PDA

View Full Version : மாம்பழமாம் மாம்பழம்.

ஜோய்ஸ்
05-05-2007, 02:22 PM
மாம்பழ சீசன் சூடுபிடித்துள்ளது.
ஒட்டு, நீலம், பங்கனபள்ளி என்று பல வகைகளும் சென்னையில் குவிந்திருக்கின்றன. ஆந்திராவில் இருந்து ருமானி, அல்போன்சா வகை மாம்பழங்கள் அதிகளவில் வந்திருக்கின்றன. ஒரு கிலோ எடை இருக்கும் இந்த வகை பழம் ரூ.50க்கு விற்கப்படுகிறது. சென்னை ஜி.என்.செட்டி சாலையில் குன்றாய் குவிந்திருக்கும் அல்போன்சா.
ஐயோ,சாப்பிட்டா எப்படி இருக்கும்?

சொடுக்குங்கள் சுட்டியை.
http://www.dinakaran.co.in/epapertamilmurasu/552007/TM_05-05-07_E1_01-04%20CNI.jpg

ஓவியன்
06-05-2007, 03:51 AM
நன்றாக இருக்கிறது நண்பரே!

இந்தப் படம் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கே உரித்தான கறுத்த கொழும்பான் மாம்பழம் மீதான எனது ஆசையைத் தூண்டிவிட்டதே?

crisho
06-05-2007, 04:03 AM
இப்போ எங்க போய் இந்த மாம்பழத்தை தேடுவேன்?? இங்க கிடைக்கிறதோ ருசியே இல்லாத பிலிப்பீன்ஸ்.... இந்தோனேசியா மாம்பழங்கள்!!

பாக்க சூப்பரா இருக்கும்.... வீட்டுக்கு போய் பார்த்தா அரைவாசி கெட்டிருக்கும் மற்ற பாதி ஒரே புளியா இருக்கும் இல்லேனா உப்பு சப்பு இல்லாம தண்ணி மாதிரி இருக்கும்!! :icon_wacko:

சுட்டிபையன்
06-05-2007, 04:09 AM

அந்த மாம்பழம் வாங்கிறதுக்கு பதில 1 பாட்டில் மினறல் வாட்டர் வாங்கிக் குடிக்கிறது மேல்:D :D

அது சரி கறுத்த கொழும்பு யாழ்ல மட்டும்தானே இருக்கு...........? அப்போ அதுக்கு கறுத்தயாழ் எண்டுல்லா பேர் வச்சிருகணும்:huh:

ஓவியன்
06-05-2007, 04:27 AM
அது சரி கறுத்த கொழும்பு யாழ்ல மட்டும்தானே இருக்கு...........? அப்போ அதுக்கு கறுத்தயாழ் எண்டுல்லா பேர் வச்சிருகணும்:huh:

அது தானே எப்படிக் கொழும்பான் எண்டு வைக்கலாம்!?

நாம் இனி கற்றுத்த யாழ்ப்பாணத்தான் எண்டு அழைப்போம் என்ன?:D

சுட்டிபையன்
06-05-2007, 04:34 AM
அது தானே எப்படிக் கொழும்பான் எண்டு வைக்கலாம்!?

நாம் இனி கற்றுத்த யாழ்ப்பாணத்தான் எண்டு அழைப்போம் என்ன?:D

கொழும்பில உள்ளவங்க எல்லாம் கறுப்பா இருப்பாங்கள் எண்டு அப்படி பெயர் வச்சிருப்பாங்களா?:huh:

ஓவியன்
06-05-2007, 04:43 AM
கொழும்பில உள்ளவங்க எல்லாம் கறுப்பா இருப்பாங்கள் எண்டு அப்படி பெயர் வச்சிருப்பாங்களா?:huh:

கிஷோர் ஆட்டோ ஸ்டார்ட் பண்ணுற சத்தம்:violent-smiley-010: உங்களுக்கு கேட்கலையா சுட்டி?

சுட்டிபையன்
06-05-2007, 04:53 AM
கிஷோர் ஆட்டோ ஸ்டார்ட் பண்ணுற சத்தம்:violent-smiley-010: உங்களுக்கு கேட்கலையா சுட்டி?

கேக்குது ஆனா பாக்க முடியவில்லை அவர் ஆட்டோ புகையில ஊர்ரே மறைந்துவிட்டது:D