PDA

View Full Version : மாற்றங்கள்



ஆதவா
02-05-2007, 08:43 AM
மன்றத்தில் ஏக மாற்றங்கள்... கவிதைகளுக்கென்று தனி இடம் ஒதுக்கிய நம் தலைவருக்கு என் பணிவான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்.,.

icash என்றழைக்கப்படும் ஒன்று தற்போது இணைந்துள்ளது.. இதன் பயன் என்ன? டொனேட் மீ என்றுவேறு உள்ளது. இதனால் எப்படி எண்ணிக்கை உயரும்... எனக்கு 100 காண்பிக்கிறது..

இதைப் பற்றியும், இன்னும் சில மாற்றங்கள் இருந்தால் அதைப்பற்றியும் மேற்பார்வையாளர்கள் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்...

பாரதி
02-05-2007, 08:48 AM
அன்பு ஆதவா,
கீழ்கண்டவற்றில் சுட்டுங்கள்.
http://www.tamilmantram.com//vb/showthread.php?t=9001
http://www.tamilmantram.com//vb/showthread.php?t=9002

ஆதவா
02-05-2007, 08:55 AM
ஆஹா!!! கவனிக்கத் தவறிவிட்டேன்... இந்த திரியை கொளுத்திவிடுமாறு மேற்பார்வையாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்