PDA

View Full Version : இணையத்தில் கவிதை



அமரன்
16-05-2007, 05:26 PM
இணையத்தில் கவிதைகள் நிறைந்திருக்கும் சில தளங்களின் சுட்டிகளை இங்கே தருகின்றேன். கவிதைகளைப் படிக்க விரும்புவோர் சென்று பார்த்துவிட்டுக் கருத்துகளைச் சொல்லுங்கள்.

இரா.ரவியின் கவிமலர் (http://www.kavimalar.com/)
பா.விஜய் கவிதைகள் (http://www.pavijay.in/pavijay/index.htm)

mgandhi
16-05-2007, 06:27 PM
நன்றி அமரன்

அக்னி
19-05-2007, 08:12 PM
பயனுள்ள சுட்டிக்கு நன்றி...

சூரியன்
20-05-2007, 08:08 AM
பயனுள்ள பகுதி நண்பரே.

leomohan
20-05-2007, 08:31 AM
இணையத்தில் கவிதைகள் நிறைந்திருக்கும் சில தளங்களின் சுட்டிகளை இங்கே தருகின்றேன். கவிதைகளைப் படிக்க விரும்புவோர் சென்று பார்த்துவிட்டுக் கருத்துகளைச் சொல்லுங்கள்.

இரா.ரவியின் கவிமலர் (http://www.kavimalar.com/)
பா.விஜய் கவிதைகள் (http://www.pavijay.in/pavijay/index.htm)

நன்றி அமரன்.

ஷீ-நிசி
20-05-2007, 09:26 AM
பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே!

அமரன்
20-05-2007, 06:26 PM
பின்னூட்டத்துக்கு நன்றி உறவுகளே. என் கண்ணில் படும் கவிதைகளின் இணையச்சுட்டியைத் தொடர்ந்து தர முயல்வேன்.

yaarokartik
26-10-2007, 05:21 AM
தகவலுக்கு நன்றீ.... பா.விஜயின் கவிதைகளை இங்கே படிக்க முடியவில்லை... படைபுகளை பார்க்கமட்டும் தான் முடிகிறது,,..

வைரமுத்து கவிதைகளின் சுட்டியினை யாராவது தெரிவிப்பீர்களா?