View Full Version : நண்பர்களே
சூரியன்
17-05-2007, 12:00 PM
நண்பர்களே
கால் கட்டும் நேரம் வரை ,என் மீது பூ கொட்டும் காலம் வரை
என் நினைவுகள் தேள் கொட்டிக்கொண்டே தான் இருக்கும்.
இப்படிக்கு
பாசம் காட்டி மோசம் செய்யாத நண்பர்கள் சங்கம்
leomohan
17-05-2007, 12:01 PM
நண்பர்களே
கால் கட்டும் நேரம் வரை ,என் மீது பூ கொட்டும் காலம் வரை
என் நினைவுகள் தேள் கொட்டிக்கொண்டே தான் இருக்கும்.
இப்படிக்கு
பாசம் காட்டி மோசம் செய்யாத நண்பர்கள் சங்கம்
அட சுவையான குறுங்கவிதை. தொடருங்கள்.
சூரியன்
17-05-2007, 12:29 PM
உங்களின் விமர்சனத்திக்கு நன்றி
அறிஞர்
17-05-2007, 12:31 PM
குறுங்கவிதை அருமை....
இங்குள்ள கூட்டம் பாசமுள்ள கூட்டம்.... வந்து இணைந்து மகிழ்வுறுங்கள்...
சுட்டிபையன்
17-05-2007, 12:37 PM
தேள் கொட்டிய உங்கள் மீது என்னத்தை கொட்டுவது..........? அழகான குறுங் கவிதை
கால் கட்ட
கயிறா
பூ கொட்ட
மரமா
தேள் கொட்ட
தேளா நாங்கள் ?
அமரன்
18-05-2007, 07:08 AM
மிக்கி கவிதைகளைப் படித்தவுடன் எனக்கு புரிந்த அர்த்தம் வேறு. கீழே உள்ள இப்படிக்கு என்பதைப் படித்த பின்னர் புரிந்த அர்த்தம் வேறு. கலக்கிட்டீங்க. தமிழ்மன்றமும் ஒரு பாசம் காட்டி மோசம் செய்யாத நண்பர்கள் சங்கமே.
சூரியன்
20-05-2007, 10:04 AM
மற்ற நண்பர்களும் விமர்சனம் செய்யலாமே!
மனோஜ்
20-05-2007, 10:06 AM
என்றும் அன்புடன் மன்றம் மிக்கி