அக்னி
31-05-2007, 11:02 PM
நான் இவர்கள் மூவரின் பதிவுகளையும் கண்காணித்துதான் வழி மொழிந்தேன். நல்ல படைப்பளிகள். மன்றதிற்க்கு உழைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

உங்கள் நம்பிக்கை வீணாகாத உழைப்பு எம்மிடமிருக்கும். ஆனாலும், இதனால் மன்றம் பயன்பெறுவதைவிட நாங்கள் மெருகூட்டப்படுவோம் என்பதை இப்பணி செய்யத்தொடங்கியதுமே உணர்ந்துவிட்டேன்.

நன்றி...

அன்புரசிகன்
31-05-2007, 11:06 PM
என்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன். வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல.

ஆனாலும் ஒன்று. நான் படைப்பாளி அல்ல. பார்ப்பாளி....

ஓவியா
31-05-2007, 11:17 PM
உங்கள் நம்பிக்கை வீணாகாத உழைப்பு எம்மிடமிருக்கும். ஆனாலும், இதனால் மன்றம் பயன்பெறுவதைவிட நாங்கள் மெருகூட்டப்படுவோம் என்பதை இப்பணி செய்யத்தொடங்கியதுமே உணர்ந்துவிட்டேன்.

நன்றி...


என்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன். வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல.

ஆனாலும் ஒன்று. நான் படைப்பாளி அல்ல. பார்ப்பாளி....


நல்ல பிள்ளைகளுக்கு என் ஆசிகள் எப்பொழுதும் உண்டு.

நல்லா ஜாம்மாங்க கண்ணுங்களா.

அமரன்
01-06-2007, 08:35 AM
நல்ல பிள்ளைகளுக்கு என் ஆசிகள் எப்பொழுதும் உண்டு.

நல்லா ஜாம்மாங்க கண்ணுங்களா.
நன்றி அக்கா! எல்லாம் உங்களை மாதிரிப் பெரியவங்க ஆசிர்வாதம்.

இளசு
04-06-2007, 12:52 AM
அமரன்
அக்னி
அன்புரசிகன்

அகரத்தில் தொடங்கிய பெயர்கொண்டு மன்றத்தைச்
சிகரத்தில் ஏற்ற உழைக்கவந்த முத்துகள் மூன்றுக்கும்
வாழ்த்துகள்..ஊக்கங்கள்..உற்சாக வரவேற்புகள்!

அக்னி
04-06-2007, 01:00 AM
அமரன்
அக்னி
அன்புரசிகன்

அகரத்தில் தொடங்கிய பெயர்கொண்டு மன்றத்தைச்
சிகரத்தில் ஏற்ற உழைக்கவந்த முத்துகள் மூன்றுக்கும்
வாழ்த்துகள்..ஊக்கங்கள்..உற்சாக வரவேற்புகள்!

நன்றி இளசு அவர்களே...

அமரன்
04-06-2007, 07:37 AM
அமரன்
அக்னி
அன்புரசிகன்

அகரத்தில் தொடங்கிய பெயர்கொண்டு மன்றத்தைச்
சிகரத்தில் ஏற்ற உழைக்கவந்த முத்துகள் மூன்றுக்கும்
வாழ்த்துகள்..ஊக்கங்கள்..உற்சாக வரவேற்புகள்!
இளசு அண்ணா உங்கள் ஆசீர்வாதம் எமக்குப் பக்கபலமாக இருக்கும் அண்ணா. நன்றி.

சக்தி
04-06-2007, 07:39 AM
அக்னி
அமரன்
அன்புரசிகன் ஆகியோருக்கு மற்றும் அவர்கள் எடுத்துக்கொண்ட பணி இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
04-06-2007, 07:42 AM
அமரன்
அக்னி
அன்புரசிகன்

அகரத்தில் தொடங்கிய பெயர்கொண்டு மன்றத்தைச்
சிகரத்தில் ஏற்ற உழைக்கவந்த முத்துகள் மூன்றுக்கும்
வாழ்த்துகள்..ஊக்கங்கள்..உற்சாக வரவேற்புகள்!

வந்துவிட்டீர்களா? விடுமுறை எப்படி இருந்தது? நலமா,???

இன்பா
04-06-2007, 07:45 AM
நானும் தயாராகத்தான் இருக்கிறேன்....

ஆனால் நான் புதியராக இருப்பதால் தருவீர்களா...? என்ற ஐயம் எனக்கு....

சூரியன்
04-06-2007, 08:54 AM
எனக்கு ஒரு சந்தேகம் இதில் உதவியாளராக சேர நானும் விண்ணப்பித்தேன்.
இதில் எனது பதிப்பையே காணவில்லை என்ன ஆயிற்று எனது பதிப்பிக்கு?
மன்றத்திக்கு இன்னும் உதவியாளர்கள் தேவை எனில் நானும் அதில் விண்ணப்பிக்கிறேன்

அமரன்
04-06-2007, 09:02 AM
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சக்தி
வரிப்புலி தேவைப்படும்போது நிர்வாகத்தினர் உங்களையும் பயன்படுத்துவர்.
சூரியன் உங்கள் கேள்வியை நிர்வாகத்தினருக்குத் தனிமடல் மூலமும் தெரிவித்து விடுங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும்.

அறிஞர்
04-06-2007, 12:43 PM
நானும் தயாராகத்தான் இருக்கிறேன்....

ஆனால் நான் புதியராக இருப்பதால் தருவீர்களா...? என்ற ஐயம் எனக்கு....
பதிவுகளையும், நண்பர்களின் ஈடுபாட்டையும் மனதில் கொண்டுதான் இங்கு பணி கொடுக்கிறோம்... தாங்களும் மன்றத்தில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.. பணிகள் உம்மை தேடி வரும்.

ராஜா
04-06-2007, 03:28 PM
மன்றத்தை மெருகூட்டும் பணியில் இணைந்து தொண்டாற்றும் அன்பு அமர் அக்னி மூவருக்கும் நன்றி..!

ஓவியா
05-06-2007, 09:52 PM
நன்றி அக்கா! எல்லாம் உங்களை மாதிரிப் பெரியவங்க ஆசிர்வாதம்.

நல்லது. மன்றத்தை நல்ல மூறையில் வழி நடத்த உதவி புரியவும்.


அமரன்
அக்னி
அன்புரசிகன்

அகரத்தில் தொடங்கிய பெயர்கொண்டு மன்றத்தைச்
சிகரத்தில் ஏற்ற உழைக்கவந்த முத்துகள் மூன்றுக்கும்
வாழ்த்துகள்..ஊக்கங்கள்..உற்சாக வரவேற்புகள்!

இளசுகையால் வாழ்த்துக்கள். :icon_wink1: :icon_wink1:

இணைய நண்பன்
06-06-2007, 08:24 PM
தமிழ் மன்றத்தில் உதவியாளர்களாக பணியாற்ற தேர்வாகியிருக்கும் நண்பர்களான அக்னி - அமரன் - அன்புரசிகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

அமரன்
06-06-2007, 08:26 PM
தமிழ் மன்றத்தில் உதவியாளர்களாக பணியாற்ற தேர்வாகியிருக்கும் நண்பர்களான அக்னி - அமரன் - அன்புரசிகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
நன்றி இக்ராம்.
நாம் யுனிக்கோட்டாக்குவதற்கு முன்னாடியே நீங்கள் பல திரிகள் யுனிக்கோட்டுக்கு மாற்றியுள்ளீர்கள்.

ஓவியா
06-06-2007, 08:29 PM
ஆமாம் அமரன்

நண்பர் இக்ராமும் உங்களை போல் தன் சேவையை முன்பு இங்கு வழங்கியுள்ளர்.

நண்பர் இக்ராமுக்கும் நன்றிகள் பல.

இணைய நண்பன்
06-06-2007, 08:29 PM
நன்றி அமரன் அவர்களே..நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் மன்றத்திற்கு என்னாலான பங்களிப்பை தருவேன்

இணைய நண்பன்
06-06-2007, 09:24 PM
ஆமாம் அமரன்

நண்பர் இக்ராமும் உங்களை போல் தன் சேவையை முன்பு இங்கு வழங்கியுள்ளர்.

நண்பர் இக்ராமுக்கும் நன்றிகள் பல.

நன்றி ஓவியா

அமரன்
07-06-2007, 08:04 AM
நன்றி அமரன் அவர்களே..நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் மன்றத்திற்கு என்னாலான பங்களிப்பை தருவேன்
ஆம் இக்ராம். நாமெல்லாம் மன்றத்தின் காவலர்கள். எமது மன்றத்தைக் காப்பது எமது பொறுப்பு. இதை ஒவ்வொரு உறவும் உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் அதுவே போதும் நன்றி இக்ராம். தமிழில் உங்கள் பெயரைமாற்றியதற்கு நன்றி கலந்த பாராட்டுகள்