PDA

View Full Version : எக்ஸ்புளோரர் உதவி!

அரசன்
01-05-2007, 02:08 PM
எனது கணினியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பயன்படுத்தும்போது அதில் உள்ள இமேஜ் வரமாட்டேங்குது. பிறகு ரைட் கிளிக் செய்து ஷோ பிக்சர் கொடுத்தால் இமேஜ் வருகிறது. ஒவ்வொரு முறையும் சிரமமாகா இருக்கிறது. இதை எவ்வாறு சரி செய்வது? வழி கூறுங்களேன்.

அன்புரசிகன்
01-05-2007, 02:13 PM
நீங்கள் எவ்வகையான இணையதொடர்பு பாவிக்கிறீர்கள்? Dialup / DSL/ADSL?

Internet Properties இல் Advance TAB இல் Multimedia எனுமிடத்திற்கு செல்லுங்கள். அங்கே Show pictures ஐ தெரிவுசெய்துவிடுங்கள். ஆனாலும் சிலவேளைகளில் உங்கள் இணையவேகம் மிகக்குறைவாக இருப்பினும் நீங்கள் கூறிய பிரச்சனை வரும்.

அரசன்
01-05-2007, 02:23 PM

ADSL இணையத் தொடர்பு. தகவலுக்கு நன்றி. முயற்சித்துப் பார்க்கிறேன்

அரசன்
01-05-2007, 02:27 PM
இப்போது இமேஜ் வருகிறது. சிறிது தாமதமாகிறது. இருந்தாலும் ஓ. கே. நன்றி ரசிகன்

அரசன்
03-05-2007, 11:16 AM
ஜி-மெயில் ஓபன் பண்ணும்போது யூசர்நேம். பாஸ் வேர்ட் தானக வருகிறது. பிறகு "ஷிப்ட் + டெலிட்" செய்யும் போது யூசர்நேம் மட்டுமே அழிகிறது. ஜி-மெயிலை சைன் அவுட் செய்து வெளியேரும்போது ஷிப்ட்+ டெலிட் செய்து விடுகிறேன். பிறகு ஜிமெயிலை ஓபன் பண்ணும்போது பாஸ்வேர்ட் அப்படியே இருக்கிறது. அதை நீக்க வழி கூறுங்கள். நன்றி

praveen
03-05-2007, 11:44 AM
அடுத்த முறை நீங்கள் sign-in செய்யும் போது save password என்பதை மறக்காமல் தேர்வு செய்யாதீர்கள்.

tools > content > auto complete > clear password என்பதையும் அழித்து பாருங்கள்.

குக்கீஸ் செட்டிங்க்ஸ்ல் don't allow cookies என்றாலும் இம்மாதிரி பாஸ்வேர்டு சேமிக்கப்படாது. ஆனால் குக்கீஸ் இல்லாமல் சில தளங்களில் நுழைய முடியாது.

s_mohanraju
03-05-2007, 11:44 AM
இன்டர்னெட் குக்கீஸ்கலை டெலிட்(del) செய்து பாருங்கள்,
google -l delete cookis in Xp
என தேடினால் உங்கலுக்கு குக்கீஸ்கலை எப்படி டெலிட் என சொல்லும்

அரசன்
08-05-2007, 05:00 AM
எனக்கு ஜிமெயிலில் ஒரு பிரச்சனை. அதாவது நான் ஜிமெயில் ஓப்பன் பண்ணும்போது தானாகவே பாஸ்வேர்ட் மட்டும் வந்து நிற்கிறது. பிறகு நான் யூசர்நேம் அடித்துவிட்டு உள்ளே செல்கிறேன். இது புரியாத ஒன்றாக இருக்கிறது. பாஸ்வேர்ட் எப்படி இப்படி வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. எனவே எனக்கு மன்ற நண்பர்கள் யாராவது உதவி செய்வீர்கள் என்று காத்திருக்கிறேன். நன்றி

அன்புரசிகன்
08-05-2007, 10:48 AM

நீங்கள் IE 7 ஐ பாவிப்பவராக இருந்தால் internet option இல் உள்ள General Tabஇல் உள்ள delete browising history ல் உள்ள delete ஐ அழுத்துங்கள். அங்கே உங்களுக்கு தேவையானதை அழுத்தலாம். (Delete password உம் உண்டு)
பின்னர் content tab இல் Auto complete ல் சென்று உங்களுக்கு தேவையற்றவறடறை நீக்கிவிடலாம். (username and passwords on form)

நீங்கள் IE 6 ஐ பாவிப்பவராக இருந்தால் internet option இல் உள்ள General Tabஇல் உள்ள delete cookies கொடுத்துப்பாருங்கள். தீரவில்லை எனின் programs tab ல் உள்ள reset web settings ஐ கொடுங்கள். அதன்பின் மறவாமல் Auto complete ல் உள்ளவற்றை மாற்றிட மறக்கவேண்டாம்.

தற்சமயம் எப்படி?

அரசன்
08-05-2007, 01:03 PM

மோஸிலா பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். அதில் எவ்வாறு செய்ய வேண்டும்

அரசன்
08-05-2007, 01:12 PM
மோகன்ராஜுக்கும், ஆசோக்கும் நன்றி

அன்புரசிகன்
08-05-2007, 02:12 PM
மோஸிலா பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். அதில் எவ்வாறு செய்ய வேண்டும்

அங்கேயும் Tools > Option > Privacy tab > Password tab
இதனூடு சென்றால் முதலில் Remember தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.

பின்னர் Settings ஐ அழுத்தி அங்கே save password தெரிவு செய்யப்பட்டிருந்தால் அதனையும் நீக்கிவிடுங்கள்.

அடுத்தது view save password இல் சென்றால் உங்கள் கடவுச்சொற்கள் எங்கெங்கே சேமித்து வைத்திருக்கிறது என்பதைக்காட்டும். அங்கே இருக்கும் விலாசங்களை நீக்கிவிடுங்கள்.

பின்னதாக cookies tab சென்று clear செய்துவிடுங்கள். OK செய்து வெளியே வாருங்கள்.

இப்பொழுது சரியாக வருகிறதா?