PDA

View Full Version : எளிய முறையில் ஜாவா - பகுதி 7.



kavitha
08-05-2007, 04:44 AM
(முந்தைய பாகங்கள் இங்கே
part 1: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7580
part 2: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7767
part 3: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8189
part 4: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8486
part 5: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8692
part 6: http://www.tamilmantram.com/vb/showthread.php?p=202930&posted=1#post202930 )



இயக்கிகள் (operators)

அரித்மெடிக் ஆப்ரேட்டர் (arithmetic operator)
+, - , *, /, % முறையே கூட்டல், கழித்தல், பெருக்கல், ஈவு, மீதி கணக்கிட உதவும் கணக்கீட்டுக்குறியீடுகள் ஆகும்.

எ.கா
1)
class intarith{
public static void main(String arg[])
{
short a,b;a=-50;b=-20;
System.out.println("A+B="+(a+b));
System.out.println("A-B="+(a-b));
System.out.println("A*B="+(a*b));
System.out.println("A/B="+(a/b));
System.out.println("A%B="+(a%b));
}}
output:-
E:\jdk1.6\bin>java intarith
A+B=-70
A-B=-30
A*B=1000
A/B=2
A%B=-10

2)
class floatarith{
public static void main(String arg[]){
float a=2.25f, b=1.25f;
System.out.println("A+B="+(a+b));
System.out.println("A-B="+(a-b));
System.out.println("A*B="+(a*b));
System.out.println("A/B="+(a/b)); //Quotient
System.out.println("A%B="+(a%b));//Remainder
}}
output:-
E:\jdk1.6\bin>java floatarith
A+B=3.5
A-B=1.0
A*B=2.8125
A/B=1.8
A%B=1.0
3)
class mixedarith{
public static void main(String arg[]){
int a=11; float b = 2.5f;

System.out.println("A+B="+(a+b));
System.out.println("A-B="+(a-b));
System.out.println("A*B="+(a*b));
System.out.println("A/B="+(a/b)); //Quotient
System.out.println("A%B="+(a%b));//Remainder
}}

output:-
E:\jdk1.6\bin>java mixedarith
A+B=13.5
A-B=8.5
A*B=27.5
A/B=4.4
A%B=1.0

ரிலேசனல் ஆப்ரேட்டர் (relational operator)
== சமம்
!= சமமில்லை
< சிறியது
> பெரியது
<= சிறிய அல்லது சமம்
>= பெரிய அல்லது சமம்
ஆகியவை தொடர்ப்புக்குறியீடுகள் ஆகும். இவை இடப்பக்க மதிப்புகளையும் வலப்பக்க மதிப்புகளையும் தொடர்புப்படுத்தி முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

எ.கா

class relational{
public static void main(String args[]){
long c,d;c=2000;d=4000;
System.out.println("C and D value (compile time) are "+c+" and"+d);
System.out.println();
System.out.println("Result of Run Time value...");
System.out.println("C==D is "+(c==d-c));
System.out.println("C!=D is "+(c!=d));
System.out.println("C<D is "+(c+8000<d));
System.out.println("C>D is "+(c>d));
System.out.println("C<=D is "+(c<=d));
System.out.println("C>=D is "+(c>=d));
}}
output:-

E:\jdk1.6\bin>javac relational.java
E:\jdk1.6\bin>java relational
C and D value (compile time) are 2000 and4000
Result of Run Time value...
C==D is true
C!=D is true
C<D is false
C>D is false
C<=D is true
C>=D is false

லாஜிக்கல் ஆப்ரேட்டர் (logical operator)
AND &&
OR ||
NOT !
ஆகியவை ஏதுகுறியீடுகள் ஆகும். இவை தொகுப்பு மதிப்புகளைச்சேர்க்கவோ, விடுக்கவோ, இல்லாது செய்யவோ உதவுகின்றன.

எ.கா

class logical{
public static void main(String arg[]){
int m1,m2,m3;
m1=55;m2=45;m3=60;
if(m1>40 && m2>=40 && m3>=40)
System.out.println("AND : Pass");
m1=23;
m2=48;m3=41;
if(m1<40||m2<40||m3<40)
System.out.println("OR : Fail");
if(m1!=3)
System.out.println("Not:operands value are different");
else
System.out.println("Not:operands value are equal");
}}
output:-
E:\jdk1.6\bin>javac logical.java
E:\jdk1.6\bin>java logical
AND : Pass
OR : Fail
Not:operands value are different


அசைன்மென்ட் ஆப்ரேட்டர் (assignment operator)
+= ஏற்கனவே இருந்ததோடு கூட்டி அந்த மதிப்பை அதிலேயே பொருத்த உதவுகிறது
-= ஏற்கனவே இருந்ததோடு கழித்து அந்த மதிப்பை அதிலேயே பொருத்த உதவுகிறது
*= ஏற்கனவே இருந்ததோடு பெருக்கி அந்த மதிப்பை அதிலேயே பொருத்த உதவுகிறது
/= ஏற்கனவே இருந்ததோடு ஈவைக்கண்டு அந்த மதிப்பை அதிலேயே பொருத்த உதவுகிறது
%= ஏற்கனவே இருந்ததோடு மீதியைக்கண்டு அந்த மதிப்பை அதிலேயே பொருத்த உதவுகிறது


எ.கா

class assign{
public static void main(String args[]){
double a=10.5, b=3.5;
a+=b; System.out.println("A+=B ="+a);
a-=b; System.out.println("A-=B ="+a);
a*=b; System.out.println("A*=B ="+a);
a/=b; System.out.println("A/=B ="+a);
a=b; System.out.println("A=B ="+a);
}
}

E:\jdk1.6\bin>javac assign.java
E:\jdk1.6\bin>java assign
A+=B =14.0
A-=B =10.5
A*=B =36.75
A/=B =10.5
A=B =3.5


இன்கிரிமென்ட் , டிக்ரிமென்ட் ஆப்ரேட்டர் ( increment, decrement operator)
++a = ஒன்றோடு aன் மதிப்பை சேர்த்துக்கொள்கிறது
a++ = aன் மதிப்போடு ஒன்றினைச் சேர்த்துக்கொள்கிறது
--a = ஒன்றை aன் மதிப்பிலிருந்து கழித்துக்கொள்கிறது
a-- = aன் மதிப்பிலிருந்து ஒன்றினை கழித்துக்கொள்கிறது

எ.கா
class incdec{
public static void main(String args[]){
short a=450, b=525, c,d;
c=a++;
d=(short)(a + ++b);
System.out.println("c="+c+" D="+d);
a=c--; b=(short) (--d+c);
a--;
System.out.println("A="+a+" B="+b);
}}
output:-
E:\jdk1.6\bin>javac incdec.java
E:\jdk1.6\bin>java incdec
c=450 D=977
A=449 B=1425

கண்டிசனல் ஆப்ரேட்டர் (conditional operator / ternary operator)
மூன்று மதிப்புகளை வைத்து முடிவெடுக்க உதவுவதால் இது டெர்னரி ஓப்ரேட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
தர்க்க முடிவுகளை எடுக்க இந்தக்குறியீடு உதவுகிறது. if and else க்கு மாற்று ஆப்ரேட்டராகவும் இதை உபயோகிக்கலாம்.


ஆப்ரேட்டர் ? :
வரையறை :-
test ? pass : fail

எ.கா
program:-

class conditional{
public static void main(String args[])
{
float m=1245.950f, n=1245.905f, p;
p = m<n? m:n;
System.out.println("The value of p is :"+p);
}}
output:-
E:\jdk1.6\bin>javac conditional.java
E:\jdk1.6\bin>java conditional
The value of p is :1245.905

பிட்வைஸ் ஆப்ரேட்டர் (bitwise operator)
& bitwise AND
| bitwise OR
^ bitwise XOR
~ bitwise complement / unary not
<< left shift
>> right shift

<<= left shift assignment
>>= left shift assignment
x&=y AND assignment
x|=y OR assignment
x^=y XOR assignment

a)
class bitwise_a{
public static void main(String arg[]){
int a=9;
int b=10;
int c=0;
c=a&b; System.out.println("AND C ="+c);
c=a/b; System.out.println("OR C ="+c);
c=a^b; System.out.println("XOR C ="+c);
c=~a; System.out.println("Complement C ="+c);
c=a; c=c<<2;
System.out.println("Left shift 2 times = "+c);
c=15;c=c>>2;
System.out.println("Right shift 2 times = "+c);
}}

E:\jdk1.6\bin>javac bitwise_a.java
E:\jdk1.6\bin>java bitwise_a
AND C =8
OR C =0
XOR C =3
Complement C =-10
Left shift 2 times = 36
Right shift 2 times = 3

b)
class bitwise_b{
public static void main(String args[])
{
int a=1;int b=2; int c=3;
int d=5;a|=4 ; b>>=1;c<<=1;
a^=c; d&=10;
System.out.print("A="+a+"B="+b);
System.out.print("C="+c+"D="+d);
}}
output:-
E:\jdk1.6\bin>javac bitwise_b.java
E:\jdk1.6\bin>java bitwise_b
A=3B=1C=6D=0


ஸ்பெஷல் ஆப்ரேட்டர் (special operator)
-> instanceof = ஆப்ஜெக்ட் குறிப்பிட்ட வகுப்பிலிருப்பது உண்மையா/இல்லையா என்பதை அறிய உதவுகிறது
. dot = ஆப்ஜெக்டின் உறுப்பினர்களை அழைக்க உதவுகிறது.

இந்த சிறப்பு இயக்கிகளைப்பற்றி அடுத்த பாகத்தில் விளக்கத்தோடு பார்ப்போம்.


.

siva
13-06-2007, 04:17 PM
அடுத்த படைப்பு எப்பொழுது வரும் கவிதா அவர்களே?

இளசு
13-06-2007, 08:43 PM
பல்வேறு இயக்கிகளைப் பற்றி தெளிவாய் எடுத்துச்சொன்ன
கவீக்கு நன்றியும் பாராட்டும்!

தொடரும் கற்பித்தல் பணிக்கு அண்ணனின் அளவில்லா ஊக்கம்!

அரசன்
20-09-2007, 11:09 AM
எல்லோருக்கும் வணக்கம் நான் ஜாவாவை இறக்கி வொர்க் பண்ணி பார்க்கிறேன். வொர்க் பண்ணவில்லை. ஜாவா இன்ஸ்டால் ஆனதா என்று கூட தெரியவில்லை. இன்ஸ்டால் செய்த பிறகு நாம் ஏதேனும் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா? அப்படி இருந்தால் சொல்லுங்களேன்.

என்னவன் விஜய்
20-09-2007, 12:22 PM
இயக்கிகள் நன்றாக உள்ளன
மேலும் இயக்கிகளை அறிமுகப்படுதுங்கள்
நன்றி

அன்புரசிகன்
20-09-2007, 01:12 PM
இந்த (http://www.webdotdev.com/nvd/content/view/322/66/) சுட்டியை முயன்றுபாருங்கள் மூர்த்தி...

அரசன்
21-09-2007, 03:18 PM
இந்த (http://www.webdotdev.com/nvd/content/view/322/66/) சுட்டியை முயன்றுபாருங்கள் மூர்த்தி...

நனிறி அன்பு. முயற்சி செய்து பார்த்து விட்டு வருகிறேன்.

s_mohanraju
21-09-2007, 03:48 PM
எல்லோருக்கும் வணக்கம் நான் ஜாவாவை இறக்கி வொர்க் பண்ணி பார்க்கிறேன். வொர்க் பண்ணவில்லை. ஜாவா இன்ஸ்டால் ஆனதா என்று கூட தெரியவில்லை. இன்ஸ்டால் செய்த பிறகு நாம் ஏதேனும் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா? அப்படி இருந்தால் சொல்லுங்களேன்.

எங்கிருந்து எடுத்தீர்கள் ?
எப்படி இன்ஸ்டால் செய்தீர்கள் ?

search getting started with java in google

இளசு
21-09-2007, 07:16 PM
அடுத்த படைப்பு எப்பொழுது வரும் கவிதா அவர்களே?

கவீ-யை எங்கே காணோம்?

அரசன்
22-09-2007, 04:48 AM
எங்கிருந்து எடுத்தீர்கள் ?
எப்படி இன்ஸ்டால் செய்தீர்கள் ?

search getting started with java in google
நெட்டுல சர்ச் பண்ணும்போது கிடைச்சது. அதான் மன்றத்தில் இட்டால் எல்லோருக்கும் பயன்படும் என்று பதிவு செய்தேன்.

அரசன்
24-09-2007, 06:13 AM
ஜாவா டவுண்லோடு பண்ண லிங்க் கொடுங்கள். ஏன்னா நான் டவுண்லோடு பண்ணும்போது சில விசயங்கள் புரியவில்லை. the installer couldnot find a compatible JDK installation. The minimum required version 1.5.0_06. Specify JDK fold... என்று வருகிறது. அப்படியானால் ஜேடிகே முன்னமே நிறுவப்பட்டிருக்க வேண்டுமா. அந்த லிங் கிடைக்குமா.

இளசு
24-09-2007, 07:15 PM
கவீ-யை எங்கே காணோம்?

கவீ வந்து சென்றதாய்ப் பதிவேடு சொல்கிறது..

வருகையால் மகிழ்கிறேன் கவீ..

அன்புரசிகன்
25-09-2007, 04:18 AM
இங்கே (http://java.sun.com/products/archive/index.html) JDK ல் முயன்று பாருங்கள். நிச்சயம் வழி கிடைக்கும்.

kavitha
15-10-2007, 09:08 AM
எல்லோருக்கும் வணக்கம் நான் ஜாவாவை இறக்கி வொர்க் பண்ணி பார்க்கிறேன். வொர்க் பண்ணவில்லை. ஜாவா இன்ஸ்டால் ஆனதா என்று கூட தெரியவில்லை. இன்ஸ்டால் செய்த பிறகு நாம் ஏதேனும் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா? அப்படி இருந்தால் சொல்லுங்களேன்.
கருவை கலியமூர்த்தி அவர்களுக்கு,
எனக்குத்தெரிந்து ஜாவா டெவலப்பிங்க் கிட் -ல் jdk ver 1.2, ver 1.3 , ver 1.4.... ver 1.6 உள்ளன. ஆரம்ப பாடத்திற்கு ver 1.3 / 1.4 உகந்தது.
path எப்படி கொடுப்பது என்பதை எனது ஆரம்பப்பாடங்களில் சொல்லி இருப்பேன்.

c:\jdk1.3\bin ல் class files இயக்க java.exe, javac இருக்கும். எனவே எங்கே உங்களது கோப்புகள் சேமிக்கப்படுகின்றனவோ...
அதாவது நீங்கள்
c:\arasan\ *.java சேமித்திருக்கிறீர்கள் என்றால் அங்கே சென்று

c:\arasan\ path=%path%;c:\jdk1.3\bin;

என்று தட்டச்சு செய்து நிறுவினால் ரன் செய்ய முடியும். வேறு ஏதேனும் பிழைச்செய்தி வந்தால் என்ன என்பதை இங்கே எடுத்துக்காட்டினால் எப்படி சரி செய்வது என்பதைச் சொல்கிறேன்.

kavitha
05-11-2007, 08:14 AM
கவீ வந்து சென்றதாய்ப் பதிவேடு சொல்கிறது..

வருகையால் மகிழ்கிறேன் கவீ..
:) நன்றி அண்ணா.