PDA

View Full Version : மெழுகுவர்த்தி

சூரியன்
17-05-2007, 01:30 PM
மெழுகுவர்த்தி

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ குச்சி
அதை நினைத்து நினைத்து அழுதது மெழுகு வர்த்தி

அக்னி
17-05-2007, 01:33 PM
அடடே.., இரு வரிகளில் அடக்கப்பட்ட வாழ்வின் யதார்த்தம்.

ஒருவர் பிரகாசிக்க, ஒருவர் தியாகம் செய்தால், தியாகம் செய்தவருக்காக எமது நினைவு இருந்தால், பலர் பயனடைவர்...

சபாஷ்..!

அரசன்
17-05-2007, 02:29 PM
மெழுகுவர்த்தி

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ குச்சி
அதை நினைத்து நினைத்து அழுதது மெழுகு வர்த்தி

இந்த வரிகளை எங்கோ படித்த ஞாபகம்!

அறிஞர்
17-05-2007, 04:08 PM
தியாக சிந்தனையுடன்...
இருவரிகள்... அருமை...

ஷீ-நிசி
17-05-2007, 04:15 PM
கன்னிமுயற்சியா மிக்கி...

அருமை அருமை தொடருங்கள்!

மனோஜ்
17-05-2007, 04:22 PM
நல்ல கருத்து மிக்கி
மெழுகுவர்த்தி தன்னை கரைத்து பிறருக்கு நன்மைதரும்

leomohan
17-05-2007, 06:52 PM
மெழுகுவர்த்தி

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ குச்சி
அதை நினைத்து நினைத்து அழுதது மெழுகு வர்த்தி

புதிய கண்ணோட்டம்.அருமை.

மயூ
18-05-2007, 05:48 AM
அருமை.. அருமை!!!

தீபா
18-05-2007, 05:53 AM
உயிர் கொடுக்க நினைத்து
உயிர் எடுத்தவன் எவனோ?
அதை நினைக்க வைத்து
அழிக்க வைத்தவன் எவனோ?

lolluvathiyar
18-05-2007, 06:39 AM
ரெண்டே வரிதான்
சும்மா நச்சுனு இருக்கு மிக்கிசல்க்
(என்னப்ப பேரு வச்சிருக்க)

சூரியன்
18-05-2007, 06:45 AM
வாத்தியாருக்கு என் பெயரை உச்சரிக்க தெரியவில்லை எனது பெயரின் விளக்கம் அதிர்ஷ்டமுள்ள மிக்கி

அமரன்
18-05-2007, 07:02 AM
அதிஷ்டமுள்ள விக்கிக்கு எனது வாழ்த்துகள். கடுகு சிறிதானாலும் காரம் பெயது என்பார்கள். இரண்டு வரிகளில் அற்புதமான கவிதையைப் படைத்து அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள்.

அக்னி
18-05-2007, 10:22 AM
வாத்தியாருக்கு என் பெயரை உச்சரிக்க தெரியவில்லை எனது பெயரின் விளக்கம் அதிர்ஷ்டமுள்ள மிக்கி

நானும் கூட மிக்கி சுளுக் (micky sluck) என்றுதான் முதலில் வாசித்தேன்...

ஆதவா
18-05-2007, 10:31 AM
நானும் கூட மிக்கி சுளுக் (micky sluck) என்றுதான் முதலில் வாசித்தேன்...

:D :D :D :D :D