PDA

View Full Version : நவரசக்கவிஞர் - ஆதவா



ஆதவா
02-05-2007, 03:40 PM
மன்ற நண்பர்களே!

நான் ஆதவன். கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில் பெரிமிதம் அடைகிறேன். இப்படிச் சொல்வதைவிட மார்தட்டிக் கொள்கிறேன் என்று சொல்வதுதான் சிறந்தது. ஒரு கவிஞன் எப்போது கவிஞனாகிறான்.? பார்வைகள் பார்ப்பதோடல்லாமல் அதை செதுக்கி அங்கங்கே வர்ணமிட்டு ஒரு சிலையாக்க முயற்சி செய்யும் பாமரத்தன்மையே ஒருவனை கவிஞனாக்குகிறது. இதற்கென்ன தகுதி? தேவையில்லை. இலக்கணம் சிதைந்த கவிதைகள் இலக்கணம் காக்கும் கவிதைகள் இலக்கணம் மீறிய கவிதைகள் என்று பல பரிமாணங்கள் அங்கங்கே அலைகிறது.

என்னுடைய கவிஞன் அறிமுகம் என்று எடுத்துக் கொண்டால்,

நான் கருவறையில் இருக்கும்போதே கவிஞனாகவில்லை. பிறந்து வளர்ந்து எழுத்தில் ஒரு பற்று உண்டாகி, உண்டாக்கப்பட்டு உந்தப்பட்டு அங்கங்கே பந்தாடப்பட்டு இந்நிலைக்கு வந்துள்ளேன்.. ஆனால் இன்னும் முழுமை பெறாத சிற்பமாக இருக்கிறேன். இணைய உலகில் என் இருளுக்கு வெளிச்சம் தந்தது தமிழ்மன்றம். ஒவ்வொருவர் கவிதையிலிருந்தும் நான் கற்றுக் கொண்டவைகள் பல... எனக்கு அப்போதுதான் தெரிந்தது கண்ணாடியில் நம்மைப் பார்க்கிறோம் என்று.. கவிதைகள் எழுதி என்ன பிரயோசனம் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.. ஒரு கவிஞரின் முன்னுரையில் நான் கண்ட வரிகள் மீண்டும் எழுதத் தூண்டிய வரிகள் எனக்கு... கவிதை எழுதாமல் இருந்துதான் என்ன பிரயோசனம்?....

நான் கவிதை எழுத என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. எழுது. வராவிட்டால் எழுதாதே! குப்பையென்றாலும் குவி (நன்றி பென்ஸ்) வைரமென்றதும் குதிக்காதே.. இவ்வளவுதான் என் கவிதைக்கு நான் எழுதியிருக்கும் வரைமுறை. ஒவ்வொரு கவிதை எழுதியதும் திருப்தியில்லாமல்தான் பதிக்கிறேன்.. இந்த தன்மை கண்டிப்பாக வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

இந்த திரியில் நான் விருப்பமாக படித்த கவிதைகளும் நான் எழுதிய கவிதைகளும் நான் விரும்பிய அனைத்தும் தர இருக்கிறேன்.. இந்த வாய்ப்பை நல்கிய நம் தலைவருக்கு மனமார்ந்த நன்றிகள்..

கீழ்காண்பவை, எனது சொந்த படைப்புகள்...


டைரி கவிதைகள், அல்லது பால்ய கவிதைகள்

மதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7344)
ஆவி அழுது போதலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7365)
நெருப்பு நீ, நீர் நான் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7370)
ரோமச் சண்டை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7385)
கோப்பை மோகங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7415)
என் காதலை விட்டுச் செல்லும் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7449)
நீ விதைத்த கருவிற்கு பதில் சொல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7451)
கைவிட்டவர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7504)
கொஞ்சமுடியாதவன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7547)
விடலைக் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7555)
முத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7577)
கிங்கிரன் கொடுங்கீறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7565)
மீதமின்றி தின்றுவிட்டோம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7633)
இயற்கையின் இன்னொரு நிலவிடம் ஒரு வேண்டுகோள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7634)-
பாவொத்த பாவை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7735)
என்ன உலகமிது? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7699) -
இரவுக் காதலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7771)
இது போதும் எனக்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7931) -
காந்தியாரே வந்து சொல்லுங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8327)
சித்திரைக்கனி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8717)

மன்றம் வந்த பிறகு.......

தொலைந்த இடத்தில்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7984)
நன்றி காதலனே! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8041)
கொடிகண்டேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8326)
அகர முதலி, காதலி, பேதலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7960)
தெரிகிறதா உன் ஏமாற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8007)
தெய்வக் குடிலுக்குள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8131)
கவலை எதற்கு இவர்களுக்கு? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8211)
பாதை மாறும் கொடிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8373)-
காந்தியாரே வந்து சொல்லுங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8327)
தெருக்கூத்துக்காரன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8398)
வான் தேவதைக்கு ஒரு கடிதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8406)
பிம்பத்தில் விரிசல்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8425)
ரகசிய கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8446)
தாத்தாவின் பார்வை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8436)
என்னோடு போகட்டும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8418)
விடையில்லா கேள்விகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8459)
இழந்துபோன இடத்தால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8524)
செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8557)
அகோர நெஞ்சம் இவனுக்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8598)
வஞ்சம் மிகுந்த வண்டுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8597)
தொங்கவிடப்பட்ட மானம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8522)
வேவுகணைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8659)
ஒரு பிண்டத்தின் அலறலடக்கல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8643)
நாளையகாலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8697)
வெண்பாவில் ஒரு காதல்பா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8757)-
வெல்ல முடியா நடிகன்?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8802)-
கிழிந்துபோன கவித்தாள்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8849)-
கல்லறைகூவல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8840)
எனது கவிதைக் கோடுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8836)
பச்சை குத்திய நெஞ்சு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8914)
விதிகளை உடைக்கவா? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9051)
ஒரு நடிகையின் பிராயமாற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9073)
தூரிகைகள் அற்ற கூடங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9461)
துவாரப்பகுதியில்.... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9344)
பிளவுபட்ட (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9393)
மறந்துவிட்டதாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9470)
எங்கே என் காதலி? (http://tamilmantram.com/vb/showthread.php?t=9323)
உறுத்தியதொன்று (http://tamilmantram.com/vb/showthread.php?t=9768)
நான் இந்துவா? இசுலாமியனா (http://tamilmantram.com/vb/showthread.php?t=9700)
இறுதி நொடியில் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10494)
நிலை (http://tamilmantram.com/vb/showthread.php?t=10691)
புறா கறி (http://tamilmantram.com/vb/showthread.php?t=10731)
சாவி (http://tamilmantram.com/vb/showthread.php?t=11011)
காதலித்துவிடு அவனை (http://tamilmantram.com/vb/showthread.php?t=11093)
இரு தாய்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12024)
கழிவறை ஓவியங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12037)
ஒன்றுமில்லை (http://tamilmantram.com/vb/showthread.php?t=12626)
காலப்பாதையில் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10182)
கொஞ்சம் தேடல் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10801)
யாருக்குச் சொல்ல (http://tamilmantram.com/vb/showthread.php?t=12686)
வருங்காலச் செடியின் வருத்தங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13144)
சில நூற்றாண்டுகள் கழித்து (http://tamilmantram.com/vb/showthread.php?t=12770)
சிற்றில் வாழ்வு (http://tamilmantram.com/vb/showthread.php?t=13719)
நாங்களும் உண்டு. (http://tamilmantram.com/vb/showthread.php?t=10837)
காவிரியாறும் நண்டுகளும் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13730)
தெரியாது போனவைகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14187)
யமுனை யுவதிகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14288)
பொட்டுகளும் கிளிப்புகளும் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10442)
இசங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14399)
அவளா அவனா (http://tamilmantram.com/vb/showthread.php?t=15564)
வயதுக்கு வந்த வயது (http://tamilmantram.com/vb/showthread.php?t=16101)
காட்சிகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=16158)
கண்ணனில்லை (http://tamilmantram.com/vb/showthread.php?t=16163)
காலை ஸ்வரம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=16242)
குழந்தைகள் விலைக்கு அல்ல (http://tamilmantram.com/vb/showthread.php?t=16278)
பிரதிபலிப்பு (http://tamilmantram.com/vb/showthread.php?t=16348)
நிசப்தம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=16511)
கவிஞனின் மனைவி (http://tamilmantram.com/vb/showthread.php?t=18249)
பெண்மையின் கோபம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=18265)
தொடர்பும் முடிவும் (http://tamilmantram.com/vb/showthread.php?t=18292)
முதற்கனவு (http://tamilmantram.com/vb/showthread.php?t=18195)
பள்ளிப்படை கோவில் (http://tamilmantram.com/vb/showthread.php?t=18536)
சமாதானம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=392114&postcount=11)
ஆடையின்மை (http://tamilmantram.com/vb/showthread.php?t=18621)
நாளைய செய்தி (http://tamilmantram.com/vb/showthread.php?t=18269)
பட்டம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19123)
இம்சைகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19244)
மாற்றின் விளைவுகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19267)
பூச்சாண்டிகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19337)
குளியலறை பல்லி (அ) பிரமை (http://tamilmantram.com/vb/showthread.php?t=19349)
தனிமை இருளில் மூன்று கவிதைகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19332)
குழந்தையின் அழுகை (http://tamilmantram.com/vb/showthread.php?t=19352)
கலியுகம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19359)
மொழி (http://tamilmantram.com/vb/showthread.php?t=19398)
கடவுளின் நித்திரையும் பிசாசின் தோற்றமும் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19389)
கொல்லப்படும் புத்தன் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19436)
பெண்களின் குளியலறை (http://tamilmantram.com/vb/showthread.php?t=19735)
முத்தம்...... கொடுங்க! (http://tamilmantram.com/vb/showthread.php?t=19807)
முறிந்த சிறகு (http://tamilmantram.com/vb/showthread.php?t=19740)
நினைவுப்பறைகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19760)
எல்லாமுமாகிய இறைவன் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19741)
குருடியைப் பற்றிய கவிதையொன்று (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20079)
அவஸ்தை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20268)
குழந்தை ஓவியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20279)
நொடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20370)
குழந்தை ஓவியம் II (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20391)
தொந்தி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20390)
பேய் நண்பர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20846)
வாசனையால் ஆனவன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20841)
கொலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20845)
என்னைவிடவும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20991)
உயிர்மை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20839)
குறிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21252)
என்றாள் ஜெஸிகா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24162)
தலைப்பில்லா கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24337)
Déjà vu (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24490)
ஜெஸிகாவின் தலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24540)
மறந்துவிட்டேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24611)
கவிதையொன்றின் கதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24624)
எழுத்து + காதல் = கொலை. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24747)

கவிதைப் போட்டி கவிதைகள் :





காதலர் தினக்கவிதைகள்


கவிதை ஒன்று (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=174989&postcount=6)

கவிதை இரண்டு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=174991&postcount=7)

கவிதை மூன்று (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=174992&postcount=8)

உயிர்த்தெழு சிலையே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=178021&postcount=4)









காற்றைக் கிழித்துக் கொண்டு (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=181815&postcount=12)
சொன்னதைச் செய் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=192865&postcount=11)
சுகம் சுகம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193005&postcount=12)
ஏக்கங்களின் வலி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193658&postcount=13)
இருள் படர்ந்த ஓவியங்கள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193662&postcount=14)
சிறையில்.. (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193663&postcount=15)
ழ மாற்றம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193664&postcount=16)
வறுமையுள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193669&postcount=17)
அமிழ்ந்தேகி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193670&postcount=18)
ஆறாரணங்கள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=193672&postcount=19)
ஈரமிகுந்த (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=207146&postcount=17)
முகவரி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=371342&postcount=14)


குறுங்கவிதைகள் :


சிலந்திவலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9057)
தூறல் துரோகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9057)
ஹலோ ஹலோ ஆவ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9058)
எரிந்துகொண்டிருக்கிறது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9064)
எம்மாத்திரம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9372)
என்றாவது (http://tamilmantram.com/vb/showthread.php?t=9316)
சில (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9188)
முற்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9189)
பொல்லாத உலகம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9456)
பூவையர் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9315)
புதுக்கவிதை (http://tamilmantram.com/vb/v)
தூவிய (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9324)









ஜக்கூ


பாகம் 1 (http://tamilmantram.com/vb/showthread.php?t=9593)

பாகம் 2 (http://tamilmantram.com/vb/showthread.php?t=10036)

பாகம் 3 (http://tamilmantram.com/vb/showthread.php?t=10037)

சிலேடைகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10070)









கிராமத்துக் கிளர்ச்சி (http://tamilmantram.com/vb/showthread.php?t=12627)
அப்பா - மிளகுக் கவிகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13166)
துவைத்துக் கொடுத்து (http://tamilmantram.com/vb/showthread.php?t=12066)
விடியலை மிஞ்சிய கனவுகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=11288)
கண்ணீர் மறந்தவர்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=16438)
ஹைக்கூ தொகுப்பு (http://tamilmantram.com/vb/showthread.php?t=16460)


தொடர்கவிதைகள் :


கவிதை போல விடுகதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7382)










சொர்க்கத்தில் ஒரு காதல் --->

பகுதி 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8065)
பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8067)
பகுதி 3 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8080)
பகுதி 4 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8103)
பகுதி 5 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8127)
பகுதி 6 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8133)
பகுதி 7 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8158)
பகுதி 8 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8181)
பகுதி 9 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8190)
முடிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8213)








ஆறா ரணம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8558)

செவிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8763)
கண்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8623)
குறுஞ்செய்தி கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=182163&postcount=110)
இறைகவிகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9122)

காமக் கவிதைகள் :



காமக்கவிதைகள் சில தொகுப்புகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7460)
கறைபடியா ஓவியங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=8915)


கதைகள் :

எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7853)
காதலர்தினத்தில் ஒரு போன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7956)
மனதுக்குள் ஒரு விவாகரத்து (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8234)
ஜெஸிகாவின் முதல்முத்தம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8734)



பொய்க்கா(ல்)குதிர

பகுதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8918)1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8918)
பகுதி 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9206)
முடிவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9360)
லண்டனில் ஒருநாள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9154)
வழிமாறிய கால்தடங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10690)
பதட்ட காலங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13357)
யாரந்தக் காதலி (http://tamilmantram.com/vb/showthread.php?t=13135)
புரிதலின் தொடக்கம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14303)
உண்மையைச் சொன்னால்... (http://tamilmantram.com/vb/showthread.php?t=14369)
ஒடியும் கனவுகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=14325)
எலக்ட்ராவின் பிறப்பு (http://tamilmantram.com/vb/showthread.php?t=14452)
ஏனெனத் தெரியாத கணங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=16792)
காதல் யுத்தம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19016)
அப்பா (http://tamilmantram.com/vb/showthread.php?t=19194)
யாழினியின் காதல் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19588)
கதாசிரியனின் கடைசி இரவு (http://tamilmantram.com/vb/showthread.php?t=19906)
ராஜேஷ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24280)
ஓவிக்கா... இந்த கதையைப் படிக்கவேண்டாம் ப்லீஸ். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24304)







குழந்தைகளுக்கான சிறுகதைகள்:

முதல் சிறுகதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7790)
இரு சகோதரர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7800)
முடிபோச்சே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7813)
அதிகப் பிரசங்கி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8118)
சிரிப்பு :

அட நம்ம பென்ஸுங்க (http://tamilmantram.com/vb/showthread.php?t=11544)
மன்மி அடித்த கும்மி (http://tamilmantram.com/vb/showthread.php?t=16427)
மன்றக்கூட்டத்தில் ஒரு கும்மாங்குத்து (http://tamilmantram.com/vb/showthread.php?t=11720)
ஜெஸிகா புராணம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12145)
அவசராவசரமாய் ஒரு காதல் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13463)


கட்டுரைகள் :

கவிதை எழுதுவது எப்படி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497)-
விமர்சனம் செய்வது எப்படி? (http://tamilmantram.com/vb/showthread.php?t=10991)
ஆங்கில சினிமா பற்றி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7843) -
ஆத்திகம்=நாத்திகம் ஒரு தெளிவு (http://tamilmantram.com/vb/showthread.php?t=9946)
எனக்குள் சில (http://tamilmantram.com/vb/showthread.php?t=11343)
மகாகவியின் நினைவுநாள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12218)
தீபாவளியில் ஒரு தீபாவளி (http://tamilmantram.com/vb/showthread.php?t=13212)
ஆதவன் போட்ட ஆம்லெட் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13531)
மலர் ஏற்றிய கார்த்திகை தீபம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13532)
எனக்குப் பின்னே பெண்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13466)
கலர் விளையாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21207)

படம்/ஓவியம் :

ஓவியங்களின் வரலாறு (http://tamilmantram.com/vb/showthread.php?t=16805) - (2010-11) தொடரவும்.
பென்சில் ஓவியங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23998)
கலர் விளையாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21207)


சினிமா :


சினிமா மெட்டில் என் கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8472)
பீன் பட விமர்சனம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9062)
சிவாஜி - ஒரு விமர்சனம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=10177)
அபோகலிப்டோ - விமர்சனம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9076)
SAW படம் பற்றிய சிறு விமர்சனம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=13358)
தசாவதாரம்- வந்ததும் வருவதும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16142)
படித்தவனும் படிக்காதவளும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19205)
கெல்லி (http://tamilmantram.com/vb/showthread.php?t=19611)

அனுபவம்/பகிர்வு

ரஷ்யாகாரி காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7437)
போலீஸில் மாட்டிய ஆதவன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7561) -
திருவிழாவில் ஆதவன் தெருஉலா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8620)
எனது டைரியிலிருந்து சில குறிப்புகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7749) -
அறிஞரோடு பத்துநிமிடங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9151)
ஊட்டியில் ஒரு பயணம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9595)
குறிஞ்சியில் ஒரு பயணம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12625)
மருதத்தில் ஒரு பயணம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=12650)
சென்னை கலாட்டா (http://tamilmantram.com/vb/showthread.php?t=11280)
கொரிய பெண்ணும் அரிய வாய்ப்பும் (http://tamilmantram.com/vb/showthread.php?t=18367)
மைக்ரோசாஃப்ட்.உடுமலை.காம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21255)
திக்.... திக்....finally.... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24053)
பழங்கிழவி - கொல்லிமலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24537)



சிறப்புக் கட்டுரைகள் (புதியது)

புத்தகம் கற்றுக் கொடுத்தாள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19346)
குழந்தைகளின் உலகம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19369)
செய்வன செய்வோம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19209) - இன்னும் கொஞ்சம் மாற்ற வேண்டும்.
சாளரங்களினிடையே காதல் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19477)
ஊஞ்சல் பெண் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19526)
ஞாபக நகங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19610)
பழைய நண்பன் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19858)
இரவுகளின் நடனம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19882)
மனத்தட்டுகள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19841)
பேய்க்காதலி (http://tamilmantram.com/vb/showthread.php?t=19622)
சிறிது வெளிச்சம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20313)
உறுபசி - நாவல் விமர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20085)
ஜூஜூ முட்டையழகிகள்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20329)
பிரிவின் சுமையும், ஆக்டோபஸின் காதலும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24099)


வாழ்த்து/அஞ்சலி :

தமிழ்மன்றம் வாழ்த்துக் கவிதை (http://tamilmantram.com/vb/showthread.php?t=9394)
பிரதீப் அண்ணாவுக்கு வாழ்த்துக்கவி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166274&postcount=141)

நாகேஷ் - ஒரு சகாப்தம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=19273)

சிறப்புத் திரிகள் :

நால்வரிக் கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7666)
நட்புக் கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7734)
உளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9421)
உளி 1- காதல்காலம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=9421)
அபூர்வ நட்சத்திரங்களிலிருந்து (http://tamilmantram.com/vb/showthread.php?t=11444)
துரத்தும் எண்ணங்கள் (http://tamilmantram.com/vb/showthread.php?t=18212)- எழுதி வைத்ததை சமர்ப்பிக்கவும்
பெண்பா - ஒன்றும் இரண்டும். (http://tamilmantram.com/vb/showthread.php?t=13586)
திருப்பாவையில் என் பார்வை (http://tamilmantram.com/vb/showthread.php?t=18625) - இன்னும் 20 பாவை முடிக்கவேண்டும்.
வெயில் கவிதைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20033)







மலரினும் மெல்லிது காதல் -

படலம் 1 (http://tamilmantram.com/vb/showthread.php?t=14011)
படலம் 2 (http://tamilmantram.com/vb/showthread.php?t=14113)
படலம் 3 (http://tamilmantram.com/vb/showthread.php?t=14186)
படலம் 4 (http://tamilmantram.com/vb/showthread.php?t=14197)
படலம் 5 (http://tamilmantram.com/vb/showthread.php?t=14456)
படலம் 6 (http://tamilmantram.com/vb/showthread.php?t=16281)
படலம் 7 (http://tamilmantram.com/vb/showthread.php?t=16373)
சேவல்காரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20186)

leomohan
02-05-2007, 03:43 PM
அறிமுகத்திலே சிக்ஸர் அடிச்சிட்டீங்க. தொடருங்கள்.

மனோஜ்
02-05-2007, 03:51 PM
மனமார்ந்த பாராட்டுக்கள் கவியாரே
இனி உங்கள் வரலாறு இங்கு மலர வாழ்த்துக்கள்

pradeepkt
02-05-2007, 04:12 PM
கலக்கல் அறிமுகம்...
இந்தா பிடி 20 ஐகேஷ் சன்மானம்...

ஷீ-நிசி
02-05-2007, 04:52 PM
கலக்கல் அறிமுகம்! வாழ்த்துக்கள்! ஆதவா!

பென்ஸ்
02-05-2007, 07:46 PM
உன் படைப்புகளை திரும்பி பார்த்த போது நீயே மலைத்திருப்பாயே ஆதவா..????

ஆச்சர்யம் எனக்கும்....!!!!!

தட்டி கொடுக்கவும் (தப்பு செய்தாலும்), தாங்கி கொள்ளவும் நானும் மன்றமும் இருக்கிறோம்....

நீ சந்தேகத்திலும் திரும்பி பார்க்க வேண்டாம்...
நாங்கள் உன் உடனே வந்து கொண்டுதானிருப்போம்...

அறிஞர்
02-05-2007, 10:24 PM
கலக்கல் ஆதவா... 20 புள்ளி சன்மானம்....

தொடரட்டும் உங்கள்.. பணி...

அக்னி
03-05-2007, 05:35 AM
எனது மன்றத்திலான, நாட்கணக்கான வாழ்க்கையிலே, மனதில் நிற்கும் சிலரில் ஒருவர் நீங்கள்.

உங்கள் கையெழுத்தைப் பார்த்ததும் முதலில் எனக்குள் ஒரு நகைப்பு.
சிறுவர்களுக்கு என்ன வேலை இங்கே என்று.

பின்னர் உங்கள் எழுத்துக்களைப் பார்த்ததும் உங்கள் மேல் ஒரு பிடிப்பு.
அது வளர்கின்றதே தவிர சலிப்பைத் தரவில்லை.

ஆரம்பத்திலேயே எனக்கு வருகின்றது மலைப்பு.
உங்கள் படைப்புக்களில் இன்னமும் முழுமையாக நான் மூழ்கவில்லை. இப்பொழுதுதான் நனைய ஆரம்பித்துள்ளேன்.

உங்கள் படைப்புக்களின் தொகை பார்க்க, வருகின்றது எனக்கு களைப்பு.
இருந்தாலும் நான் விடப்போவதில்லை.

என்றும் வாழ்த்துக்களுடன்...

ஓவியா
03-05-2007, 05:40 AM
எனக்கு மயக்கம் வந்து விட்டதே!!!

மிதி பாகத்தை மயக்கம் தெளிந்து வந்து எழூதுகிறேன்.
(அதுகுள்ளே 10 பதிவ கூட்டிடுவியே சாமி)

மதி
03-05-2007, 05:48 AM
அசத்தல் ஆதவா...
இத்தனை பதிவுகளா...மலைக்க வைக்கிறது..
தொடரட்டும் உன் பணி...
என்றென்றும் பக்கபலமாய் இம்மன்றம் இருக்கும்..

சுட்டிபையன்
03-05-2007, 06:00 AM
ஆஹா தலை பிண்ணிட்டீங்கள்

உங்கள் படைப்புக்களின் தலைப்பை படிக்கவே எனக்கு ஒரு மணித்தியாலம் ஆகுது, அதை எத்தனை வேலைகளின் மத்தியில் எழுதி இருப்பீர்கள் வாழ்த்துக்கள்

தலைக்கு சுட்டியின் சன்மானம் ஐ காஷ் 100

பரஞ்சோதி
03-05-2007, 08:12 AM
அருமையான பதிவு தம்பி.

அட்டகாசமான அறிமுகம்.

படைப்புகளின் பட்டியல் மட்டுமே இப்பக்கத்தை நிரப்ப வாழ்த்துகள்.

paarthiban
03-05-2007, 11:38 AM
சளைக்காமல் தினம் வானில் உதிக்கும் சூரியன் போல் நம் ஆதவா அவர்கள்.
அருமையான அறிமுகம். தொஉகுப்பு பிரமாதம். வாழ்த்துக்கள் ஆதவாஅ.

மன்மதன்
03-05-2007, 12:44 PM
தன் பதிவுகளின் மூலம் மன்றத்தின் ஸ்டாராக மின்னும் ஆதவாவுக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும். சீக்கிரம் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியிட வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

ஆதவா
05-05-2007, 02:58 AM
அனைவரின் அன்புக்கும் என் நன்றிகள்..
-----------------------------------

பக்கம் புதுப்பிக்கப்பட்டது. நேரம் 10.21 PM நாள் 04.05.07

முகவரி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=200257&postcount=1)

mravikumaar
05-05-2007, 03:06 AM
ஆதவா உங்கள் படைப்புகள் உண்மையில் மலைப்பை ஏற்படுத்துகிறது

மேலும் உயர வாழ்த்துக்கள்

அன்புடன்,
ரவி

poo
05-05-2007, 08:15 AM
வாழ்த்துக்கள் ஆதவன்...

மலைக்க வைக்கிறது உங்கள் படைப்புகள். இதையெல்லாம் படித்து முடிப்பதெப்போதென ஏங்குகிறேன்..

உங்கள் பயனாளர் பெயர் தெரிவில் இன்னொரு ஒற்றுமை..
ஆதவனை தாமதப்படுத்த முடியாதே...

அமரன்
05-05-2007, 09:58 AM
நவரசக்கவி ஆதவா. பொருத்தமான பெயர்தான். கவிஞனாக உங்கள் கலக்கல். ஆனால் உங்கள் கையெழுத்து திகிலூட்டுகின்றது. என்னிடம் உள்ள இணையப்பரிசுப்புள்ளி குறைவானது. இருந்தாலும் உங்கள் படைப்புகளுக்காக அல்ல இந்தத் திரிக்காக மட்டும் 10 புள்ளிகள். (படைப்புகளுக்குப் பின்னர்)

இராசகுமாரன்
05-05-2007, 01:42 PM
நீண்ட, தெளிவாக, அருமையான அறிமுகம். பாராட்டுக்கள்.

நீங்கள் இப்போது தான் படைக்க துவங்கியது போல் இருந்தது, அதற்குள் இத்தனை படைப்புகளா? என்று மலைக்க வைக்கிறது. உங்கள் தமிழ்ச் சேவை மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

ஓவியன்
06-05-2007, 11:27 AM
எனதருமைக் காவியா!

உம் வரிகளின் காதலன் நான்
உவந்தளிக்கும் 30 காசு
உம் கணக்கை 500(iCash: 471.66) ஆக உயர்த்த....

அக்னி
06-05-2007, 11:56 PM
எனக்கு யாருமே ஐகாஷ்ஐ நிரப்பவில்லை. என்னாயிற்று உங்களுக்கு ? சுட்டுவிடுவேன் என்று தெரிந்தும் இதை செய்திருக்கிறீர்கள் என்றால் நான் என்னதான் சொல்ல? சரி இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு இல்லையென்றால் தான்.. ஜாக்கிரதை.. குறிப்பாக ஐநூறுக்கும் மேலே வைத்திருப்பவர்கள் தொண்ணூறு சதம் தந்துவிடவேண்டும்....

ஆதவாவின் கையெழுத்துப் பார்த்து மிரளாதீர்கள் நண்பர்களே...
90 சதம்தான் கேட்கிறாரே தவிர சதவீதமல்ல...
எனவே அவர் கையெழுத்துக்கு 90 சதம்.
அவர், கவியாற்றலுக்கு 50 iCash.

மதுரகன்
08-05-2007, 07:13 PM
ஆதவா...
உம்மால் ஆனதென்ன..
நீர் எழுதிய ஓர் கவிதையைப்படித்து நானும் படைக்கும் எண்ணத்தில் இந்த மன்றத்தில் நுழைந்த என்னை கையில் பிடித்து அழைத்து வந்து ஒவ்வொரு பகுதியாக புரிய வைத்து தோழனாக சகோதரனாக உதவிகள் பல புரிந்த உம்மை மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்...

ஓவியன்
09-05-2007, 10:07 AM
ஆதவா!

இந்த பகுதியின் அருமை இப்போது தான் விளங்குகிறது. அதாவது ஒரு கவிஞரின் எல்லா படைப்புக்களையும் தொட்டுப் பார்க்க இது வழி கோலும்.

ஆனால் உமது விடயத்தில் உம் எல்லா படைப்புக்களையும் படிக்க ஒரு யுகம் தேவை போலுள்ளது.

lolluvathiyar
11-05-2007, 03:23 PM
அறிமுகமே தேவை இல்லாத
ஆதவா, கவிதைக்கு இலக்கனம்
வகுத்து பாடம் எடுக்கிறாயோ
நன்றி

ஆதவா
14-05-2007, 06:48 PM
அனைவருக்கும் மீண்டுமொரு நன்றி
--------------------
புதுப்பிக்கப் பட்டது.

மே 14 2007
--------------------

ஆதவா
17-05-2007, 02:48 AM
--------------------
புதுப்பிக்கப் பட்டது.

மே 17 2007
--------------------

ஆதவா
28-01-2008, 04:34 AM
புதுப்பிக்கப்பட்டது...

ஜனவரி 28 2008....

நன்றி..

சுகந்தப்ரீதன்
28-01-2008, 06:48 AM
ஆச்சரியத்தில் விழிகள் விரிவதை தவிர்க்க முடியவில்லை ஆதவா...!

தொடரட்டும் உன் கலைச் சேவை மன்றத்தில் எந்நாளும் தொடர்கதையாய்.... வாழ்த்துக்கள் நண்பரே..!

ஆதவா
28-01-2008, 07:17 AM
ஆச்சரியத்தில் விழிகள் விரிவதை தவிர்க்க முடியவில்லை ஆதவா...!

தொடரட்டும் உன் கலைச் சேவை மன்றத்தில் எந்நாளும் தொடர்கதையாய்.... வாழ்த்துக்கள் நண்பரே..!

மிக்க நன்றி சுகந்தரே! எனது படைப்புகள் வரவரக் குறைந்துள்ளது... ஒரு சின்ன புள்ளி விபரம் தருகிறேன் பாருங்கள். -

நான் முன்பு அதிகம் இணையத்தில் இருந்த போது எழுதிய கவிதைகள் மொத்தம்

75 நீளக் கவிதைகள்
16 குறுங்கவிதைகள்
8 தொடர்கவிதைகள்
காமக்கவிதைகள் தொகுப்பு
6 கதைகள்
4 சிறுவர் கதைகள்.
அனுபவங்கள் (ஊட்டி, ரஷ்யாகாதல்,போலீஸ்)
சிற்சில கட்டுரைகள்

இது 2006 டிசம்பரில் பாதியில் துவங்கி, ஜூலை இறுதிவரை அதாவது ஏழு மாதங்களில்...

பிறகு இணையத்திற்கு வருவது குறைந்த பிறகு படைப்புகளும் குறைந்துவிட்டன.

15 கவிதைகள்
4 குறுங்கவிதைகள்
4 கதைகள்
சிற்சில கட்டுரைகள்

இது ஆகஸ்ட் முதல் இந்த ஜனவரி பாதி வரை ஐந்து (1/2) மாதங்கள்.....

மீண்டும் பழைய ஆதவனாக வரவேண்டும் என்பது என் ஆசை.... காலம் ஒத்துழைக்கட்டும்...

ஆதவன்

சுகந்தப்ரீதன்
28-01-2008, 07:24 AM
மீண்டும் பழைய ஆதவனாக வரவேண்டும் என்பது என் ஆசை.... காலம் ஒத்துழைக்கட்டும்...

ஆதவன்
அதுதான் மன்றத்து மக்களின் ஆசையும் ஆதவரே..!
கண்டிப்பாக ஒத்துழைக்கும் காலம் கவிஞனுக்கு..!!:icon_b:

பென்ஸ்
15-07-2011, 01:53 PM
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பதிவுகளின் பட்டியலை பார்த்தேன்...

உங்கள் ரசிகனாயிருந்தும் அனைத்தையும் படிக்கமுடியாமல் இருப்பதை நினைத்து நொந்தாலும்...
உங்கள் படைப்புகள் அனைத்தையும் கண்டு மலைப்பதும்...
சந்தோசபடுவதும் நன்று அல்லவா...???

உங்கள் இந்த முதல் படியே இமயத்தில் உச்சியில்...!!!

ஆதவா
15-07-2011, 03:21 PM
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பதிவுகளின் பட்டியலை பார்த்தேன்...

உங்கள் ரசிகனாயிருந்தும் அனைத்தையும் படிக்கமுடியாமல் இருப்பதை நினைத்து நொந்தாலும்...
உங்கள் படைப்புகள் அனைத்தையும் கண்டு மலைப்பதும்...
சந்தோசபடுவதும் நன்று அல்லவா...???

உங்கள் இந்த முதல் படியே இமயத்தில் உச்சியில்...!!!

பாஸ்...
உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன்!!
பெரிமிதமாய் ஏற்கிறேன்.

கீதம்
16-07-2011, 02:04 AM
பாஸ்...
உங்கள் எழுத்துக்கு நான் ரசிகன்!!
பெரிமிதமாய் ஏற்கிறேன்.

அவர் எழுத்துக்கு நீங்கள் ரசிகன் என்று சொன்னாலே போதுமே. அதை பெரிமிதமாய் (?) ஆதாரத்துடன் நிரூபிக்கவும் வேண்டுமோ? :D

ஜானகி
16-07-2011, 02:45 AM
உங்கள் பதிவுகளின் பட்டியல் கண்டு...' ஆ ' என்ற, பிரமிப்புடன், தவம் என்ன செய்தீரோ....தமிழைப் பல ரசங்களில் பருகத் தந்ததற்கு... என வியக்கிறேன் !

Nivas.T
19-07-2011, 10:54 AM
சொல்லி மாலாது
அல்ல இயலாது
எண்ணி முடியாது

படைப்புகளின் நாயகனாய்
பதிவுகளில் பவித்திரனாய்
கலைகளின் வல்லவனாய்
சகலகலா வித்தகனாய்

வலம்வரும் ஆதவா

பாராட்டுகள் வாழ்த்துக்கள் என்ற இரு வார்த்தைகள் போதாது உமக்கு