PDA

View Full Version : கோப்புகள் தொகுக்கும் களங்களில் தேடுதல்



leomohan
18-05-2007, 06:06 PM
Search in File Sharing Sites - கோப்புகள் தொகுக்கும் களங்களை தேடுவது எப்படி?

Megaupload, Rapidshare, Coupload போன்று பல நூறு கோப்புகளை இலவசமாக ஏற்ற இறக்க தளங்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் என்ன கோப்புகள் ஏற்றப்பட்டுள்ளன என்று தேடுவதற்கு வசதிகள் இல்லை. ஒரு சில தளங்களில் தவிர.

மேலும் அப்படி தேடுதல் வசதிகள் இருந்தால் மக்கள் அந்த தளங்களிலேயே உட்கார்ந்திருப்பார்கள். அதனாலோ என்னவோ.

அது மட்டும் அல்ல தளங்களில் வருபவர்கள் அதிகமா அதிகமாக அவர்களும் பலமான வழங்கிகள் வைக்க வேண்டி வரும்.

இப்படிப்பட்ட தளங்களில் உள்ள கோப்புகளை எவ்வாறு தேடுவது.
கூகிள் ஆண்டவரை கொண்டு தான்.

இதோ சில உதாரணங்கள்

வீடியோ கோப்புகளை தேட
To see all video files available on MegaUpload...

google: avi|mpg|mpeg|wmv|rmvb site:megaupload.com (http://www.google.com/search?hl=en&lr=&safe=off&as_qdr=all&q=avi%7Cmpg%7Cmpeg%7Cwmv%7Crmvb+site%3Amegaupload.com)இசை கோப்புகளை தேட
To see all music files available on MegaUpload...

google: mp3|ogg|wma site:megaupload.com (http://www.google.com/search?hl=en&lr=&safe=off&as_qdr=all&q=mp3%7Cogg%7Cwma+site%3Amegaupload.com&btnG=Search)சுருக்கப்பட்ட கோப்புகளை தேட
To see all archives and programs available on MegaUpload...

google: zip|rar|exe site:megaupload.com (http://www.google.com/search?hl=en&lr=&safe=off&as_qdr=all&q=zip%7Crar%7Cexe+site%3Amegaupload.com)பிடிஎஃப் கோப்புகளை தேட
Want some pdf ebooks?

google: pdf site:megaupload.com (http://www.google.com/search?hl=en&lr=&safe=off&as_qdr=all&q=pdf+site%3Amegaupload.com)மேற்சொன்ன உதாரணங்களில் megaupload.com ஐ எடுத்து எந்த கோப்பக தளங்களின் பெயரும் இட்டுக் கொள்ளலாம்.

அமரன்
18-05-2007, 06:08 PM
இரண்டாயிரமாவது பதிப்பில் அருமையான தகவல்களைத் தந்து அசத்திவிட்டீர்கள். நன்றி.

mgandhi
18-05-2007, 06:12 PM
நன்றி மோகன்

மனோஜ்
18-05-2007, 06:13 PM
வாழ்த்துக்கள் மோகன் சார்
தகவலுக்கு நன்றி

அன்புரசிகன்
18-05-2007, 07:01 PM
தேவையான பதிவு. நான் பலதடவை முயற்சித்துப்பார்த்திருக்கிறேன்.
நன்றி.

suraj
28-05-2007, 01:53 PM
..அரிய தகவலை தந்தமைக்கு
நன்றி

வெற்றி
09-06-2007, 11:52 AM
ரொம்ப நன்றிங்கோ...நல்ல பதிவு...நிச்சயம் பலருக்கு பயன்படும்...

இதயம்
09-06-2007, 11:53 AM
hi dear friends
யார் இந்த இங்கிலீசு தொரை..?

விகடன்
29-07-2007, 03:42 AM
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே. இதுவரை காலமும் கள்ளுக்குடித்த ஊமை போல ஓரிரு வார்த்தைகளை போட்டுத்தேடி தேவையானது 2 தளம் வருமாகில் அதனுடன் தேவையற்ற 1000 தளங்களை பெறுவேன். அதில் பின்னர் தேடிப் பிடிக்க வேண்டும். இனிமேல் அந்தக் கவலை வராதென்று எதிர்பார்க்கின்றேன்.