PDA

View Full Version : the e-kalapai is do not work in my computer plz help

சூரியன்
15-05-2007, 03:14 PM
š ǡ 龢ɡ Ģ âŢ ý

ஓவியா
15-05-2007, 03:19 PM
நன்பர் மிக்கியின் பதிவு இதுதான்

அன்புள்ள மன்ற நிர்வாகிகளே எனது இகலைப்பை மென்பொருளால் எ(ழு)தினால் தமிழ் மன்றத்தில் தமி(ழி)ல் தெரியவில்லை இதன் காரணம் என்ன??

அன்புரசிகன்
15-05-2007, 03:57 PM
இ- கலப்பை யில் 2 வகைப்பதிவு இருக்கும். சாதாரணமாக Alt+2, Alt+3 ஐ அழுத்தும் பொழுது மாறி மாறி வரும். நான் நினைக்கிறேன் நீங்கள் Alt+3 ஆல் வரும் எழுத்துக்களை பாவிக்கிறீர்கள் போலும்.
இருப்பினும் இது பற்றிய ஆக்கம் இங்கே (http://www.tamilmantram.com//vb/showthread.php?t=4865) உள்ளது.

ஷீ-நிசி
15-05-2007, 05:04 PM
ஆமாம்! அன்பு சொன்னதுபோல் ALT+2 தெரிவு செய்து பதியுங்கள்.....

அமரன்
15-05-2007, 05:05 PM
அப்படியும் முடியவில்லையா. இதைப்பயன்படுத்துங்கள்.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm)

அறிஞர்
16-05-2007, 12:31 PM
ஆச்சரியமாக உள்ளது.. நண்பர்கள் கொடுத்த தளங்கள் உதவியதா....

அவசரத்திற்கு நம் தளத்தில் உள்ள கன்வெர்ட்டரை உபயோகிக்கலாமே..

சூரியன்
17-05-2007, 11:39 AM
உறுப்பினர்கள் உதவிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

அன்புரசிகன்
17-05-2007, 01:19 PM
உதவியதற்கு நன்றியெல்லாம் இருக்கட்டும். உங்கள் பிரச்சனை தீர்ந்ததா எனக்கூறுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும்.

சூரியன்
18-05-2007, 06:34 AM
நண்பர்களின் உதவியால் இ-கலப்பை முலம் தமிழ் நன்றாக எழுத கற்று கொண்டேன் உதவிய அனைவருக்கும் எனது நன்றி!

ரசிகனின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் பின்பு சொல்லவில்லை என்று வருத்தபட கூடாது!

அன்புரசிகன்
18-05-2007, 10:42 AM
நண்பர்களின் உதவியால் இ-கலப்பை முலம் தமிழ் நன்றாக எழுத கற்று கொண்டேன் உதவிய அனைவருக்கும் எனது நன்றி!

ரசிகனின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் பின்பு சொல்லவில்லை என்று வருத்தபட கூடாது!

வருத்தப்படவில்லை ஐயா. உங்களுக்கு நேர்ந்தது என்ன என்பதை அறியும் ஆவல் தான். தெரிந்து வைத்திருந்தால் எங்களுக்கும் உதவுமல்லவா...

அமரன்
18-05-2007, 10:54 AM
நண்பர்களின் உதவியால் இ-கலப்பை முலம் தமிழ் நன்றாக எழுத கற்று கொண்டேன் உதவிய அனைவருக்கும் எனது நன்றி!

ரசிகனின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன் பின்பு சொல்லவில்லை என்று வருத்தபட கூடாது!
விரைவாகக் கற்றுக்கொண்டு ஐம்பது பதிவுகளைக் கடந்து விட்டீர்களே. வாழ்த்துகள் மிக்கி. உண்மையிலேயே நீங்கள் அதிஸ்டக்காரமிக்கிதான்.