PDA

View Full Version : படங்களை இணைப்பது எப்படி?



அக்னி
03-05-2007, 06:41 AM
எப்படி பதிவுகளினூடே படங்களை இணைப்பது?
இங்கே நேரடியாக பதிவேற்ற முடியுமா? அல்லது வேறு வகைகளில் இணைக்க வேண்டுமா? விளக்குங்களேன்...

எங்கேயோ அறிஞர் விளக்கியதாக ஞாபகம். பின்னர் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. Insert image ஐ அழுத்த சுட்டி கேட்கின்றது. குழப்பமாகவுள்ளது.

praveen
03-05-2007, 08:21 AM
நீங்கள் இலவச படம் ஏற்ற வழி வகுக்கும் photobucket போன்ற தளத்தில் உங்கள் படத்தினை பதிவேற்றி அதை இங்கே தரலாம். நல்ல அரிய படங்கள் என்றால் இங்கே நமது Gallery-ல் பதிவேற்றி அதன் இமேஜ் சுட்டியை இங்கே பதிக்கலாம்.

முயன்று பாருங்கள்.

அக்னி
03-05-2007, 08:48 AM
நன்றி ஆசோ... இப்பொழுது விளங்குகின்றது. பயன்படுத்திக்கொள்வேன்.

அறிஞர்
03-05-2007, 12:22 PM
நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவ காத்திருக்கிறோம்...
அக்னியின் படங்களை காண ஆவல்

அக்னி
03-05-2007, 12:30 PM
நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவ காத்திருக்கிறோம்...
அக்னியின் படங்களை காண ஆவல்

படங்களில் வரிகளைப் பொதிந்துள்ளேன் அறிஞர் அவர்களே... இப்போதைக்கு மூன்றை செவ்வந்தி மன்றத்தில் பதிந்துள்ளேன். பார்த்துவிட்டு தொடரலாமா என்று சொல்லுங்கள்...

சூரியன்
18-05-2007, 06:54 AM
நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவ காத்திருக்கிறோம்...
அக்னியின் படங்களை காண ஆவல் மிகுந்துள்ளது!!

அக்னி
18-05-2007, 04:32 PM
நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவ காத்திருக்கிறோம்...
அக்னியின் படங்களை காண ஆவல் மிகுந்துள்ளது!!

மிகுந்துள்ளது!!

என்பதை மட்டும் மேலதிகமாகப் பதிந்து, மேலே அறிஞர் பதிந்ததை அப்படியே பிரதி செய்துவிட்டீர்களே மிக்கி...