PDA

View Full Version : மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்த



சூரியன்
19-05-2007, 10:38 AM
மன்றத்தில் கவிதை போட்டிகள் வைப்பதை போல அடிக்கடி காமெடி போட்டிகள், தத்துவ போட்டிகள், ரகளைப் போட்டிகள் போன்ற போட்டிகளும் வைத்தால் மன்றம் இன்னும் கலை கட்டுமே.
உங்கள் விமர்சனங்களை அள்ளி வீசுங்கள் மன்ற தளபதிகளே

உங்கள் நண்பன் மிக்கி

leomohan
19-05-2007, 10:39 AM
மன்றத்தில் கவிதை போட்டிகள் வைப்பதை போல அடிக்கடி காமெடி போட்டிகள், தத்துவ போட்டிகள், ரகலை போட்டிகள் போன்ற போட்டிகலும்
வைத்தால் மன்றம் இன்னும் கலை கட்டுமே.
உங்கள் விமர்சனங்கலை அள்ளி வீசுங்கள் மன்ற தளபதிகளே![/COLOR



[COLOR=navy]உங்கள் நண்பன் மிக்கி

இருக்கு நண்பரே. நகைச்சுவை போட்டிகளும் இருக்கிறது. நன்றி.

சூரியன்
19-05-2007, 10:44 AM
அப்படி ஒன்ரும் இருப்பதாக தெரியவில்லையே?

ஓவியன்
19-05-2007, 10:46 AM
அப்படி ஒன்ரும் இருப்பதாக தெரியவில்லையே?

சுட்டிப் பார்க்கவும் இந்த திரியை......

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8854

அமரன்
19-05-2007, 03:30 PM
ஒத்துக்கிறேன் மிக்கி. நகைச்சுவைப்போடி ஏற்கனவே இருக்கு. அதிலே பங்கேற்றோர் எண்ணிக்கை குறைவானது. சிறுகதைப்போட்டி வைக்கலாம் என்பது எனது விண்ணப்பம்.

ஷீ-நிசி
19-05-2007, 03:34 PM
மன்றத்தில் கவிதை போட்டிகள் வைப்பதை போல அடிக்கடி காமெடி போட்டிகள், தத்துவ போட்டிகள், ரகளைப் போட்டிகள் போன்ற போட்டிகளும் வைத்தால் மன்றம் இன்னும் கலை கட்டுமே.
உங்கள் விமர்சனங்களை அள்ளி வீசுங்கள் மன்ற தளபதிகளே

உங்கள் நண்பன் மிக்கி

சிறுகதை போட்டி, ஒரு நிமிட கதைப்போட்டி, அப்படி வைக்க சொன்னால் பரவாயில்லை... அதென்ன தத்துவ போட்டிகள், ரகளைப் போட்டிகள்... குசும்பு தான... :icon_cool1:

ஓவியா
19-05-2007, 03:49 PM
சிறுகதை போட்டி, ஒரு நிமிட கதைப்போட்டி, அப்படி வைக்க சொன்னால் பரவாயில்லை... அதென்ன தத்துவ போட்டிகள், ரகளைப் போட்டிகள்... குசும்பு தான... :icon_cool1:

ஷீ,

அதெப்படி ரேண்டுபேரும் ஒரே மாதிரி யோசித்தோம்.

நானும் இததான் யோசித்தேன் நாலுபேரு அடிச்சிகிற போட்டியா!!! :violent-smiley-010: :aktion033: :aktion033: :aktion033:

சுட்டிபையன்
19-05-2007, 03:52 PM
எலே மிக்கி சுட்டிட சிஷ்யன் என்று நிரூபிச்சிட்டலே! உனக்கு 500 என்ன 5000 கொடுக்கலாம்

ஓவியா
19-05-2007, 03:57 PM
எலே மிக்கி சுட்டிட சிஷ்யன் என்று நிரூபிச்சிட்டலே! உனக்கு 500 என்ன 5000 கொடுக்கலாம்

இது எதற்க்கு சஞ்சய்?? ஒன்னும் புரியவில்லையே!!

அமரன்
19-05-2007, 04:00 PM
இது எதற்க்கு சஞ்சய்?? ஒன்னும் புரியவில்லையே!!
சும்மா ஒரு பதிவு. அம்புட்டுத்தான்.

சுட்டிபையன்
19-05-2007, 04:02 PM
இது எதற்க்கு சஞ்சய்?? ஒன்னும் புரியவில்லையே!!

அதுவா அக்காச்சு மிக்கி எங்கிட்ட சிஷ்யன சேரப்போறேன் என்று சொன்னாரு, அதுதான் அதை கொஞ்சம் நிரூபிக்கச்சொல்லிக் கேட்டேன் அதுதான்

ஓவியா
19-05-2007, 04:06 PM
அதுவா அக்காச்சு மிக்கி எங்கிட்ட சிஷ்யன சேரப்போறேன் என்று சொன்னாரு, அதுதான் அதை கொஞ்சம் நிரூபிக்கச்சொல்லிக் கேட்டேன் அதுதான்

உங்க சிஷ்யரா!! அதான் இப்படி பதிவு போடறாரா!!! நல்ல கூட்டனிதான்.

கோவிந்தா கோவிந்தா.

சுட்டிபையன்
19-05-2007, 04:12 PM
உங்க சிஷ்யரா!! அதான் இப்படி பதிவு போடறாரா!!! நல்ல கூட்டனிதான்.

கோவிந்தா கோவிந்தா.

நாராயனா நராயணா
அக்காச்சி தம்பிமாரப்பார்த்து இப்படி எல்லாம் சொல்லக்கூடாது சொல்லிட்டம்

நாராயணா நராயணா

ஓவியா
19-05-2007, 04:14 PM
நாராயனா நராயணா
அக்காச்சி தம்பிமாரப்பார்த்து இப்படி எல்லாம் சொல்லக்கூடாது சொல்லிட்டம்

நாராயணா நராயணா

சரீங்க ம.பி.கே.

சுட்டிபையன்
19-05-2007, 04:18 PM
சரீங்க ம.பி.கே.

ஹீ ஹீ அக்காச்சி ஆதவரு போகட்டும் சீக்கிடம் மன்றத்தில பெரிய கொள்ளைய அடிக்கலாம் அக்காச்சிக்கு 50% எனக்கு 50%:music-smiley-010:

ஓவியா
19-05-2007, 04:20 PM
ஹீ ஹீ அக்காச்சி ஆதவரு போகட்டும் சீக்கிடம் மன்றத்தில பெரிய கொள்ளைய அடிக்கலாம் அக்காச்சிக்கு 50% எனக்கு 50%:music-smiley-010:

கொள்ளையடிச்சு நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம். நன்றி தம்பி.

சுட்டிபையன்
19-05-2007, 04:23 PM
கொள்ளையடிச்சு நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு வேண்டாம். நன்றி தம்பி.

ஹீ ஹீ கொள்ளை அடிக்கிரது என்றா சேர்க்கிறது அக்கா, அஆ பாசைல சேர்க்கிறதத்தான் கொள்ளை அடிக்கிறது என்று சொல்லுறது

நான் சேர்த்தா ஆதவர் விடமாட்டார் இப்போ அவர் போக நிம்மதியா சேர்க்கலாம் அதைத்தான் அப்படி சொன்னேன்

தம்பிய புருஞ்சிக்கிறீங்களே இல்லை:smilie_abcfra: :smilie_abcfra: :smilie_abcfra:

ஷீ-நிசி
19-05-2007, 04:50 PM
ஷீ,

அதெப்படி ரேண்டுபேரும் ஒரே மாதிரி யோசித்தோம்.

நானும் இததான் யோசித்தேன் நாலுபேரு அடிச்சிகிற போட்டியா!!! :violent-smiley-010: :aktion033: :aktion033: :aktion033:

நம்ம கண்ணுக்கு குசும்பெல்லாம் தெளிவா தெரியுதுன்னு நினைக்கிறேன் ஓவி!

ஓவியா
19-05-2007, 04:52 PM
நம்ம கண்ணுக்கு குசும்பெல்லாம் தெளிவா தெரியுதுன்னு நினைக்கிறேன் ஓவி!

அதே அதே சபாபதே :spudnikbackflip: :spudnikbackflip: ஹி ஹி ஹி

அன்புரசிகன்
20-05-2007, 05:03 AM
மன்றம் குறித்த சந்தேகங்கள், ஆலோசனைகள் நன்றாகவே இப்பகுதியில் அலசி ஆராயப்படுகின்றன. :D

நகைச்சுவை போட்டி நடாத்தப்படுவது பெரிதல்ல. அவற்றில் பங்குபற்றி அதனுடன் ஒன்றி உங்கள் பங்களிப்புக்களை அளிப்பதே சிறந்தது. இது பற்றி நீங்கள் திரி தொடங்குமுன் மன்றத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு நன்கறிந்து பரீட்சயம் ஆகி பின்னர் உங்கள் சந்தேகங்களை வெளிவிடுவது நலம்.

நடாத்தப்பட்ட 1வது நகைச்சுவைப்போட்டியில் 4 பேரளவில் பங்கு பற்றினோம். யாருக்கும் பெரிதாக ஆர்வமில்லை என மன்ற நிர்வாக குழு நினைத்தாலும் அதில் தவறில்லை.
4-5 பேருக்காக ஒரு போட்டி தேவையா?

சூரியன்
20-05-2007, 07:27 AM
சுட்டி என்ன i-கேஷ் தருவதாக சொன்னீர் ஒன்னயும் குடுத்த மாதிரி காணோம்

lolluvathiyar
20-05-2007, 08:04 AM
தத்துவ போட்டிகள், ரகளைப் போட்டிகள் போன்ற போட்டிகளும் வைத்தால் மன்றம் இன்னும் கலை கட்டுமே.



தத்துவ போட்டி, ரகளை போட்டி வைக்க வேண்டியதில்லை
அது போட்டி வைக்காமலே நடந்து கொண்டி இருகிறது

சுட்டிபையன்
20-05-2007, 11:30 AM
சுட்டி என்ன i-கேஷ் தருவதாக சொன்னீர் ஒன்னயும் குடுத்த மாதிரி காணோம்

அஷ்கு புஷ்கு பொறுக்கணும் சிஷ்யா