PDA

View Full Version : Google Earth 4.1 (beta) Released



தமிழ்பித்தன்
11-05-2007, 04:41 AM
கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது.
இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை
ஏற்படுத்தித் தந்திருக்கிறது. மேலதிக விபரமும் வீடியோவும் www.biththan.blogspot.com

leomohan
11-05-2007, 04:42 AM
நன்றி தமிழ் பித்தன். எங்கே ஆளையே காணோம் சிறிது நாட்களாக

தமிழ்பித்தன்
11-05-2007, 04:51 AM
வலைப்பதிவோடு சற்றுமினக்கட்டு விட்டேன் இனி இங்கும் தலைகாட்டுவேன்

தங்கவேல்
12-05-2007, 04:55 AM
தமிழ்பித்தன், நான் வாடகைக்கு இருக்கும் வீட்டினை தெளிவாக காட்டுகிறது. அருமையான தளம் இது..

praveen
12-05-2007, 05:03 AM
அப்படியா நண்பர்களே, நான் இதற்கு முன் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெரிகிறதா என்று பார்த்தேன். உஹூம் இல்லவே இல்லை. இனி முயன்று பார்த்து சொல்கிறேன்.