PDA

View Full Version : பசுமை .ஓவியன்
13-05-2007, 05:00 AM
பாலையிலும் பசுமை!,
மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
அட்சய பாத்திரமாய்
பி.வி.சி பைப்புக்கள்..
..

அரசன்
13-05-2007, 08:40 AM
கவிதை ஒரு ஹைக்கூ போலவே இருக்கிறது. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துகள்!

ஓவியன்
13-05-2007, 08:55 AM
நன்றி மூர்த்தி!

ஓவியா
13-05-2007, 11:01 AM
வித்யாசமான சிந்தனை.

கண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.

கவிதை நன்று. வாழ்த்துக்கள்

ஓவியன்
13-05-2007, 11:12 AM
வித்யாசமான சிந்தனை.

கண்ணை நல்லாவே பயன்ப்படுத்தறீக, அதையும் தாண்டி மூளை அருமையாய் சிந்திக்கின்றது.

கவிதை நன்று. வாழ்த்துக்கள்

நன்றி அக்கா!

இங்கே ஓமானில், புற்களை இப்படித் தான் வளர்ப்பார்கள். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சிந்தனை - நல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.

ஓவியா
13-05-2007, 11:20 AM
நல்ல விடயங்களைச் செய்வதற்கு கட்டாயம் ஏதாவது ஒரு வழி முறை இருக்கும் என்பதே, அதனைக் கண்டறிய வேண்ண்டியது நம் கடமை.

சரியாக சொன்னைய் ஓவியன்,

புரிய வேண்டியவர்களுக்கு புரியனுமே!!! அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா???

நன்றி.

ஷீ-நிசி
13-05-2007, 11:27 AM
பாலையிலும் பசுமை!,
மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
அட்சய பாத்திரமாய்
பி.வி.சி பைப்புக்கள்.

இந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

நல்ல ஹைக்கூ நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்......

அன்புரசிகன்
13-05-2007, 11:37 AM
பாலையிலும் பசுமை!,
மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
அட்சய பாத்திரமாய்
பி.வி.சி பைப்புக்கள்.

முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.

கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.

ஓவியன்
13-05-2007, 11:43 AM
சரியாக சொன்னைய் ஓவியன்,

புரிய வேண்டியவர்களுக்கு புரியனுமே!!! அனவருக்கும் அனைத்தும் புரிந்தால் உலகம் சுற்றுமா???

நன்றி.

உண்மைதான் அக்கா!

என்ன செய்வது சிலவற்றை திருத்த முடியாது, நாங்கள் தான் விலகி நடக்க வேண்டும்.

ஓவியா
13-05-2007, 11:50 AM
முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.

கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.

ஆமாம் ரசிகன் இதுவும் முறிலுமுண்மையே.

ஜாப்பானில் வெறும் குப்பைகளை மற்றுமே அரைத்து ஒரு சிட்டியையே உருவாக்கியுள்ளானர். அதுவும் கடலின்மேல் அதனை பரப்பி அழகிய நிலமாக உருவாக்கியுள்ளர். அதில் வீடுகளுண்டு, பள்ளிக்கூடமுண்டு, கடைகள் என ஒரு சிறிய சிட்டியாகவே காட்ச்சியளிகின்றது.

சுற்றிப் பார்த்து அசந்தே போனேன். ஒரு கட்டுரையாக எழுதலாம்.

ஓவியன்
13-05-2007, 11:53 AM
இந்தக் கவிதை நன்றாக உள்ளது... உண்மையை சொல்லட்டுமா நீங்கள் ஓவியாவிற்கு விளக்கம் கொடுத்தபின்னர் தான் புரிந்தது... காரணம்.. அங்கே புல் வளர்க்கும் இந்த வித்தியாசமான வழிமுறை பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறாததால்.. என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..

நல்ல ஹைக்கூ நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்....

ஷீ - உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு என்றுமே வரம்.
நன்றிகள் கோடி.

ஓவியன்
13-05-2007, 11:57 AM
முயற்சி திருவினையாக்கும். மனமுண்டானால் இடமுண்டு. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பழமொழிகளுக்கு மத்தியகிழக்கு நாடுகள் சிறந்த உதாரணம். (பாலைவனம் போல் தோன்றுவதே இல்லை)
ஒரு வாகனத்தில் சுற்றினீர்களாயின் நான் சினிமாவில் பார்க்கும் லண்டன் (பகலில்) சிட்னி (இரவில்) ஐ மத்தியகிழக்கில் பார்த்துவிடலாம்.

கவிவரிதந்த கவி(ஓ போடனும்)யனுக்கு நன்றிகள்.

நன்றிகள் நண்பரே!

உம் கருத்தை நான் முற்று முழுதாக ஆமோதிக்கின்றேன்.

lolluvathiyar
14-05-2007, 04:04 PM
சோலையில் நெல்மனிகள் புதைக்க பட்டுள்ளன
பாலையில் பிவிசி பைப்புகள் புதைக்க பட்டுள்ளன
சில நாடுகளில் கண்ணி வெடிகள் மட்டுமெ புதைக்க பட்டுள்ளன
புதைக்க பட்டாலும் விதைத்தன் அறுப்பதில்லை இன்று

ஷீ-நிசி
14-05-2007, 04:17 PM
சோலையில் நெல்மனிகள் புதைக்க பட்டுள்ளன
பாலையில் பிவிசி பைப்புகள் புதைக்க பட்டுள்ளன
சில நாடுகளில் கண்ணி வெடிகள் மட்டுமெ புதைக்க பட்டுள்ளன
புதைக்க பட்டாலும் விதைத்தன் அறுப்பதில்லை இன்று

அடடே! வாத்தியாரே! இதுவே கவிதைப்போல்தான் உள்ளது....

அப்படியே கொஞ்சம் செதுக்கி குறுங்கவிதையில் இடுங்களேன்....

ஆதவா
14-05-2007, 04:32 PM
ஓவியன் கவிதை சூப்பரப்பு... ஹைக்கூவா என்பது தெரியாது. என்றாலும் குறுங்கவிதை அருமை... பின்னூட்டங்களில் அது எதற்கு பசுமை என்று தெரிந்தது. நான்கில் நச். உமக்கு நாற்பது இச்.

ஆதவா
14-05-2007, 04:34 PM
வாத்தியாரே கொன்னுபூட்டீங்க... எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க? அதுலயும் லொள்ளு பண்ணீட்டே.. சரி சரி... அந்த மூன்றாம் வரியில் அசந்துபோனேன்.. புதைத்த எல்லாமே அறுக்கப் படும்போது அது மட்டும் அழிக்கப் பயன்படுகிறது...

உமக்கு பாராட்டு சொல்ல வயதில்லையெனினும் என் பாராட்டுக்கள்

ஓவியன்
15-05-2007, 05:05 AM
சோலையில் நெல்மனிகள் புதைக்க பட்டுள்ளன
பாலையில் பிவிசி பைப்புகள் புதைக்க பட்டுள்ளன
சில நாடுகளில் கண்ணி வெடிகள் மட்டுமெ புதைக்க பட்டுள்ளன
புதைக்க பட்டாலும் விதைத்தன் அறுப்பதில்லை இன்று

நன்றி நண்பரே!

ஷீ சொன்ன மாதிரி கொஞ்சம் செதுக்கிக் கவிதை ஆக்குங்களேன்.:4_1_8:

ஓவியன்
15-05-2007, 05:07 AM
ஓவியன் கவிதை சூப்பரப்பு... ஹைக்கூவா என்பது தெரியாது. என்றாலும் குறுங்கவிதை அருமை... பின்னூட்டங்களில் அது எதற்கு பசுமை என்று தெரிந்தது. நான்கில் நச். உமக்கு நாற்பது இச்.

நன்றி ஆதவா!

இச் கொடுப்பதில் உமக்கு நிகர் நீரே தான்.:nature-smiley-007:

நன்றிகள்.

அமரன்
14-06-2007, 08:10 PM
சுத்திபார்த்து கவிதை எழுதியிருக்கின்றீர் ஓவியரே!

ஓவியன்
22-07-2007, 02:55 PM
சுத்திபார்த்து கவிதை எழுதியிருக்கின்றீர் ஓவியரே!
அட அமரா!
இப்போ தானே கண்ணில் பட்டிச்சு − நன்றிங்க!. :nature-smiley-003:

இனியவள்
24-07-2007, 09:25 AM
ஓவியரே கவிதை நச் என்று இருக்கு

வாழ்த்துக்கள் :aktion033:

ஓவியன்
27-07-2007, 09:06 PM
ஓவியரே கவிதை நச் என்று இருக்கு
வாழ்த்துக்கள் :aktion033:

அடடே இனியவளா?

மிக்க நன்றிங்க.

சிவா.ஜி
28-07-2007, 11:44 AM
பார்க்காமல் விடுபட்டுப்போன முத்துக்களில் இதுவும் ஒன்று. எனக்கும் இது பார்த்து பழகிய ஒன்றுதானென்றாலும் ஓவியனின் கவிதைக்குள் பார்க்கும்போது வித்தியாசமாக அழகாக தோன்றுகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு,பி.வி.சி பைப் இருந்தால் பாலையிலும் பயிர் வளர்க்கலாம். அருமையான பார்வை பார்த்த ஓவியனுக்கு பாராட்டுக்கள்.

ஓவியன்
28-07-2007, 11:49 AM
இந்த மன்றிலே என்னாலும் கவிதை எழுத முடியும் என்ற துணிவு பெற்ற பின் (எனது 2000 ஆவது பதிவின் பின்னர், பூ அண்ணன் உடனடிக் காரணியாகி என்னைக் கவி எழுத வைத்தார்) பதித்த மூன்றாவது கவிதை இது. இதற்கு கிடைத்த பின்னூட்டங்கள் என்னை மேன் மேலும் வளர்த்தன.......

இப்போது உங்கள் பின்னூட்டத்திலும் அதே சக்தியைக் காணுகிறேன்.

மிக்க நன்றிகள் சிவா!.

அமரன்
28-07-2007, 12:31 PM

எல்லாம் சரிப்பு...கவியாக உங்கள் அறிமுகம் எங்கேப்பு...அங்கே ஏப்பு நீங்க எஸ்கேப்பு.

சிவா.ஜி
28-07-2007, 12:33 PM
அதானே சீக்கிரமா வாங்கப்பு இல்லன்னா அமரன்கிட்டருந்து கிடைக்கும் ஆ...........ப்பு!!!!

அமரன்
28-07-2007, 12:34 PM
அதானே சீக்கிரமா வாங்கப்பு இல்லன்னா அமரன்கிட்டருந்து கிடைக்கும் ஆ...........ப்பு!!!!

விட்டு அடிக்கமாட்டேன்...விடாது அடிப்பேன் ரிவிட்டு.

ஓவியன்
28-07-2007, 01:15 PM
எல்லாம் சரிப்பு...கவியாக உங்கள் அறிமுகம் எங்கேப்பு...அங்கே ஏப்பு நீங்க எஸ்கேப்பு.என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு இன்னமும் கால அவகாசம் தேவை என்று விட்டு விட்டேன் அமர்!.

இப்போது அறிமுகம் கொடுக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், நீங்க வேற கேட்டிட்டீங்க இல்லை. வெகுவிரைவில் அறிமுகம் நடக்கும்.................:party009:

விகடன்
28-07-2007, 01:45 PM
பாலையிலும் பசுமை!,
மண்ணில் பு(வி)தைக்கப்பட்டுள்ளன
அட்சய பாத்திரமாய்
பி.வி.சி பைப்புக்கள்.

ரொம்பத்தான் ஓமானில் செயற்கையிலமைந்த இயற்கையை இரசிக்கிறீர்கள் போலும்.

கவிதை அருமை.:icon_v:

ஓவியன்
28-07-2007, 02:17 PM
மிக்க நன்றிகள் விராடன்!.

மன்மதன்
08-10-2007, 06:51 PM
அழகாக சொல்லியிருக்கீங்க.. நச் குறுங்கவிதை..

ஓவியன்
08-10-2007, 07:32 PM
அழகாக சொல்லியிருக்கீங்க.. நச் குறுங்கவிதை..

ஆகா மன்மி.ஜி உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி...
அதற்கு என் நன்றியறிதல்கள் என்றென்றும்.....