PDA

View Full Version : சுய அறிமுகம்



சக்தி
30-04-2007, 04:37 PM
தமிழ்கூரும் நல்லுலகத்திற்கு இந்த ரோஜாவின் வணக்கங்கள்.
எனது படைப்புகளுக்கு உஙகளின் அன்பையும் ஆதரவையும் நாடும்.

அரசன்
30-04-2007, 04:42 PM
தமிழ்கூரும் நல்லுலகத்திற்கு இந்த ரோஜாவின் வணக்கங்கள்.
எனது படைப்புகளுக்கு உஙகளின் அன்பையும் ஆதரவையும் நாடும்.


அடடே வாங்க... வாங்க! கண்டிப்பாக எங்களது அன்பும், ஆதரவும் உண்டு. படைப்புகளை பளிச்சென பதிவிட வாழ்த்துக்கள்!

:medium-smiley-029: :nature-smiley-006:

அன்புரசிகன்
30-04-2007, 04:52 PM
வாங்க ரோஜா... உங்கள் வரவு நல்வரவாகுக.
பதிவுகளை பதிக்குமுன் உங்கள் எழுத்துப்பிழைகளைப் பார்த்துக்கொள்ளவும்.

சக்தி
30-04-2007, 05:01 PM
ஆதரவுக்கு நன்றி

ஷீ-நிசி
30-04-2007, 05:21 PM
தமிழ் கூறும் ரோஜாவிற்கு வரவேற்புகள்! வாழ்த்துக்கள்!

அக்னி
30-04-2007, 05:35 PM
ரோஜாவின் நறுமணம் மன்றமெங்கும் தவழ்ந்திட, அன்புடன் வரவேற்கின்றேன்...

leomohan
30-04-2007, 09:52 PM
தமிழ்கூரும் நல்லுலகத்திற்கு இந்த ரோஜாவின் வணக்கங்கள்.
எனது படைப்புகளுக்கு உஙகளின் அன்பையும் ஆதரவையும் நாடும்.

நல்வரவு ரோஜா.

சுட்டிபையன்
01-05-2007, 03:18 AM
உங்கள் வரவு நல்வரவாக அமைய வாழ்த்துக்கள் றோஜா

crisho
01-05-2007, 04:04 AM
வருக வருக ரோஜா....

தருக தருக எமக்கு உங்கள் ஆக்கங்களை படிக்க ரசிக்க.... :D

ஓவியன்
01-05-2007, 04:08 AM
இந்த மன்றத்தில் புதிதாக இன்னும் ஒரு பூ - ரோஜா!:nature-smiley-003:
இந்த ரோஜாவும் மன்றத்திலே பூத்துக் குலுங்கட்டும்.:nature-smiley-003:

praveen
01-05-2007, 04:19 AM
நீங்கள் வருவீர்கள் என்று ஏற்கெனவே எங்களுக்கு தெரியும் ஆதலால் நாங்கள் இங்கே ரோஜா மன்றம் என்று ஒரு பகுதி உங்கள் பெயரிலே வைத்துள்ளோம். சென்று பார்வையிடுங்கள்.

வந்ததற்கு வாழ்த்துக்கள்.

சக்தி
01-05-2007, 10:44 AM
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், உங்கள் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஓவியா
01-05-2007, 06:04 PM
வணக்கம் நன்பரே.

உங்கள் வரவு நல்வரவாகுக :nature-smiley-009: :nature-smiley-009:

மறவாமல் மன்றத்தின் விதிமுறைகளை கண்ணோட்டமிடுங்கள்.

என்றும் எங்களுடன் இணைந்திருங்கள்.

மனோஜ்
01-05-2007, 07:20 PM
மன்றத்தில் மனம் பரப்பிட மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும்

அறிஞர்
01-05-2007, 07:21 PM
வாருங்கள் ரோஜா..... கருத்துக்களை தொடர்ந்து கொடுங்கள்..

ஆதவா
02-05-2007, 07:30 AM
ரோஜாவிற்கு வந்தனங்கள்..

என் வாழ்வில் மறக்க முடியாத பெயர்.. நீங்களும் அவ்வாறே பதிவுகளை எழுதி மறக்கமுடியாதவாறு இருங்கள்....

நல்வரவு

ராஜா
02-05-2007, 07:34 AM
ரோஜாவுக்கு இந்த ராஜாவின் வரவேற்பு.

மன்றத்தில் இந்த ரோஜா தொடர்ந்து மணம் பரப்பட்டும்.

அமரன்
04-05-2007, 09:04 AM
வாருங்கள் ரோசா. உங்கள் வரவு நல்வரவாக அமைய வாழ்த்துகள். மன்றத்தில் உங்களைப்போன்ற உறவுகளைக்காணும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.

மதுரகன்
06-05-2007, 06:26 PM
வரவேற்புகள் ராஜா...
உங்கள் பணி தொடரட்டும்..
தலையீட்டுக்கு மன்னியுங்கள்...
"தமிழ் கூரும் நல்லுலகம்" என்பதில் ஓர் எழுத்துப்பிழை உள்ளது
"தமிழ் கூறும் நல்லுலகம்" என்பதே சரியானது...