PDA

View Full Version : ஐ - கேஷ் எதற்கு..?



பாரதி
30-04-2007, 02:10 PM
அன்பு நிர்வாகிக்கும், கண்காணிப்பாளர்களுக்கும்,

இன்று பயனாளர்கள் விபரத்தில் புதியதாக ஐ-கேஷ் என்று பணம் வழங்குவதற்காக உள்ளது போன்ற புதிய சுட்டி ஒன்று வருகிறதே...! என்ன காரணத்திற்காக இது சேர்க்கப்பட்டுள்ளது...??

நன்றி.

அன்புரசிகன்
30-04-2007, 03:15 PM
விளக்கம் இங்கே (http://www.tamilmantram.com//vb/showthread.php?t=9002) கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி
30-04-2007, 03:31 PM
விளக்கத்திற்கு நன்றி நண்பரே...
எனது வினாவிற்கு பின்னரே விளக்கம் தரப்பட்டுள்ளது..!!

அன்பு மேற்பார்வையாளர்களுக்கு...
இந்தத்திரி இப்போது தேவையில்லை என்பது போல தோன்றுகிறது. அவசியம் இல்லை எனில் நீக்கிவிடலாம்.

நன்றி.

இராசகுமாரன்
30-04-2007, 05:58 PM
பரவாயில்லை, இங்கேயே இன்னும் சில நாட்கள் இருக்கட்டும். இதன் மூலமாவது இதே போன்ற கேள்வியை கேட்க வருபவர்கள் சரியான திரியை சென்றடைவார்கள்.

இன்று எங்கள் அலுவலகத்தில் இணைய வேகம் சரியில்லை, கணணியும் சரியாக வேலை செய்யவில்லை. அந்த அறிவிப்பு திரியை துவக்கி முடிக்க எனக்கு 2 மணி நேரமானது. அதனால் உங்கள் கேள்வியை முன்பு பார்க்க முடியவில்லை.

சூரியன்
13-05-2007, 03:18 PM
இன்று பயனாளர்கள் விபரத்தில் புதியதாக ஐ-கேஷ் என்று பணம் வழங்குவதற்காக உள்ளது போன்ற புதிய சுட்டி ஒன்று வருகிறதே...! என்ன காரணத்திற்காக இது சேர்க்கப்பட்டுள்ளது...??

சுட்டிபையன்
13-05-2007, 03:20 PM
ஐ கேஷ் பற்றிய சுட்டி (http://www.tamilmantram.com//vb/showthread.php?t=9002)

அங்கே விபரம் உள்ளது