PDA

View Full Version : குமரேசனின் வந்தனங்கள்!



kumaresh65
20-05-2007, 03:50 PM
அனைவருக்கும் எனது அனேக வந்தனங்கள். நான் இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது பொழுது போக்குகள் இணையத்தில் உலாவுதலே.

மனோஜ்
20-05-2007, 03:52 PM
வாங்க குமரேசன் வாழ்த்துக்கள்
மன்றத்தில் இனைந்து மகிழ்திருங்கள் விதிமுறைகளுடன் நன்றி

leomohan
20-05-2007, 04:13 PM
நல்வரவு குமரேசன். படையுங்கள். படியுங்கள். நன்றி.

விகடன்
20-05-2007, 04:39 PM
வாருங்கள் நண்பரே.
உங்கள் வருகை எமக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
அனைத்து பகுதிகளையும் உலாவந்து உங்கள் பொற்பதிப்புக்களையும் உதிர்க்க எனது வாழ்த்துக்கள்.

இன்னும் மேலான அறிமுகத்தை எதிர்பார்க்கிறோம்.

அறிஞர்
20-05-2007, 05:39 PM
வாருங்கள் குமரேசன்....
மற்றொரு குடும்பமாகிய தமிழ் மன்றத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி..

mgandhi
20-05-2007, 05:42 PM
வாருங்கள் குமரேசன்....

அன்புரசிகன்
20-05-2007, 06:25 PM
வாங்க குமரேசா...
பதிவுகள் அள்ளிக்கொடுங்க லேசா...

அமரன்
20-05-2007, 06:33 PM
வாங்க குமரேசன். இலங்கையைச் சேர்ந்த பலர் இங்கே இருக்கின்றார்கள். இங்கே எல்லோரும் மொழியால் ஒன்றுபட்டுச் செயல்படுவோம். உங்கள் திறமைகளைப் பட்டியலிட்டிருந்தால் நன்றாக இருக்கும். விதிமுறைகளப்படித்து அதன்படி நடப்போம்.

அக்னி
20-05-2007, 07:10 PM
வருக நண்பரே... மொழியால் ஒன்றிணைந்து வாழும் இணையமன்றில் உங்கள் வரவும் நல்வரவாகட்டும்...

சுட்டிபையன்
21-05-2007, 04:19 AM
வாருங்கள் குமரேசா உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

மயூ
21-05-2007, 04:56 AM
வாங்க நண்பரே!!!
உங்கள் பங்களிப்பால் மன்றம் மேலும் சிறப்புப் பெறட்டும்!!!

ஓவியன்
21-05-2007, 05:05 AM
குமரேசனை மயூவுடன் சேர்ந்து நானும் வரவேற்கின்றேன்.

மதுரகன்
21-05-2007, 05:15 PM
வரவேற்கிறேன் குமரேசன்
மன்றத்தில் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்...

lolluvathiyar
22-05-2007, 07:42 AM
குமரேசா இன்னும் ஒரு 4 வார்த்தை அதிகமா அறிமுகத்துல எழுதினா
குறைந்தா போயிடுவீர்கள். இது அறிமுக பகுதி வருகை பதிவேடு பகுதி அல்ல

ஆதவா
22-05-2007, 06:36 PM
வணக்கம் குமரேசன்... நல்வரவு

sadha
23-05-2007, 06:24 AM
வாருங்கள் நண்பரே ! தாருங்கள் உங்கள் படைப்புகளை...

ஜோய்ஸ்
23-05-2007, 06:36 AM
தங்கள் வரவு நல்வரவாகுக.

ஓவியா
31-05-2007, 04:42 PM
அனைவருக்கும் எனது அனேக வந்தனங்கள். நான் இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது பொழுது போக்குகள் இணையத்தில் உலாவுதலே.

வணக்கம் குமரேஸ்.

வாருங்கள். உங்கள் வரவு நல்வரவாகுக :ernaehrung004: :ernaehrung004:

நன்கு உலவி படித்து மகிழுங்கள். உங்கள் படைபுகளையும் கொடுங்கள்.

அவசியம் நம் மன்றத்தின் விதிமுறைகளை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.