PDA

View Full Version : முதல் வாழ்த்துக் கவிதை



மனோஜ்
30-04-2007, 07:11 AM
தமிழ்மன்றம்அனைவரையூம்
ஆவலுடன்
இனியதமிழ்மன்றத்தில்
ஈர்க்க
உதவிய நிர்வாகி இராசகுமாரன் அவர்களுக்கும்
ஊக்கமளித்த
எங்கள் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
ஏணிபடியாக அனைத்து நலனும் பெற்று
ஐசுரியங்கள் அனைத்தும் பெற்று
ஒரே இதயங்களாக மன்றத்தில்
ஓயாது வந்து பதிவுகள்தறவும்
ஒளசதமாய் மன்றம் உங்களுக்கு அமைந்து
ஃதினை என்றும் பெற்று மகிழ வாழ்த்துக்கள்:icon_v: :icon_v:

சக்தி
30-04-2007, 07:01 PM
வாழ்த்துக்கவிதை அருமை நண்பரே

ஓவியா
01-05-2007, 10:32 PM
அருமையான வாழ்த்து பா. நன்றி மனோஜ்.

ஃதினை என்றால் என்ன நண்பர்களே??

அக்னி
01-05-2007, 11:15 PM
ஃதினை என்றால் என்ன நண்பர்களே??

"அதனை" என்ற பொருள் தருகின்றது.

இருப்பினும், ஃ என்ற எழுத்து சுட்டும் பொருளையும், வரும், வரக்கூடிய இடங்களையும் யாராவது விவரியுங்களேன்...

மனோஜ்
02-05-2007, 09:17 AM
ரோஜா அவர்களுக்கும்
ஓவியா அக்கா அவர்களுக்கு நன்றி
நன்றி அக்னி விளக்கத்திற்கும்

ஓவியன்
02-05-2007, 09:19 AM
முதல் வாழ்த்துக் குழந்தைக்கு வாழ்த்துக்கள் மனோஜ்!

ஷீ-நிசி
02-05-2007, 09:35 AM
வாழ்த்து கவிதை நல்லாருக்கே மனோஜ்...

ஏ என்ற வார்த்தைக்கு நீங்கள் சொல்லியிருப்பது பொருந்துகிறதா என்று தெரியவில்லை..

mravikumaar
02-05-2007, 09:38 AM
வாழ்த்துக்கவிதை அருமை

அன்புடன்
ரவி

மனோஜ்
02-05-2007, 09:43 AM
வாழ்த்து கவிதை நல்லாருக்கே மனோஜ்...

ஏ என்ற வார்த்தைக்கு நீங்கள் சொல்லியிருப்பது பொருந்துகிறதா என்று தெரியவில்லை..
ஓவியன் ரவிக்கு எனது நன்றிகள்
எல்லா என்றுதான் வறவேன்டும் நன்றி ஷீ
மாற்றி விட்டேன்