PDA

View Full Version : இதைகேக்க யாருமில்லையா.........?

Pages : [1] 2

சுட்டிபையன்
10-05-2007, 01:19 PM
சுட்டிக்கு இ-பணம் டப்பு டப்பு என்று ஏறுது...........? சரி எல்லாருக்கும் ஏறும் என்று பார்த்தால் அப்படி ஏறுதில்லை...........? இதுக்கு காரணம் என்ன?

சரி காசு கூடட்டும் என்று பார்த்த சுட்டிகிட்ட வழிப்பறி செய்ய ஒரு கூட்டம் ஆதவா அறிஞர் கூட்டணியில சுத்திட்டு இருக்கு:violent-smiley-010: :violent-smiley-004:

யாராவது இத கொஞ்சம் தட்டிக் கேக்கக்கூடாதா:cool-smiley-008:

அறிஞர்
10-05-2007, 01:25 PM
தானாகமாக கொடுத்து விட்டு.. அது என்ன வழிப்பறி....

இருக்கிறதுல கொடுக்கிறது தப்பில்லையே...

எங்கு எல்லாம் பயமுறுத்துகிறீர்களோ, அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு 250 இனாம் கொடுக்கனும்...

மதி
10-05-2007, 01:26 PM
அதிகம் இருக்கறவங்க..கொடுத்தா கொறஞ்சு போயிடும்..
மடியில கனமிருக்கறதால தானே வழியில பயமிருக்கு..

சுட்டிபையன்
10-05-2007, 01:35 PM
அதிகம் இருக்கறவங்க..கொடுத்தா கொறஞ்சு போயிடும்..
மடியில கனமிருக்கறதால தானே வழியில பயமிருக்கு..

யாருக்கு குடுக்கிறது என்றுதானே பிரச்சினையா இருக்கு இப்போ

சுட்டிபையன்
10-05-2007, 01:37 PM
தானாகமாக கொடுத்து விட்டு.. அது என்ன வழிப்பறி....

இருக்கிறதுல கொடுக்கிறது தப்பில்லையே...

எங்கு எல்லாம் பயமுறுத்துகிறீர்களோ, அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு 250 இனாம் கொடுக்கனும்...

பாதிப்பு தொகை 250 கொடுக்க வேணுமா:huh: அப்போ சுட்டிய பிச்சை எடுக்க வைக்கிறதிலையே குறியா இருக்கிறாங்கள் எல்லோரும்:violent-smiley-010: :violent-smiley-004:

lolluvathiyar
10-05-2007, 01:37 PM
இப்படி அடுத்தவர் தலைப்பை
சுட்டு போட்ட சுட்டியை தட்டி
கேட்க்க யாருமே இல்லையா?

அறிஞர்
10-05-2007, 01:37 PM
சுட்டிக்கு எப்படியும் பணம் வந்து விடும்.... என்ற நம்பிக்கையில் தான்.

ஆதவா
10-05-2007, 01:43 PM
இந்த தலைப்பு என்னோடது... பேண்டன் உரிமை என்னோடது... அதனால எனக்கு நட்டத்தொகையா 500 பணம் கொடுக்கனும்.. இல்லாட்டி :violent-smiley-010: ...

நிர்வாகிகளே!! சுட்டிக்கு பணம் வேண்டாமாம்... அதனால் சுட்டிக்கு மட்டும் பணம் கொடுக்கிறத நிறுத்துங்க... மன்றத்தில பெரும் பணக்காரனாகி ஆட்டிப் படைக்கிறார்.. :D

சுட்டிபையன்
10-05-2007, 01:44 PM
இப்படி அடுத்தவர் தலைப்பை
சுட்டு போட்ட சுட்டியை தட்டி
கேட்க்க யாருமே இல்லையா?
அட வாத்தியார் தாங்களும் கூட்டணி அமைச்சிட்டீங்களா அவங்க கூட

சுட்டிக்கு எப்படியும் பணம் வந்து விடும்.... என்ற நம்பிக்கையில் தான்.

அதுதானே :huh: :D :icon_tongue:

சுட்டிபையன்
10-05-2007, 01:48 PM
இந்த தலைப்பு என்னோடது... பேண்டன் உரிமை என்னோடது... அதனால எனக்கு நட்டத்தொகையா 500 பணம் கொடுக்கனும்.. இல்லாட்டி :violent-smiley-010: ...

நிர்வாகிகளே!! சுட்டிக்கு பணம் வேண்டாமாம்... அதனால் சுட்டிக்கு மட்டும் பணம் கொடுக்கிறத நிறுத்துங்க... மன்றத்தில பெரும் பணக்காரனாகி ஆட்டிப் படைக்கிறார்.. :D

ஐயா வந்துட்டாரையா, சுட்டிகிட்ட கொள்ளைஅடிக்கிறவங்கட தலை, நான் காப்பிரைட் எடுத்துட்டன் Copyright சுட்டி2000 - 2007 சோ நட்ட ஈடு எல்லாம் கொடுக்க தேவையில்லை:icon_tongue:

அரசன்
10-05-2007, 01:52 PM
ஒரு குடும்பத்துல வேலை செய்றவன் வேலையில்லாதவனுக்கு சோறு போடனும். அதுபோலதான் இருக்குறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கனும்.

வெற்றி
10-05-2007, 01:54 PM
இதை நான் தட்டி கேட்கிறேன்
உங்களுக்குன்னு யாரும் இல்லையின்னு நினைச்சுட்டாங்க போலே இருக்கு...
ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே ஹிஹிஹிஹிஹி

சுட்டிபையன்
10-05-2007, 01:57 PM
ஒரு குடும்பத்துல வேலை செய்றவன் வேலையில்லாதவனுக்கு சோறு போடனும். அதுபோலதான் இருக்குறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கனும்.

இங்கே எல்லாருமே கொஞ்சம் வசதியாத்தானே இருக்காக:icon_tongue:

இதை நான் தட்டி கேட்கிறேன்
உங்களுக்குன்னு யாரும் இல்லையின்னு நினைச்சுட்டாங்க போலே இருக்கு...
ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே ஹிஹிஹிஹிஹி

எலே ஆதாவா சுட்டி தம்பிக்கு சப்போட் பண்ண மொக்கசாமி அண்ணே வந்திருக்காக:062802photo_prv:

அறிஞர்
10-05-2007, 03:05 PM
சுட்டி என்னாச்சு.. பணம் எல்லாம் கரைஞ்சுடுச்சு...

ஆதவன் முந்திவிட்டார். இன்னும் கொஞ்சம் உம்மிடம் பறிக்கலாமா...

மதி
10-05-2007, 03:07 PM
அறிஞரே
இது என்ன ஆட்டம்..? இப்படியும் பணம் பறிக்கலாமா..?

எனக்கும் தான் சொல்லித் தாங்களேன் அந்த டெக்னிக்கை..!

அறிஞர்
10-05-2007, 03:09 PM
அறிஞரே
இது என்ன ஆட்டம்..? இப்படியும் பணம் பறிக்கலாமா..?

எனக்கும் தான் சொல்லித் தாங்களேன் அந்த டெக்னிக்கை..!
சுட்டி ரொம்ப நல்லவருப்பா... (வடிவேலு ஸ்டைலில்)
கேட்டா தந்துருவாரு....
250 தரச்சொல்லவா...

சுட்டிபையன்
10-05-2007, 03:11 PM
சுட்டி என்னாச்சு.. பணம் எல்லாம் கரைஞ்சுடுச்சு...

ஆதவன் முந்திவிட்டார். இன்னும் கொஞ்சம் உம்மிடம் பறிக்கலாமா...

கவிச்சமர் வந்து ஒரு பதில் கவிதை போடுங்கள் உங்களுக்கு சுட்டி 2000 பணம் தாறேன்

ஹீ ஹீ மாட்டிக்கிட்டாரையா

2000 பணம் உடணடியா அனுப்பப் படும்

அறிஞரே
இது என்ன ஆட்டம்..? இப்படியும் பணம் பறிக்கலாமா..?

எனக்கும் தான் சொல்லித் தாங்களேன் அந்த டெக்னிக்கை..!

அடப்பாவிகளா உங்க லிஸ்டில என்னுமொருத்தர கூட்டிப் போட்டிங்களே:violent-smiley-004: :violent-smiley-004:

மனோஜ்
10-05-2007, 03:11 PM
சுட்டி அல்லி அல்லி கொடுக்கும் வள்ளலே
வாழ்க வளமுடன் சரி 500 இங்க வேட்டுங்க
நானும் உங்கள் கச்சிதான்

மதி
10-05-2007, 03:14 PM
அப்படியே நமக்கும்...
கொஞ்சம் வெட்டுங்க சுட்டி..

சுட்டிபையன்
10-05-2007, 03:14 PM
சுட்டி ரொம்ப நல்லவருப்பா... (வடிவேலு ஸ்டைலில்)
கேட்டா தந்துருவாரு....
250 தரச்சொல்லவா...

நல்லால்லை இதெல்லாம் சொல்லிட்டம்
அப்புறம் அழுதிடுவம்:huh:

சுட்டிபையன்
10-05-2007, 03:16 PM
:violent-smiley-010:
சுட்டி அல்லி அல்லி கொடுக்கும் வள்ளலே
வாழ்க வளமுடன் சரி 500 இங்க வேட்டுங்க
நானும் உங்கள் கச்சிதான்
அதுதான் உங்களுக்கு 100 வெட்டிட்டம்ல கவிச்சமரில :violent-smiley-004:

அப்படியே நமக்கும்...
கொஞ்சம் வெட்டுங்க சுட்டி..

நான் என்ன கசாப்புகடையா வச்சிருக்கேன் எல்லாருக்கும் வெட்ட:violent-smiley-010:

மதி
10-05-2007, 03:21 PM
நல்லாவே வெட்டுறீங்க...

சுட்டிபையன்
10-05-2007, 03:25 PM
நல்லாவே வெட்டுறீங்க...

என்னத்தை வெட்டுறம்.........?:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

மதி
10-05-2007, 03:28 PM
என்னத்தை வெட்டுறம்.........?:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:
கழுத்தை தான்..

ஓவியா
10-05-2007, 03:28 PM
சுட்டிபையன்
Join Date: 13 Apr 2007
Location: தமிழீழம்
Posts: 1,652
iCash: 1725.53 Donate Me

ஓவியா
Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 4,488
iCash: 2000.09 Donate Me

வெற்றி வெற்றி வெற்றி

நானும் ஓவ்வொரு நாளா வந்து பார்ப்பேன், எப்படியாவது இந்த மன்றத்து பில் கேட்ச ஐ கெஸ்லே முந்திடலாம் என்று ம்ம்ம்ம்ம், இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது......

வெற்றி வெற்றி வெற்றி

மதி
10-05-2007, 03:31 PM
வாழ்த்துக்கள் அக்கா.....!
வெற்றி நமதே...

சுட்டிபையன்
10-05-2007, 03:34 PM
சுட்டிபையன்
Join Date: 13 Apr 2007
Location: தமிழீழம்
Posts: 1,652
iCash: 1725.53 Donate Me

ஓவியா
Join Date: 27 Apr 2006
Location: LONDON
Posts: 4,488
iCash: 2000.09 Donate Me

வெற்றி வெற்றி வெற்றி

நானும் ஓவ்வொரு நாளா வந்து பார்ப்பேன், எப்படியாவது இந்த மன்றத்து பில் கேட்ச ஐ கெஸ்லே முந்திடலாம் என்று ம்ம்ம்ம்ம், இன்றுதான் வாய்ப்பு கிடைத்தது......

வெற்றி வெற்றி வெற்றி

ஹீ ஹீ அக்காச்சி வாழ்த்துக்கள் சரி சரி என்னை வென்றதற்க்காக அக்காச்சிக்கு ஒரு 500 பணம் பரிசு:062802photo_prv:

அன்புரசிகன்
10-05-2007, 03:43 PM
ஹீ ஹீ அக்காச்சி வாழ்த்துக்கள் சரி சரி என்னை வென்றதற்க்காக அக்காச்சிக்கு ஒரு 500 பணம் பரிசு:062802photo_prv:

உண்மையிலேயே சுட்டி வள்ளல்தான்...

ஓவியா
10-05-2007, 03:45 PM
ஹீ ஹீ அக்காச்சி வாழ்த்துக்கள் சரி சரி என்னை வென்றதற்க்காக அக்காச்சிக்கு ஒரு 500 பணம் பரிசு:062802photo_prv:

ஏலே சின்ன பில்கேட்ஸ் மொத்ததையும் எழுதிவையுலே, இதென்னா நாய் பிஸ்கேட் மாதிரி தம்மா துண்டு போடறே!!!!!!!!!

எவ்வோ புத்திசாளியா உம்மலே கவுத்திருக்கேன்......வெரும் 500ம்
(சும்மா சும்மா)

எம்மனசுலே இடம் புடிக்க நல்லவே கத்து வச்சுறிக்கே சஞ்சய்

ரொம்ப நன்றி சின்ன பில்கேட்ஸ் :cool-smiley-008:

அறிஞர்
10-05-2007, 03:48 PM
எப்படின்னாலும் சுட்டி முந்திவிடுவார்.....

(இப்படி சொல்வதற்கு ஒரு அன்பளிப்பு உண்டா)

அறிஞர்
10-05-2007, 03:48 PM
ஓவியா எனக்கு ஒரு 500 கொடுங்க... இப்ப நீங்க தான் முதல்...

ஓவியா
10-05-2007, 03:50 PM
அறிஞர் சார் நீங்களே சஞ்சய்கிட்ட வட்டி வாங்கர நிலையா???

சஞ்சய் காட்டில் மழைதான்.

ஓவியா
10-05-2007, 03:52 PM
வாழ்த்துக்கள் அக்கா.....!
வெற்றி நமதே...

வெற்றி நமதே
வெற்றி நமதே
வெற்றி நமதே

ஓவியா எனக்கு ஒரு 500 கொடுங்க... இப்ப நீங்க தான் முதல்...

முதலா?????????

சார் முதல் பரிசுக்கு ஐ கெஸ்என்ன தொகை தருவீங்க?

சுட்டிபையன்
10-05-2007, 03:53 PM
வச்சிருந்த 1200ல அக்காச்சிக்கு 50% அறிஞருக்கு 50% பங்கிட்டு கொடுத்திட்டேன்

அம்மடியோவ் இனி நிம்மதியா இருக்கலாம்

நன்றி தலைவா ( என்ன யோசிக்கிறீங்க யார் தலைவா என்றா...........? வேற யார் நம்ம சூப்பர் ஸ்டார்தான்}

அன்புரசிகன்
10-05-2007, 03:58 PM
சார் முதல் பரிசுக்கு ஐ கெஸ்என்ன தொகை தருவீங்க?

இது கொஞ்சம் ஓவரா இல்ல? வேணும்னா பாப் கோன் தாறேன். :food-smiley-007: பத்தலியா..? இந்தாங்க..:food-smiley-011: :food-smiley-008:
போதுமா?

அன்புரசிகன்
10-05-2007, 03:59 PM
வச்சிருந்த 1200ல அக்காச்சிக்கு 50% அறிஞருக்கு 50% பங்கிட்டு கொடுத்திட்டேன்
அம்மடியோவ் இனி நிம்மதியா இருக்கலாம்
நன்றி தலைவா ( என்ன யோசிக்கிறீங்க யார் தலைவா என்றா...........? வேற யார் நம்ம சூப்பர் ஸ்டார்தான்}

நினைக்கும் போதே பெருமையா இருக்கு... இந்தா உனக்கு நான் உழைத்ததில் 100 பணம்.

சுட்டிபையன்
10-05-2007, 04:00 PM
சார் முதல் பரிசுக்கு ஐ கெஸ்என்ன தொகை தருவீங்க?

வேணும்டா மிச்சம் இருக்க 60 ஐ காசையும் கொடுக்கலாம்:icon_tongue:

சுட்டிபையன்
10-05-2007, 04:01 PM
நினைக்கும் போதே பெருமையா இருக்கு... இந்தா உனக்கு நான் உழைத்ததில் 100 பணம்.

அடப்பாவி அன்பு ரசிகா சுட்டிய நிம்மதியா இருக்க விடுற ஐடியா இல்லையா:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

ஓவியா
10-05-2007, 04:03 PM
முக்கிய செய்திகள். வாசிப்பவர் ஓவியா.

இன்று நடந்த அதிரடி தாகுதலில் தமிழ் மன்ற சின்ன பில்கேட்ஸ், வரலாரில் இதுவரை கண்டிராதபடி மிக மோசமாக பண வீழ்சியடைந்துல்லார்.

தற்ப்பொழுது அவரிடம் வெரும் 0.81 ஐ-கெஸ் மட்டுமே உல்லது.

இந்த வருந்ததக்க செய்தியை ஆதவா மன்றத்தாருக்கு கூறியுல்லார்.

:music-smiley-019: :music-smiley-019: :music-smiley-019:

சுட்டிபையன்
10-05-2007, 04:03 PM
நினைக்கும் போதே பெருமையா இருக்கு... இந்தா உனக்கு நான் உழைத்ததில் 100 பணம்.

உங்க அன்புக்கு அடி பணிந்து எங்கிட்ட இருந்த 60ஐயும் சேர்த்து கொடுத்து விட்டேன்:icon_give_rose:

சுட்டிபையன்
10-05-2007, 04:04 PM
முக்கிய செய்திகள். வாசிப்பவர் ஓவியா.

இன்று நடந்த அதிரடி தாகுதலில் தமிழ் மன்ற சின்ன பில்கேட்ஸ், வரலாரில் இதுவரை கண்டிராதபடி மிக மோசமாக பண வீழ்சியடைந்துல்லார்.

தற்ப்பொழுது அவரிடம் வெரும் 0.81 ஐ-கெஸ் மட்டுமே உல்லது.

இந்த வருந்ததக்க செய்தியை ஆதவா மன்றத்தாருக்கு கூறியுல்லார்.

:music-smiley-019: :music-smiley-019: :music-smiley-019:

பிழையான செய்தி தற்போது அவரிடம் இருக்கும் பணம் 3 மட்டுமே ஆகும்:music-smiley-019:

அறிஞர்
10-05-2007, 04:07 PM
அட மக்கா என்னது இது

எப்படியிருந்த ஆளு இப்படி போயிட்டீக....

தேவையில்லாம இந்த பதிவை ஆரம்பித்து.... தாராள பிரபுவாகி.. இப்பா ஓட்டாண்டியாகிட்டீங்க...

இருந்தாலும் சீக்கிரத்தில் பிரபுவாகிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆதவா.. அடுத்த இலக்கு ஓவியா தான்....

சுட்டிபையன்
10-05-2007, 04:09 PM
ஹா ஹா எங்க போனாலும் கடைசியில பறிக்க சுட்டிகிட்டத்தான் வரனும்ல :D

அன்புரசிகன்
10-05-2007, 04:10 PM
அடுத்த இலக்கு ஓவியா தான்....

இந்த ஆட்டத்தில நானும் வந்து சேர்ந்திடட்டா?

அறிஞர்
10-05-2007, 04:11 PM
அடுத்த இலக்கு ஓவியா தான்....

இந்த ஆட்டத்தில நானும் வந்து சேர்ந்திடட்டா?
சேருவதற்கு கமிஷன் கொஞ்சம் அதிகம் ஆகும். பராவியில்லையா...

மனோஜ்
10-05-2007, 04:11 PM
அட சுட்டி இப்படி உங்களை எல்லரும் சுட்டு புட்டாங்களே:violent-smiley-004:

அன்புரசிகன்
10-05-2007, 04:14 PM
சேருவதற்கு கமிஷன் கொஞ்சம் அதிகம் ஆகும். பராவியில்லையா...

எங்கிட்டேவா....
நான் வரலப்பா...
நான் அன்பாகக்கேட்டால் அக்கா கொடுக்கமாட்டாங்களா...?
அதுல த்றில் இல்ல.
கள்ள மாங்காய்க்கு தான் ருசி அதிகம்.

அறிஞர்
10-05-2007, 04:17 PM
எங்கிட்டேவா....
நான் வரலப்பா...
நான் அன்பாகக்கேட்டால் அக்கா கொடுக்கமாட்டாங்களா...?
அதுல த்றில் இல்ல.
கள்ள மாங்காய்க்கு தான் ருசி அதிகம்.
கள்ள மாங்காய் டெக்னிக்..
எனக்கும் ஆதவனுக்கும் மட்டும் தான் தெரியும்...

ஒரு புது ஐடியா கொடுக்கிறேன்.
பிறகு உங்க காட்டுல பண மழைதான்.
50% தரதுன்னா... ஐடியா தரேன்.

அன்புரசிகன்
10-05-2007, 04:20 PM
ஐ.. ஆச தோச..

முதல்ல ஐடியா. அப்புறமா பங்கு. (கிடைக்கிதில 50%-50%)

அறிஞர்
10-05-2007, 04:23 PM
ஐ.. ஆச தோச..

முதல்ல ஐடியா. அப்புறமா பங்கு. (கிடைக்கிதில 50%-50%)
நான் சொல்றது.. உங்களுக்கு கிடைக்கப்போறதுல... 50% என்ன சரியா...

டீல் ஓகேயா...

சுட்டிபையன்
10-05-2007, 04:27 PM
எல்லாரும் சுட்டு போல வருவாங்களா...........?

அறிஞர்
10-05-2007, 04:32 PM
எல்லாரும் சுட்டு போல வருவாங்களா...........?உங்க சுட்டி வைத்து தான் அன்புரசிகனுடன் டீல் நடக்குது..
நீங்க அநியாயத்துக்கு நல்லவருக்குங்க...

அன்புரசிகன்
10-05-2007, 04:33 PM
நான் சொல்றது.. உங்களுக்கு கிடைக்கப்போறதுல... 50% என்ன சரியா...

டீல் ஓகேயா...

டபிள் ஓகே...

அறிஞர்
10-05-2007, 04:36 PM
நம்ம சுட்டி ரொம்ப நல்லவரு.... அவருக்கு என்று தனி இரசிகர் மன்றம் ஆரம்பித்துவிடுங்கள்...

அவருக்கு வரும் பணத்தை இரசிகர் மன்றத்துக்கு (அதாவது உங்களுக்கு) 50% தானாகமாக வழங்கிவிடுவார்.
எப்படி இந்த டீல்.....

மற்றவர்கள் செய்யும் முன் இதை செய்யுங்கள்...

இந்த ஐடியாவுக்கு @2001-2100 காப்பி ரைட் என்னுடையது.

உங்களுக்கு வரும் சுட்டி பணத்தில் 50% எனக்கு என்ன சரியா...

அன்புரசிகன்
10-05-2007, 04:38 PM
சரி சரி மாட்டருக்கு வாங்க அறிஞரே...

சுட்டிபையன்
10-05-2007, 04:42 PM
அடப் பாவிகளா:violent-smiley-010: :violent-smiley-004: :D :violent-smiley-010: :violent-smiley-010:

அறிஞர்
10-05-2007, 04:42 PM
அவருக்கு வரும் பணத்தை இரசிகர் மன்றத்துக்கு (அதாவது உங்களுக்கு) 50% தானாகமாக வழங்கிவிடுவார்.
..

சரி சரி மாட்டருக்கு வாங்க அறிஞரே...
எந்த மேட்டரு... :huh: :huh: :huh:

அறிஞர்
10-05-2007, 04:42 PM
அடப் பாவிகளா:violent-smiley-010: :violent-smiley-004: :D :violent-smiley-010: :violent-smiley-010:
நான் தான் முன்னமே சொன்னனே.. நீங்க அநியாயத்துக்கு நல்லவருன்னு....

அன்புரசிகன்
10-05-2007, 04:43 PM
அது சரி... விடிய விடிய ராமர் கதை. விடிஞ்சாப்பிறகு ராமன் சீதைக்கு என்னமுறை என கேட்பது போல் உள்ளது அறிஞரே...

அறிஞர்
10-05-2007, 04:45 PM
அது சரி... விடிய விடிய ராமர் கதை. விடிஞ்சாப்பிறகு ராமன் சீதைக்கு என்னமுறை என கேட்பது போல் உள்ளது அறிஞரே...
இரசிகர் மன்றம் ஆரம்பியுங்கள்.. வார வாரம் சுட்டி உங்களுக்கு பணம் தருவார்.

சுட்டிபையன்
10-05-2007, 04:45 PM
இந்த ஐடியாவுக்கு @2100-25000 காப்பி ரைட் என்னுடையது

அறிஞர்
10-05-2007, 04:50 PM
இந்த ஐடியாவுக்கு @2100-25000 காப்பி ரைட் என்னுடையது
2100 ஆண்டுக்கு பின் அது.. பார்த்துக்கொள்ளலாம்.

அன்புரசிகன்
10-05-2007, 04:51 PM
இந்த ஐடியாவுக்கு @2100-25000 காப்பி ரைட் என்னுடையது

சுட்டியருக்கு ரொம்பத்தான் ஆசை.

lolluvathiyar
10-05-2007, 04:57 PM
இத்தனை தாராள மனசு உள்ள சுட்டி
அடியேனுக்கு அதிகமா இல்ல
ஒரு ஐகாஸ் தா போதும்
(கொடுக்கரதுல்லயும் கஞ்சன் வாங்கரதுலையும் கஞ்சன்)

சுட்டிபையன்
10-05-2007, 04:58 PM
சரி கிளம்புறேன், நாளைக்கு புது சுட்டிய பாக்கலாம் எல்லோரும்

அறிஞர்
10-05-2007, 04:59 PM
சரி கிளம்புறேன், நாளைக்கு புது சுட்டிய பாக்கலாம் எல்லோரும்
அது என்ன புதுசா பிறந்து வரப்போறாரா....

இந்த நாள் இப்படி ஆகிடுச்சே... வருத்தத்தில்

சுட்டிபையன்
10-05-2007, 05:00 PM
இத்தனை தாராள மனசு உள்ள சுட்டி
அடியேனுக்கு அதிகமா இல்ல
ஒரு ஐகாஸ் தா போதும்
(கொடுக்கரதுல்லயும் கஞ்சன் வாங்கரதுலையும் கஞ்சன்)

lolluvathiyar : 24
இவளவும்தான் இருக்கு சுட்டிகிட்ட:sport009:

சுட்டிபையன்
10-05-2007, 05:01 PM
அது என்ன புதுசா பிறந்து வரப்போறாரா....

இந்த நாள் இப்படி ஆகிடுச்சே... வருத்தத்தில்

பின்னே இல்லையா சுட்டிக்கு 1 வயசு கூடிதில்லே:icon_tongue: :icon_tongue:

அறிஞர்
10-05-2007, 05:02 PM
பின்னே இல்லையா சுட்டிக்கு 1 வயசு கூடிதில்லே:icon_tongue: :icon_tongue:
வாவ்... அட்வாண்ஸ்டு.. வாழ்த்துக்கள்....

அறிஞர்
11-05-2007, 01:06 PM
ஆமா இ-பணம் எப்படி கூடுச்சு... யாருகிட்ட கொள்ளை அடிச்சிங்க...

ஆதவா
11-05-2007, 01:12 PM
அதானே!! ஒரு நாள்ல 3000 காசு.... எப்படி? இதைக்கேட்க யாருமில்லையா?

மதி
11-05-2007, 01:14 PM
அதானே!! ஒரு நாள்ல 3000 காசு.... எப்படி? இதைக்கேட்க யாருமில்லையா?
யாருக்கு யாருக்கு
சொக்கா...
எனக்கில்லை...
இ-பணம் எனக்கில்லை...:ohmy:

அறிஞர்
11-05-2007, 01:16 PM
அதானே!! ஒரு நாள்ல 3000 காசு.... எப்படி? இதைக்கேட்க யாருமில்லையா?
நாம திரும்ப நம் வழியை பின்பற்றி ஆளுக்கு பாதி பாதி வாங்கிடுவோம்.

அறிஞர்
11-05-2007, 01:17 PM
யாருக்கு யாருக்கு
சொக்கா...
எனக்கில்லை...
இ-பணம் எனக்கில்லை...:ohmy:
சுட்டிக்கு ரொம்ப தாரள மனசு.. ஒரு 500 போதுமா...

சுட்டிபையன்
11-05-2007, 01:18 PM
ஆமா இ-பணம் எப்படி கூடுச்சு... யாருகிட்ட கொள்ளை அடிச்சிங்க...

அதானே!! ஒரு நாள்ல 3000 காசு.... எப்படி? இதைக்கேட்க யாருமில்லையா?

ஹா ஹா அதெல்லாம் சுட்டிக்கு மட்டும் தெரிந்த ரகசியம் யாரிடமும் சொல்ல மாட்டமாக்கும்:icon_tongue:

அறிஞர்
11-05-2007, 01:19 PM
ஹா ஹா அதெல்லாம் சுட்டிக்கு மட்டும் தெரிந்த ரகசியம் யாரிடமும் சொல்ல மாட்டமாக்கும்:icon_tongue:
இது கொஞ்சம் ஓவரா இருக்கு....

எனக்கு 1500 ஆதவனுக்கு 1500 மதிக்கு 500 வெட்டுங்க... :ohmy: :ohmy:

சுட்டிபையன்
11-05-2007, 01:20 PM
யாருக்கு யாருக்கு
சொக்கா...
எனக்கில்லை...
இ-பணம் எனக்கில்லை...:ohmy:

சுட்டிக்கு ரொம்ப தாரள மனசு.. ஒரு 500 போதுமா...

எல்லாரும் சுட்டிண்ட பேத்டேக்கு ஆளுக்கு 500 பணம் மொய் எழுதுங்க ஆதவன் போல

அறிஞர்
11-05-2007, 01:21 PM
எல்லாரும் சுட்டிண்ட பேத்டேக்கு ஆளுக்கு 500 பணம் மொய் எழுதுங்க ஆதவன் போல
ஆஹா இது நல்ல டெக்னிக்கா இருக்கே..
ஆதவா 9000+ பதிப்பு போடுகிறேன்.. எல்லாரிடமும் அதை சொல்லி கறந்துடலாமா..

மதி
11-05-2007, 01:23 PM
ஆஹா இது நல்ல டெக்னிக்கா இருக்கே..
ஆதவா 9000+ பதிப்பு போடுகிறேன்.. எல்லாரிடமும் அதை சொல்லி கறந்துடலாமா..
நல்ல விசயந்தான்..

அறிஞர்
11-05-2007, 01:27 PM
நல்ல விசயந்தான்..
என்னுடைய ஸ்பான்ஸர் சுட்டி.. வாழ்த்து தெரிவிப்பர்களுக்கு 100 இபணம் இனாமாக அளிக்கப்போகிறார்..

எவ்வளவு நல்ல ஸ்பான்ஸர்... சுட்டி..

சுட்டிபையன்
11-05-2007, 02:43 PM
என்னுடைய ஸ்பான்ஸர் சுட்டி.. வாழ்த்து தெரிவிப்பர்களுக்கு 100 இபணம் இனாமாக அளிக்கப்போகிறார்..

எவ்வளவு நல்ல ஸ்பான்ஸர்... சுட்டி..

நான் ஸ்பொன்ஸர் செய்யும் ஓவ்வோர் 100க்கும் அறிஞர் சுட்டிக்கு 150ஆக வழங்குவார்

சுட்டிபையன்
11-05-2007, 05:29 PM
சுட்டிபையன்
அனைவரின் நண்பர்
பண்பட்டவர்
Join Date: 13 Apr 2007
Location: தமிழீழம்
Posts: 1,707
iCash: 4204.25 Donate

ஹீ ஹீ எங்கே என்னோட அருமை அக்கா

அறிஞர்
11-05-2007, 05:46 PM
ஏலே என்ன நடக்குது....

யாரை ஏமாத்தி இந்த ரேஞ்சுக்கு போற...

எனக்கு ஒரு 2000 கொடு...

ஷீ-நிசி
11-05-2007, 05:47 PM
அடேயப்பா.. சுட்டிபையனுக்கு மட்டும் எப்படி இம்மாம் தொகை... கணக்கு வழக்கு சரியில்லையே!!:sport009:

அறிஞர்
11-05-2007, 05:51 PM
அடேயப்பா.. சுட்டிபையனுக்கு மட்டும் எப்படி இம்மாம் தொகை... கணக்கு வழக்கு சரியில்லையே!!:sport009:
யார் யாரிடமோ இருந்து பறிக்கிறார்.. கொஞ்சம் கவனிக்கனும்...
எனக்கு 2000 தந்தால் அமைதியாகிவிடுவேன்.
ஷீ உங்களுக்கு எவ்வளவு வேணும்....
நம்ம சுட்டி தாரள மனசுக்காரரு...

ஷீ-நிசி
11-05-2007, 05:54 PM
யார் யாரிடமோ இருந்து பறிக்கிறார்.. கொஞ்சம் கவனிக்கனும்...
எனக்கு 2000 தந்தால் அமைதியாகிவிடுவேன்.
ஷீ உங்களுக்கு எவ்வளவு வேணும்....
நம்ம சுட்டி தாரள மனசுக்காரரு...

நமக்கு ரொம்ப கம்மியா இருக்குது....

சுட்டி... பாத்து கவனிச்சிடு.. இல்லைன்னா... CBI விசாரணை வைக்க வேண்டி வரும்..

gragavan
11-05-2007, 06:08 PM
எல்லாருக்கும் இனாம் கிடைக்குது. எனக்குக் கெடையாதா? மெடல்லாம் குத்திக்கிறாங்களே...அது எப்படி?

பென்ஸ்
11-05-2007, 06:29 PM
எல்லாருக்கும் இனாம் கிடைக்குது. எனக்குக் கெடையாதா? மெடல்லாம் குத்திக்கிறாங்களே...அது எப்படி?
ராகவன்...
இங்கு கவிதை போட்டி, நகைசுவை போட்டி எல்லாம் நடக்குது... (அப்ப அப்பயாவது மன்றம் வந்தா தெரியும் )... அதில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கம் கொடுப்போம்....
கதை போட்டி ஒன்னு நடத்தனுமா.....
நடத்திற்றா போச்சு....

gragavan
11-05-2007, 06:31 PM
ராகவன்...
இங்கு கவிதை போட்டி, நகைசுவை போட்டி எல்லாம் நடக்குது... (அப்ப அப்பயாவது மன்றம் வந்தா தெரியும் )... அதில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கம் கொடுப்போம்....
கதை போட்டி ஒன்னு நடத்தனுமா.....
நடத்திற்றா போச்சு....
ஓ இதெல்லாம் போட்டி வெச்சி ஜெயிச்சு வாங்குறதா! அடடே! அப்ப நம்ம விட்டுக் குடுத்திருவோம். நமக்கெதுக்கப்ப மெடலு. பெடல மிதிக்க வேண்டியதுதான்.

அன்புரசிகன்
11-05-2007, 07:16 PM
படு கொடுமை.. ஓரே நாளில் இவ்வளவு பணமா? எப்படிச்சாத்தியம்.? :D

சுட்டிபையன்
15-05-2007, 03:21 PM
யார் யாரிடமோ இருந்து பறிக்கிறார்.. கொஞ்சம் கவனிக்கனும்...
எனக்கு 2000 தந்தால் அமைதியாகிவிடுவேன்.
ஷீ உங்களுக்கு எவ்வளவு வேணும்....
நம்ம சுட்டி தாரள மனசுக்காரரு...

நமக்கு ரொம்ப கம்மியா இருக்குது....

சுட்டி... பாத்து கவனிச்சிடு.. இல்லைன்னா... CBI விசாரணை வைக்க வேண்டி வரும்..

அடப்பாவிகளா கோடி கோடியா சுருட்டுறவன விட்டுட்டு ஆயிரக்கணக்கில சுருட்டுற என்ன பிடிக்கவாறீங்களே:violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :cool008:

ஓவியா
15-05-2007, 03:50 PM
அய்க்கோ இன்று ம.பி.கே ஆராயிரம் ஐ கேஸ்ய தாண்டி விட்டார்....

இத தட்டி:violent-smiley-010: :violent-smiley-010: கேட்க ஆளே இல்லையா????????

அறிஞர்
15-05-2007, 04:00 PM
அடப்பாவிகளா கோடி கோடியா சுருட்டுறவன விட்டுட்டு ஆயிரக்கணக்கில சுருட்டுற என்ன பிடிக்கவாறீங்களே:violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034: :cool008:2000 அனுப்ப முடியுமா.. முடியாதா... :icon_v:

சுட்டிபையன்
15-05-2007, 04:02 PM
அய்க்கோ இன்று ம.பி.கே ஆராயிரம் ஐ கேஸ்ய தாண்டி விட்டார்....

இத தட்டி:violent-smiley-010: :violent-smiley-010: கேட்க ஆளே இல்லையா????????

:1: :1: பாவி அக்கா இப்படி போட்டுக்கொடுக்கிறாயே, இப்போ அன்பு ஆதவா அறிஞர் எல்லாரும் வழிப்பறிக்கு வரப்போறாங்களே:food-smiley-012: :sport-smiley-003: :violent-smiley-027: :medium-smiley-009:

சுட்டிபையன்
15-05-2007, 04:04 PM
2000 அனுப்ப முடியுமா.. முடியாதா... :icon_v:

தரமுடியாது:violent-smiley-010: :icon_tongue: :icon_smokeing: :aetsch013: :icon_dance: :sport-smiley-018: :icon_shout: :icon_cool1:

அறிஞர்
15-05-2007, 04:04 PM
:1: :1: பாவி அக்கா இப்படி போட்டுக்கொடுக்கிறாயே, இப்போ அன்பு ஆதவா அறிஞர் எல்லாரும் வழிப்பறிக்கு வரப்போறாங்களே:food-smiley-012: :sport-smiley-003: :violent-smiley-027: :medium-smiley-009:நான் ஒரு வாரமாக கேட்கிறேன்.. இப்ப வரலை...
சுட்டி 2000
ஓவியா 1000
எனக்கு தரவேண்டியிருக்கிறது.

சுட்டிபையன்
15-05-2007, 04:07 PM
பாதுகாப்புக்கு ஒரு படை வச்சிருக்கம்ல

ஓவியா
15-05-2007, 04:13 PM
:1: :1: பாவி அக்கா இப்படி போட்டுக்கொடுக்கிறாயே, இப்போ அன்பு ஆதவா அறிஞர் எல்லாரும் வழிப்பறிக்கு வரப்போறாங்களே:food-smiley-012: :sport-smiley-003: :violent-smiley-027: :medium-smiley-009:

இருந்தாலும் நீங்க ஓவரா பணம் வச்சு இருக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லே தம்பி

நான் ஒரு வாரமாக கேட்கிறேன்.. இப்ப வரலை...
சுட்டி 2000
ஓவியா 1000
எனக்கு தரவேண்டியிருக்கிறது.

என்கிட்ட பனமே இல்லயே!!!!

அறிஞர்
15-05-2007, 04:15 PM
இருந்தாலும் நீங்க ஓவரா பணம் வச்சு இருக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லே தம்பி
!
இது கூட நல்லாதான் இருக்கு

என்கிட்ட பனமே இல்லயே!!!
!
இருக்கிற 3800+ என்னவாம்...

அறிஞர்
15-05-2007, 04:16 PM
தரமுடியாது:violent-smiley-010: :icon_tongue: :icon_smokeing: :aetsch013: :icon_dance: :sport-smiley-018: :icon_shout: :icon_cool1:
ஆதவா... ரெடியாகு.. நம்ம வழியில் கொஞ்சம் இறங்கினாதான் சரிபடும்.

ஓவியா
15-05-2007, 04:17 PM
இது கூட நல்லாதான் இருக்கு

இருக்கிற 3800+ என்னவாம்...

அது ஸ்கூல் பீஸ் கட்ட :spudnikbackflip: :spudnikbackflip:

நான் படிக்குற பிள்ளையாக்கும். க்ஹும்.

தீபா
15-05-2007, 04:27 PM
தீண்டிச் செல்லும்
இந்த தென்றலுக்கு
எத்தனை தருவீர்கள்
லஞ்சமாக?

அமரன்
15-05-2007, 04:28 PM
தீண்டிச் செல்லும்
இந்த தென்றலுக்கு
எத்தனை தருவீர்கள்
லஞ்சமாக?
மன்றம் வந்த தென்றலுக்கு
கவிதை அன்னை அருகிலிருக்க
அள்ளித்தர வள்ளல் எதற்கு

தீபா
15-05-2007, 04:32 PM
மன்றம் வந்த தென்றலுக்கு
கவிதை அன்னை அருகிலிருக்க
அள்ளித்தர வள்ளல் எதற்கு

கவிதைகளை
விற்று காசுகொள்ள
நான் சாதாரண
கவிஞை அல்ல.
தருவீர்களோ மாட்டீர்களோ
லஞ்சப்பணம்
நிறைய அள்ள.

அமரன்
15-05-2007, 04:34 PM
கவிதைகளை
விற்று காசுகொள்ள
நான் சாதாரண
கவிஞை அல்ல.
தருவீர்களோ மாட்டீர்களோ
லஞ்சப்பணம்
நிறைய அள்ள.
கவிதைகள் விற்கப்படுவதில்லை
அவை விதைக்கப்படுகின்றன.
நீங்கள் விதைத்ததன்
அறுவடையே ஈ பணம்
வித்துப் பெற்ற காசல்ல

மனோஜ்
15-05-2007, 04:35 PM
ஆதவா... ரெடியாகு.. நம்ம வழியில் கொஞ்சம் இறங்கினாதான் சரிபடும்.

அறிஞரே எதாவது கிடைத்தால் எனக்கு 1000 தாங்க (சுட்டி எனக்குன்னா தந்துடுவாரு)இல்லதவங்களுக்கு கொடுத்து உதவதான் :p :p :p :redface: :icon_v:

தீபா
15-05-2007, 04:37 PM
மன்றம் வந்த தென்றலுக்கு
கவிதை அன்னை அருகிலிருக்க
அள்ளித்தர வள்ளல் எதற்கு

கவிதைகள் விற்கப்படுவதில்லை
அவை விதைக்கப்படுகின்றன.
நீங்கள் விதைத்ததன்
அறுவடையே ஈ பணம்
வித்துப் பெற்ற காசல்ல

விதைக்கப்பட்டவைகள்
நாளை
விற்கப்படாவிடில்??
விருப்பமில்லா விதையலுக்கு
அடிகோலிட
விருப்பமில்லை
ஈ பணம்
என் நேர்மைக்குக் கூலி
உம் பணம்
என் மிரட்டலின் வசூல்.

மயூ
15-05-2007, 06:11 PM
யாரை யார் தட்டிக்கேக்கிறது என்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் எனக்கு கொஞ்சம் பணம் தர்ற வழியப்பாருங்க!!!

சுட்டிபையன்
16-05-2007, 05:33 AM
தீண்டிச் செல்லும்
இந்த தென்றலுக்கு
எத்தனை தருவீர்கள்
லஞ்சமாக?

மன்றம் வந்த தென்றலுக்கு
கவிதை அன்னை அருகிலிருக்க
அள்ளித்தர வள்ளல் எதற்கு

கவிதைகளை
விற்று காசுகொள்ள
நான் சாதாரண
கவிஞை அல்ல.
தருவீர்களோ மாட்டீர்களோ
லஞ்சப்பணம்
நிறைய அள்ள.

கவிதைகள் விற்கப்படுவதில்லை
அவை விதைக்கப்படுகின்றன.
நீங்கள் விதைத்ததன்
அறுவடையே ஈ பணம்
வித்துப் பெற்ற காசல்ல

விதைக்கப்பட்டவைகள்
நாளை
விற்கப்படாவிடில்??
விருப்பமில்லா விதையலுக்கு
அடிகோலிட
விருப்பமில்லை
ஈ பணம்
என் நேர்மைக்குக் கூலி
உம் பணம்
என் மிரட்டலின் வசூல்.

எப்போல இருந்து கவிச்சமர் கவிப்போரெல்லாம் இங்கே இடம் பெயர்ந்தது?:confused: :confused: :confused: :confused:

மன்மதன்
16-05-2007, 10:15 AM
அது ஸ்கூல் பீஸ் கட்ட :spudnikbackflip: :spudnikbackflip:

நான் படிக்குற பிள்ளையாக்கும். க்ஹும்.

சரி பணம்தான் பீஸ் கட்ட.. மூணு மெடல் தொங்குதே.. அதில ஒண்ண கொடுக்கிறது..........ஷேட் கடையில வச்சி துட்டு பாத்துடலாமே..:D :D

ஓவியன்
16-05-2007, 10:33 AM
யாரை யார் தட்டிக்கேக்கிறது என்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் எனக்கு கொஞ்சம் பணம் தர்ற வழியப்பாருங்க!!!
அட நம்ம மயூ!!!!!

உங்களுக்கும் இந்த நிலையா?

ஹி!,ஹி!!

சுட்டிபையன்
16-05-2007, 11:55 AM
யாரை யார் தட்டிக்கேக்கிறது என்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் எனக்கு கொஞ்சம் பணம் தர்ற வழியப்பாருங்க!!!

இப்ப இப்படியெல்லாம் பிச்சை கேட்கத்தொடங்கீட்டாங்களா..........?

அன்புரசிகன்
16-05-2007, 12:06 PM
யாரை யார் தட்டிக்கேக்கிறது என்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் எனக்கு கொஞ்சம் பணம் தர்ற வழியப்பாருங்க!!!

இப்படித்தான் யூரேசா... ஆயிரக்கணக்கில் வைத்திருப்பாங்க. ஆனால் பஞ்சத்தில் வாடுவது போலிருப்பாங்க. உங்களுக்கு 100 அனுப்பியிருக்கிறேன்.

ஓவியன்
16-05-2007, 12:11 PM
இப்படித்தான் யூரேசா... ஆயிரக்கணக்கில் வைத்திருப்பாங்க. ஆனால் பஞ்சத்தில் வாடுவது போலிருப்பாங்க. உங்களுக்கு 100 அனுப்பியிருக்கிறேன்.

நாம பஞ்சத்தில வாடுறது போல நடிக்கிறமா?

இந்த மன்றத்து கொடை வள்ளல்கள் நாமளாக்கும்.:music-smiley-012:

ஓவியன்
16-05-2007, 12:12 PM
இப்ப இப்படியெல்லாம் பிச்சை கேட்கத்தொடங்கீட்டாங்களா..........?

சுட்டி மயூ ரொம்பதான் பாவமாப் போயிட்டார் இல்லையா?:nature-smiley-008:

அன்புரசிகன்
16-05-2007, 12:14 PM
நாம பஞ்சத்தில வாடுறது போல நடிக்கிறமா?

இந்த மன்றத்து கொடை வள்ளல்கள் நாமளாக்கும்.:music-smiley-012:

உமக்கேன் கோபம் வருகிறது? ஓவியன் பஞ்ச வசை பாடுகிறார் என்று சொன்னேனா? நான் சாதாரணமாகத்தான் தொப்பியை வீசினேன். உமது தலைக்கு பொருந்தியது என நீர் எடுத்து மாட்டினால் நான் என்ன செய்ய?

சுட்டிபையன்
16-05-2007, 12:26 PM
சரி பணம்தான் பீஸ் கட்ட.. மூணு மெடல் தொங்குதே.. அதில ஒண்ண கொடுக்கிறது..........ஷேட் கடையில வச்சி துட்டு பாத்துடலாமே..:D :D

ஷேட்டுகிட்ட எல்லாம் போகத்தேவையில்லை சுட்டிகிட்டயும் வரலாம்:food-smiley-008:

அறிஞர்
16-05-2007, 01:56 PM
சுட்டிகிட்ட சுருட்டினது பத்தாது என்று இது வேறையா?:icon_shok:
கொடுக்கவே இல்லையே... இப்ப பாருங்க... 2000 காணாம போகப்போகுது....

சுட்டிபையன்
16-05-2007, 02:00 PM
கொடுக்கவே இல்லையே... இப்ப பாருங்க... 2000 காணாம போகப்போகுது....

போலீஸ்ல கேஸ் போடுவம்ல

ஓவியன்
16-05-2007, 02:01 PM
கொடுக்கவே இல்லையே... இப்ப பாருங்க... 2000 காணாம போகப்போகுது....

அறிஞரே இது நியாயமா??

அறிஞர்
16-05-2007, 02:03 PM
போலீஸ்ல கேஸ் போடுவம்ல
இப்ப பாருங்க.. இது டெஸ்டிங்க்./..

சுட்டிபையன்
16-05-2007, 02:06 PM
இப்ப பாருங்க.. இது டெஸ்டிங்க்./..

அடப்பாவிங்களா சுருட்டிப்போட்டாங்கைய்யா...........?

இத தட்டி கேக்க இங்கே யாருமே இல்லையா?

அறிஞர்
16-05-2007, 02:07 PM
ஒரு மணி நேரத்தில் திரும்ப வரும்.....

சும்மா டெஸ்டிங்க்.. நைனா...

சுட்டிபையன்
16-05-2007, 02:12 PM
ஒரு மணி நேரத்தில் திரும்ப வரும்.....

சும்மா டெஸ்டிங்க்.. நைனா...

ஹீ ஹீ இது என்ன மைக்க டெஸ்ட் பண்ண?

:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

ஓவியன்
16-05-2007, 02:14 PM
ஹீ ஹீ இது என்ன மைக்க டெஸ்ட் பண்ண?

:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

சுட்டி நாம அறிஞர் மேல கேஸ் போடுவோமா:grin: ?

அறிஞர்
16-05-2007, 02:16 PM
சுட்டி நாம அறிஞர் மேல கேஸ் போடுவோமா:grin: ?
ஆஹா உம் கிட்ட ஒரு 2000 இருக்கே... ஹிஹிஹி:food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008:

சுட்டிபையன்
16-05-2007, 02:18 PM
சுட்டி நாம அறிஞர் மேல கேஸ் போடுவோமா:grin: ?

யார்கிட்ட போய் கேஸ் போடுறது........? இங்க இருக்க எல்லாருமே இவரோட ஆக்களாச்சே......

ஆஹா உம் கிட்ட ஒரு 2000 இருக்கே... ஹிஹிஹி:food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008:

ஹா ஹா எனக்கு உதவ வந்து ஓவிக்கும் ஆப்பா...........?

ஓவியன்
16-05-2007, 02:18 PM
ஆஹா உம் கிட்ட ஒரு 2000 இருக்கே... ஹிஹிஹி:food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008:

அமேரிக்காவிற்கு ஆட்டோ வரும் கவனம்:waffen093: :waffen093: :waffen093:

அறிஞர்
16-05-2007, 02:23 PM
அமேரிக்காவிற்கு ஆட்டோ வரும் கவனம்:waffen093: :waffen093: :waffen093:
பறக்கும் ஆட்டோவா நைனா....

புஸ்ஸுக்கு ஒரு போன் போடுகிறேன்..
வானில் அடுத்த தாக்குதலை தொடர... ஆட்டோவில் வருகிறார்கள் என...

சுட்டிபையன்
16-05-2007, 02:23 PM
அமேரிக்காவிற்கு ஆட்டோ வரும் கவனம்:waffen093: :waffen093: :waffen093:

ஹா ஹா அமெரிக்காக்கு ஆட்டோ போனாலும் அது பிளேனில இல்ல கப்பலிலதான் போகணும்

அறிஞர்
16-05-2007, 02:24 PM
ஹா ஹா அமெரிக்காக்கு ஆட்டோ போனாலும் அது பிளேனில இல்ல கப்பலிலதான் போகணும்
ஹிஹி.. என் பக்கம் சைட் அடிப்பதால்.. 2000 சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது.

சுட்டிபையன்
16-05-2007, 02:24 PM
அமேரிக்காவிற்கு ஆட்டோ வரும் கவனம்:waffen093: :waffen093: :waffen093:

பறக்கும் ஆட்டோவா நைனா....

புஸ்ஸுக்கு ஒரு போன் போடுகிறேன்..
வானில் அடுத்த தாக்குதலை தொடர... ஆட்டோவில் வருகிறார்கள் என...

இப்போ எல்லாருக்கும் வானத்தில எது பறந்தாலுமே ஒரு கலக்கம்தான்:icon_shout: :icon_shout: :icon_shout:

அறிஞர்
16-05-2007, 02:25 PM
இப்போ எல்லாருக்கும் வானத்தில எது பறந்தாலுமே ஒரு கலக்கம்தான்:icon_shout: :icon_shout: :icon_shout:
நீங்கள் மன்றத்தில் சுத்தி பறப்பதே.. எல்லாருக்கும் இன்ப கலக்கம் தான்....
(சிரித்து வயிற்றில் வரும் கலக்கம்)

சுட்டிபையன்
16-05-2007, 02:25 PM
ஹிஹி.. என் பக்கம் சைட் அடிப்பதால்.. 2000 சீக்கிரம் திரும்பி வந்துவிட்டது.

அது நான் சொன்ன கித்துவமாக்கும்:icon_cool1: :icon_cool1:

அறிஞர்
16-05-2007, 02:26 PM
அது நான் சொன்ன கித்துவமாக்கும்:icon_cool1: :icon_cool1:
ஹிஹிஹி தொடரட்டும் உம் கித்துவங்கள்..

எங்க ஓவியனை காணோம்... 2000 லவட்ட போறேன்னு சொன்னவுடன் எஸ்கேப்பாகிவிட்டாரா..

சுட்டிபையன்
16-05-2007, 02:34 PM
நீங்கள் மன்றத்தில் சுத்தி பறப்பதே.. எல்லாருக்கும் இன்ப கலக்கம் தான்....
(சிரித்து வயிற்றில் வரும் கலக்கம்)

ஹீ ஹீ, மாத்திரை வேணுமா கலக்கத்திற்க்கு........?

ஹிஹிஹி தொடரட்டும் உம் கித்துவங்கள்..

எங்க ஓவியனை காணோம்... 2000 லவட்ட போறேன்னு சொன்னவுடன் எஸ்கேப்பாகிவிட்டாரா..

சுட்டி போல நேர நிக்க யாருக்கு தில்லிருக்கு:grin: :grin:

ஆதவா
16-05-2007, 05:04 PM
ஏலே சுட்டி.. மருவாதயா இப்பவே 20000 பணம் கொடுத்திடு... இல்லா.... அப்பறம் கொடு நைனா

அறிஞர்
16-05-2007, 05:05 PM
ஏலே சுட்டி.. மருவாதயா இப்பவே 20000 பணம் கொடுத்திடு... இல்லா.... அப்பறம் கொடு நைனா
20000 இல்லை 2000மா....

நான் வேணா லவட்டி தரவா....

என்ன சுட்டி...

ஓவியா
16-05-2007, 05:05 PM
என்னுடைய ஐ கேஸ் களவு போய் விட்டது!!!!!!!!!!

முதலில் 4800 இருந்தது, இபோழுது 4261.05 இருக்கு???????

ஏதோ சதி நடந்து விட்டது.

அறிஞர்
16-05-2007, 05:05 PM
சுட்டி போல நேர நிக்க யாருக்கு தில்லிருக்கு:grin: :grin:
அப்ப 4000த்தையும் சுட்டுவிட வேண்டியது தான்.. என்ன ஆதவா.. :food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008:

அறிஞர்
16-05-2007, 05:06 PM
என்னுடைய ஐ கேஸ் களவு போய் விட்டது!!!!!!!!!!

முதலில் 4800 இருந்தது, இபோழுது 4261.05 இருக்கு???????

ஏதோ சதி நடந்து விட்டது.
இது கொஞ்சம் ஓவர்.. சொன்னா 4000த்தை எனக்கு எடுத்துக்கிறேன்.

ஓவியா
16-05-2007, 05:09 PM
முடியாது சார். இது உண்மை.

யாரோ களவாடி விட்டார்கள் என் பணத்தை

நான் 5000 வந்த பின் ஆதவாவிடம் கொடுத்து அனைத்து கவிஞர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க சொல்லாம் என்று நினைத்தேன்.

அறிஞர்
16-05-2007, 05:42 PM
முடியாது சார். இது உண்மை.

யாரோ களவாடி விட்டார்கள் என் பணத்தை

நான் 5000 வந்த பின் ஆதவாவிடம் கொடுத்து அனைத்து கவிஞர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க சொல்லாம் என்று நினைத்தேன்.
அப்ப எனக்கும் பங்கு வரும் இல்லையா...

தீபா
16-05-2007, 06:01 PM
முடியாது சார். இது உண்மை.

யாரோ களவாடி விட்டார்கள் என் பணத்தை

நான் 5000 வந்த பின் ஆதவாவிடம் கொடுத்து அனைத்து கவிஞர்களுக்கும் பங்கிட்டு கொடுக்க சொல்லாம் என்று நினைத்தேன்.

எங்களுக்கும்
இல்லையா
கொஞ்சமேனும்
லஞ்சம்..?

சுட்டிபையன்
17-05-2007, 05:15 AM
ஏலே சுட்டி.. மருவாதயா இப்பவே 20000 பணம் கொடுத்திடு... இல்லா.... அப்பறம் கொடு நைனா

20000 இல்லை 2000மா....

நான் வேணா லவட்டி தரவா....

என்ன சுட்டி...

அது 2000 இல்ல 20000ம்தான் ஆதவருக்குத்தான் சுட்டிட கப்பேசிட்டியெல்லாம் புரியும்:D :D

சுட்டிபையன்
17-05-2007, 05:18 AM
என்னுடைய ஐ கேஸ் களவு போய் விட்டது!!!!!!!!!!

முதலில் 4800 இருந்தது, இபோழுது 4261.05 இருக்கு???????

ஏதோ சதி நடந்து விட்டது.

:ohmy: :ohmy: ஹீ ஹீ அக்கா உங்கிட்டையும் சுருட்டீட்டாங்களா............? இந்த அஆ வேலையாத்தானிருக்கும்

சுட்டிபையன்
17-05-2007, 05:20 AM
அப்ப 4000த்தையும் சுட்டுவிட வேண்டியது தான்.. என்ன ஆதவா.. :food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008: :food-smiley-008:

ஏய் யாரப்பா அங்கே, தமாஷுக்கு சொன்னா இப்படியா :violent-smiley-010: :violent-smiley-010:

சுட்டிபையன்
17-05-2007, 02:23 PM
இது கொஞ்சம் ஓவர்.. சொன்னா 4000த்தை எனக்கு எடுத்துக்கிறேன்.

பாவம் ஓவி அக்காச்சி இப்படி கொள்ளையடிக்கிறீங்களே:icon_blush: :icon_blush:

அறிஞர்
17-05-2007, 04:45 PM
பாவம் ஓவி அக்காச்சி இப்படி கொள்ளையடிக்கிறீங்களே:icon_blush: :icon_blush:
பணம் அப்படியே தான் இருக்குது

ஆதவா
17-05-2007, 04:55 PM
:ohmy: :ohmy: ஹீ ஹீ அக்கா உங்கிட்டையும் சுருட்டீட்டாங்களா............? இந்த அஆ வேலையாத்தானிருக்கும்

ஏனப்பா! தெளிவாத்தான் சொல்றது.....

அறிஞர் ஆதவன்
அன்பு ஆருயிர்...

ஹி ஹி

leomohan
17-05-2007, 08:49 PM
சுட்டிக்கு இ-பணம் டப்பு டப்பு என்று ஏறுது...........? சரி எல்லாருக்கும் ஏறும் என்று பார்த்தால் அப்படி ஏறுதில்லை...........? இதுக்கு காரணம் என்ன?

சரி காசு கூடட்டும் என்று பார்த்த சுட்டிகிட்ட வழிப்பறி செய்ய ஒரு கூட்டம் ஆதவா அறிஞர் கூட்டணியில சுத்திட்டு இருக்கு:violent-smiley-010: :violent-smiley-004:

யாராவது இத கொஞ்சம் தட்டிக் கேக்கக்கூடாதா:cool-smiley-008:

சுட்டி Development Fund உண்டியல் போட்டுடவேண்டியது தான். :food-smiley-002:

அறிஞர்
17-05-2007, 09:58 PM
சுட்டி Development Fund உண்டியல் போட்டுடவேண்டியது தான். :food-smiley-002:
உங்களுக்கு.. அவரிடம் தனியாக கமிஷன் வருகிறதா...

இன்றைக்கு அவர்தான் பணக்காரர்...

பென்ஸ்
17-05-2007, 11:10 PM
சுட்டிக்கு இ-பணம் டப்பு டப்பு என்று ஏறுது...........? சரி எல்லாருக்கும் ஏறும் என்று பார்த்தால் அப்படி ஏறுதில்லை...........? இதுக்கு காரணம் என்ன?

சரி காசு கூடட்டும் என்று பார்த்த சுட்டிகிட்ட வழிப்பறி செய்ய ஒரு கூட்டம் ஆதவா அறிஞர் கூட்டணியில சுத்திட்டு இருக்கு:violent-smiley-010: :violent-smiley-004:

யாராவது இத கொஞ்சம் தட்டிக் கேக்கக்கூடாதா:cool-smiley-008:

யோவ்... யாரையா அது சுட்டிகிட்ட பணம் வழிப்பறி பண்ணுறது....

நான் காப்பாத்துறண்டா... உனக்கு பாடிகார்ட் நானே... சம்பளம் எவ்வளவு..????

அறிஞர்
18-05-2007, 12:11 AM
யோவ்... யாரையா அது சுட்டிகிட்ட பணம் வழிப்பறி பண்ணுறது....

நான் காப்பாத்துறண்டா... உனக்கு பாடிகார்ட் நானே... சம்பளம் எவ்வளவு..????
என் பக்கம் இருந்தால்.. அவரிடம் இருந்து சுட்டு 1000 தருகிறேன்.

பென்ஸ்
18-05-2007, 12:35 AM
என் பக்கம் இருந்தால்.. அவரிடம் இருந்து சுட்டு 1000 தருகிறேன்.
நீ எவ்வளவு கொடுக்கிற சுட்டி...????:whistling: :whistling:

சுட்டிபையன்
18-05-2007, 05:03 AM
யோவ்... யாரையா அது சுட்டிகிட்ட பணம் வழிப்பறி பண்ணுறது....

நான் காப்பாத்துறண்டா... உனக்கு பாடிகார்ட் நானே... சம்பளம் எவ்வளவு..????

ஐய்யா சூப்பர் பாடிகாட் எனக்கு கிடைச்சாச்சு நமக்கு:icon_rollout: :icon_b: :thumbsup: அஆ:icon_p:

சுட்டிபையன்
18-05-2007, 05:04 AM
என் பக்கம் இருந்தால்.. அவரிடம் இருந்து சுட்டு 1000 தருகிறேன்.

நீ எவ்வளவு கொடுக்கிற சுட்டி...????:whistling: :whistling:

நான் 1111 கொடுக்குறேன்

சுட்டிபையன்
18-05-2007, 05:07 AM
ஏனப்பா! தெளிவாத்தான் சொல்றது.....

அறிஞர் ஆதவன்அன்பு ஆருயிர்...

ஹி ஹி

ஹா ஹா கண்டுபிடிச்சிட்டீரே ஆதவா, அதுக்கு தனியா 500 இ- பணம் கொடுக்கலாம், கொள்ளையடிச்சதில எடுத்துக்கோங்கோ:weihnachten031:

சுட்டி Development Fund உண்டியல் போட்டுடவேண்டியது தான். :food-smiley-002:

ஹீ ஹீ உண்டியலோட சுருட்டிட்டுவாங்க இந்த அஆ:shutup:

சுட்டிபையன்
19-05-2007, 07:32 AM
ஐயய்யோ......... மன்றத்தில ஒரு பெரிய பணக்காரர் சத்தம் போடாமல் இருக்கார் யாருக்காவது தெரியுமா.........?

shivasevagan
அனைவரின் நண்பர்
பண்பட்டவர்

Join Date: 15 Aug 2006
Posts: 1,231
iCash: 5311.97 Donate Me

இவர்தான் அவர் அஆ உங்களுக்கு வேலை வந்திட்டுது:icon_shades:

அறிஞர்
19-05-2007, 07:37 AM

பணக்காரர்கள் தான தர்மம் பண்ணுவது வழக்கம்...
அவர் இன்னும் சிறிது நாட்களில்.. தனக்கு பிடித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார் என எண்ணுகிறேன்.

சுட்டிபையன்
19-05-2007, 07:41 AM
பணக்காரர்கள் தான தர்மம் பண்ணுவது வழக்கம்...
அவர் இன்னும் சிறிது நாட்களில்.. தனக்கு பிடித்தவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார் என எண்ணுகிறேன்.

மறக்காம சுட்டிக்கு 2000 வெட்ட சொல்லுங்க

அறிஞர்
19-05-2007, 07:42 AM
மறக்காம சுட்டிக்கு 2000 வெட்ட சொல்லுங்க
நேராக அவரிடம் கேளுங்கள்.. அல்லது அவர் பதிப்புக்கு பதில் கொடுங்கள்..

சுட்டிபையன்
19-05-2007, 07:54 AM
நேராக அவரிடம் கேளுங்கள்.. அல்லது அவர் பதிப்புக்கு பதில் கொடுங்கள்..

அவர் பதிப்ப பார்த்தால் சுட்டிக்கு விபி ஏறிடும்:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

அறிஞர்
19-05-2007, 07:56 AM
அவர் பதிப்ப பார்த்தால் சுட்டிக்கு விபி ஏறிடும்:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:
அது என்ன விபி....

shivasevagan
19-05-2007, 07:58 AM
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அறிஞருக்கு நூறு பொற்காசுகள்

சுட்டிபையன் (வானவில் இவரோ) இவருக்கு நூறு பொற்காசுகள்

ஆதவா நண்பருக்கு நூறு பொற்காசுகள்

அறிஞர்
19-05-2007, 07:59 AM
சுட்டி... உங்களுக்கு 100 பொற்காசு கிடைச்சுடுச்சு.. சந்தோசமா...

shivasevagan
19-05-2007, 08:00 AM
அட பிபியைத்தான் விபி என்று எழுதி விட்டார். என்ன ஒரு கொலை வெறி

சுட்டிபையன்
19-05-2007, 08:03 AM
சுட்டி... உங்களுக்கு 100 பொற்காசு கிடைச்சுடுச்சு.. சந்தோசமா...

அப்போ மீதீ 1900...................?:cool008:

மயூ
19-05-2007, 08:03 AM
அட பிபியைத்தான் விபி என்று எழுதி விட்டார். என்ன ஒரு கொலை வெறி
அண்ணாத்தை... அப்படியே இங்கே ஸ்ரீலங்கா பக்கம் ஒரு கண் வையுங்க!!!! பாவம் நம்ம பய மயூரேசன்.:sprachlos020: :icon_give_rose:

சுட்டிபையன்
19-05-2007, 08:07 AM
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

அறிஞருக்கு நூறு பொற்காசுகள்

சுட்டிபையன் (வானவில் இவரோ) இவருக்கு நூறு பொற்காசுகள்

ஆதவா நண்பருக்கு நூறு பொற்காசுகள்

ஹீ ஹீ நன்றி நாவலரே

அது என்ன விபி....

அட பிபியைத்தான் விபி என்று எழுதி விட்டார். என்ன ஒரு கொலை வெறி

டைப்பிங் மிஸ்டேக்

shivasevagan
19-05-2007, 08:08 AM
நண்பர் மயூரிசனுக்கு 100 பொற்காசுகள்.

அன்புரசிகன்
19-05-2007, 08:09 AM
நண்பர் மயூரிசனுக்கு 100 பொற்காசுகள்.

அப்போ நேக்கு இல்லியா?

shivasevagan
19-05-2007, 08:11 AM
ஹீ ஹீ நன்றி நாவலரே

நம் பந்தம் எங்கும் தொடர்கிறது. சிலரோடு தான் வாழ்க்கையில் எப்பவும் தொடர வாய்ப்பு கிடைக்கும். அவர் நண்பரோ இல்லையோ!
தங்கள் மீது எனது அன்பு இன்றும் அப்படியே தான் இருக்கிறது.:cool-smiley-016:

shivasevagan
19-05-2007, 08:13 AM
அப்போ நேக்கு இல்லியா?

ஒரு முடிவுடோத் தான் இருக்காங்க போல!!:icon_ush: வெளியில் சொல்லாதீர்கள்.

அன்புரசிகன்
19-05-2007, 08:15 AM
ஒரு முடிவுடோத் தான் இருக்காங்க போல!!:icon_ush: வெளியில் சொல்லாதீர்கள்.

நான் சொல்லமாட்டன். நன்றி அண்ணா.

சுட்டிபையன்
19-05-2007, 08:22 AM
நம் பந்தம் எங்கும் தொடர்கிறது. சிலரோடு தான் வாழ்க்கையில் எப்பவும் தொடர வாய்ப்பு கிடைக்கும். அவர் நண்பரோ இல்லையோ!
தங்கள் மீது எனது அன்பு இன்றும் அப்படியே தான் இருக்கிறது.:cool-smiley-016:

இது மட்டுமா மூன்றாம் இடத்திலேயும் ஓரிடத்திலிருக்கோம்ல கண்டுபிட்யுங்க பாக்கலாம்

சுட்டிபையன்
19-05-2007, 08:23 AM
அன்பு, மயூ,அறிஞர் அண்ணாச்சி எல்லோரும் ஆளுக்கு 50 வெட்டுங்க சுட்டிக்கு

shivasevagan
19-05-2007, 08:25 AM
இது மட்டுமா மூன்றாம் இடத்திலேயும் ஓரிடத்திலிருக்கோம்ல கண்டுபிட்யுங்க பாக்கலாம்
இலங்கைபெணாக வா

சுட்டிபையன்
19-05-2007, 08:40 AM
இலங்கைபெணாக வா

ஹீ ஹீ இல்லையே ஆனால் கிட்டே வந்து விட்டீர்களே:cool008:

அறிஞர்
19-05-2007, 08:40 AM
அன்பு, மயூ,அறிஞர் அண்ணாச்சி எல்லோரும் ஆளுக்கு 50 வெட்டுங்க சுட்டிக்கு
உம் கிட்ட இருந்து.. எவ்வளவு வெட்டலாம் என யோசிக்கிறேன்.

மனோஜ்
19-05-2007, 08:43 AM
ஆகா சுட்டி பணங்கரக்கரதல கில்லாடி தான் நீங்கள்
எப்பவுமே ஆன்மீகபகுதியில் பார்ப்பவரை இங்ககுட வரவச்சிட்டியே:icon_good: சபாஸ் இதுகாக காசல்லா கேக்காத ஓகே

shivasevagan
19-05-2007, 08:45 AM
ஹீ ஹீ இல்லையே ஆனால் கிட்டே வந்து விட்டீர்களே:cool008:

ஈழதமிழன் :icon_v:

ஓவியன்
19-05-2007, 08:47 AM
ஆமா இங்கே இன்னா நடக்குது நைனா?

சுட்டிபையன்
19-05-2007, 08:49 AM
ஈழதமிழன் :icon_v:
ஹீ ஹீ :icon_good:

ஆமா இங்கே இன்னா நடக்குது நைனா?

பார்க்க எப்படி தெரியுது, தோஸ்து..........? என்னப்பா காணகிடைக்குதில்லை, கடண்காரன் தொல்லையா?

shivasevagan
19-05-2007, 08:50 AM
நண்பரே! ஓவியனையும் விடாதீங்க! இப்ப மன்றத்தில் நீங்க தான் பணக்காரர்.

சுட்டிபையன்
19-05-2007, 09:01 AM
ஆகா சுட்டி பணங்கரக்கரதல கில்லாடி தான் நீங்கள்
எப்பவுமே ஆன்மீகபகுதியில் பார்ப்பவரை இங்ககுட வரவச்சிட்டியே:icon_good: சபாஸ் இதுகாக காசல்லா கேக்காத ஓகே

ஹீ ஹீ சுட்டியா கொக்கா...................? :music-smiley-008:

சுட்டிபையன்
19-05-2007, 09:08 AM
நண்பரே! ஓவியனையும் விடாதீங்க! இப்ப மன்றத்தில் நீங்க தான் பணக்காரர்.

ஹீ ஹீ அன்பரே அவர் நம்ம தோஸ்த்தாம் பிழைச்சுப்போகட்டும்

அமரன்
19-05-2007, 10:42 AM
ஹீ ஹீ அன்பரே அவர் நம்ம தோஸ்த்தாம் பிழைச்சுப்போகட்டும்
இது அநியாயம். அக்கிரமம். இதை எதிர்த்து நான் வெளிநடப்புச் செய்கின்றேன். (ஒண்ணுமில்லைச் சுட்டி. ஜெயே டிவி பார்த்து தொற்றிக்கொண்ட பழக்கம்)

ஓவியன்
19-05-2007, 10:47 AM
பார்க்க எப்படி தெரியுது, தோஸ்து..........? என்னப்பா காணகிடைக்குதில்லை, கடண்காரன் தொல்லையா?

ஆமாப்பா!

இந்த அறிஞர் பணத்தைக் கொள்ளை அடிப்பேன் எண்டு வேற அச்சுறுத்துறார்.:icon_wacko:

ஓவியன்
19-05-2007, 10:48 AM
ஹீ ஹீ அன்பரே அவர் நம்ம தோஸ்த்தாம் பிழைச்சுப்போகட்டும்

ஹி!,ஹி!,ஹி!:spudnikbackflip:

ஓவியன்
19-05-2007, 10:49 AM
இது அநியாயம். அக்கிரமம். இதை எதிர்த்து நான் வெளிநடப்புச் செய்கின்றேன். (ஒண்ணுமில்லைச் சுட்டி. ஜெயே டிவி பார்த்து தொற்றிக்கொண்ட பழக்கம்)

அதுக்கென்ன!

வெளிநடப்பு செய்யுங்களேன் - எங்களுக்கென்ன வந்தது.:natur008:

சூரியன்
19-05-2007, 10:57 AM
i-கேஷ் காணாமல் போகிறதா இப்படியும் நடக்குமா?

அமரன்
19-05-2007, 10:59 AM
அதுக்கென்ன!

வெளிநடப்பு செய்யுங்களேன் - எங்களுக்கென்ன வந்தது.:natur008:
என்னங்க நீங்க. ஒரு பேச்சுக்கு சுட்டிப்பயலுக்குப் பூச்சாண்டி காட்டினால் இப்படி சொல்லிப்புட்டீங்க. அழுதுடுவேங்க.

ஓவியன்
19-05-2007, 11:00 AM
i-கேஷ் காணாமல் போகிறதா இப்படியும் நடக்குமா?

ஆமா!, ஆமா!

சுடுறாங்கப்பா!! :D :D :D

ஆனா எல்லாம் ஒரு ஜாலிக்காகத் தான்:spudnikbackflip:

அக்னி
19-05-2007, 11:00 AM
i-கேஷ் காணாமல் போகிறதா இப்படியும் நடக்குமா?

இந்த திரிக்குள் வந்தால் நடக்கும். அனுபவத்தில் கண்டுகொள்ளுங்கள்...

சூரியன்
19-05-2007, 11:01 AM
சுட்டி நான் உங்களிடம் உதவியாளராக சேர்கிரேன் எனக்கு ஒரு 500 கேஷ் கொடுங்க பார்ப்போம்

ஓவியன்
19-05-2007, 11:02 AM
என்னங்க நீங்க. ஒரு பேச்சுக்கு சுட்டிப்பயலுக்குப் பூச்சாண்டி காட்டினால் இப்படி சொல்லிப்புட்டீங்க. அழுதுடுவேங்க.

சரி சரி!

அழுவாதேங்கோ - அச்சாப்பிள்ளை அமரனுக்கு ஒரு 100 பொற்காசுகள் தாறன்.

அமரன்
19-05-2007, 11:05 AM
சுட்டி நான் உங்களிடம் உதவியாளராக சேர்கிரேன் எனக்கு ஒரு 500 கேஷ் கொடுங்க பார்ப்போம்
அண்ணாத்தே காக்கா புடிக்காதே அண்ணாத்தே. சுட்டி ரொம்ப மோசம். கொஞ்சமாத் தந்து வட்டி அதிகாமாக் கேப்பாரு. சொந்த அனுபவத்தில் சொல்றேன். வேணாம்ப்பு. வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிறீங்க.

அமரன்
19-05-2007, 11:06 AM
சரி சரி!

அழுவாதேங்கோ - அச்சாப்பிள்ளை அமரனுக்கு ஒரு 100 பொற்காசுகள் தாறன்.
அழுத புள்ளையை சிரிக்க வைச்சுப்புட்டீங்களே....

சுட்டிபையன்
19-05-2007, 01:05 PM
இது அநியாயம். அக்கிரமம். இதை எதிர்த்து நான் வெளிநடப்புச் செய்கின்றேன். (ஒண்ணுமில்லைச் சுட்டி. ஜெயே டிவி பார்த்து தொற்றிக்கொண்ட பழக்கம்)

சபையை அவமதித்த குற்றத்திற்க்காக 500 இ-பணம் தண்டம் கட்ட வேண்டும் சுட்டிக்கு தவறும் பட்சத்தில் பயணுள்ள தகவலகள் பக்கதில் 10 பதிவு சுயமாக பதிய வேண்டும்

சுட்டிக்கு காசு கொடுக்கிறதே பெட்டர் அண்ணாத்தை

ஓவியன்
19-05-2007, 01:08 PM
சபையை அவமதித்த குற்றத்திற்க்காக 500 இ-பணம் தண்டம் கட்ட வேண்டும் சுட்டிக்கு தவறும் பட்சத்தில் பயணுள்ள தகவலகள் பக்கதில் 10 பதிவு சுயமாக பதிய வேண்டும்

சுட்டிக்கு காசு கொடுக்கிறதே பெட்டர் அண்ணாத்தை

ஹீ!,ஹீ! அமரா!

சுட்டிட்ட மாட்டிக்னீரா?:natur008:

சுட்டிபையன்
19-05-2007, 01:09 PM
ஆமாப்பா!

இந்த அறிஞர் பணத்தைக் கொள்ளை அடிப்பேன் எண்டு வேற அச்சுறுத்துறார்.:icon_wacko:

ஹி!,ஹி!,ஹி!:spudnikbackflip:

ஆமா ஓவி இந்த அஆ கூட்டBஇக்கு ஏதாச்சும் பண்ணனும், அவங்க பணம் எல்லாம் எப்படி கொள்ளை அடிக்கலாம்?;) ;) ;)

சுட்டிபையன்
19-05-2007, 01:11 PM
சுட்டி நான் உங்களிடம் உதவியாளராக சேர்கிரேன் எனக்கு ஒரு 500 கேஷ் கொடுங்க பார்ப்போம்

எலிக்குட்டி பையா சுட்டிகிட்ட சேர்ந்தாச்சில்லை அப்புறம் கவலை எதுக்கு, சுட்டிகிட்ட வந்தவங்க கைவிடப்படார் 500 எல்லாம் உடனே கிடையாது சுட்டி டெஸ்ட் வச்சு கொடுப்பாரு :cool008:

சுட்டிபையன்
19-05-2007, 01:13 PM
என்னங்க நீங்க. ஒரு பேச்சுக்கு சுட்டிப்பயலுக்குப் பூச்சாண்டி காட்டினால் இப்படி சொல்லிப்புட்டீங்க. அழுதுடுவேங்க.

அண்ணாத்தே காக்கா புடிக்காதே அண்ணாத்தே. சுட்டி ரொம்ப மோசம். கொஞ்சமாத் தந்து வட்டி அதிகாமாக் கேப்பாரு. சொந்த அனுபவத்தில் சொல்றேன். வேணாம்ப்பு. வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிறீங்க.

அழுத புள்ளையை சிரிக்க வைச்சுப்புட்டீங்களே....

பூச்சாண்டியா அதுவும் சுட்டிக்கா.........?:violent-smiley-034: :violent-smiley-034: :violent-smiley-034:

சுட்டிய பற்றி இப்படி பொய் பொய்யா போட்டு கொடுக்குறீங்களே நல்லய்க்கா ஈது

அமரன்
19-05-2007, 04:34 PM
ஹீ!,ஹீ! அமரா!

சுட்டிட்ட மாட்டிக்னீரா?:natur008:
ஆமாங்க. ஆனாலும் காசெல்லாம் கிடையாது. பத்துப் பயனுள்ள தகவல்களை மட்டும் பதிவேன். சுட்டிக்கு பயன்படக்கூடியவிதத்தில் பதிவேன்.

சுட்டிபையன்
19-05-2007, 05:06 PM
ஆமாங்க. ஆனாலும் காசெல்லாம் கிடையாது. பத்துப் பயனுள்ள தகவல்களை மட்டும் பதிவேன். சுட்டிக்கு பயன்படக்கூடியவிதத்தில் பதிவேன்.

அதையே செய்யுங்கள் நண்பரே! சுட்டி பயனுள்ள தகவல் கொடுக்குறாரோ இல்லையோ சுட்டியால 10 பயனுள்ள தகவல் கிடைக்குது அது சந்தோசம்

ஓவியன்
20-05-2007, 02:08 PM
ஆமாங்க. ஆனாலும் காசெல்லாம் கிடையாது. பத்துப் பயனுள்ள தகவல்களை மட்டும் பதிவேன். சுட்டிக்கு பயன்படக்கூடியவிதத்தில் பதிவேன்.

அடடா!

காசு சேர்கிற வித்தையை இப்படிப் போட்டு உடைக்கிறீரே அமரா!?!

அன்புரசிகன்
20-05-2007, 03:22 PM
அது சரி எப்படி போட்டு உடைப்பது?

சுட்டிபையன்
20-05-2007, 03:39 PM
அது சரி எப்படி போட்டு உடைப்பது?

:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: அரிவாளாலதான்

அமரன்
20-05-2007, 07:41 PM
அருவாளால் போடமட்டுமே முடியும். உடைப்பதென்றால் கல்லாலும் முடியும்.

அன்புரசிகன்
20-05-2007, 07:52 PM
இது என்னய்யா ரோதனை. அரிவாளால் போட்டு கல்லால் உடைப்பதா,???

போட்டு உடைப்பது அவ்வளவு கடினமா.. இதைக்கேட்க்க யாருமில்லையா?

விகடன்
20-05-2007, 07:58 PM
இது என்னய்யா ரோதனை. அரிவாளால் போட்டு கல்லால் உடைப்பதா,???

போட்டு உடைப்பது அவ்வளவு கடினமா.. இதைக்கேட்க்க யாருமில்லையா?

ஏன் நானில்லை?
என்ன நடந்தது ரசிகரே?

சுட்டிபையன்
21-05-2007, 09:34 AM
அன்பர் சிவகணேஷன் ஐ-காஷ் பற்றி பேச இந்த திரி உள்ளது

shivasevagan
21-05-2007, 09:38 AM
யாரது சுட்டிபையனை விட அதிகம் வைத்திருக்கிறாரா?

மனோஜ்
21-05-2007, 09:48 AM
அன்பர் சிவகணேஷன் ஐ-காஷ் பற்றி பேச இந்த திரி உள்ளது

ஏன் சுட்டி நாங்க பேச குடாதா ?

அக்னி
21-05-2007, 10:22 AM
ஏன் சுட்டி நாங்க பேச குடாதா ?

சிவசேவகன் இங்கே குறிப்பிட்டதால்,
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=209974#post209974 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=209974#post209974)
சுட்டி இங்கே அவரை வரச் சொல்கின்றார்.

சுட்டிபையன்
21-05-2007, 10:34 AM
ஏன் சுட்டி நாங்க பேச குடாதா ?

பேசலாமே தாரளமாக அவர் என்னுமொரு பயனுள்ள பக்கத்தில் பேசினார் அதுதான் இங்கே பேசச்சொன்னேன்

சிவசேவகன் இங்கே குறிப்பிட்டதால்,
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=209974#post209974 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=209974#post209974)
சுட்டி இங்கே அவரை வரச் சொல்கின்றார்.

நன்றி அக்கினி:sport009:

அமரன்
21-05-2007, 01:04 PM
ஏன் நானில்லை?
என்ன நடந்தது ரசிகரே?
வாங்கப்பு. உங்களுக்காக டைட்டில்லேருந்து காமிக்க முடியாது. பிக்கப்பண்ணிக்குங்க.

சுட்டிபையன்
21-05-2007, 01:41 PM
ஏன் நானில்லை?
என்ன நடந்தது ரசிகரே?

அண்ணே வாங்கோ அண்ணா

அறிஞர்
05-06-2007, 01:48 PM
ஆதவா சுட்டிக்கிட்ட 3116.04 இருக்கு.. அதை கவனிக்கவில்லையா...

சுட்டிபையன்
05-06-2007, 01:51 PM
ஆதவா சுட்டிக்கிட்ட 3116.04 இருக்கு.. அதை கவனிக்கவில்லையா...

ஆசை தோசை
அஸ்கு புஸ்கு
அப்பளம் வடை
எங்கே அந்த அரிவாள்...............?

அறிஞர்
05-06-2007, 01:53 PM
ஆசை தோசை
அஸ்கு புஸ்கு
அப்பளம் வடை
எங்கே அந்த அரிவாள்...............? ஆதவா கொஞ்சம் கவனி....

இன்னும் ஒரு மணி நேரத்தில் 3000ம் சுட்டியிடம் இல்லை... ஹிஹிஹிஹி

சுட்டிபையன்
05-06-2007, 02:00 PM
வெட்டு குத்து நடக்கப் போகுது

shivasevagan
05-06-2007, 02:04 PM
நண்பர் சுட்டிக்கு 200 பொற்காசுகள்.

சுட்டிபையன்
05-06-2007, 02:06 PM
நண்பர் சுட்டிக்கு 200 பொற்காசுகள்.

ஹீ ஹீ நன்றிகள் நண்பரே:icon_v: :cool008: :icon_good:

அறிஞர்
05-06-2007, 04:37 PM
நண்பர் சுட்டிக்கு 200 பொற்காசுகள்.

ஹீ ஹீ நன்றிகள் நண்பரே:icon_v: :cool008: :icon_good:
அப்ப அப்ப எதற்காக பணம் கொடுக்கிறார்... என எனக்கு தெரியவேண்டும்.

சுட்டிபையன்
06-06-2007, 01:48 PM
அப்ப அப்ப எதற்காக பணம் கொடுக்கிறார்... என எனக்கு தெரியவேண்டும்.

ஹீ ஹீ நாம நண்பர்கள்:icon_drunk: அதுதான்
நீங்களும் சுட்டிட நண்பர் என்று சொல்லிட்டு கொள்ளையெல்லோ அடிக்கிறீங்க:icon_smokeing: :cool-smiley-008:

ஹீ ஹீ

ஓவியா
06-06-2007, 01:51 PM
அப்ப அப்ப எதற்காக பணம் கொடுக்கிறார்... என எனக்கு தெரியவேண்டும்.

நானும் இதை கவணிக்கிறேன். இதுலே என்னமோ விசயம் இருக்கு.

இப்படி நன்பர்களா!!! :icon_drunk: :icon_drunk: இடிக்குதே :icon_smokeing:

ஷீ-நிசி
06-06-2007, 03:55 PM
நானும் சுட்டி துட்ட பார்த்துட்டுதான் இருக்கேன்... என்னவோ இருக்கு....:icon_shades:

மனோஜ்
06-06-2007, 04:01 PM
சுட்டி சேவகருக்கு என்ன பா கொடுத்த
காசு மட்டும் கொடுத்துட்டு போராறு

ஓவியா
06-06-2007, 04:08 PM
சுட்டிக்கு ஆப்பு ரெடியா!!!! அஹஹஹ்

இந்த நேரம் பார்த்து, சுட்டியின் வானோலியில், தாய்குலமே ஜாகிரதைனு பாட்டு போடறாக. எனக்குதானே சஞ்சய்!!!

சுட்டிபையன்
09-06-2007, 11:54 AM
சுட்டி சேவகருக்கு என்ன பா கொடுத்த
காசு மட்டும் கொடுத்துட்டு போராறு

சும்மா இருந்தவர வம்பிக்கிழுத்தேன், வேறஒன்னுமே பண்ணலப்பா நான்

shivasevagan
09-06-2007, 12:22 PM
நண்பரே! மேலும் 50 பொற்காசுகள்.

சுட்டிபையன்
09-06-2007, 12:24 PM
நண்பரே! மேலும் 50 பொற்காசுகள்.

ஹீ ஹீ நீங்க சுட்டிய கலாய்க்க கலாய்க்கு எனக்கு பணம் பணமா வருது:nature-smiley-007: :nature-smiley-008: :sport-smiley-017:

shivasevagan
09-06-2007, 12:27 PM
நண்பரே! இன்னும் 26 பொற்காசுகள் கொடுத்தால் 4000 ஆகிவிடும் தரவா?

சுட்டிபையன்
09-06-2007, 12:27 PM
நானும் இதை கவணிக்கிறேன். இதுலே என்னமோ விசயம் இருக்கு.

இப்படி நன்பர்களா!!! :icon_drunk: :icon_drunk: இடிக்குதே :icon_smokeing:

ஹீ ஹீ அப்படினா அப்படித்தான். எங்கே இடிக்குது?:icon_cool1:

சுட்டிபையன்
09-06-2007, 12:28 PM
நண்பரே! இன்னும் 26 பொற்காசுகள் கொடுத்தால் 4000 ஆகிவிடும் தரவா?

உங்கள் ஆசையே என் ஆசை:music-smiley-010:

shivasevagan
09-06-2007, 12:29 PM
மேலும் நண்பருக்கு 26 பொற்காசுகள்

அக்னி
09-06-2007, 12:30 PM
உங்கள் ஆசையே என் ஆசை:music-smiley-010:
ஐயோ ஐயோ இப்பிடி வாண்டு சுட்டி சிவசேவகரை (ஏ)மாத்துறாரே...

சுட்டிபையன்
09-06-2007, 12:31 PM
நானும் சுட்டி துட்ட பார்த்துட்டுதான் இருக்கேன்... என்னவோ இருக்கு....:icon_shades:

என்னதான் இருக்கு நிசி அண்ணா?

சுட்டிபையன்
09-06-2007, 12:34 PM
ஐயோ ஐயோ இப்பிடி வாண்டு சுட்டி சிவசேவகரை (ஏ)மாத்துறாரே...

:traurig001: :traurig001: :traurig001: அடப்பாவி அக்னி நீயும் சேந்திட்டயா?

அக்னி
09-06-2007, 12:40 PM
:traurig001: :traurig001: :traurig001: அடப்பாவி அக்னி நீயும் சேந்திட்டயா?
சும்மா வெளிய ஒரு பில்டப்... நமக்குள்ள இருக்கட்டும்...:wuerg019: :wuerg019: :wuerg019:

shivasevagan
09-06-2007, 12:41 PM
நண்பரே! பேசாமல் இவர்களுக்கும் ஏதாவது கொடுத்து விடலாமா?

அக்னி
09-06-2007, 12:48 PM
நண்பரே! பேசாமல் இவர்களுக்கும் ஏதாவது கொடுத்து விடலாமா?
எப்படியோ நமக்கு (வரு)மானமா இருந்தா சரி... வெளில சொல்லீட மாட்டீங்களே...

shivasevagan
09-06-2007, 12:52 PM
நண்பர் அக்னிக்கு 50 பொற்காசுகள்

அக்னி
09-06-2007, 01:03 PM
நண்பர் அக்னிக்கு 50 பொற்காசுகள்:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:

சுட்டிபையன்
09-06-2007, 01:11 PM
நண்பரே! பேசாமல் இவர்களுக்கும் ஏதாவது கொடுத்து விடலாமா?

அவர்களிற்ற்கு கொடுக்க விரும்புவதை சுட்டி எக்கவுண்டுக்கு போடுங்கள்

shivasevagan
09-06-2007, 01:14 PM
நண்பரே! சற்று தாமதமாக வந்து விட்டீர்! ஏற்கனவே அக்னி நண்பர் 50 பொற்காசுகள் பெற்று விட்டார்.

சுட்டிபையன்
09-06-2007, 02:50 PM
நண்பரே! சற்று தாமதமாக வந்து விட்டீர்! ஏற்கனவே அக்னி நண்பர் 50 பொற்காசுகள் பெற்று விட்டார்.

ஹீ ஹீ சரி சரி அடுத்த தடவை பாத்து சுட்டீக்கு போட்டு கொடுங்கோ

அக்னி
09-06-2007, 02:53 PM
அவர்களிற்ற்கு கொடுக்க விரும்புவதை சுட்டி எக்கவுண்டுக்கு போடுங்கள்

ஹீ ஹீ சரி சரி அடுத்த தடவை பாத்து சுட்டீக்கு போட்டு கொடுங்கோ
சுட்டி இது அநியாயம்....