PDA

View Full Version : ராம்நரேஷ் சர்வன் மேற்கிந்திய தீவுகள் அணி



சுட்டிபையன்
02-05-2007, 04:17 AM
ராம்நரேஷ் சர்வன் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிறையின் லாறா கடந்த உலக கிண்ண போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய தலைவராக சகல துறை ஆட்டக்காரன் ராம்நரேஷ் சர்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிறிகின்போ

ராஜா
02-05-2007, 08:12 AM
இந்திய வம்சாவளியினரான ராமன் நரேஷ் சரவணனை வாழ்த்துகிறேன்.

மனோஜ்
02-05-2007, 08:15 AM
நாமும் அப்படியே ராஜா அண்ணாவுடன்

ஓவியன்
02-05-2007, 08:19 AM
சர்வான் ஒரு திறமை மிக்க வீரர்!

அவரது திறமை தலைமைத்துவத்திலும் பளிச்சிடட்டும்.

aren
02-05-2007, 09:23 AM
மேற்கு இந்தீஸ் டீம் மனதளவில் தளர்ந்திருக்கிறார்கள். அதை சர்வான் நிமிரச்செய்தால் அதுவே அவருக்கு அபாரமான வெற்றி. அவரால் முடியுமா? பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
03-05-2007, 06:39 PM
சர்வான் திறமையான வீரரே. அவர் தலைமப்பதவியிலும் சிறந்து செயல்ப்படுவார் என்றே நினைக்கின்றேன். அத்துடன் இங்கிலாந்து செல்லும் அணியில் பெரிதான மாற்றம் ஒன்றும் இல்லை. லாரா மட்டும் இல்லை அவ்வளவே. மற்றப்படி வழமையான துடுப்பாட்ட வரிசைதான் இருக்கும்.

அறிஞர்
03-05-2007, 07:12 PM
புதிய பதவியால் அவரின் துடுப்பாட்டம் பாதித்து விடக்கூடாது என்பது என் விருப்பம்.