PDA

View Full Version : இணைய தளம் தொட்ங்க உதவுங்கள்

சூரியன்
17-05-2007, 12:51 PM
புதிதாய் ஒரு இனைய தளத்தை உருவாக்க எவ்வளவு பணம் செலவு ஆகும்?

இலவசமாக உருவாக்க ஏதேனும் தளம் உள்ளதா? இனைய-பக்கம் உருவாக்கும் மென்பொருட்கள் இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள்,எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அறிஞர்
17-05-2007, 12:54 PM
இதில் பழக்கப்பட்ட பல நண்பர்கள் இருக்கிறார்கள்...

மோகன், சுபன், மயூரேசன் .. போன்றவர்கள் அவசியம் உதவுவார்கள்...

leomohan
17-05-2007, 12:54 PM
புதிதாய் ஒரு இனைய தளத்தை உருவாக்க எவ்வளவு பணம் செலவு ஆகும்?

இலவசமாக உருவாக்க ஏதேனும் தளம் உள்ளதா? இனைய-பக்கம் உருவாக்கும் மென்பொருட்கள் இருக்கிறதா?
இருந்தால் சொல்லுங்கள்,எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இதை பற்றி கணினி பகுதியில் சில திரிகள் உள்ளன நண்பரே.

சுருக்கமாக

1. www.godaddy.com (http://www.godaddy.com) போன்ற தளங்களுக்கு சென்று இணைய முகவரியை பெற வேண்டும். www.mickysluck.com (http://www.mickysluck.com) இது வருடத்திற்கு $7 வீதத்தில் கிடைக்கும்
2. www.googlepages.com (http://www.googlepages.com) போன்ற தளங்களில் இலவசமாக இடைமும் இணையதளம் அமைக்கும் மென்பொருட்களும் கிடைக்கும்
3. www.myplace.us (http://www.myplace.us) தளத்திற்கு சென்றால் இட வசதியும் பல நவீன கருவிகளும் கிடைக்கும்.

சூரியன்
17-05-2007, 01:01 PM
நமது தளத்தில் இனையதள வல்லுனர்கள் எவரெனும் எனக்கு உருவாக்கி தருகிர்களா?

leomohan
17-05-2007, 01:08 PM
நமது தளத்தில் இனையதள வல்லுனர்கள் எவரெனும் எனக்கு உருவாக்கி தருகிர்களா?

நமது தளத்தில் இனையதள வல்லுனர்கள் எவரெனும் எனக்கு உருவாக்கி தருகிர்களா?

ஐயோ நண்பரே வேலைக்கு வேட்டு வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே. :-)

அலுவலகத்தின் நடுவில் ஏதோ தமிழ் மீது உள்ள பற்றால் வந்து பதிப்புகள் இடுகிறோம்.

நீங்கள் முயன்றால் சுலபமாக கற்கலாம். சந்தேகம் இருந்தால் அவசியம் கேளுங்கள்.

ஆனால் உங்களை பற்றிய தளம் நீங்கள் உருவாக்கினால் தான் நல்லது. இது மீன் கொடுப்பதை விட மீன்பிடிப்பதை கற்றுக் கொடுப்பது போல உபயோகமானது.

சுட்டிபையன்
17-05-2007, 01:09 PM
www.freeservers.com
www.netfirms.com
www.worldpress.com
www.blogger.com

இவற்றில் இலவசமாக இணையதளம் தயாரிக்கலாம்

தயாரித்து விட்டு www.dot.tk தளத்துக்கு சென்று உங்கள் இணையத்தளத்தில் பெயரை இலகுவாக்கி கொள்ளலாம் உதாரணம் www.yarltigerfm.blogspot.com என்பது எனது வலைப்பூ அதை www.dot.tk மூலம் www.yarltigerfm.tk & www.yarltamilfm.tk என்று மாற்றியுள்ளேன் இலகுவாக

என்னும் பல தளங்கள் உள்ளது

சூரியன்
17-05-2007, 01:33 PM
சுட்டி யின் அறிவுரைக்கு நன்றி எனது இனைய தளத்தை நானே உருவாக்க முயல்கிறேன்

அறிஞர்
17-05-2007, 11:33 PM
சுட்டி யின் அறிவுரைக்கு நன்றி எனது இனைய தளத்தை நானே உருவாக்க முயல்கிறேன்
இணையத்தில் நல்லவர்களும், கெட்டவர்களும் உண்டு...
கொஞ்சம் எச்சரிக்கையுடன் தளம் தயாரித்து.. வெற்றி காணுங்கள்.

தமிழ்பித்தன்
18-05-2007, 05:04 AM
நான் பரிந்துரைப்பது www.unlimitedmb.com என்பதே
இணையம் அமைப்பதில் ஏதும் சந்தேகம் உருவானால் tamilbiththan@hotmail.com என்பதை msn ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் விளக்க தயாராக இருக்கிறேன்

மயூ
18-05-2007, 05:15 AM
நண்பரே என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன்...!!!
1.உங்களுக்கு டொமைன் இருக்க வேண்டும்... அதாவது முகவரி... (Eg : www.mayuonline.com (http://www.mayuonline.com))

2.உங்கள் பக்கங்களைப்போட இடவசதி வேண்டும்...

முதலாவதற்கு நான் பயன்படுத்தியது... www.godaddy.com (http://www.godaddy.com)
இரண்டாவதற்குப் பயன்படுத்தியது http://webspace2host.com (http://webspace2host.com)

இரண்டு தளங்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தளங்கள்... நான் முக்கியமாக ஆரம்பித்ததன் காரணம்... வலைப்பதிவு பயன்பபடுத்தவே... ஏதேனும் உதவி தேவையென்றால் கேளுங்கள்!!!

சூரியன்
18-05-2007, 05:28 AM
Free servers.com தளத்தில் domain பதிவு செய்ய credit card வசதி கேட்கிறதே என்ன செய்வது?

மயூ
18-05-2007, 05:35 AM
professional ஆக ஒரு தளம் வைத்திருக்க விரும்பினால் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும்.. அதற்கு கிரடிட்காட் பயன்படுத்த வேவண்டும் நண்பா!!!

சூரியன்
18-05-2007, 07:29 AM
சரி நண்பரே

சுட்டிபையன்
18-05-2007, 07:40 AM
Free servers.com தளத்தில் domain பதிவு செய்ய credit card வசதி கேட்கிறதே என்ன செய்வது?

நண்பரே Free servers.com இல் இலவச சேவை உள்ளது நண்பரே, நான் 1 கிழமை முன்னரும் அந்த சேவை பெற்றேன்

மயூ
18-05-2007, 12:01 PM
நண்பரே Free servers.com இல் இலவச சேவை உள்ளது நண்பரே, நான் 1 கிழமை முன்னரும் அந்த சேவை பெற்றேன்
ஆனால் சுட்டி அதில் அவர்கள் தங்கள் விளம்பரங்கள், பாப்-அப் களைப் போடுவர்...!!!
அது சரிவராது தானே!!!!:huh:

தங்கவேல்
20-05-2007, 01:17 AM
இலவச இணைய தளம்-பதிவேற்றம்

முதலில் இணைய தள முகவாயினை பதிவு செய்ய வேண்டும். நான் பயன்படுத்திய தளத்தினை உதவியாக கொண்டு அதை இங்கு விளக்குகிறேன்.

www.netfirms.com செல்லுங்கள். அங்கு பிடித்த முகவாயினை இலவசமாக பதிவு செய்யும் பகுதியில் பதியவும். அந்த முகவா www.ourname.netfirms.com என்று இருக்கும். பதிவு செய்தவுடன் user name, password கிடைக்கும். அதனை குறித்து வைத்து கொள்ளவும்.

இப்போது தள முகவா பதிவு செய்யப்பட்டு விட்டது.வெப்சைட் உருவாக்கும் போது, பிரேம் இன்றி உருவாக்க வேண்டும். பிரேமுடன் உருவாக்கினால் ஒவ்வோரு பிரேமுக்கும் விளம்பரங்கள் வந்து விடும்.

சா இப்போது வெப்சைட்டை பதிவேற்றம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1. www.netfirms.com சென்று, control panel பகுதியை சொடுக்கவும்.
2. user name, password டைப் செய்து உள்ளே செல்லவும்
3. site tools என்ற வார்த்தையின் மீது சொடுக்கினால் மற்றுமொரு screen வரும்.
4. File manager சொடுக்கினால், www என்று மஞ்சள் கலால் இருப்பதை சொடுக்கவும்.
5. வரும் screen, மேலே பார்த்தால் upload என்ற பட்டன் இருக்கும் அதை சொடுக்கி , இப்போது கணிணியில் இருக்கும் பைல்களை இணைத்து upload என்ற பட்டனை சொடுக்கினால், ஏற்றப்பட்டு விடும். வெளியில் வந்துவிடவும்.

பின்னர் இன்டர்னெட் எஸ்புளோரரை இயக்கி தள முகவாயினை பார்வை இட்டால், வியும் இணைய பக்கங்கள்.

குறிப்பு : இதை போன்ற வழி முறைகள் தான் அனைத்து தளங்களுக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை இயக்கி பார்த்தால், பிறகு எளிதாகி விடும்.

Hayath
04-06-2007, 03:31 PM
www.domain199.com தளத்தின் மூலமாக எளிதாக இணையதளம் அமைக்க முடியும்..பணம் செலுத்துவதும் எளிது.

சூரியன்
12-06-2007, 09:41 AM
http://www.myplace.us/ இந்த தளத்தை பார்க்க முடியவில்லையே என்ன செய்வது?

சூரியன்
12-06-2007, 09:47 AM
நான் பரிந்துரைப்பது www.unlimitedmb.com என்பதே
இணையம் அமைப்பதில் ஏதும் சந்தேகம் உருவானால் tamilbiththan@hotmail.com என்பதை msn ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் விளக்க தயாராக இருக்கிறேன்

http://www.unlimitedmb.com/இந்த தளத்தில் இரண்டாவது stepல் fullname என்று கேட்கிறது .கொடுத்தால் மருபடியும் கேட்கிறது,எப்படி இதை சரி செய்வது

சிதம்பரம்
12-06-2007, 12:51 PM
உங்களுக்கு எந்த நோக்கத்துக்காக இணையதளம் தேவைப்படுகிறது.....காரணம் வலைப்பூக்காக (blog) என்றால் நிறைய செலவு செய்ய வேண்டியதில்லை. வணிக நோக்கம் இருக்குமென்றால் கொஞ்சம் செலவு செய்து செய்து கொள்ளலாம்.

அமரன்
12-06-2007, 12:53 PM
http://www.my-place.us/ இந்த தளத்தை பார்க்க முடியவில்லையே என்ன செய்வது?
இப்படி தட்டச்சிப்பாருங்க சூரியன்.

அக்னி
20-06-2007, 04:28 PM
am a web developer i have more site
www.sooriyanfmonline.com
www.illavattam.com
www.multitamil.com
this is just trail we making this site as new i know web developement
niranjshan@yahoo.com contact me i help you

நண்பா, தமிழில் பதிவுகளை இட்டிருந்தீர்கள். அதனால், ஆங்கிலத்தில் தொடராதீர்கள்.
கூடுமான வரை சுய விளம்பரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் பதிவுகள் இட்டாலோ, அல்லது மன்ற விதிமுறைகள் மீறப்பட்டாலோ பதிவுகள் மேற்பார்வையாளர்களினால் அகற்றப்பட்டுவிடும்.

அப்படியே அறிமுகப் பகுதியில் அறிமுகத்தை இட்டு அனைவருக்கும் பரிச்சயமாகுங்கள்...
என்றும் இணைந்திருங்கள்...

நன்றி...

ramanan4u
03-11-2007, 05:35 AM
வணக்கம் தோழரே நான் ஒரு இணையதள வடிவமைப்பாளன் என்னால் உங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்

எத்தகைய தளத்தை நீங்கள் உருவாக்க விரும்புகீறீர்கள் ?
அதற்கேற்றால் போல் சேவைகளை பெற்றுக்கொளலாம்

நன்றி

மனோஜ்
03-11-2007, 08:33 AM
அனைத்து தகவலும் அருமை

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 05:54 AM
இலவச இணைய தளம்-பதிவேற்றம்

முதலில் இணைய தள முகவாயினை பதிவு செய்ய வேண்டும். நான் பயன்படுத்திய தளத்தினை உதவியாக கொண்டு அதை இங்கு விளக்குகிறேன்.

www.netfirms.com செல்லுங்கள். அங்கு பிடித்த முகவாயினை இலவசமாக பதிவு செய்யும் பகுதியில் பதியவும். அந்த முகவா www.ourname.netfirms.com என்று இருக்கும். பதிவு செய்தவுடன் user name, password கிடைக்கும். அதனை குறித்து வைத்து கொள்ளவும்.

இப்போது தள முகவா பதிவு செய்யப்பட்டு விட்டது.வெப்சைட் உருவாக்கும் போது, பிரேம் இன்றி உருவாக்க வேண்டும். பிரேமுடன் உருவாக்கினால் ஒவ்வோரு பிரேமுக்கும் விளம்பரங்கள் வந்து விடும்.

சா இப்போது வெப்சைட்டை பதிவேற்றம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1. www.netfirms.com சென்று, control panel பகுதியை சொடுக்கவும்.
2. user name, password டைப் செய்து உள்ளே செல்லவும்
3. site tools என்ற வார்த்தையின் மீது சொடுக்கினால் மற்றுமொரு screen வரும்.
4. File manager சொடுக்கினால், www என்று மஞ்சள் கலால் இருப்பதை சொடுக்கவும்.
5. வரும் screen, மேலே பார்த்தால் upload என்ற பட்டன் இருக்கும் அதை சொடுக்கி , இப்போது கணிணியில் இருக்கும் பைல்களை இணைத்து upload என்ற பட்டனை சொடுக்கினால், ஏற்றப்பட்டு விடும். வெளியில் வந்துவிடவும்.

பின்னர் இன்டர்னெட் எஸ்புளோரரை இயக்கி தள முகவாயினை பார்வை இட்டால், வியும் இணைய பக்கங்கள்.

குறிப்பு : இதை போன்ற வழி முறைகள் தான் அனைத்து தளங்களுக்கும் என்று நினைக்கிறேன். ஒரு முறை இயக்கி பார்த்தால், பிறகு எளிதாகி விடும்.
இலவசமாக பதிவு செய்யும் பகுதி எதுவென்று தெரியவில்லை.

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 06:01 AM
உங்களுக்கு எந்த நோக்கத்துக்காக இணையதளம் தேவைப்படுகிறது.....காரணம் வலைப்பூக்காக (blog) என்றால் நிறைய செலவு செய்ய வேண்டியதில்லை. வணிக நோக்கம் இருக்குமென்றால் கொஞ்சம் செலவு செய்து செய்து கொள்ளலாம்.

வலைப்பூக்காக (ப்லொக்) முற்றிலும் தமிழ் இலவச இணைய தளம் அமைக்க வேண்டும். விரிவாக்ச் சொல்லுங்கள்

அன்புரசிகன்
16-12-2007, 06:15 AM
வலைப்பூக்காக (ப்லொக்) முற்றிலும் தமிழ் இலவச இணைய தளம் அமைக்க வேண்டும். விரிவாக்ச் சொல்லுங்கள்

இதுபற்றி மயூ தந்த ஒரு செய்தி உள்ளது. அங்கு சென்று பாருங்கள்.

சுட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13808)

முற்றுமுழுதாக தமிழிலேயே செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவலுக்கு மயூவிடமும் தனிமடலில் தொடர்புகொண்டால் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்.

மயூ
16-12-2007, 08:16 AM
வலைப்பூக்காக (ப்லொக்) முற்றிலும் தமிழ் இலவச இணைய தளம் அமைக்க வேண்டும். விரிவாக்ச் சொல்லுங்கள்
http://ta.wordpress.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள் அங்கே உங்களுக்கு முற்று முழுதாகத் தமிழிலெ வலைப்பதிவை உருவாக்கிக்கொள்ளலாம். ஏதும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்!!!

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 09:57 AM
வணக்கம் தோழரே நான் ஒரு இணையதள வடிவமைப்பாளன் என்னால் உங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்

எத்தகைய தளத்தை நீங்கள் உருவாக்க விரும்புகீறீர்கள் ?
அதற்கேற்றால் போல் சேவைகளை பெற்றுக்கொளலாம்

நன்றி

நான் எனது மற்றும் பிறருடைய கவிதைகளை, தனியாக ஒரு தமிழ் இலவச இணைய தளம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு உருவாக்கித் தருவீர்களா?

சூரியன்
16-12-2007, 11:25 AM
http://ta.wordpress.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள் அங்கே உங்களுக்கு முற்று முழுதாகத் தமிழிலெ வலைப்பதிவை உருவாக்கிக்கொள்ளலாம். ஏதும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்!!!

நல்ல தகவல் நன்றி மயூ அவர்களே..

மயூ
16-12-2007, 03:10 PM
நல்ல தகவல் நன்றி மயூ அவர்களே..

அங்கிருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பிதள் அனுப்புவதன் மூலம் உங்கள் நண்பர்களையு்ம உங்கள் வலைப்பதிவில் எழுத வைக்கலாம்.