PDA

View Full Version : திஸ்கி மன்றம்

அக்னி
21-05-2007, 09:09 AM
திஸ்கி மன்றத்தைப் பார்வையிட என்ன செய்ய வேண்டும்? எழுத்துருக்களை எப்படி பெற்றுக் கொள்வது? விளக்கமாக உதவுங்களேன்...

முயன்றேன், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கின்றது.

அத்துடன் முரசு அஞ்சல் எழுத்துருவை எவ்வாறு, எங்கு பெறுவது?

ஓவியா
21-05-2007, 08:03 PM
என்ன தோழர்களே, யாருமே இவருக்கு உதவவில்லையா???

நான் பிசி. மன்னிக்கவும்.

அறிஞர்
21-05-2007, 08:23 PM
திஸ்கி மன்றத்தைப் பார்வையிட என்ன செய்ய வேண்டும்? எழுத்துருக்களை எப்படி பெற்றுக் கொள்வது? விளக்கமாக உதவுங்களேன்...

முயன்றேன், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கின்றது.

அத்துடன் முரசு அஞ்சல் எழுத்துருவை எவ்வாறு, எங்கு பெறுவது?
1. தற்போதைக்கு சாதரண உறுப்பினர்களால் பார்வையிட முடியாது.
2. அப்படியே பார்வையிட்டாலும் vb மூலம் படிக்க இயலுமா என்பது சந்தேகமே.. இங்கு இப்பொழுது யுனிகோடிற்கு மாற்றியவை மட்டுமே பார்க்க இயலும்.
3. முரசு அஞ்சலை எங்கும் பெறலாம்.
-------
பழைய திஸ்கி மன்றத்தில் நிறைய கவிதைகள் உள்ளது. அதை யுனிகோடிற்கு மாற்ற தன்னார்வமிக்க உறுப்பினர்களை எதிர்பார்க்கிறோம்.

அக்னி
21-05-2007, 08:35 PM
பழைய திஸ்கி மன்றத்தில் நிறைய கவிதைகள் உள்ளது. அதை யுனிகோடிற்கு மாற்ற தன்னார்வமிக்க உறுப்பினர்களை எதிர்பார்க்கிறோம்.

அதற்குரிய வழிவகைகளை சொல்லித் தந்தால் இயலுமான பங்களிப்பை ஆற்றுவேன்.

அறிஞர்
21-05-2007, 08:36 PM
அதற்குரிய வழிவகைகளை சொல்லித் தந்தால் இயலுமான பங்களிப்பை ஆற்றுவேன்.
அவசியம் அன்பரே.. இன்னும் ஒருசில நாட்களில் ஏற்பாடு செய்கிறோம்.

சூரியன்
22-05-2007, 02:21 PM
பழைய திஸ்கி மன்றத்தில் நிறைய கவிதைகள் உள்ளது. அதை யுனிகோடிற்கு மாற்ற தன்னார்வமிக்க உறுப்பினர்களை எதிர்பார்க்கிறோம்.[/QUOTE]

உங்களுடன் இனைந்து செயல்பட ஆர்வமாய் உள்ளது
எப்படி என்று தெரிவித்தால் என்னால்ழும் உதவ முடியும்
என்று நம்புகிறேன்.உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.

சுட்டிபையன்
22-05-2007, 02:42 PM
திஸ்கி மன்றத்தைப் பார்வையிட என்ன செய்ய வேண்டும்? எழுத்துருக்களை எப்படி பெற்றுக் கொள்வது? விளக்கமாக உதவுங்களேன்...

முயன்றேன், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கின்றது.

அத்துடன் முரசு அஞ்சல் எழுத்துருவை எவ்வாறு, எங்கு பெறுவது?

www.suratha.com/reader.htm
இதிலே கொப்பி பண்ணி அங்கே கொன்று சென்று பேஸ்ட் பண்ணுங்கள் பன்னி விட்டு TCSII பட்டனை அமத்துங்கள்

அமரன்
22-05-2007, 03:23 PM
www.suratha.com/reader.htm (http://www.suratha.com/reader.htm)
இதிலே கொப்பி பண்ணி அங்கே கொன்று சென்று பேஸ்ட் பண்ணுங்கள் பன்னி விட்டு TCSII பட்டனை அமத்துங்கள்

அங்கெல்லாம் போகத்தேவையில்லை. நமது மன்றத்தளத்தில் கீழே உள்ள பெட்டியிலேயே அதை செய்துகொள்ளலாம். சுட்டியின் தகவலுக்கு நன்றி.

அக்னி
22-05-2007, 03:24 PM
தகவல்களுக்கு நன்றிகள்... முயற்சிக்கின்றேன்...