PDA

View Full Version : ப்ளசன்ட் கட்



pleasanthut
29-04-2007, 08:43 PM
அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் நானும் இந்த மன்றதிர்க்கு புதியவன் உங்களின் அன்பும் ஆசிர்வாதமும்
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

ப்ளசன்ட் கட்

அக்னி
29-04-2007, 08:56 PM
அனைவருக்கும் எனது அன்பு வணக்கம் நானும் இந்த மன்றதிர்க்கு புதியவன் உங்களின் அன்பும் ஆசிர்வாதமும்
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

ப்ளசன்ட் கட்

நல்வரவு..! என்றும் எப்பொழுதும் மன்றத்தில் எல்லோரும் வரவேற்கிறார்கள். நானும் புதியவனாகையால் அனுபவரீதியாக உணர்ந்து சொல்கிறேன். அனுபவிக்கிறேன். வாருங்கள்... வந்து பாருங்கள்... அன்பை உணருங்கள்... அனுபவியுங்கள்...

பி.கு:-
ஓவியா அவர்கள் நான் இந்தத் திரிக்கு வரமுன்பே, ஒரு வருட பூர்த்தியும் கொண்டாடி விட்டார். எனவே இங்கே பதிந்த புதியவருக்கு வரவேற்பளித்துவிட்டேன்.

ஓவியா
01-05-2007, 06:31 PM
வாருங்கள் நண்பரே. வணக்கம்

தங்களை எப்படி அழைப்பது? பெயர் சொன்னால் அழைக்க வசதியாக இருக்கும்.

உங்கள் வரவு நல்வரவாகுக :sport-smiley-014: :sport-smiley-014:

மறவாமல் மன்றத்தின் விதிமுறைகளை கண்ணோட்டமிடுங்கள்.

என்றும் எங்களுடன் இணைந்திருங்கள்

மனோஜ்
01-05-2007, 07:24 PM
வருக வருக பிளசன்
வாழ்த்துக்கள் தொடர்க தொடர்க உங்கள் பதிவுகள்

அறிஞர்
01-05-2007, 07:25 PM
தங்களின் வரவு.. அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்...

எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை கொடுங்கள்...

சுட்டிபையன்
02-05-2007, 05:09 AM
வாருங்கள் நண்பரே
தமிழ் மன்றம் எனும் விமானத்தில் ஏறி உலகை வலம் வருவோம்

ஷீ-நிசி
02-05-2007, 05:24 AM
வாருங்கள் நண்பரே! உங்கள் பெயரை சொல்லுங்கள்! வரவேற்புகள்! வாழ்த்த்க்கள்!

சக்தி
02-05-2007, 06:36 AM
வந்தாரை வாழவைப்பது தமிழகம் மட்டுமல்ல, தமிழ்மன்றமும் தான். வரவேற்று வாழ்த்துகிறோம். உங்கள் படைப்புக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஓவியன்
02-05-2007, 07:22 AM
வாருங்கள்,
தமிழை வளருங்கள்,
தமிழால் வளருங்கள்.

ஜோய்ஸ்
02-05-2007, 07:31 AM
தங்களின் வரவு நல்வரவு ஆகுக.நல் பதிவுகளை நல்குக.

அமரன்
04-05-2007, 09:07 AM
வாங்க சந்தோச தொப்பி. உங்கள் சந்தோசம் தமிழ்மன்றம் எங்கும் பரவ உங்கள் படைப்புகளைத் தாருங்கள்.

mravikumaar
04-05-2007, 09:31 AM
வாருங்கள் நண்பரெ

அன்புடன்,
ரவி

மயூ
04-05-2007, 03:22 PM
வாங்க நண்பரே உங்கள் வரவு நல்வரவாககட்டும்!

அறிஞர்
04-05-2007, 04:41 PM
வாருங்கள்..
சந்தோச அலைகள் மன்றம் முழுவதும் பரவட்டும்....

மதுரகன்
06-05-2007, 06:11 PM
தங்கள் வரவு நல்வரவாகுக.

பெயர்தான் வாயில் நுழையமறுக்கிறது பரவாயில்லை..