PDA

View Full Version : கவிதையும் நானும் -மனோஜ்



மனோஜ்
07-05-2007, 08:03 PM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனது பெயர் மனோஜ் தமிழ்நாட்டில் திருச்சிப்பகுதியை சேர்ந்தவன் தற்பொழுது ரியாத் சவுதியில் 2007.
எனது அறிமுகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7616)

எனக்கு கவிதை என்பது அடுக்கு மொழி கவிதை மட்டுதான் அதை அதிகமாக விரும்பி எழுதுவேன் ஆனால் தமிழில் வார்த்தைக்கு வார்த்தை தவறுகள் வரும் அதனால் எழுதுவதற்கு மிகவும் தயங்குவேன்.தமிழ் மன்றம் வந்த பிறகு கொஞ்சம் தவறு இல்லாமல எழுத முயற்சி செய்கிறேன் ஆனாலும் பிழைகள் வரும்.

கவிதைகள் என்பதை அவ்வளவாக எழுதி பழக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் மன்றத்தில் உள்ள நமது கவிகளின் கவிதையை படித்து படித்து எனக்கும் எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தது அப்படி எழுதியவைதான் இந்த கவிதைகள்.
இப்பபொழுது அதிகமான கவிதை எழுதி பழுகிவிட்டதால் நல்லகவிதைகள் எனக்குள்ளும் பிறக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோன் அனைத்தும் தமிழ்மன்றதையே சாரும் என்றும் நன்றியுள்ளவன் தமிழ் மன்றத்திற்கு

என்னை அதிகமாக கவிதை எழுத ஊக்குவித்த இளசு அண்ணா அறிஞர் பெஞ்சமின் அண்ணா ஓவியா ஆதவன் ஷீ நிசி ஆகியோருக்கும் மற்ற அனைத்து பகுதியில் ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எனது கவிதைகளை
ஊக்கத்துடன் தொடர்கிறோன்....
முதல் கவிதை (http://www.tamilmantram.com//vb/showthread.php?t=7628)

மனது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9276) - மனதின் மாற்றங்கள் ஒரு கவிதையாய்

விலங்குகளும் மனிதனும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9192) − விலங்குகள் மனிதனுக்கு கற்றுதரும் பாடங்கள்

அன்னை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9105)

என் அன்னைக்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=213951#post213951) ஒரு வாழ்த்துக்கவி

இறைவனின் அன்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9507)

மனதில் உறுதியுடன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9503)- கதைக்கான கவிதை

காதல் பரிசு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=211510#post211510)- கதைக்கான கவிதை

மாறும் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12049)− காதலில் ஒரு மாற்றம்

தமிழ்மன்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=270350#post270350)- 3000 மவது பதிப்பு

இளம் தென்றல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=307285#post307285)- இளம் வயதின் இஞர்களுக்கு ஒரு எச்சரிக்கை

மன்றத்து சொந்தங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=317173#post317173)-ஒரு ஆண்டு முடிவின் நன்றி கவிதை

மெல்ல தொடரும்...........:icon_b:

அறிஞர்
07-05-2007, 08:14 PM
மனோஜ், தங்கள் கவிதைகள் இன்னும் மன்றத்தை சிறப்பிக்கட்டும்.

"சித்திரமும் கைப்பழக்கம்" என்பார்கள்..

எழுத எழுத தான்... கவிதைகள் சிறப்பு பெறும்.

இப்பொழுது எழுத்துப்பிழைகள் குறைந்துள்ளன. முற்றிலும் குறைந்தால்.. இன்னும் சிறப்பாக இருக்கும்.

செய்யும் பிழைகளுக்கு சரியான வார்த்தையை தனியே நோட் புத்தகத்தில் எழுதிக்கொள்ளுங்கள். அது உங்களை சரி செய்துக்கொள்ள உதவும். செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்

ஷீ-நிசி
08-05-2007, 05:00 AM
அன்பு மனோஜ்.. வாழ்த்துக்கள்...

உங்களின் பலவீனமே உங்களின் எழுத்துப்பிழைதான்.. எழுத்துப்பிழை சகஜம்தான் என்றாலும், பதிவு செய்தபிறகு ஒரு முறை படித்துப் பார்த்தாலே போதும்.. பாதி பிழைகள் திருத்தபட்டுவிடும்.. ஆனால்.. உங்களிடம் முன்னேற்றம் காண்கிறேன்.. இப்பொழுது குறைந்திருக்கிறது...

வாழ்த்துக்கள்! தயங்காமல் கவிதை எழுதுங்கள்...

அலசி ஆராய தயாராகவே உள்ளேன்..

மீண்டும் வாழ்த்துக்கள்!

poo
08-05-2007, 08:03 AM
வாழ்த்துக்கள் மனோ... கற்பனைத்திறன் நிறைய இருக்கிறது உங்களிடம் ஏன் கவிதையெழுத தயக்கம்?!.. நிறைய எழுதுங்கள்..

நீங்கள் ஒன்றும் பேனா கொண்டு எழுதி பிழை செய்யவில்லையே!?.. ஆதலால் போகப்போக சரியாகிவிடும் பிழைகள்..

மனோஜ்
08-05-2007, 08:29 AM
நன்றி அறிஞரே
நன்றி ஷீ உங்கள் ஊக்கத்தில் என்றும் முன்னேறுவேன்

மனோஜ்
08-05-2007, 01:24 PM
நன்றி பூ உன்மையில் உங்களை போன்று என்னால் கவிதை எழுதவே முயாது நீங்கள் உன்மையில் அருமையாக கவிதை எழுதுவீர்கள்

மதுரகன்
08-05-2007, 05:54 PM
மனோஜ் உங்களுக்கு என் வாழத்துக்கள்..
அப்படியே என் சிறு ஆலோசனை தயக்கத்தையும் அச்சத்தையும் தூக்கி வீசுங்கள்...
உங்கள் மனதைக்கேளுங்கள் அது கூறும் வேளைகளில் கவிதைகளைப்படையுங்கள்...
வெற்றி உங்களுக்கே...

மனோஜ்
10-05-2007, 08:24 PM
மிக்க நன்றி மதுரகன் உங்கள் ஊக்கத்தில் என்றும் நான் தொடர்ந்திடுவேன்

lolluvathiyar
11-05-2007, 02:18 PM
மனொஜ் நான்
உங்கள் சில கவிகளை பார்த்திருகிறேன்
ஆனால் அப்பொழுது எனக்கு கவி புரியாத
பிடிக்காத ஒன்றாக் இருந்தது
உங்கள் ஊக்கம் என்னை இந்த இடத்துக்கு
கொண்டு வந்து சேர்த்தது

mravikumaar
11-05-2007, 02:47 PM
வாழ்த்துக்கள் மனோஜ்

அன்புடன்,
ரவிக்குமார்

அக்னி
11-05-2007, 04:38 PM
வாழ்த்துக்கள் நண்பரே...
உங்கள் ஆரம்ப எழுத்துக் கவிதைகளின் ரசிகன் நான். தொடரும் உங்கள் படைப்புக்களால் புடம் போடப்படுவது நீங்கள்.., ஜொலிக்கப்போவது மன்றம்.., மகிழப்போவது நாங்கள்...
வாழ்த்துகின்றேன்... என்றும்...

மனோஜ்
14-05-2007, 03:48 PM
மனொஜ் நான்
உங்கள் சில கவிகளை பார்த்திருகிறேன்
ஆனால் அப்பொழுது எனக்கு கவி புரியாத
பிடிக்காத ஒன்றாக் இருந்தது
உங்கள் ஊக்கம் என்னை இந்த இடத்துக்கு
கொண்டு வந்து சேர்த்தது
நான் உண்மையில் வியக்கிறோன் காரணம் தாங்கள் மன்றதின்
வாத்தியார் அவரிடமிருந்து பாரட்டு பெறுவது பொருமைதான்
நான் உங்களை ஊக்ப்படுத்துவதா தாங்கள் என்னை ஊக்கபடுத்தினீர்கள் என்பது உண்மை மிக்க நன்றி

மனோஜ்
14-05-2007, 03:48 PM
வாழ்த்துக்கள் மனோஜ்

அன்புடன்,
ரவிக்குமார்
ரவிக்குமாருக்கு மிக்க நன்றி

மனோஜ்
19-05-2007, 08:17 AM
வாழ்த்துக்கள் நண்பரே...
உங்கள் ஆரம்ப எழுத்துக் கவிதைகளின் ரசிகன் நான். தொடரும் உங்கள் படைப்புக்களால் புடம் போடப்படுவது நீங்கள்.., ஜொலிக்கப்போவது மன்றம்.., மகிழப்போவது நாங்கள்...
வாழ்த்துகின்றேன்... என்றும்...
மிக்க நன்றி அக்னி விமர்சனங்களில் என்றும் நான் புடம் போடப்படுவதால் தான் இன்று கவிதை எழுத கற்று கொன்டிருக்கிறோன் என்றும் நம் மன்றத்திற்கு நன்றிகள்

சூரியன்
19-05-2007, 11:08 AM
நண்பர் மனோஜ் அவர்களே எனக்கும் கவிதை எழுத தெரியாது இந்த மன்றத்தில் ஒரு நிரந்திர இடம் பிடிக்க வேண்டும் என்ற வெறியில்
தான் நானும் கவிதைகள் எழுத கற்று கொண்டு உள்ளேன்
நீங்கழும் முயற்சி செய்தால் முன்னேறலாம்.தொடரட்டும் உம் நல் பணி.

nparaneetharan
19-05-2007, 02:25 PM
வணக்கம்
ம் உங்கள் அறிமுகம் பார்த்தேன் அகமலர்ந்தேன்.

உண்மைதான் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல் எழுத எழுதத்தான் எமக்குள் இருக்கும் கவி என்னும் ஊற்றும் பெருக்கெடுத்து ஒடும். இன்னும் எழுத வேண்டும் நீங்கள் என்ற ஆவலுடன்

என்.பரணீதரன்

ஆதவா
19-05-2007, 02:41 PM
மனோஜ்...

சிலர் பிறப்பால் கவியாக இருப்பார்கள். சிலர் வளர்ப்பால் கவியாக இருப்பார்கள்... சிலர் இருந்தும் அறியாமல் இருப்பார்கள்... நாமெல்லாம் இவர்களைவிட்டு தள்ளியே இருக்கிறோம்.... தமிழ் நாட்டில் வக்கில்லாத கூட்டங்கள் திரியும் போதும் நாமெல்லாம்... அதில் சிலர் வெளிநாட்டு அன்பர்கள் இப்படி ஆர அமர்ந்து தமிழ் வளர்க்கிறோம் பேர்வழி என்று நம் உணர்வுகளை அர்பணித்து உண்மையில் கவிதை எழுதுவதிலிருந்து இங்கே தமிழ் எழுதுவது வரை கூட ஏதாவது செய்கிறோம்...

ஆரம்பத்திலிருந்து உங்கள் வாக்கியங்கள் பிழையிருக்கக் கண்டேன்... இருப்பினும் உங்களிடம் மனத்தளர்ச்சி இல்லை. தமிழ் பற்று இருக்கிறது.. உங்கள் கவிதைகள் கிட்டத்தட்ட எல்லாமே படித்திருப்பேன்... மன்றத்தில் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவருள் நீங்களும் ஒருவர்...

கவிதைகள் பலவற்றுள் பெயரையே கவியாக்கும் திறமை முதன்முதலில் நான் கண்டது....(மன்னிக்க மனோ! உங்கள் கவிதைகளைத் தேடாமைக்கு... நேரமின்மையும் புதுவரவுகளால் மன்றப்பொலிவும் காரணம்) வழிவழியே சென்று போட்டிகளில் பங்கேற்று இனி வரும் புதுவகைப் போட்டிகளும் உங்களுக்குச் சிறந்த இடத்தைக் கொடுக்கும் என்றவாரு பீறு நடைபோட்டு உயர்கிறீர்கள்... நன்கு....

இன்னும் உயருங்கள்... பிழைகளை கூடுமானவரையில் தவிருங்கள்... அதுதான் நம்மை யாராவது திரும்பிப் பார்ப்பினும் குற்றம் கண்டுபிடிக்க முடியா தடுப்புச் சுவர் போல.... ஒருமுறைக்கு இருமுறை சோதியுங்கள்...

வாழ்த்துக்கள்.... வானுயர..................
ஆதவன்

மனோஜ்
23-05-2007, 08:20 AM
நன்றி் பரணீதரன் ஊக்கத்திற்கு

மனோஜ்
23-05-2007, 08:24 AM
ஆதவா என்றும் உங்கள் ஆதரவு எனக்குஇருக்கும் பொழது நான் வளர்வது நிச்சயம் உங்கள் விமர்சனங்கள் என்னை இன்று இந்த அளவு வளர்த்துள்ளது என்பது உண்மை நன்றி ஆதவா

மனோஜ்
25-05-2007, 08:13 PM
நண்பர் மனோஜ் அவர்களே எனக்கும் கவிதை எழுத தெரியாது இந்த மன்றத்தில் ஒரு நிரந்திர இடம் பிடிக்க வேண்டும் என்ற வெறியில்
தான் நானும் கவிதைகள் எழுத கற்று கொண்டு உள்ளேன்
நீங்கழும் முயற்சி செய்தால் முன்னேறலாம்.தொடரட்டும் உம் நல் பணி.

நன்றி மிக்கி
தொடர்ந்து தாங்களும் முன்னேறுங்கள் நானும் பயணிக்கிறோன்

மனோஜ்
26-05-2007, 08:10 AM
கவிதைகள் என் மனதில்
விதைத்தது தமிழ் மன்றம்
தைக்கபட்டு இன்று ஒரு கவிஞனாய்

அக்னி
26-05-2007, 08:19 AM
மேலும் மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...

சுட்டிபையன்
27-05-2007, 04:44 AM
கவிஞர் மனோஜ் அண்ணன் அவர்களின் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்! மேலும் மேலும் எழுதி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

சக்தி
27-05-2007, 05:06 AM
நண்பர் மனோஜுக்கு.

தங்கள் தயக்கப்படத்தேவையில்லை தங்களின் கவிதை நன்றாகவே உள்ளன. தொடர்ந்து முயலுங்கள். தாங்கள் ஒரு சிறந்த கவிஞராக மன்றத்தில் வலம் வரவேண்டும் என்பது என் அவா.

மனோஜ்
31-05-2007, 08:22 PM
QUOTE=அக்னி;213098]மேலும் மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...[/QUOTE]

மிக்க நன்றி அக்னி மேலும் தங்களுடனும்

மனோஜ்
10-08-2007, 07:52 PM
மிக்க நன்றி சுட்டி மற்றும் சக்தி

அமரன்
11-08-2007, 06:32 PM
மனோஜின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அதில் எனக்குப்பிடித்தது மனிதனும் மிருகங்களும். மிருகங்களின் இயல்புகளை கூறி அவ்வியல்புகளுடன் மனிதனை ஒப்பிட்டு சிறப்பான முறையில் எழுதியுள்ளீர்கள். அன்பான மனோஜ் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பாகின்றேன்.

மனோஜ்
08-09-2007, 01:51 PM
மிக்க நன்றி அமரன் தங்கள் மூலம் சில நல்ல விடயங்கள் கற்று கொண்டேன் நன்றி தொடர்ந்து பயணிப்பொம் நண்பா

IDEALEYE
10-12-2007, 06:33 AM
வாழ்த்துக்கள் நண்பரே
ஐஐ

IDEALEYE
10-12-2007, 06:48 AM
வாழ்த்துக்கள் நண்பரே
ஐஐ