PDA

View Full Version : நாமறிந்த கணித ஜாலம்.



அன்புரசிகன்
14-05-2007, 10:16 AM
பள்ளிக்காலங்களில் இலக்கங்களை வைத்து நாம் பல ஜாலங்களை செய்ததுண்டு கண்டதுண்டு.
அவற்றை தொகுத்து எனது நண்பன் ஒருவன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தான். நான் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321
-------------------------

1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111
----------------------

9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888
------------------

1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111=12345678987654321

நன்றி: எனது நண்பன்.:icon_08:

விகடன்
19-06-2007, 04:16 PM
கணக்குப் புலி என்பது நீர்தானோ ரசிகன்!

நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள்.

மனோஜ்
19-06-2007, 04:20 PM
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111=12345678987654321

இந்த கணக்கு எப்படி ?
சூப்பரா
(தமிழ்கணபுலியில் பதிந்தது இது)

lolluvathiyar
19-06-2007, 04:26 PM
வாவ் பின்னிட்டீங்க
அருமையான கனக்கு கலெக்ஸன்

அமரன்
19-06-2007, 05:08 PM
அன்புரசிகன்...என்னமோ பண்ணி இருக்கீங்க....ஆழ்ந்து பார்க்க நேரமில்லை. அப்புறம் பார்த்துவிட்டு....

இளசு
19-06-2007, 07:43 PM
என்னவோ கணக்குல பின்னியெடுக்குறவங்களைப் பார்த்தாலே
எனக்கு பயம் கலந்த மரியாதை வரும்..

முன்னர் மனோஜ்.. இப்போ அன்புரசிகன்..

மரியாதையான பாராட்டுகள் ஆசான்களே!

சிவா.ஜி
20-06-2007, 04:50 AM
நமக்கெல்லாம் கனக்கு பண்ணத்தான் தெரியும் கணக்கு போடவெல்லாம் ம்ஹீம்....

namsec
20-06-2007, 11:08 AM
நல்ல பதிப்பு நன்றி. எனக்கு தெரிந்ததை உங்களுக்கு பதிக்கிறேன்

9 இலக்க எண்ணின் வித்தை

கூட்டு வித்தை

9 + 1 = 10, 1+0 = 1
9 + 2 = 11, 1+1 = 2
9 + 3 = 12, 1+2 = 3
9 + 4 = 13, 1+3 = 4
9 + 5 = 14, 1+4 = 5 ( இங்கு 9 பூச்சியத்திற்க்கு சமாணம் )
9 + 6 = 15, 1+5 = 6
9 + 7 = 16, 1+6 = 7
9 + 8 = 17, 1+7 = 8
9 + 9 = 18, 1+8 = 9

9 இலக்க எண்ணுடன் எந்த எண்ணை கூட்டுகிறேமே கூட்டும் எண்தான் விடை கிடைக்கும் எண் கணிதம் பார்ப்பவர்களுக்கு இந்தமுறை எளிது.

பெருக்கல்

9 x 1 = 9
9 x 2 = 18
9 x 3 = 27
9 x 4 = 36
9 x 5 = 45
9 x 6 = 54
9 x 7 = 63
9 x 8 = 72
9 x 9 = 81
9 x 10 = 90
9 x 11 = 99


99 x 99 = 9801
999 x 999 = 998001
999 x 821 = 820179 = 8+2+0+1+7+9 = 27 = 2+7 = 9
9 x 123456789 = 1111111101 = 1+1+1+1+1+1+1+1+0+1 = 9

9 இலக்கத்துடன் எந்த ஒரு இலக்கத்தையும் பெருக்க வரும் விடையினை கூட்ட வரும் விடை 9 என்று இருக்கும்

சூரியன்
20-06-2007, 11:10 AM
அத்தனையும் அருமை

அக்னி
20-06-2007, 11:11 AM
கணித ஜாலங்கள் அருமை...
அன்புரசிகன், மனோஜ் மற்றும் அவர்களுடன், இணைந்து கொண்ட சித்தருக்கும்,
வாழ்த்துக்கள் நிறைந்த நன்றிகள்...

ஓவியன்
20-06-2007, 11:23 AM
ஐயோ கணக்கெண்டாலே கண்ணைக் கட்டுதே!!! :innocent0002:

namsec
20-06-2007, 11:36 AM
கணித ஜாலங்கள் அருமை...
அன்புரசிகன், மனோஜ் மற்றும் அவர்களுடன், இணைந்து கொண்ட சித்தருக்கும்,
வாழ்த்துக்கள் நிறைந்த நன்றிகள்...


வாழ்த்துக்கள் கூறிய நண்பர் அக்னிக்கு நன்றி

namsec
20-06-2007, 11:40 AM
ஐயோ கணக்கெண்டாலே கண்ணைக் கட்டுதே!!! :innocent0002:


ஓவியரே ஓவியம் எப்படி உங்களுக்கு ஒரு கலையே அது போல் கணக்கை கண் கட்டாது பாருங்கள் அதுவும் உங்களுக்கு இலகுவாகும்

ஓவியன்
20-06-2007, 11:41 AM
ஓவிய*ரே ஓவிய*ம் எப்ப*டி உங்க*ளுக்கு ஒரு க*லையே அது போல் க*ண*க்கை க*ண் க*ட்டாது பாருங்க*ள் அதுவும் உங்க*ளுக்கு இல*குவாகும்

ஹா!,ஹா!

முன்பு எனது கணித ஆசான் என்னைப் பிரம்போடு துரத்தினதை நினைக்கும் போது எப்படிச் சித்தரே கண் கட்டாமல் இருக்க முடியும்?.:icon_shout:

ஓவியா
02-09-2007, 10:22 PM
பள்ளிக்காலங்களில் இலக்கங்களை வைத்து நாம் பல ஜாலங்களை செய்ததுண்டு கண்டதுண்டு.
அவற்றை தொகுத்து எனது நண்பன் ஒருவன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தான். நான் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321
-------------------------

1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111
----------------------

9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888
------------------

1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111=12345678987654321

நன்றி: எனது நண்பன்.:icon_08:

அசத்தல் நன்றி.

பூஜ்ஜியதிற்க்குள்ளே ஒரு ராஜ்ஜியம். (நன்றி:கவியரசர்)

நன்றி: எனது நண்பன்..:icon_08:..:icon_08:..:icon_08:

தங்கவேல்
03-09-2007, 02:03 PM
அசத்தல் அசத்தல்... ஆனா கிறுக்கு புடிச்சுரும் போல...