PDA

View Full Version : சோதனை



சூரியன்
08-05-2007, 09:51 AM
:nature-smiley-008: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.....

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை......
:nature-smiley-008: :nature-smiley-008:

poo
08-05-2007, 10:23 AM
இன்னாங்க நடக்குது இங்க?!..

ஷீ-நிசி
08-05-2007, 10:27 AM
இன்னாங்க நடக்குது இங்க?!..

முதல் ஆளு மைக் செட் பன்றவரு

ரெண்டாவது ஆளு ஆம்பிளிஃபையர் கிட்ட நிக்கிறவரு.....

புரிஞ்சிடுச்சா பூ!:icon_ush:

ஆதவா
08-05-2007, 10:34 AM
நண்பர்கள் மிக்கிலக் மற்றும் உமா கார்த்தி ஆகியோருக்கு..

தலைப்பையும் பதிவையும் முழுமையாக தமிழில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவைப்பட்டால் மட்டுமே ஆங்கிலக் கலப்பு வேண்டும்... இங்கே தேவையில்லை என்று நினைக்கிறேன்.

நன்றி/.

ஓவியன்
08-05-2007, 12:33 PM
முதல் ஆளு மைக் செட் பன்றவரு

ரெண்டாவது ஆளு ஆம்பிளிஃபையர் கிட்ட நிக்கிறவரு.....

புரிஞ்சிடுச்சா பூ!:icon_ush:

சிரித்தேவிட்டேன் உங்கள் பதிலைப் பார்த்து ஷீ! :nature-smiley-006: