PDA

View Full Version : பிச்சிப்பூங்கா



பிச்சி
04-05-2007, 03:56 AM
தமிழ்மன்ற நண்பர்களுக்கும் அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். என் பெயர் பிரபா. கவிதைக்காக பிச்சி என்று பெயரிட்டுக் கொண்டேன். இங்கே பென்ஸ் ஆதவா ஷீ போன்றவர்கள் எழுதியிருக்கும் முன்னுரையெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது,. அவர்கள் அளவுக்கு ஞானமும் கிடையாது. ஏதோ எழுதுவேன் அதைப் படித்து திருத்துவார்கள். படிப்பு முடிந்துவிட்டது. இனிமேல் பட்டம் விடவேண்டியதுதான். கவிதையிலும் சரி வாழ்க்கையிலும் சரி நிறைய பொய் சொல்லுவேன். எனக்கு தமிழ்மன்றம் இவன்ப்ரியன் என்ற நண்பர் மூலமாக அறிமுகம் கிடைத்தது. அதற்க்காக அவருக்கு நன்றி சொல்லுகிறேன். எனது பூக்களைத் தொகுத்த ஆதவாவிற்கு நான் நன்றி சொல்ல அருகதை அற்றவள். எனது புன்னகை ஏற்ற அனைவருக்கும் நன்றி என்ற ஒருவார்த்தையோடு நிறுத்திக்கொள்ள முடியலை.

எனது பூக்களின் வாசனை :

முதல்கவிதை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=163257&postcount=1)
என் கருவுக்குள் நீ (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=163486&postcount=22)
என் கனவு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165025&postcount=37)
கவிதைக்கு ஒரு கவிதை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166158&postcount=42)(பாரதிக்கு..)
நட்பு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167083&postcount=51)
சூரியனுக்கு பா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167185&postcount=56)
அன்னை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167424&postcount=75)
மனம் தேடி காத்திருக்கும் மங்கை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=167842&postcount=90)
சோக கீதம் இந்தப் பெண்ணோடு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168038&postcount=97)
சோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168044&postcount=98)
சூரிய - பூமி யுத்தம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168074&postcount=100)
அரவாணிகளை ஒதுக்குகிறோமே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168835&postcount=123)
மரத்தில் அமர்ந்த பறவை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=169046&postcount=129)
என் பிரிவு, இலையுதிர்வு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=169442&postcount=142)
மன்னிப்பு மட்டும் கொடுக்காதே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170051&postcount=166)
அறிஞருக்கு ஒரு வாழ்த்து (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170807&postcount=203)
தெறிக்கும் நீரை... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170810&postcount=204)
மழை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=171539&postcount=212)
உன் காதலியாகிய என்னை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=172341&postcount=218)
நிலவுப்பெண் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=172888&postcount=222)
கற்சிலைக் காதல் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=175428&postcount=10)
என்னைப் பற்றி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=173134&postcount=223)
ஈழத்து சகோதரிக்கு ஊக்கக் கவி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=173497&postcount=229)
அவள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=175426&postcount=233)
உயிர்கொண்ட சிலைகளும் காக்கும் அலைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=179017&postcount=13)
இணைய நண்பன் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=176557&postcount=236)
மொட்டு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177679&postcount=239)
எனை மறந்த உன்னை.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8490)
முதல் முத்தம் - தாய் சேய் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=179396&postcount=2)
நிதமும் கன்னிமுத்தம் கதிரவா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=181631&postcount=10)
என் இதயமும்... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8685)
ஓவிக்கு ஒரு ஓவியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8688)
மழையும் நீயும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8862)
கல்லூரியில் இறுதி நாட்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9084)
மன்றகவிதைகள் வாழ்த்துப்பா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9088)
[/URL]
[URL="http://www.tamilmantram.com/vb/showthread.php?p=200943"]தொட்டுப்பார்த்து.. (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=181631&postcount=10)

தொடர்கவிதைகள்

குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170052&postcount=167)
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=170083&postcount=170)
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 3 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=171988&postcount=215)
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 4 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=172885&postcount=221)
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 5 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=177693&postcount=245)
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 6 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=179378&postcount=251)
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் பகுதி 7 - இனிமேல்

என் காவியக் காதலன் கண்ணன் பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=178638&postcount=250)

பென்ஸ்
04-05-2007, 04:08 AM
குழந்தை ...

நல்ல தொகுப்பு இது... கவிதை சுட்டியின் அருகில் கவிதையின் கருவையும் இனைத்துவிட்டால் நன்றாக இருக்குமே....

praveen
04-05-2007, 04:15 AM
ரொம்ப அடக்கத்தோடு உங்களின் கவிதை படைப்புகள் பற்றி தொகுத்திருக்கிறீர்கள்.

நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு திரிக்கும் சென்று பார்த்து பின்னூட்டமிடுகிறேன்.

வாழ்க பல்லாண்டு தமிழ்மன்றத்துடன் சேர்ந்து.

ஷீ-நிசி
04-05-2007, 05:35 AM
வாழ்த்துக்கள் பிச்சி.. புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.. படைப்புகளை...

mravikumaar
04-05-2007, 08:01 AM
பிச்சி,
உங்கள் முதல் கவிதையை படித்தேன்



ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.

ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..

அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.

அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...





அழகற்ற பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு மனம் இருக்கும், அதில் காதலும் இருக்கும் என்று அழகாக கூறியிருக்கிறிர்கள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரவி

அக்னி
04-05-2007, 06:58 PM
பிச்சி...!
உங்கள் ஒன்றிரண்டு கவிதைகள் படித்திருக்கின்றேன். அழகுத் தமிழின் ஆழ்ந்த சொற்களை கையாண்டிருந்தீர்கள். ரசித்தேன். காலப்போக்கில் மீதமுள்ளவற்றையும் படித்து இன்புறுவேன். பல சொற்களை தெரிந்து கொள்ள உங்கள் கவிகள் உதவும் என நினைக்கின்றேன். என்றும் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்திநிற்கின்றேன்...

அறிஞர்
04-05-2007, 07:00 PM
பிச்சியின் ரசிகர்களில் நானும் ஒருவன்...

இன்னும் பூங்கா.. விரிவடையட்டும்.

ஓவியா
04-05-2007, 07:04 PM
அருமையான அறிமுகம்.

உங்கள் கவிதைகளை அதிகம் ரசிக்கும் ரசிகையே நாந்தான்.

ஒவ்வொன்றும் ஒரு முத்துப்போல் இருக்க்கும். உயர்வானவை.

வாழ்த்துக்கள் பிரபா.

poo
05-05-2007, 08:21 AM
பிரமிக்க வைக்கும் பிச்சிக்கு வாழ்த்துக்கள்...

உங்களில் கவிதை சுரந்து கொண்டேயிருக்கிறது.. இரந்து கொண்டேயிருப்போம்... தந்து கொண்டேயிருங்கள்..

ஓவியன்
05-05-2007, 08:28 AM
உங்களது பிச்சிப் பூங்கா கவிதை நறுமணத்தால் கிறங்கடிக்கிறது பிச்சி!!

வாழ்த்துக்கள்!

பிச்சி
05-05-2007, 12:46 PM
ரொம்ப அடக்கத்தோடு உங்களின் கவிதை படைப்புகள் பற்றி தொகுத்திருக்கிறீர்கள்.

து.

நன்றி ஆசோ அண்ணா. நிச்சயம் பாருங்கள்.


வாழ்த்துக்கள் பிச்சி.. புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.. படைப்புகளை...

ஷீ அண்ணா உங்கள் ரசிகை நான். உங்கள் படைப்புகளையயம் புதிப்பியிங்கள்.. படித்து மகிழுகிறேன்


பிச்சி,
உங்கள் முதல் கவிதையை படித்தேன்



ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.....



அழகற்ற பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு மனம் இருக்கும், அதில் காதலும் இருக்கும் என்று அழகாக கூறியிருக்கிறிர்கள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ரவி

நன்றிங்க ரவி. அதுதான் முதல் கவிததஇ. தயங்கி தயங்கி கொடுத்தென். மற்றதும் டைம் கிடைக்கும் போது படிங்க


பிச்சி...!
பல சொற்களை தெரிந்து கொள்ள உங்கள் கவிகள் உதவும் என நினைக்கின்றேன். என்றும் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்திநிற்கின்றேன்...

நன்றிங்க அக்னி


பிச்சியின் ரசிகர்களில் நானும் ஒருவன்...

இன்னும் பூங்கா.. விரிவடையட்டும்.

ஆய். அறிஞர்ர்ர் அங்கிள். உங்கள் விருப்பப்படி ஆகணும்


அருமையான அறிமுகம்.

உங்கள் கவிதைகளை அதிகம் ரசிக்கும் ரசிகையே நாந்தான்.



ஐஸ் புடிங்கறீங்க அக்கா. போட்டியில ஜெயிக்கறதே நீங்கதான். நான் உங்களுக்கு ரசிகை தெரியுங்களா.


பிரமிக்க வைக்கும் பிச்சிக்கு வாழ்த்துக்கள்...

.

நன்றிங்க பூ அண்ணா... அண்ணா ஒரு கவிதை எழுதறேன் அதுக்கு அர்த்தம் உங்களுக்கு தெரியும் தானே. அந்த கவிதை பிறகு எழுதறேன்


உங்களது பிச்சிப் பூங்கா கவிதை நறுமணத்தால் கிறங்கடிக்கிறது பிச்சி!!

வாழ்த்துக்கள்!

நன்றி ஓவியன் அண்ண. எங்க அக்கா பேரை யூஸ் பண்றீங்க.. அக்கா கோவிக்க போறாங்க.

ஓவியன்
05-05-2007, 12:53 PM
நன்றி ஓவியன் அண்ண. எங்க அக்கா பேரை யூஸ் பண்றீங்க.. அக்கா கோவிக்க போறாங்க.

கோவிக்க மாட்டாங்க!

அவா என்னைத் தம்பியா ஏத்துக்கிட்டாங்க:musik010:

பிச்சி
05-05-2007, 12:56 PM
எங்க அக்காக்கு நிறைய தம்பிங்க... அதில நீங்களும்.

மனோஜ்
05-05-2007, 05:58 PM
பிச்சி அவர்களே உங்கள் ரசிகன் நான்
வார்த்தைகளை பிரேயேகிப்பதில் மிகவும் வியந்து விடுவேன் பலமுறை கவிதைகளை படித்ததுன்டு
வாழ்த்துக்கள் மேன் மேலும வளர்ந்து பூக்கள் அதிக அளவில் மலர்ந்திட

ஓவியன்
06-05-2007, 04:58 AM
எங்க அக்காக்கு நிறைய தம்பிங்க... அதில நீங்களும்.

ஆமாங்க!!!

ஆனா நான் கொஞ்சம் ஸ்பெசல் தம்பியாக்கும்.

ஓவியா
06-05-2007, 10:09 PM
சரி சரி நீங்க ரெண்டு பேரும் எனக்கு செல்லம்தான். :ernaehrung004:

மதுரகன்
08-05-2007, 06:17 PM
வணக்கம் பிச்சி
கவிதை என்ற உலகில்தான் உங்களது அறிமுகம் கிடைத்தது எனக்கு..
உங்களது யதார்த்தம் தழுவும் கவிதைகளுக்கு நான் ரசிகன்..
உங்களது புதிய போக்குத்தான் உங்கள் வெற்றிக்கு காரணம்..
உங்கள் பாணியில் தொடருங்கள்..
எங்கள் ஆதரவு உண்டு...

ஓவியன்
09-05-2007, 09:02 AM
சரி சரி நீங்க ரெண்டு பேரும் எனக்கு செல்லம்தான். :ernaehrung004:

அது:thumbsup:

அக்கானா ஓவியா அக்காதான்:icon_dance:

ஆதவா
11-05-2007, 01:35 AM
மன்ற வளர்ச்சியில் பிச்சிக்கும் தனி இடமுண்டு. இவரது கவிதைகள் சில படித்துள்ளேன். அழகான கவிதைகள். இன்னும் கொஞ்சம் முயன்றால் நல்லபடியாக வரலாம். பிச்சிக்கென ரசிகர்கள் நிறைய உண்டு... அந்த வகையில் ஆதவனையும் சேர்த்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். மேன்மேலும் பிச்சியின் பூக்கள் நிறைய வரவேண்டுமென்பதே என் அவா

lolluvathiyar
11-05-2007, 02:12 PM
அழகான் அவதார்
கவிதை பட்டியல்

பாலும் பழமும் கலந்து தந்தது போல
இருகிறது

mravikumaar
11-05-2007, 02:42 PM
பிச்சி,
உங்களுடைய என் கருவுக்குள் நீ கவிதை படித்தேன்
காதலனுடைய காதல் உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்

.

என் கருவுக்குள் நீ!!

என் நினைவுகளினாலேயே
உன் நினைவுகளை உருக்குகிறாய்
உன் காதலால் உன் இதயம்
என் கருவினில் வந்தமர்கிறது
என் காதலனே!!!
இந்த வரிகள் அருமை.

அன்புடன்,
ரவிக்குமார்

பிச்சி
15-05-2007, 07:39 AM
நன்றி அண்ணாக்கள். மற்ற கவிதை படிச்சு பதில் போடுங்கள்

பிச்சி
11-07-2007, 06:15 AM
இந்த திரி எப்படி இங்கே வந்துச்சு? வேற இடத்தில் இருந்தது,, ஆதவன் அண்ணா! மாற்றிக் கொடுங்கள்.