PDA

View Full Version : இலங்கை அணியை கௌரவப்படுத்திஇரண்டு முத்தி



சுட்டிபையன்
09-05-2007, 01:23 PM
இலங்கை அணியை கௌரவப்படுத்திஇரண்டு முத்திரைகள் வெளியீடு


உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியை கௌரப்படுத்தும் முகமாக இலங்கை தபால் திணைக்களத்தினால் இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளில் இலங்கை வீரர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி 11 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இதனை நினைவுகூரும் பொருட்டே மேற்படி முத்திரைகள் இரண்டும் வெளியிடப்பட்டுள்ளன
வீரகேசரி

வாசகி
10-05-2007, 07:13 AM
முத்திரை பதித்த அணியினருக்கு முத்திரை வெளியீடா? சபாஷ். முத்திரை வெளியிடப்பட்டதும் அதனை எமக்காக மன்றத்தில் தாருங்கள் நண்பரே!