PDA

View Full Version : SAP training center in chennai



நேசம்
19-05-2007, 07:13 PM
நண்பர்கல் யாருக்கும் SAP Training கொடுக்கும் நல்ல institute சென்னையில்

இருந்தல் என்னுடைய mailக்கு தெரிய படுத்தவும். நன்றி

அறிஞர்
19-05-2007, 07:16 PM
ஒரு மாத பயிற்சிக்கு 2.5 இலட்சம் என கேள்விபட்டுள்ளேன்...
நல்ல வேலை வாய்ப்புள்ள படிப்பு....

இன்னும் 2 நாளில் நல்ல பயிற்சி மையம் பற்றி தகவல் தருகிறேன்..
----
அன்பரே தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கொடுக்கலாமே.

சூரியன்
20-05-2007, 08:26 AM
SAP Training என்பதன் முழு விவாக்கம் என்ன நண்பரே?

அறிஞர்
20-05-2007, 05:48 PM
SAP Training என்பதன் முழு விவாக்கம் என்ன நண்பரே?
SAP = Systems, Applications and Products in data processing.

இராசகுமாரன்
21-05-2007, 05:13 AM
நண்பரே,

சென்னையில் SAP-ன் Authorized Training Institute:

Siemens Information Systems Limited
5th Floor, 144, Mahatma Gandhi Road
Nungambakkam Chennai - 600034
Tel: (91) 44 28334360/28334361/28334362
Fax: (91) 44 28331844
Contact Person: Ms.Amber Roxana
E-mail:Amber.Roxana@sisl.co.in

இது போன்ற பெரிய நிறுவனங்கள் நம் நிலைக்கு புரியும் படி பயிற்சி கொடுப்பார்களா என்று பலருக்கு சந்தேகம். அதனால், முதல் நிலை பயிற்சி நிலையங்களுக்கு செல்லாமல், அதற்கு அடுத்த அல்லது சிறிய நிலை பயிற்சி நிலையங்களுக்கு சிலர் செல்வார்கள். அப்படி சிலவும் சென்னையில் உள்ளன.

iBIIT Pvt.Ltd.
iBorderless Institute of Information Technology-The Global Consultant Builders
13&14, krishnappa Street, Purasaiwalkam,
Chennai-600084, India
Email: sujatha@iborderless.com
Phone: +91-044-26651484,26651485,43560846
http://www.ibiit.com

PSP Technologies Private Limited,
Flat No. S3, II Floor,
15/52-A, South West Boag Road,
T. Nagar, Chennai � 600017.
Phone: +91-44-24341434, 43506370
Mobile: 98413-21679
E-mail :info@psptech.in, srvn@sify.com

SAPFirst Consulting
26 Tank bund Road
Mahalaxmi Appartments,
2 nd floor, flat no 3A,
Nungambakkam Chennai
Main Phone 044-43596113
Free Phone 044-43596113
Fax 044-43596113

ERP CENTRE
Amar Sindhur, 43,1st floor,
F1-C Pantheon Road,
Egmore Chennai-600 008
ph:044-43508401.
email: chennai@paccindia.com
Web: www.paccindia.com

ORA Solutions
AD-9 10th Main Road II Avenue Anna Nagar
Anna Nagar Chennai - 600 040.
Ph: 044-4261 2461.
Mobile : 91 9841148256, 91 9840879551.
Email : info@orasolution.com.

Magnus
Raahat plaza,
vadapalani,
Chennai.
phone no: 044-42136602

பொதுவாக, இந்த பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் தான் எது நல்ல பயிற்சி நிலையம் என்று கூற வேண்டும். வெளியில் இருந்து பார்க்கும் நம்மால் சரியாக கூற முடியாது.

கடைசியாக (காற்று வாக்கில்) வந்த செய்திப் படி, சென்னையை விட பக்கத்து ஊரான ஹைதராபாத்தில் தான் நிறைய தரமாக SAP பயிற்சி நிறுவனங்கள் உள்ளனவாம்.

மேலும் சில சுட்டிகள், அவற்றின் தரத்தை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

http://www.training-classes.com/programs/00/79/7988_sap_crm_training_in_chennai.php

http://www.sysindia.com/forums/General_Discussion/posts/45634.html

சில செய்திகள்:

http://www.geocities.com/heartland/plains/5334/sapindia.html

http://www.cxotoday.com/cxo/jsp/article.jsp?article_id=1246&cat_id=908

நேசம்
16-07-2007, 09:58 AM
நன்றி நண்பரே

நேசம்
16-07-2007, 10:00 AM
நான் துபையில் பணி புரிகிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில் ERPஅறிமுகபடுத்த இருக்கிறார்கள்.
அதனால் நான் அதில் பயிற்சி எடுக்கலாம் என்ற யோசனையில் உள்ளேன். இதில் பயிற்சி எடுக்க programming knowledge தேவையா என்று உஙகளுக்கு தெரிந்தால் தெரியபடுத்தவும்.

அரசன்
16-07-2007, 03:21 PM
நல்ல பயனுள்ள தகவல். நன்றி. அப்படியே எவ்வளவு செலவாகும் என்று சொன்னால் வசதியாயிருக்கும்.

நேசம்
16-07-2007, 07:37 PM
ஒரு மாத பயிற்சிக்கு 2.5 இலட்சம் என கேள்விபட்டுள்ளேன்...
நல்ல வேலை வாய்ப்புள்ள படிப்பு....

இன்னும் 2 நாளில் நல்ல பயிற்சி மையம் பற்றி தகவல் தருகிறேன்..
----
அன்பரே தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கொடுக்கலாமே.


நான் இப்பொழுது துபையில் பணிபுரிகிறென்.இதை படித்தால் (SAP)நல்ல வேலை உண்டு என நினைக்கிறேண்
இதை படிக்க progamming skills தேவையா என்று தெரிவிக்கவும்.நன்றி

நேசம்
21-07-2007, 07:38 PM
நண்பரே,

http://www.geocities.com/heartland/plains/5334/sapindia.html

http://www.cxotoday.com/cxo/jsp/article.jsp?article_id=1246&cat_id=908

னிங்கள் கொடுத்த தகவல்கள் ரொம்ப பயனுள்ளதக இருந்தது.ரொம்ப நண்றி

ஆதவா
21-07-2007, 08:04 PM
நண்பர் grponly அவர்களே! அளவுக்கு மீறி கோட் பண்ணவேண்டாம். அவசியம் தமிழ்மன்ற விதிமுறைகளை படியுங்கள்.
நன்றி