PDA

View Full Version : அரிய வைரம்!



அரசன்
01-05-2007, 02:44 PM
ஹாங்காங்: ஹாங்காங்கில் விலையுயர்ந்த நகைகள் கிரிஸ்டி நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டன. இதில் இடம் பெற்றிருந்த உலகின் அரிய வகை வைரம் மற்றும் ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் நகை பிரியர்களை கவர்ந்தன்.

மாடல் அழகி ஒருவர் அணிந்திருப்பது விலை உயர்ந்த நவரத்தினக் கல் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட நகை. இதன் விலை ரூ. 63 லட்சம். இந்த நகை குதிரை தலை போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

:nature-smiley-006: :nature-smiley-006: :nature-smiley-006:

நன்றி: தினகரன்.