PDA

View Full Version : தோல்.



தீபா
15-05-2007, 08:01 PM
மாட்டுத்தோல்
செருப்புக்கும்
உபயோகம் உண்டு
மனிதத் தோல்
வெறும் சபலத்திற்கு மட்டுமே!

மயூ
19-05-2007, 06:12 AM
இறந்த பின்னர் இசையாகும்
ஆவின் தோல்
பாவம் மனிதன்..
நெருப்புக்குத்தான் தீனி

அமரன்
19-05-2007, 09:21 AM
வாழ்த்துகள் இருவருக்கும். தொடரட்டும் உங்கள் கவி விருந்து.

தீபா
19-05-2007, 05:24 PM
இறந்த பின்னர் இசையாகும்
ஆவின் தோல்
பாவம் மனிதன்..
நெருப்புக்குத்தான் தீனி

இருக்கும்போது
உதவும் மனிதன் தோல்
பாவம் ஆ
ஒன்றுக்கும் உதவுவதில்லை

தீபா
19-05-2007, 05:25 PM
வாழ்த்துகள் இருவருக்கும். தொடரட்டும் உங்கள் கவி விருந்து.

விருந்துமுண்டு
மருந்துமுண்டு
நீங்கள் பருகுங்கள்
நாங்கள் தருகிறோம்
வாழ்த்தியது
ஏற்றூக் கொள்கிறாள்
தென்றல்

ஓவியா
19-05-2007, 05:28 PM
மாட்டுத்தோல்
செருப்புக்கும்
உபயோகம் உண்டு
மனிதத் தோல்
வெறும் சபலத்திற்கு மட்டுமே!

ஆராச்சி செய்து பார்த்தால் மனிதன் தோலும் எதற்க்காவது பயன்படும்.

நல்ல சிந்தனை. கவிக்கு நன்றி.

தீபா
19-05-2007, 05:34 PM
ஆராச்சி செய்து பார்த்தால் மனிதன் தோலும் எதற்க்காவது பயன்படும்.

நல்ல சிந்தனை. கவிக்கு நன்றி.



இருக்கும்போது
உதவும் மனிதன் தோல்
பாவம் ஆ
ஒன்றுக்கும் உதவுவதில்லை

:icon_08:
சிந்தனைகள்
சிதறாமல் சொல்லியது
இரண்டுமே!
சபலத்திற்கும்
பல வழிகளுக்கும்...