PDA

View Full Version : திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்மயூ
03-05-2007, 01:58 PM
காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/Tamilmantram/2.gif

மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/Tamilmantram/1.gif

மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/Tamilmantram/3.gif

கடைசியில் இப்படி ஆவீங்க!!
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/Tamilmantram/thalai.gif

பி.கு : இதில் எந்த உள்குத்தும் இல்லை!!!!!:icon_shades:

மனோஜ்
03-05-2007, 02:07 PM
இப்படி பட்ட பெண்ணுனா நா முதல்லே எஸ்கேப்பு
ஆளவுடுமா சாமி அப்டினு

praveen
03-05-2007, 02:08 PM
திருமணம் ஆனவங்க கருத்து சொல்லாமில்ல.

இது வெளிநாட்டு படம், நமது நாட்டு பெண்கள் இம்மாதிரியெல்லாம் அடி கொடுக்க மாட்டார்கள். எல்லாம் அமைதி வழியில் தான் தண்டனை தருவார்கள். அவர்கள் தரும் தண்டனை யாருக்கும் தெரியாத வண்ணம் மரியாதையா பேசியே (அதுக்கு நிஜ அடி பரவாயில்லை) சொல்அடி கொடுப்பார்கள்.

மயுரேசா இதெல்லாம் உங்களுக்கு நடக்க இன்னும் நாளிருக்கு, அதற்குள் இதெல்லாம் பார்த்து பயந்து விடக்கூடாது.

மயூ
03-05-2007, 02:09 PM
இப்படி பட்ட பெண்ணுனா நா முதல்லே எஸ்கேப்பு
ஆளவுடுமா சாமி அப்டினு
அதுக்குத்தான் சொல்றது மயூ மாதிரி நல்ல உலக அறிவுள்ளவங்களை அப்பப்ப அறிவுரை சொல்ல வைக்கணும்னு!!!:icon_shades:

மயூ
03-05-2007, 02:12 PM
திருமணம் ஆனவங்க கருத்து சொல்லாமில்ல.
மயுரேசா இதெல்லாம் உங்களுக்கு நடக்க இன்னும் நாளிருக்கு, அதற்குள் இதெல்லாம் பார்த்து பயந்து விடக்கூடாது.
ஹி.. ஹி...
நானு...
மயூரேச அடிகளார் ஆகி...
நம்ம ஆதவ நாயனாருடன் சேர்ந்து...
ஓவிய மூர்த்தியையும் சேர்த்து...
சன்னியாசி ஆகிடுவோம்!!!! :icon_blush:

அன்பு இரசிகன் பாவம்.. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுவே அவர் முடிவு..!!!:nature-smiley-007:

மனோஜ்
03-05-2007, 02:12 PM
அதுக்குத்தான் சொல்றது மயூ மாதிரி நல்ல உலக அறிவுள்ளவங்களை அப்பப்ப அறிவுரை சொல்ல வைக்கணும்னு!!!:icon_shades:
ஆசே அவர்கள் கருத்து பாத்திங்களா அனுபவம் உள்ளவங்க சென்னா கேட்டுகனு மயூ

மயூ
03-05-2007, 02:13 PM
ஆசே அவர்கள் கருத்து பாத்திங்களா அனுபவம் உள்ளவங்க சென்னா கேட்டுகனு மயூ
அனுபவம் இரண்டு விதமாய் வரும்
1. அனுபவித்து
2. பார்த்து..!!!

நான் சொல்லியது.. இரண்டாவது.. (என்னையே கவுக்கப் பிளானா??)

சுட்டிபையன்
03-05-2007, 02:16 PM
மயூக்கு அனுபவம் போல இருக்கு :D

praveen
03-05-2007, 02:23 PM
அனுபவம் இரண்டு விதமாய் வரும்
1. அனுபவித்து
2. பார்த்து..!!!

நான் சொல்லியது.. இரண்டாவது.. (என்னையே கவுக்கப் பிளானா??)

அனுபவித்து பார்த்து தான் அனுபவம் வரும். இரண்டாவது மட்டும் தனியா எங்கே இருந்து வரும், முதல் ஒன்று இருந்தால் தான் இரண்டாவது.

மயுரேசா இனி இம்மாதிரி அனுபவித்து பார்க்காத விசயத்திற்கு திரி ஆரம்பிப்பித்து இம்மாதிரி அறிவுறை பெறுவீர்களா?

ஆதவா
03-05-2007, 02:47 PM
மனைவிகிட்ட அடிவாங்காம இருக்க சில வழிகள் :

:icon_drunk: அடிச்சா கம்பனி கொடுக்கனும்
மண்டையில :sport-smiley-019: வாங்கறமாதிரி நடக்காம :Christo_pancho: நடந்துக்கனும்
அப்பப்ப மனைவிகூட :icon_dance: ஆடனும்
ஜோக்கே இல்லாட்டியும் பரவாயில்லை :icon_shout: ..
தண்ணி கேட்டா உடனே :food-smiley-008: வாங்கிக் கொடுத்த ஐஸ் புடிக்கனும்
மூஞ்சிய எப்பவுமே இப்படி :grin: வெச்சிருக்கனும்
:liebe028: இதுவும் வேணும்
சில நேரத்தில :shutup: இருக்கணும்
முடியலயா ஏதோ :whistling: பாடனும்
:icon_wacko: வெலக்காம முதல்ல பேசவே கூடாது.
ஆபீஸில இருந்து வந்ததும் :icon_08: கொடுக்கணும்
எந்த கருத்து சொன்னாலும் :icon_03: போடணும்
எதுவுமே புடிக்கலயா :smilie_bett: மாதிரி நடிக்கணும்இதெல்லாம் பண்ணீங்கன்னா உங்க மனைவி:medium-smiley-075: :medium-smiley-080:
இல்ல நான் அதட்டுவேன்ன்னு நீங்க சொன்னாக்கா.... இப்படித்தான்..:medium-smiley-100: :medium-smiley-045:

மனோஜ்
03-05-2007, 02:50 PM
ஆககா அருமை ஆதவா முகபாவனையை அருமையாய் பயன்படுத்தி
உங்கள் அனுபவத்தை அருமையாய் சென்னீர்கள் நன்றி
திருமணம் முன்பு இதல்லாம் தெரிந்து கொன்டது மகிழ்ச்சி தல

ஆதவா
03-05-2007, 02:52 PM
என்னோட அனுபவமா சரியா போச்சு போங்க.... நானே ரஷ்யாகாரி போய்ட்டாளே வேறு யாராவது வெள்ளைக்காரி கிடைப்பாளான்னு அறிஞர்ட்ட ஜாதகத்தை கொடுத்து விட்டிருக்கேன்...

அல்லிராணி
03-05-2007, 02:53 PM
பி.கு : இதில் எந்த உள்குத்தும் இல்லை!!!!!:icon_shades:

ஆமாம் எல்லாம் வெளிக்குத்துதான்...:)

ஆதவா
03-05-2007, 02:55 PM
இப்படி ஒரு பதிவு கொடுத்த அண்ணன் மயூரேசனுக்கு 25 பணம்...

மனோஜ்
03-05-2007, 02:58 PM
என்னோட அனுபவமா சரியா போச்சு போங்க.... நானே ரஷ்யாகாரி போய்ட்டாளே வேறு யாராவது வெள்ளைக்காரி கிடைப்பாளான்னு அறிஞர்ட்ட ஜாதகத்தை கொடுத்து விட்டிருக்கேன்...
இதுக்குதான் செல்லுவாங்க
காற்றுல்லபோதே துாற்றிக்கோள்

அன்புரசிகன்
03-05-2007, 03:52 PM
ஹி.. ஹி...
நானு...
மயூரேச அடிகளார் ஆகி...
நம்ம ஆதவ நாயனாருடன் சேர்ந்து...
ஓவிய மூர்த்தியையும் சேர்த்து...
சன்னியாசி ஆகிடுவோம்!!!! :icon_blush:
அன்பு இரசிகன் பாவம்.. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுவே அவர் முடிவு..!!!:nature-smiley-007:

எனக்கிருந்த ஒரேவழியையும் அடைத்துதுவிட்டீர்களே... நான் நான் சாமியகும் ஐடியா இருந்தது. அங்கே ஓவியன் வந்து புலம்பி கொட்டுவதிலும் மனைவியின் கொட்டு வாங்குவது பரவாயில்லை.

சோ.. வட் ஐ அம் ட்ரைங் ரு சே ஸ் நான் ... (போங்க.. பயம் பயமா வருது:shutup:)

lolluvathiyar
03-05-2007, 04:15 PM
எப்படி பட்ட பெண்ன பார்த்தாலும்
எஸ்கேப் ஆக முடியாது.
கல்யானத்துக்கு முன் எல்லாம் பெண்ணும் எலி
கல்யானம் ஆனவுடன் புலி ஆகிடுவாங்க
(என் அனுபவம் தான்)

மனோஜ்
03-05-2007, 04:47 PM
அய்யே வர்த்தியாரே உங்கள் நிலை இப்படி யா???

king44
03-05-2007, 05:16 PM
இது மாதிரி பெண்ணா இருந்தா,நான் சாமியாராய்ட்வேன்

ஆதவா
03-05-2007, 05:22 PM
வாங்க ராஜா நான்நாலு. உங்கள் அறிமுகத்தை மன்றத்திற்குக் கொடுங்கள்..

மன்மதன்
03-05-2007, 08:19 PM
ஆதவாவுக்கு கல்யாண வயசு வந்தாலும் வந்திச்சி இப்படி போட்டு தோப்புகரணம் பதிவு போட ஆரம்பிச்சிட்டாரே..:D :D

மயூரேசா .. எங்கேயிருந்துய்யா இந்த படங்களை பிடிச்சே என்று கேட்க மாட்டேன்.. இந்த படம் : my sassy girl என்ற கொரிய படம். டிவிடி வைத்துள்ளேன். எனக்கு மிக மிக பிடித்த படம்.

இந்த படத்தின் நாயகன், நாயகியை முதல் தடவை பார்க்கும் போது ஹோட்டலில் ரூம் போடுவான், இரண்டாவது தடவையும் ரூம் போடுவான்... அட மூன்றாம் தடவை பார்க்கும் போதும் ரூம் போடுவான்.. ஆனால் அதுக்கு இல்லை.. நன்றாக அடி வாங்குவான். நன்றாக காதலிப்பான். முதல் பாதி இந்த திரி மாதிரி நல்ல காமெடியா போகும்...அடுத்த பாதி நெஞ்சைத் தொடும் திரைக்கதை என்ற மனதில் என்றும் நிலைக்கும் காவியம். அற்புதமான படம். சிறந்த திரைக்கதை. அருமையான ஒளிப்பதிவு. நல்ல படம் பார்க்கவிரும்புவோர் இந்த படத்தை (http://www.imdb.com/title/tt0293715/) தேடிப்பிடித்து பாருங்க..

இதை இந்த வருடம் ஹாலிவுட்டில் (http://www.imdb.com/title/tt0404254/) ரீமேக்குறாங்க..

Manimegalai
03-05-2007, 10:43 PM
நான் கண்டுபிடிச்சிட்டேன் அந்த படத்தின் website

http://www.alluc.org/alluc/movies.html?action=getviewcategory&category_uid=6955

இதுதான் லிங்க்..........

:ernaehrung004:

ஓவியா
03-05-2007, 11:26 PM
நல்லாவே கலக்கறீக.

அடி வாங்க வாழ்த்துக்கள்.

பி.கு : இதில் எந்த உள்குத்தும் இல்லை!!!!!

Manimegalai
04-05-2007, 10:52 AM
உங்கள மிஞ்ச முடியுமா ஓவி..........:thumbsup:

மன்மதன்
04-05-2007, 11:20 AM
நான் கண்டுபிடிச்சிட்டேன் அந்த படத்தின் website

http://www.alluc.org/alluc/movies.html?action=getviewcategory&category_uid=6955

இதுதான் லிங்க்..........

:ernaehrung004:

:aktion033: :aktion033: :aktion033: சபாஷ் சபாஷ் சபாஷ்.... :aktion033: :aktion033: :aktion033:

இந்த படத்தை பார்க்க விரும்பும் விரும்பாத அனைவரும் ஒருதடவை பார்த்துவிடுங்க... அவ்வளவு நல்ல படம்..

அரசன்
04-05-2007, 11:25 AM
கற்பனை பண்ணவே முடியலீங்க
நிஜம்மென்றால்.... ஐயோ வேண்டாங்க இந்த விச பரிட்சை

சுட்டிபையன்
04-05-2007, 11:35 AM
எல்லோருக்கும் அடி வாங்க சுட்டியின் இனிய வாழ்த்துக்கள்
தற்போது அடி வாங்குபவர்களிற்க்கும்(மயூ, ஆதவா, அன்பு) மேலும் வாழ்த்துக்கள் :D:D:D

mravikumaar
04-05-2007, 11:41 AM
காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/Tamilmantram/2.gif

:

ஆக! இந்த அடி வாங்கினால் அவ்வளவுதான்

அன்புடன்,
ரவி

ஆதவா
04-05-2007, 11:59 AM
மன்மதரே!! கொரிய படமும் பார்க்கிறீரா? ... அடிக்கற அந்த பெண்ணோட முகத்தைப் பாருங்க... எவ்வளவு சந்தோசம்???!!!
இதுல ஓவிக்கு கொண்டாட்டம்.. கூடவே மணிமேகலை சேந்துக்கிட்டாங்க... (ரெண்டுபேருமே லண்டன்)

மன்மதன்
04-05-2007, 12:20 PM
மன்மதரே!! கொரிய படமும் பார்க்கிறீரா? ...

நல்ல படங்கள் பார்ப்பேன். நீங்க பார்த்துட்டு சொல்லுங்க.. அதுவும் அந்த பெண்ணின் டேட் (டைம்பாஸ் காதலுடன்) ஒரு ரெஸ்டாரெண்டில் நம்ம நாயகன் சொல்லும் அந்த 10 பாயிண்ட்ஸ் இருக்கே.. அட அட.. ரொம்ப டச்சிங்பா..

அடிக்கற அந்த பெண்ணோட முகத்தைப் பாருங்க... எவ்வளவு சந்தோசம்???!!!
இதுல ஓவிக்கு கொண்டாட்டம்.. கூடவே மணிமேகலை சேந்துக்கிட்டாங்க... (ரெண்டுபேருமே லண்டன்)

ஆமாமா .. ரெண்டு பேரும் ரொம்ப அடிச்.... சாரி..படிச்சவங்க..:smartass:

Ram-Sunda
05-05-2007, 06:05 AM
அட என்னப்பா இப்படி பயமுறுத்துரிங்க!!!!
கல்யானம் பன்ன விடமாட்டிங்க போல

ஓவியன்
05-05-2007, 11:54 AM
ஹி.. ஹி...
நானு...
மயூரேச அடிகளார் ஆகி...
நம்ம ஆதவ நாயனாருடன் சேர்ந்து...
ஓவிய மூர்த்தியையும் சேர்த்து...
சன்னியாசி ஆகிடுவோம்!!!! :icon_blush:

அன்பு இரசிகன் பாவம்.. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுவே அவர் முடிவு..!!!:nature-smiley-007:

ஏம்பா நீ மயூரேச அடி ஆனால் ஆகிட்டுப் போமன். அதற்குள் என்னையும் ஏன் இழுக்கிறீர்?

பிறகு அங்கேயும் உம்மை நிம்மதியா இருக்க விட மாட்டேனே?:food-smiley-011:

ஓவியன்
05-05-2007, 12:05 PM
மனைவிகிட்ட அடிவாங்காம இருக்க சில வழிகள் :

எல்லா வழிகளும் சுப்பரோ சுப்பர் ஆதவா!

ஆதவா
05-05-2007, 12:10 PM
விடுங்க ஓவியரே! என்னிடம் ஒரு திறமை உண்டு. அழகாக பெண் வேடம் போட்டு ஆளைக் கவிழ்ப்பது. இலங்கைக்கு உடனே செல்கிறேன்... ஹி ஹி ஹி மயூரேசனைக் கவிழ்த்து டேடிங்க் என்றபெயரில் எங்காவது அழைத்து சென்றூ பொதுமாத்து கொடுத்துவிடுகிறேன்.. கூடவே நீரும் வாரும்...

ஓவியன்
05-05-2007, 12:49 PM

இது நல்ல ஐடியாவா இருக்கே!
சிங்களப் பெட்டையெண்டால் தான் பெடியன் மயங்கும், உமக்கு சிங்களம் சொல்லித் தருவது என் பொற்றுப்பு-மீதி உம் வேலை.:violent-smiley-010:

என்ன சரியா நான் சொல்லுறது?

சுட்டிபையன்
05-05-2007, 12:52 PM

அப்படியே மறக்காமல் சுட்டிய பாத்திட்டு போங்கோ:D :D

அக்னி
05-05-2007, 01:21 PM
விடுங்க ஓவியரே! என்னிடம் ஒரு திறமை உண்டு. அழகாக பெண் வேடம் போட்டு ஆளைக் கவிழ்ப்பது. இலங்கைக்கு உடனே செல்கிறேன்... ஹி ஹி ஹி மயூரேசனைக் கவிழ்த்து டேடிங்க் என்றபெயரில் எங்காவது அழைத்து சென்றூ பொதுமாத்து கொடுத்துவிடுகிறேன்.. கூடவே நீரும் வாரும்...

இலங்கைக்கா? ஏன் ஆதவா கம்பி எண்ண ஆசையா? சும்மா போனாலே கெடுபிடிகள்... இதில் வேடம் போட்டு மாட்டினால்... அவ்வளவுதான்... கவனம்...

மனோஜ்
05-05-2007, 01:43 PM
விடுங்க ஓவியரே! என்னிடம் ஒரு திறமை உண்டு. அழகாக பெண் வேடம் போட்டு ஆளைக் கவிழ்ப்பது. இலங்கைக்கு உடனே செல்கிறேன்... ஹி ஹி ஹி மயூரேசனைக் கவிழ்த்து டேடிங்க் என்றபெயரில் எங்காவது அழைத்து சென்றூ பொதுமாத்து கொடுத்துவிடுகிறேன்.. கூடவே நீரும் வாரும்...
ஓகே இப்படி வேற கிளம்பியாச்சா :cool-smiley-016:
ஏன் ஆதவா இந்த ரிஸ்க்கு:ohmy:

மயூ
05-05-2007, 02:26 PM
இப்படி ஒரு பதிவு கொடுத்த அண்ணன் மயூரேசனுக்கு 25 பணம்...
தாங்சு நண்பா!!!

எனக்கிருந்த ஒரேவழியையும் அடைத்துதுவிட்டீர்களே... நான் நான் சாமியகும் ஐடியா இருந்தது. அங்கே ஓவியன் வந்து புலம்பி கொட்டுவதிலும் மனைவியின் கொட்டு வாங்குவது பரவாயில்லை.

சோ.. வட் ஐ அம் ட்ரைங் ரு சே ஸ் நான் ... (போங்க.. பயம் பயமா வருது:shutup:)
ஓவியர் பாவம்... எல்லாரும் இப்பிடிப் போட்டுக் கடிக்கிறீங்களே!!!!!!!

ஏம்பா நீ மயூரேச அடி ஆனால் ஆகிட்டுப் போமன். அதற்குள் என்னையும் ஏன் இழுக்கிறீர்?

பிறகு அங்கேயும் உம்மை நிம்மதியா இருக்க விட மாட்டேனே?:food-smiley-011:
யாரை யாரு இழுக்கிறது.. நீர்தானெ சொன்னனீர் சாமியாராப் போவம் எண்டு!

இது நல்ல ஐடியாவா இருக்கே!
சிங்களப் பெட்டையெண்டால் தான் பெடியன் மயங்கும், உமக்கு சிங்களம் சொல்லித் தருவது என் பொற்றுப்பு-மீதி உம் வேலை.:violent-smiley-010:

என்ன சரியா நான் சொல்லுறது?
ஆ..ஆ....
உம்ப பலயங் யண்ண!!!
லங்கா பத்த என்ன ஹித்தண்ண எபா.. கப்பண்ணவா!!!
பஸ்சே ஆயி யணக்கொட்ட மீன் பாடி வண்டி எக்கே தமாய் யண்ட வெனவா
:violent-smiley-010:

ஆதவா
05-05-2007, 02:32 PM
ஹி ஹி ஓவியன்... இதுக்குத்தாய்யா நம்மாளு வேணுங்கறது.... உடனே சிங்களம் கத்துக்கொடுக்கறேன்னு சொல்லி என்னோட வேலைய சுலபமாக்கீட்டீர்....
--------------------------
சுட்டியாரே!! எதுக்கும் ரெண்டு சுரிதார் எடுத்து வையும்.. தேவைப்படும்..
-------------------------------
கவலை வேண்டாம் அக்னி.. சுமாரா போனா போதும்.. நம்ம மயூரேசன் மயங்கிப் போடுவார். ஹி ஹி :D
-------------------------------
இந்த மாதிரி ரிஸ்க் தான் மனோ எனக்கு ரொம்ப புடிக்கும்.... ஆய்...
---------------------

உம்ப பலயங் யண்ண!!!
லங்கா பத்த என்ன ஹித்தண்ண எபா.. கப்பண்ணவா!!!
பஸ்சே ஆயி யணக்கொட்ட மீன் பாடி வண்டி எக்கே தமாய் யண்ட வெனவாஏ! என்னவோ என்ன திட்டறாங்க.. இதைக் கேக்கறது ஆளே இல்லையா??? :(

மயூ
05-05-2007, 02:47 PM
ஹி ஹி ஓவியன்... இதுக்குத்தாய்யா நம்மாளு வேணுங்கறது.... உடனே சிங்களம் கத்துக்கொடுக்கறேன்னு சொல்லி என்னோட வேலைய சுலபமாக்கீட்டீர்....
--------------------------
சுட்டியாரே!! எதுக்கும் ரெண்டு சுரிதார் எடுத்து வையும்.. தேவைப்படும்..
-------------------------------
கவலை வேண்டாம் அக்னி.. சுமாரா போனா போதும்.. நம்ம மயூரேசன் மயங்கிப் போடுவார். ஹி ஹி :D
-------------------------------
இந்த மாதிரி ரிஸ்க் தான் மனோ எனக்கு ரொம்ப புடிக்கும்.... ஆய்...
---------------------

ஏ! என்னவோ என்ன திட்டறாங்க.. இதைக் கேக்கறது ஆளே இல்லையா??? :(

சரி சரி... வர்றதா முடிவெடுத்திட்டீங்க !!!!!!!!!!!!!!
வந்து கஷ்டப்படுங்க!!!!!
அதை வாசிக்க சுட்டி உதவி புரிவாராக!!!!!!

ஆதவா
05-05-2007, 02:51 PM
எழுத்துப்பிழையோட எழுதறதுல ஓவியாவுக்கு நிகர் மயுரேசன்..

கஷ்டப்படுத்துன்னு எழுதியிருக்கனும்..

மயூ
05-05-2007, 02:53 PM
எழுத்துப்பிழையோட எழுதறதுல ஓவியாவுக்கு நிகர் மயுரேசன்..

கஷ்டப்படுத்துன்னு எழுதியிருக்கனும்..
அது என்னோட ஸ்டைலு!!!!!!!!!!:sport009:

சுட்டிபையன்
06-05-2007, 04:16 AM
தாங்சு நண்பா!!!
ஆ..ஆ....
உம்ப பலயங் யண்ண!!!
லங்கா பத்த என்ன ஹித்தண்ண எபா.. கப்பண்ணவா!!!
பஸ்சே ஆயி யணக்கொட்ட மீன் பாடி வண்டி எக்கே தமாய் யண்ட வெனவா
:violent-smiley-010:ஏ! என்னவோ என்ன திட்டறாங்க.. இதைக் கேக்கறது ஆளே இல்லையா??? :(

ஆ ஆ........
அடே போடா போ
இலங்கை பக்கம் வந்தா வெட்டுவேண்டா
பேந்து நீ போகும் போது மீன் பாடி வண்டியிலதான் போகவேண்டி வரும்

அப்ப்டின்னு திட்டுறார் ஆதவா:D :D :D

ஓவியன்
06-05-2007, 04:22 AM
ஆ..ஆ....
உம்ப பலயங் யண்ண!!!
லங்கா பத்த என்ன ஹித்தண்ண எபா.. கப்பண்ணவா!!!
பஸ்சே ஆயி யணக்கொட்ட மீன் பாடி வண்டி எக்கே தமாய் யண்ட வெனவா
:violent-smiley-010:

அந்த இடை வெளிக்கு என்ன அர்த்தம்?
பாத்துப்பா இந்த திரி பண்பட்டவர் பகுதிக்குப் போயிடப் போவுது (நான் உதே பாணியில் பதிலளித்தால், ஆதலால் :icon_03: அடக்கி வாசிக்கிறேன், தப்பிச்சுக்கோங்கோ!!:food-smiley-011: )

ஓவியன்
06-05-2007, 04:24 AM
அது என்னோட ஸ்டைலு!!!!!!!!!!:sport009:

ஏலே உதைத் தான் விழுந்தாலும் மண்படலை மீசையில என்பாங்க போல:food-smiley-011:

சுட்டிபையன்
06-05-2007, 04:37 AM
ஏலே உதைத் தான் விழுந்தாலும் மண்படலை மீசையில என்பாங்க போல:food-smiley-011:

எலே அதுதான் அவர் ஸ்டைலு

மயூ
07-05-2007, 01:10 PM
எலே அதுதான் அவர் ஸ்டைலு
அட.. அட... சுட்டியும் இப்ப நல்லாச் சிந்திக்கிறாரு!!!!:icon_give_rose:

சுட்டிபையன்
07-05-2007, 01:15 PM
அட.. அட... சுட்டியும் இப்ப நல்லாச் சிந்திக்கிறாரு!!!!:icon_give_rose:

என்ன பண்ணுறது உங்க கூட குப்பை கொட்ட தொடங்கிட்டேனே:icon_tongue:

sarcharan
07-05-2007, 01:18 PM
அனுபவம் இரண்டு விதமாய் வரும்
1. அனுபவித்து
2. பார்த்து..!!!

நான் சொல்லியது.. இரண்டாவது.. (என்னையே கவுக்கப் பிளானா??)

லை டிடெக்டர் கத்துது மயூரேசன்....

sarcharan
07-05-2007, 01:29 PM
மயூரேசன்,
உங்களது பதிப்பு பிரதீப்புக்கு ஒரு மிரட்டல்(எச்சரிக்கை!!) என்னும் மறுபெயர் கொண்டதோ??

இகழ்வது போல் புகழ்வதும், புகழ்வது போல் இகழ்வதும் மயூரேசனின் பதிப்பு எனப்படுமோ?
மதி என்ன நீங்க சொன்னது போல பதிச்சுட்டேன் இல்ல...

அறிஞர்
07-05-2007, 02:01 PM
மயூரேசனின் படங்களும், ஆதவனின் அறிவுரைகளும், நண்பர்களில் கலக்கலான கருத்துக்களும் அருமை...

எப்படியோ திருமணம் பண்ணி மாட்டியாச்சு.. இப்ப என்னத்த யோசிக்கிறது.

சுட்டிபையன்
07-05-2007, 02:04 PM
மயூரேசனின் படங்களும், ஆதவனின் அறிவுரைகளும், நண்பர்களில் கலக்கலான கருத்துக்களும் அருமை...

எப்படியோ திருமணம் பண்ணி மாட்டியாச்சு.. இப்ப என்னத்த யோசிக்கிறது.

:icon_hmm: என்ன பண்ணுறது தலையெழுத்த மாத்த முடியிறதா நம்மலாள, எல்லாம் நன்மைக்குத்தான் என்று அவன் மேல பாரத்தை போட்டு நம்ம வேலைய நாம பாப்பம்:icon_good: :icon_v:

மயூ
07-05-2007, 02:10 PM
லை டிடெக்டர் கத்துது மயூரேசன்....
ஏன்??? நீங்கதானே புது அனுபவசாலிகள்??? உண்மையை அவுத்து விடுறது!!!! :D

மயூரேசன்,
உங்களது பதிப்பு பிரதீப்புக்கு ஒரு மிரட்டல்(எச்சரிக்கை!!) என்னும் மறுபெயர் கொண்டதோ??

இகழ்வது போல் புகழ்வதும், புகழ்வது போல் இகழ்வதும் மயூரேசனின் பதிப்பு எனப்படுமோ?
மதி என்ன நீங்க சொன்னது போல பதிச்சுட்டேன் இல்ல...
அண்ணாா தம்பி உறவில் ஓட்டை போடப் பாக்கிறீங்களே!!! பாவம் அந்த மனுசரு!!! இந்த நேரத்தில போயி நான் இப்பிடி உள்குத்து வைப்பேனா???:cool008:
மதி அண்ணா? சரவணன் அண்ணா? என்ன விபரீதம் இது!!!!!!:icon_v:

மயூரேசனின் படங்களும், ஆதவனின் அறிவுரைகளும், நண்பர்களில் கலக்கலான கருத்துக்களும் அருமை...

எப்படியோ திருமணம் பண்ணி மாட்டியாச்சு.. இப்ப என்னத்த யோசிக்கிறது.
ஹி.. ஹி...
தப்ப முடியாது.. அதனாலதான் நான் சந்நியாசம் புக முடிவுசெய்துள்ளேன்;!!!!

மயூரேசானாந்தா ஜூ

சுட்டிபையன்
07-05-2007, 02:17 PM
ஹி.. ஹி...
தப்ப முடியாது.. அதனாலதான் நான் சந்நியாசம் புக முடிவுசெய்துள்ளேன்;!!!!

மயூரேசானாந்தா ஜூ

எங்கே போனாலும் தொல்லை கொடுக்க வருவம் நானும் ஓவியும், மயூரேசானாந்தாவை கொடுமை செய்வதே எங்கள் வாழ்க்கை பயன்:icon_v: :icon_good:

மயூ
07-05-2007, 02:19 PM
எங்கே போனாலும் தொல்லை கொடுக்க வருவம் நானும் ஓவியும், மயூரேசானாந்தாவை கொடுமை செய்வதே எங்கள் வாழ்க்கை பயன்:icon_v: :icon_good:
இன்னா செய்தாரை ஒறுத்தல் (அதாவது சுட்டி, ஓவியர், ஆதவா)
அவர் நாணண இன்னா செய்துவிடல்...!!!

மயூரேசானந்தா ஜீயின் தத்துவங்களில் இதுவும் ஒன்று!!!!:engel016:

சுட்டிபையன்
07-05-2007, 02:26 PM
இன்னா செய்தாரை ஒறுத்தல் (அதாவது சுட்டி, ஓவியர், ஆதவா)
அவர் நாணண இன்னா செய்துவிடல்...!!!

மயூரேசானந்தா ஜீயின் தத்துவங்களில் இதுவும் ஒன்று!!!!:engel016:
என்னதான் சமாதானம் சொன்னாலும் தொல்லை கொடுக்க வருவம்ல
:musik010: :angel-smiley-004: :spudnikbackflip: :engel016: :icon_hmm: :violent-smiley-034: :cool008:

sarcharan
07-05-2007, 03:03 PM
ஹி.. ஹி...
தப்ப முடியாது.. அதனாலதான் நான் சந்நியாசம் புக முடிவுசெய்துள்ளேன்;!!!!

மயூரேசானாந்தா ஜூ

முன்னர் பிரதீப்பும் இப்படித்தான் பிரதீப்பானந்தான்னான். ஆனா இப்போ.....

மயூ
07-05-2007, 03:08 PM
முன்னர் பிரதீப்பும் இப்படித்தான் பிரதீப்பானந்தான்னான். ஆனா இப்போ.....
இப்போ என்னா?? தப்பு செய்யலியே?? சாமியார் கடைசியில் செய்யிறதைத்தானே அவரும் செய்திருக்கிறார்!!!!!!!:thumbsup:

சுட்டிபையன்
07-05-2007, 03:19 PM
இப்போ என்னா?? தப்பு செய்யலியே?? சாமியார் கடைசியில் செய்யிறதைத்தானே அவரும் செய்திருக்கிறார்!!!!!!!:thumbsup:

சாமி எல்லாம் கள்ள சாமி
அன்றி நல்ல சாமியில்லை
இந்த பரந்த உலகத்திலை

சொல்லுவது
தத்துவ மேதை
சுட்டி:p

sarcharan
07-05-2007, 03:48 PM
சாமி எல்லாம் கள்ள சாமி
அன்றி நல்ல சாமியில்லை
இந்த பரந்த உலகத்திலை

சொல்லுவது
தத்துவ மேதை
சுட்டி:p

ஹ்ம்ம் (கு)சுட்டி சாமியார்...

சுட்டிபையன்
07-05-2007, 03:54 PM
ஹ்ம்ம் (கு)சுட்டி சாமியார்...

அப்பு சரவணா வடிவா படியுங்கோ தத்துவ மேதை சுட்டி என்றுதான் இருக்கு சாமி சுட்டி என்று இல்லை:icon_nono:

poo
08-05-2007, 09:32 AM
ஹாஹா... இதென்ன பெரிய விஷயம்!!?.

மயூ... இப்படி பழி வாங்கறது சரியில்ல ஆமாம்... பிள்ளைகள் இவ்வளவுதானான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் ரொம்ப ஏமமந்திடப் போறாங்க!

வாசகி
08-05-2007, 04:11 PM
மயூக்கண்ணா. கல்க்கிட்டீங்க. நீங்க சன்னியாசியாகப் போனாலும் ஆபத்துதான். புரியலையா? இப்போ சன்னியாசி மடத்தை எல்லாம் சிறைச்சாலைக்கு மாத்திட்டாங்களாம். என்ன இதை விட சிறை பரவாயில்லை. சிறையில் உல்லாசம். இப்படிப் பொண்டாட்டி இருக்கும் வீட்டில் தினம் தினம் திண்டாட்டம்.

ஆதவா! பொண்டாட்டிகிட்ட அடிவாங்காமல் இருக்க உங்கள் ஆலோசனைகள் மெய்யாலுமே உதவும்பா. அத்துடன் பொண்ணுங்கள மதிக்கிற ஆண்களுக்கு இது தேவை இல்லைப்பா.