PDA

View Full Version : இணையத்திலிருந்து பெற்றதை அறியஅன்புரசிகன்
29-04-2007, 07:40 PM
நாம் ஆராச்சிக்கட்டுரைகள் :smartass: எழுதும் பொழுது இணையத்திலிருந்து பல விடையங்களை பெற்றுக்கொள்வோம். அவற்றில் சிலவற்றை நேரடியாகவே பதிந்துவிடுவோம். அவ்வாறு பதிந்தவற்றின் விகிதத்தை (மொத்த வரிகளுடன் ஒப்பிட்டு) தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளதாம். அதாவது எத்தனை வீதம் காப்பியடித்திருக்கிறோமென காட்டுமாம். (plagiarism)

உங்களிடம் அந்த மென்பொருள் இருப்பின் யாராவது பகிர்ந்து கொள்ள முடிந்தால் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

உங்கள் உதவிகளிற்கு நன்றி.

leomohan
29-04-2007, 08:45 PM

http://www.canexus.com/faq.html இது 30 டாலர்.

இலவச மென்பொருட்கள் இங்கே

http://www.shambles.net/pages/staff/ptools/

leomohan
29-04-2007, 08:48 PM
Plagiarism Checker
http://www.plagiarismchecker.com/ (http://www.plagiarismchecker.com/)
Plagiarism Checker
Check for Plagiarism On the Web for Free
Plagiarism Checker can help you find out whether a student's paper has been copied from the Internet.

இதோ இன்னொரு தளம்.

அன்புரசிகன்
29-04-2007, 08:56 PM
word doc ஆக இருப்பதை பரிசீலிக்க சிறந்த மென்பொரு கூறமுடியுமா மோகன்..?? உங்கள் பதிலிற்கு நன்றி.

அன்புரசிகன்
29-04-2007, 08:59 PM
Plagiarism Checker
http://www.plagiarismchecker.com/ (http://www.plagiarismchecker.com/)
Plagiarism Checker
Check for Plagiarism On the Web for Free
Plagiarism Checker can help you find out whether a student's paper has been copied from the Internet.

இதோ இன்னொரு தளம்.
எனக்கு தேவையானது ஒரு ஆராய்ச்சிக்ட்டுரையில் எத்தனை வீதம் இணைய copy என கண்டுபிடிப்பது. இது google ன் தேடலிற்கல்லவா செல்கிறது.

leomohan
29-04-2007, 09:03 PM
Eve2 எனும் மென்பொருள் உள்ளது. ஆனால் அது இலவசமாக இல்லை. மேலும் அதன் செயல்பாடு இணையத்தில் நன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பட்டியலில் கொடுத்துள்ள தளங்களை பாருங்கள்.

இதையும் முயற்சித்து பாருங்கள்

http://wwwlb.aub.edu.lb/~eplagio/Anti_plag.htm

WCopyfind 2.5
http://www.plagiarism.phys.virginia.edu/Wsoftware.html
Free to
download
"It compares text documents with one another to determine if they share words in phrases. When it finds two files that share enough words in those phrases, WCopyfind generates html report files."
Download: WCopyfind (http://wwwlb.aub.edu.lb/~eplagio/Software/WCopyfind%202.5.exe) 2.5 Software (http://wwwlb.aub.edu.lb/~eplagio/Software/WCopyfind%202.5.exe) - Instructions (http://wwwlb.aub.edu.lb/~eplagio/Software/Instructions%20WCopyfind%202.pdf)

vijayan_t
30-04-2007, 12:26 AM
மோகன் அவர்கள் முக்கியமான மற்றும் பயனுள்ள தளங்களை பற்றி தகவல் தந்து அசத்துகின்றீர்களே. தகவல் சுரங்கம் நீங்கள். நன்றி.

அன்புரசிகன்
30-04-2007, 12:04 PM
நன்றி மோகன் உங்களின் கடைக்கண் பார்வைக்கு. பாவித்து சொல்கிறேன். தேவையெனின் தனிமடலிலும் தொடர்பு கொள்கிறேன்.

suraj
01-05-2007, 06:21 AM
நன்றி மோகன் உங்களின் கடைக்கண் பார்வைக்கு. பாவித்து சொல்கிறேன். தேவையெனின் தனிமடலிலும் தொடர்பு கொள்கிறேன்.

என்ன நண்பரே ,நாங்களும் பயன் பெற ,இத்திரியிலே விவாதிக்கலாமே.

சூரியன்
20-05-2007, 09:37 AM
நன்பரின் யோசனையை நான் ஏற்று கொள்கிறென் இத்திரியிளேயே அதை விவாதிக்களாமே..

leomohan
20-05-2007, 10:19 AM
ப்லேஜரிசம் என்பது மற்றவர் எழுதிய விஷயங்களை அப்படியே நகல் எடுத்து தம் பள்ளி கல்லூரி பணி நிமித்த report களில் பயன்படுத்துவது.

இது தவறான செயல். காரணம் சொந்தமாக எழுதிய ஆய்வு கட்டுரைகளால் தான் ஒருவருக்கு பட்டமோ பரிசோ கிடைக்கவேண்டும்.

ஆனால் கட்டுரையை மதிப்பீடு செய்பவருக்கு எழுதியவர் எங்கிருந்து திருடினார் என்று கண்டி பிடிப்பது கடினமாக உள்ளது.

இதற்காக இதுபோன்ற மென்பொருட்களை பயன்படுத்தினால் அது இணையத்தில் உள்ளதை தேடி ஒப்பிட்டு பார்த்து இது திருடப்பட்டது என்று கூறிவிடும்.

அதற்காக பயன்படுவது தான் இதுபோன்ற மென்பொருட்களும் தளங்களும்.

மனோஜ்
20-05-2007, 10:22 AM
இது நமக்கு எப்படி பயன்தரும் மோகன் சார்

leomohan
20-05-2007, 12:10 PM
இது நமக்கு எப்படி பயன்தரும் மோகன் சார்

நாம் சொந்தமாக ஒரு படைப்பை உருவாக்கும் போது தெரியாமல் நாம் எங்கோ படித்த வாக்கியங்களை வார்த்தை பிறழாமல் பயன்படுத்தி விடுவோம். அப்போது நம் படைப்பையே கூட ஒரு முறை இது போன்ற மென்பொருட்களால் சோதித்து கொள்ளலாம்.

காப்புரிமை பிரச்சனை வராது.