PDA

View Full Version : பதிவேற்றுவது



மலர்
09-05-2007, 08:53 AM
என்னிடம் சில விளையாட்டுகள் உள்ளது அதை எப்படி பதிவேற்றுவது?

ஆதவா
09-05-2007, 09:03 AM
என்ன மாதிரியான விளையாட்டுக்கள் ஃபிளாஷ் ஆ? அல்லது பல கோப்புகள் அடங்கிய விளையாட்டுக்களா? அதன் விபரங்களைக் கொடுங்கள். அனைத்தையும் ஒரு ஜிப் கோப்புகளாக மாற்றி Rapidshare போன்ற இலவச தளங்களில் ஏற்றலாம்.

மலர்
09-05-2007, 09:14 AM
சிறிய ஃபிளாஷ் விளையாட்டுக்ள'

suraj
09-05-2007, 03:28 PM
நண்பரே .swf -ஆ அல்லது .exe வா.

எங்கே பதிவேற்ற கோட்கிறீர்கள்...உங்கள் வலைதளத்திலா.........
பயன்பாடு:
இணையதளத்தில் விளையாட கூடியவகையிலா அல்லது சேமித்து பகிரவா....
கொஞ்சம் விரிவாக கேளும்....விடையளிக்க காத்திருக்கிறோம்..

leomohan
09-05-2007, 03:43 PM
என்னிடம் சில விளையாட்டுகள் உள்ளது அதை எப்படி பதிவேற்றுவது?

megaupload.com coupload.com போன்ற தளங்கள் இலவசமாக பதிவேற்றும் வசதியை தருகின்றன. ஏற்றிய பிறகு கிடைக்கும் முகவரியை இங்கு இட்டால் நாங்கள் இறக்கிக் கொள்வோம்.

அன்புரசிகன்
10-05-2007, 08:06 AM
megaupload rapidshare cupload turboupload இவையெல்லாம் இலவச ஏற்றிகள் தான் ஆனால் இறக்கும் பொழுது ரொம்ப தொல்லை கொடுக்கும்.

நீங்கள் இலவசமாக இடவசதிகளை பெறக்கூடிய வசதிகள் நிறைய இணையத்தளங்களில் உண்டு.
உ+ம் : esnips, 1asphost.. ,இது போன்றவை.

1asphost.com இல் direct link கொடுக்கமுடியும். இல்லாவிட்டால் பதிவிறக்கும் பொழுது நிறைய தொல்லைகள் கொடுக்கும்.

ஷீ-நிசி
10-05-2007, 08:19 AM
esnipis..-ல் ஏற்றினாலும், இறக்க விரும்புகிறவரும் அக்கவுண்ட் உருவாக்கவேண்டும்....

அன்புரசிகன்
10-05-2007, 08:29 AM
esnipis..-ல் ஏற்றினாலும், இறக்க விரும்புகிறவரும் அக்கவுண்ட் உருவாக்கவேண்டும்....

1ASPHOST ல் முயன்றுபாருங்கள். நிச்சயம் வெற்றி. பதிவேற்றுவதும் இலகு. 100 கோப்புகளெனின் அவற்றை zip செய்துவிட்டு upload zip file என கொடுத்தால் அதுவே அவற்றை unzip பண்ணி பதிவேற்றும். சுருக்கமாகச்சொன்னால் அது user-friendly.