PDA

View Full Version : பள்ளி சுற்றுலா

மதி
04-05-2007, 03:58 AM
பழைய சம்பவங்களை நினைத்து பார்த்த போது அநேகமாய் மறந்தே போயிருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம். தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்தேன். பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஒரு அறிவிப்பு. நாளை எல்லோரும் சுற்றுலா போகிறோம் என்று. என்னடா பரிட்சை நேரத்தில இப்படி ஊர் சுத்த கூட்டிட்டு போறாங்களேன்னு எல்லோருக்கும் ஒரு சிந்தனை. எங்க போறோம்னு கூட தெரியாம அன்னிக்கு வீட்டுக்கு போயிட்டோம்.

மறுநாள் வந்து பார்த்தா தான் தெரிஞ்சது, வரிசையா கோயிலுக்கு கூட்டிட்டு போகப் போறாங்கன்னு. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்ல ஆரம்பிச்சு, நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கன்னி மாதா கோயில்னு ஒன்னு விடல. நாங்க எல்லோரும் நல்லபடியா பாஸ் ஆகுனுமேன்னு இதுக்கு ஏற்பாடு பண்ணிருந்தாங்களாம். அப்போ ஒன்னும் தெரியல. இப்ப நினைச்சுப் பாத்தா சிரிப்பா வருது.

சும்மா சொல்லகூடாது, எல்லாருமே நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டோம்.

பி.கு: அன்னிக்கு சாமி கும்பிட்ட பசங்கள விட பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்ன பயலுவ தான் அதிகம்...

பென்ஸ்
04-05-2007, 04:03 AM
பி.கு: அன்னிக்கு சாமி கும்பிட்ட பசங்கள விட பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்ன பயலுவ தான் அதிகம்...
சரி நீ என்ன சொன்ன..???

தாமரை
04-05-2007, 04:05 AM
பி.கு: அன்னிக்கு சாமி கும்பிட்ட பசங்கள விட பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்ன பயலுவ தான் அதிகம்...

நீங்க மெஜாரிட்டியா மைனாரிட்டியா?:sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019:

பிச்சி
04-05-2007, 04:07 AM
எப்பமே ஃப்பீலிங்ஸ் புரிஞ்சு கேக்கறவுங்க நாங்கதான். பசங்க சொல்றதோடு சரி.

பென்ஸ்
04-05-2007, 04:12 AM
எப்பமே ஃப்பீலிங்ஸ் புரிஞ்சு கேக்கறவுங்க நாங்கதான். பசங்க சொல்றதோடு சரி.
நீங்க கேக்க மட்டும்தானே செய்யுறிங்க...:music-smiley-012: :music-smiley-012:

பிச்சி
04-05-2007, 04:33 AM
நாங்க கேட்கறோம். ஆனா பசங்க அதுகூட பண்ணமாட்டாங்க

மதி
04-05-2007, 04:56 AM
நீங்க மெஜாரிட்டியா மைனாரிட்டியா?:sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019:
மைனாரிட்டி...:icon_ush:

மதி
04-05-2007, 05:00 AM
சரி நீ என்ன சொன்ன..???
நாங்கல்லாம் முரளி மாதிரி..
தூர இருந்து பார்த்தே பெருமூச்சு விடற ஜாதி...!:ohmy:

தாமரை
04-05-2007, 05:00 AM
மைனாரிட்டி...:icon_ush:
அப்ப உங்களிடம் :D :D ஃபீலிங்க்ஸை :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: சொன்னது யாரு???

ஓவியா
04-05-2007, 11:04 PM
அடடே,

மதிக்கு ஒரு திரி.

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கடலையா?????

வாழ்த்துக்கள் மக்கா.

ஓவியன்
06-05-2007, 07:58 AM
சும்மா சொல்லகூடாது, எல்லாருமே நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டோம்.

பி.கு: அன்னிக்கு சாமி கும்பிட்ட பசங்கள விட பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்ன பயலுவ தான் அதிகம்...

அப்ப கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்னா பரீட்சையில பாசாயிடலாம் போல...:icon_clap:

மதி
07-05-2007, 03:13 AM
அப்ப கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்னா பரீட்சையில பாசாயிடலாம் போல...:icon_clap:
அது அவரவர் விருப்பம்..!

ஓவியன்
07-05-2007, 05:11 AM
அது அவரவர் விருப்பம்..!

பரீட்சைகளில் பாசாக வேண்டுமென்பது தான் எப்பவுமே எனது விருப்பம்:food-smiley-022:

pradeepkt
07-05-2007, 09:39 AM
சுத்தி முத்தி என்னமோ ஃபீலிங்க்ஸை டீலிங்க்ஸ் பண்ணினதுனாலதான் பரீட்சையில் வெற்றி பெற இயலும் என்ற ரேஞ்சுக்கு ஒரு அடாவடி பண்ணியேப்பா...
சின்னப் புள்ளைங்களை எல்லாம் கெடுத்து வச்சிட்ட... உனக்கு என் கடும் கண்டனங்கள்...
ஐகேஷ் கொடுத்தால் கண்டனத்தில் கடுமை குறைக்கப்படும். :D

ஓவியன்
07-05-2007, 09:43 AM
சின்னப் புள்ளைங்களை எல்லாம் கெடுத்து வச்சிட்ட... உனக்கு என் கடும் கண்டனங்கள்...
ஐகேஷ் கொடுத்தால் கண்டனத்தில் கடுமை குறைக்கப்படும். :D

யாரைச் சொல்லுறீங்க தலைவா? :sport-smiley-007: :sport-smiley-007:

ஆதவா
07-05-2007, 10:20 AM
அடப்பாவமே!! இப்படியும் நடந்திருக்கிறதா?.. கடைசி வரிகளை எல்லாருமே ரொம்ப எடுத்துக்கறாங்களே???!!!

நம்ம வாழ்க்கையில அதெல்லாம் சகஜ விஷயம் இல்லையா மதி அவர்களே? :)

ஷீ-நிசி
07-05-2007, 10:44 AM
நாங்கல்லாம் முரளி மாதிரி..
தூர இருந்து பார்த்தே பெருமூச்சு விடற ஜாதி...!:ohmy:

முரளிமாதிரி ஃபீலிங்ஸ் விடுறதுக்கும் ஹீரா மாதிரி பொன்னு இருக்குதுன்னு நெனச்சி சந்தோஷபடுவீரா....

மதி
08-05-2007, 05:24 AM
சுத்தி முத்தி என்னமோ ஃபீலிங்க்ஸை டீலிங்க்ஸ் பண்ணினதுனாலதான் பரீட்சையில் வெற்றி பெற இயலும் என்ற ரேஞ்சுக்கு ஒரு அடாவடி பண்ணியேப்பா...
சின்னப் புள்ளைங்களை எல்லாம் கெடுத்து வச்சிட்ட... உனக்கு என் கடும் கண்டனங்கள்...
ஐகேஷ் கொடுத்தால் கண்டனத்தில் கடுமை குறைக்கப்படும். :D

அது என்னவோ தெரியல..எல்லோருமே பின் குறிப்ப மட்டும் தான் பாக்குறீங்க???
ஃபீலிங்க்ஸ்க்கும் பரிட்சையில பாஸ் பண்ணினதுக்கும் எந்த சம்பந்தமும் ஏற்படுத்திடாதீங்க...!:icon_shok:

உங்களுக்கு கொடுக்காமல் யாருக்கு கொடுக்க போறேன்..
பிடியுங்கள்..20 ஐ-காஷ்..இது அன்பளிப்பே தவிர..லஞ்சம் அல்ல..

மதி
08-05-2007, 05:31 AM
முரளிமாதிரி ஃபீலிங்ஸ் விடுறதுக்கும் ஹீரா மாதிரி பொன்னு இருக்குதுன்னு நெனச்சி சந்தோஷபடுவீரா....
அதுவும் வாஸ்தவந்தேன்..

மதி
08-05-2007, 05:32 AM
அடப்பாவமே!! இப்படியும் நடந்திருக்கிறதா?.. கடைசி வரிகளை எல்லாருமே ரொம்ப எடுத்துக்கறாங்களே???!!!

நம்ம வாழ்க்கையில அதெல்லாம் சகஜ விஷயம் இல்லையா மதி அவர்களே? :)
உம்ம வாழ்க்கையில நடந்ததைவிட என் வாழ்க்கையில் அவ்வளவு சுவாரஸ்யமா எதுவும் நடக்கலை. என்ன எங்க அப்பா மாநில அரசாங்க அதிகாரி. அவ்வளவு தான். புரியலேன்னா ஆட்டோகிராப்..

Mathu
19-05-2007, 09:50 AM
சுத்தி முத்தி என்னமோ ஃபீலிங்க்ஸை டீலிங்க்ஸ் பண்ணினதுனாலதான் பரீட்சையில் வெற்றி பெற இயலும் என்ற ரேஞ்சுக்கு ஒரு அடாவடி பண்ணியேப்பா...
சின்னப் புள்ளைங்களை எல்லாம் கெடுத்து வச்சிட்ட... உனக்கு என் கடும் கண்டனங்கள்...
ஐகேஷ் கொடுத்தால் கண்டனத்தில் கடுமை குறைக்கப்படும். :D

ஏம்பா பிரதீபு போலிஸ்ல சேர்ரதா உத்தேசமா...... ;)

lolluvathiyar
19-05-2007, 12:15 PM
என்ன சுத்தி சுத்தி ஒரே பீல்ங்ஸ் மயமா இருக்கு
யாருமே என்னை மாதிரி பக்தி பரவசாமா இருக்கிறதில்ல போலிருக்கு.
எனக்கு எப்பவுமே பீலிங்ஸ் மட்டுமே நிலைத்திருக்கும்

ஓவியா
19-05-2007, 12:32 PM
உம்ம வாழ்க்கையில நடந்ததைவிட என் வாழ்க்கையில் அவ்வளவு சுவாரஸ்யமா எதுவும் நடக்கலை. என்ன எங்க அப்பா மாநில அரசாங்க அதிகாரி. அவ்வளவு தான். புரியலேன்னா ஆட்டோகிராப்..

அடடே ஆட்டோகிராப் ரேஞ்சுக்கு போச்சா!! சரி அழாதே.

இந்த மன்றத்திலே அரசாங்க உத்தோயம் பார்த்த அப்பாக்களின் பிள்ளைகள் ஏறாளம்.

அக்னி
22-05-2007, 05:03 PM
சம்பவத்தின் சுவையைப் பின்னூட்டங்களின் சுவை தூக்கிச் சாப்பிட்டுவிட்டது...

சூரியன்
23-05-2007, 10:07 AM
பழைய சம்பவங்களை நினைத்து பார்த்த போது அநேகமாய் மறந்தே போயிருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம். தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்தேன். பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஒரு அறிவிப்பு. நாளை எல்லோரும் சுற்றுலா போகிறோம் என்று. என்னடா பரிட்சை நேரத்தில இப்படி ஊர் சுத்த கூட்டிட்டு போறாங்களேன்னு எல்லோருக்கும் ஒரு சிந்தனை. எங்க போறோம்னு கூட தெரியாம அன்னிக்கு வீட்டுக்கு போயிட்டோம்.

மறுநாள் வந்து பார்த்தா தான் தெரிஞ்சது, வரிசையா கோயிலுக்கு கூட்டிட்டு போகப் போறாங்கன்னு. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்ல ஆரம்பிச்சு, நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கன்னி மாதா கோயில்னு ஒன்னு விடல. நாங்க எல்லோரும் நல்லபடியா பாஸ் ஆகுனுமேன்னு இதுக்கு ஏற்பாடு பண்ணிருந்தாங்களாம். அப்போ ஒன்னும் தெரியல. இப்ப நினைச்சுப் பாத்தா சிரிப்பா வருது.

சும்மா சொல்லகூடாது, எல்லாருமே நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டோம்.

பி.கு: அன்னிக்கு சாமி கும்பிட்ட பசங்கள விட பொண்ணுங்ககிட்ட கடலை போட்டு ஃபீலிங்ஸ சொன்ன பயலுவ தான் அதிகம்...

அதுக்கு நீங்க ஏன் வருத்தப்படுறீங்க ?