PDA

View Full Version : விகடன்.காம்? உதவி



அரசன்
26-04-2007, 03:47 PM
நான் விகடன்.காம் இணைய தளத்திலுள்ள விகடன் தமிழ் ஃபாண்டை டவுண்லோடு செய்ய நினைத்தேன், முடியவில்லை. எப்படி டவுண்லோடு செய்வது என்று தெரிந்தவர்கள் கூறுங்கள். நான் விண்டோஸ் எக்ஸ்பீ பயன்படுத்துகிறேன். நன்றி!

:traurig001: :traurig001: :traurig001:

அன்புரசிகன்
26-04-2007, 07:41 PM
நான் விகடன்.காம் இணைய தளத்திலுள்ள விகடன் தமிழ் ஃபாண்டை டவுண்லோடு செய்ய நினைத்தேன், முடியவில்லை. எப்படி டவுண்லோடு செய்வது என்று தெரிந்தவர்கள் கூறுங்கள். நான் விண்டோஸ் எக்ஸ்பீ பயன்படுத்துகிறேன். நன்றி!

:traurig001: :traurig001: :traurig001:

இங்கே (http://www.vikatan.com/Vikat_tm.ttf) அழுத்தவும்.

பதிவிறக்கியதும் அந்த எழுத்துருவை copy பண்ணி Control Panel>Font எனும் இடத்தில் paste செய்திடவும்.

poo
27-04-2007, 05:08 AM
விகடன் இப்போது இலவசமாக கிடைக்கிறதா?!

ஷீ-நிசி
27-04-2007, 06:12 AM
காப்பி பேஸ்ட் செய்தால் கூட சில நேரங்களில் வேலை செய்யாது...

start>settings>control panel>fonts>file>install new font>

fone file எங்க வச்சிருக்கீங்களோ, அங்கே செலக்ட் செய்து o.k. கொடுங்க...

அரசன்
27-04-2007, 06:18 AM
தகவலுக்கு நன்றி. முயற்சி செய்கிறேன். பிரச்சினை என்றால் மறுபடியும் வருகிறேன். நன்றி

pradeepkt
27-04-2007, 07:37 AM
விகடன் இப்போது இலவசமாக கிடைக்கிறதா?!
ம்ஹூம்...
வருட சந்தா இன்னும் அதிகமாகி விட்டது... :sauer028:

வெற்றி
28-04-2007, 03:25 AM
குமுதம் ஓரளவுக்கு (பாதி) இலவசம் தான் ...முயற்சி செய்து பாருங்களேன்..

அரசன்
28-04-2007, 10:14 AM
குமுதம் ஓரளவுக்கு (பாதி) இலவசம் தான் ...முயற்சி செய்து பாருங்களேன்..

அது டவுண்லோடு ஆகுமா?