PDA

View Full Version : இலவச போன் கால்



தமிழ்பித்தன்
16-05-2007, 07:18 AM
http://www.redferret.net/wp-content/uploads/2007/05/yak4ever_small.jpg
இலவசமாக 48 நாடுகளில் உள்ள உங்களின் 10 நண்பர்களுக்கு நேர வரையறையின்றி கதைக்க முடியும். இது பதியும் போது போன் நம்பரை வாங்கிக் கொள்வதால் இரண்டாவது கணக்கிற்க்கு சாத்தியம் இல்லை. ஆகவே நிதானமாக 10 நண்பரையும் தெரிவு செய்யுங்கள். இதற்க்கு பிரத்தியேகமாக மென் பொருள் ஏதெயும் நிறுவ வேண்டியதில்லை, உங்கள் போன் மூலமே தொடர்பு கொள்ளும் முறையை கையாள்கிறது.
http://www.yak4ever.com/

அரசன்
16-05-2007, 07:27 AM
US நம்பர் கேக்குதே. அமெரிக்காவில் உள்ளவர்கள்தான் பேசமுடியுமோ?

sreeram
09-06-2007, 05:49 PM
இதில் இந்தியாவிற்கு ஒரு ஆப்ஷனும் இல்லையே...? ஏன்...?

அமரன்
09-06-2007, 06:00 PM
ஆமாம். அமெரிக்க தொலைபேசி இலக்கம் ஒன்றை கேட்கின்றது....

yaarokartik
26-10-2007, 05:16 AM
தகவலுக்கு நன்றி.... முயன்று பார்த்தேன், முற்றிலும் ஏமாற்று வேலையாக தெறிகிறது...

praveen
26-10-2007, 07:24 AM
இதெல்லாம் சும்மா?. இப்படி முற்றிலும் இலவச சேவை செய்வதால் அவர்களுக்கு என்ன லாபம் என்று யோசித்து பாருங்கள்.