PDA

View Full Version : கேலரியில் சந்தேகம்



அரசன்
27-04-2007, 07:45 PM
நான் கேலரியில் படங்களை அப்லோடு செய்கையில் அப்லோடு ஆகவில்லை. எவ்வாறு அப்லோடு செய்வது? என்று கூறுங்கள்.

:icon_shok: :icon_shok: :icon_shok:

அன்புரசிகன்
27-04-2007, 07:54 PM
என்ன சொல்லவருகிறீர்கள். உங்கள் கேள்வி புரியவில்லை. எந்த கலரி.?

அரசன்
27-04-2007, 07:57 PM
என்ன சொல்லவருகிறீர்கள். உங்கள் கேள்வி புரியவில்லை. எந்த கலரி.?

நம் தமிழ் மன்றத்தில் கேலரி உள்ளதல்லவா அதில் படங்களை அப்லோடு செய்தால் அப்லோடு ஆகவில்லை. எப்படி செய்வது?

அன்புரசிகன்
27-04-2007, 08:20 PM
அதை நான் பாவித்ததில்லை. மன்ற ஜாம்பவான்கள் யாராவது உங்களுக்கு உதவுவார்கள்.

சுட்டிபையன்
28-04-2007, 03:12 AM
நான் கேலரியில் படங்களை அப்லோடு செய்கையில் அப்லோடு ஆகவில்லை. எவ்வாறு அப்லோடு செய்வது? என்று கூறுங்கள்.

:icon_shok: :icon_shok: :icon_shok:


எனக்கும் இப்படித்தான் வருகிறது பின்னர் முயற்சி செய்ய சொல்லி:confused:
Sorry, சுட்டிபையன்: No Item or Item is Now in Moderation Queue - Check Back Later

இராசகுமாரன்
28-04-2007, 09:40 AM
இப்போது மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்.

முன்பு நமது உறுப்பினர்கள் விதிமுறைகளை மீறி தேவையற்ற படங்களை ஏற்றியதால், படங்கள் நிர்வாக அனுமதிக்கு பின் தோன்றுமாறு செய்யப் பட்டிருந்தது.

நீங்கள் ஏற்றிய படம் முழுவதுமாக இணையத்தில் ஏறாமல் தடைபட்டுள்ளது. அதை மீண்டும் ஏற்றவும்.

இப்போது தற்காலிகமாக நிர்வாக தலையீடாமல் உடனே தோன்றுமாறு செய்யப் பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் விதிமுறை மீறிய படங்கள் வெளியிடும்போது, மீண்டும் நிர்வாக அனுமதியுடன் வெளியிடுமாறு செய்யப் படும்.

சுட்டிபையன்
28-04-2007, 09:49 AM
நன்றி அண்ணா

நான் எமது போராட்டத்துடன் சம்பந்தப் பட்ட படஙகளை இணைக்கலாம் என்று இருக்கிறேன் அதற்க்கு ஏதும் விதி முறைகள் உள்ளனவா?

இராசகுமாரன்
28-04-2007, 09:59 AM
படங்கள் ஏற்ற விதிமுறைகள் இங்கே உள்ளது காணவும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6470

அதில் போராட்ட படங்கள் ஏற்ற தடை ஏதும் இல்லை, ஆனால் சர்ச்சை உண்டாகக் கூடிய படமாக இருந்தால் பிறகு நீக்கப் படும்.

அரசன்
28-04-2007, 10:10 AM
படங்களை ஏற்றுவதற்கான விதிமுறைகளை அறிந்துக் கொண்டேன். மன்றத்திற்கு பாதிப்பு இல்லாமல் பதிவேன். தகவல் கொடுத்ததற்கு இராசகுமாரன் அவர்களுக்கு நன்றி!