PDA

View Full Version : காதல் வேட்டை!



அரசன்
02-05-2007, 11:36 AM
உன்
விழியெனும் அம்புதனில்
என்
இதயமானை வீழ்த்திவிட்டாய்.
காதல் வேட்டையில்!

:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:

அல்லிராணி
02-05-2007, 11:51 AM
அன்று தைத்தது
தையலின் அன்பு!!

காதல்
காத்திருத்தல்
கண்ணால் குத்தல்
காது குத்தல்

பென்ஸ்
02-05-2007, 01:59 PM
அன்று தைத்தது
தையலின் அன்பு!!

காதல்
காத்திருத்தல்
கண்ணால் குத்தல்
காது குத்தல்
வாங்க அல்லி...
இந்ததனை நாளாய் கானோம்...
யம்மா ஓவி.. உங்க தலை(வலி)வி வந்திட்டாங்க..

ஓவியா
03-05-2007, 03:24 AM
உன்

விழியெனும் அம்புதனில்
என்
இதயமானை வீழ்த்திவிட்டாய்.
காதல் வேட்டையில்!

:angel-smiley-010: :angel-smiley-010: :angel-smiley-010:

அருமை அரூமை.

கண்கள் தானே காதலின் பிறப்பிடம்.

ஓவியா
03-05-2007, 03:25 AM
வாங்க அல்லி...
இந்ததனை நாளாய் கானோம்...
யம்மா ஓவி.. உங்க தலை(வலி)வி வந்திட்டாங்க..

இனி அக்காதான் ஆட்சி செய்வாங்க......நான் :auto003:

mravikumaar
03-05-2007, 07:24 AM
கவிதை நன்று

அன்புடன்
ரவி

ஓவியன்
06-05-2007, 12:27 PM
அருமை அரூமை.

கண்கள் தானே காதலின் பிறப்பிடம்.

அப்ப கண் இல்லாதவங்களுக்கு காதல் வராதா???:violent-smiley-010:

எப்பவுமே இதயம் தான் காதலின் பிறப்பிடமுங்கோ:sport009: !

ஓவியா
06-05-2007, 09:47 PM
அப்ப கண் இல்லாதவங்களுக்கு காதல் வராதா???:violent-smiley-010:

எப்பவுமே இதயம் தான் காதலின் பிறப்பிடமுங்கோ:sport009: !

அட ஆமா.

குறைந்தது கண்களால் நோக்கினால், அவனின் காதல் தெரிய வாய்ப்பிருக்கு,
பார்க்காமலே இதயம் பேசுது, அதனால் காதல் இருக்கு என்று நினைப்பது சரியா வராது.
ஏனென்றால் சாதாரன மானிடர்கள் சிலருக்கு காதலில் முதலில் தெரிவது புற அழகுதான்.

வாரி விடும்.
வாரி விடும்.
வாரி விடும்.
வாரி விடும்.


அப்பா ஆர்ட்டடாகின் பிறப்பிடம் எதுவாம்?

ஓவியன்
07-05-2007, 07:55 AM
வாரி விடும்.
வாரி விடும்.
வாரி விடும்.
வாரி விடும்.


அப்பா ஆர்ட்டடாகின் பிறப்பிடம் எதுவாம்?
ஒண்ணுமே புரியலையே அக்கா???:icon_hmm:

மனோஜ்
07-05-2007, 10:34 AM
உன்
விழியெனும் அம்புதனில்
என்
இதயமானை வீழ்த்திவிட்டாய்.
காதல் வேட்டையில்!


காதல் உருவகங்கள் அருமை