PDA

View Full Version : வீடியோவை எப்படி பதிவது



தமிழ்பித்தன்
12-05-2007, 02:36 PM
யூ ரியூப் வீடியோவை எப்படி தமிழ்மன்றத்தில் இடுவது தயவு செய்து உதவுங்கள்

இராசகுமாரன்
12-05-2007, 02:40 PM
வீடியோ விதிமுறைகள் திரியில் விவரமாக கொடுக்கப் பட்டுள்ளது.
இங்கே காணலாம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8400

தமிழ்பித்தன்
12-05-2007, 03:43 PM
அண்ணை இப்ப யூ ரியுப்பில் உள்ள வீடியோவை பதிவதாயின் அதன் embled பகுதியை பொருத்துவதா அல்லது அது பதிந்துள்ள url ஐ பொருத்துவதா?

சுபன்
12-05-2007, 04:39 PM
அண்ணை இப்ப யூ ரியுப்பில் உள்ள வீடியோவை பதிவதாயின் அதன் embled பகுதியை பொருத்துவதா அல்லது அது பதிந்துள்ள url ஐ பொருத்துவதா?

http://www.youtube.com/watch?v=UW_0VCtwOtc

இப்படி வீடியோவை பதிக்க இப்படி பதிய வேண்டும்!

http://www.youtube.com/watch?v=UW_0VCtwOtc

தமிழ்பித்தன்
13-05-2007, 04:41 AM
நன்றி சுபன் அழகாக விளக்கம் தந்தீர்கள் விரைவில் எவரும் எதிர் பாராத வீடியோவை பதிய போகிறேன்