PDA

View Full Version : உங்கள் புளொக்கை back up செய்ய

தமிழ்பித்தன்
05-05-2007, 11:33 PM
உங்கள் புளொக்கை back up செய்து சேமித்து வைக்க உதவுகிறது இந்த தளம்
நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பிய மற்ற வலைப்பூக்களையும் சேமிக்கலாம்ஆமாம் உங்களுக்கு தள முகவரி மட்டும் தெரிந்தால் போதும்

https://www.blogbackuponline.com

எனது அபிமான வானொலி தமிழக சூரீயன் FM க்கு 4 வது பிறந்த தின வாழ்த்துக்கள்
(ஊரில் தெலைக்காட்சி அன்ரனாவழியாக கேட்டேன் தற்போது கனடாவிலிருந்து இணைய வழியாக கேட்கிறேன் யாருக்காவது றேடியோ மிட்சியின் இணைய ஒலிபரப்பு முகவரி தெரிந்தால் தரவும் மிட்சிசுச்சியின் குரல் கேட்டு கன நாளாச்சு)

அரசன்
06-05-2007, 04:24 PM

பிளாக்கை சேமிப்பதன் மூலம் நமக்கென்ன பயன் இருக்கிறது. மேலும் பிளாக்கை சேமிப்பதன் அவசியம் என்ன? விவரமாக கூறுங்கள்.