PDA

View Full Version : Pdf file சந்தேகம்



அரசன்
01-05-2007, 06:21 AM
பிடிஎஃப் பைலை பிரிண்ட் எடுக்கும்போது, பல வண்ணங்களில் இருக்கும் அந்த பிடிஎஃப் பைலை ஒரே நிறமாக அதாவது கருப்பு நிறமாக மாற்றி பிரிண்ட் போட வேண்டுமெனில் எவ்வாறு மாற்றுவது?

மயூ
01-05-2007, 06:27 AM
அது பிரிண்டர் செட்டிங்கில் இருக்கும் என்று நினைக்கின்றேன்... ஃபைல்.. பிரின் போய் பாருங்க அங்க ஒரு ஆப்சன் இருக்கும் என்று நினைக்கின்றேன்!~

அரசன்
01-05-2007, 06:34 AM
அது பிரிண்டர் செட்டிங்கில் இருக்கும் என்று நினைக்கின்றேன்... ஃபைல்.. பிரின் போய் பாருங்க அங்க ஒரு ஆப்சன் இருக்கும் என்று நினைக்கின்றேன்!~

தகவலுக்கு நன்றி. முயற்சிக்கிறேன்