PDA

View Full Version : உரை வீச்சு என்றால் தெரியுமா?

ஜோய்ஸ்
12-05-2007, 02:48 PM
இலக்கணக் கட்டு இல்லாத வசன நடையில் இருக்கும் படைப்புகளை உரை வீச்சு என்று கவிஞர்கள் சொல்வர்.
எழுத்தில் இலக்கண மரபுகள்
இல்லாததினால் இதனை உரை வீச்சு
என்று குறிப்பிடலாம்.
உரை வீச்சிற்குத் தற்காலக் கவிஞர்க்ள்
இடும் பெயர் "புதுக்கவிதை".

உரை வீச்சு என்பதே புதுக்கவிதை என்று
பேசப்படுகிறது. நமது மரபுகளில்
உரைப் பாட்டுடைச் செய்யுள் என்று ஒன்று உண்டு. சிலப்பதிகாரத்தில் அதனை படிக்கலாம்.

அந்த உரைப்பாட்டுடைச் செய்யுள் என்று
நம் முன்னோர்கள் சொல்லினவற்றை இன்று நம்மவர்கள் புதுக்கவிதை என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது புரிந்ததா.

அரசன்
13-05-2007, 08:26 AM

தெள்ளத் தெளிவாக புரிகிறது. இருந்தாலும் இரண்டு மூன்று முறை படித்தால் தான் தெளிவாகிறது.

விகடன்
05-08-2007, 07:09 PM
தெளிவாக குழப்பி தெளிவித்திருக்கிறீர்கள். அறியாமைக்கு மருந்திட்ட உங்கள் பதிப்பிற்கு நன்றி