PDA

View Full Version : டொமைன் பற்றிய விவரமறிய...!



சிவாஜி
26-04-2007, 12:40 PM
நண்பர்களே,,,
ஒரு டொமைன் பற்றிய விவரம் அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்குங்கள்... அதில் வரும் tabல் நீங்கள் விவரம் அறிய வேண்டிய தளத்தினை டைப் செய்து Enter keyஐ press பண்ணுங்க ஒரு முழுதளத்தின் டேடாவை அறியலாம் . . . அந்த தளம் என்று வாங்கப்பட்டது, ரினுவல் தேதி, எந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் தளம் வாங்கப்பட்டது, ஓஸ்டிங்(hosting) எந்த தளத்தில் வைத்துள்ளனர், டெமைன் வாங்கியவர் பெயர், முகவரி போன்ற முழுவிவரத்தையும் அறியலாம்..

உதாரணத்திற்கு நம் தளம்
Created: 24-mar-2003
Expires: 24-mar-2008
Whois Server: whois.godaddy.com
Name Server: NS1.P4PERFECT.NET
Domain servers in listed order:
NS1.P4PERFECT.NET
NS2.P4PERFECT.NET
Using 3 unique name servers in 4 years.
Registrant:
Raj
5 kodampakkam
Chennai, 123456
India

இது போன்று yahoo,google,rediff ஆகிய தளங்களின் முழுவிவரத்தையும் அறியலாம் . . . முயர்ச்சித்து பார்க்கவும் .


www.domaintools.com

சுட்டிபையன்
26-04-2007, 01:03 PM
நண்பர்களே,,,
ஒரு டொமைன் பற்றிய விவரம் அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்குங்கள்... அதில் வரும் tabல் நீங்கள் விவரம் அறிய வேண்டிய தளத்தினை டைப் செய்து Enter keyஐ press பண்ணுங்க ஒரு முழுதளத்தின் டேடாவை அறியலாம் . . . அந்த தளம் என்று வாங்கப்பட்டது, ரினுவல் தேதி, எந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் தளம் வாங்கப்பட்டது, ஓஸ்டிங்(hosting) எந்த தளத்தில் வைத்துள்ளனர், டெமைன் வாங்கியவர் பெயர், முகவரி போன்ற முழுவிவரத்தையும் அறியலாம்..

உதாரணத்திற்கு நம் தளம்
Created: 24-mar-2003
Expires: 24-mar-2008
Whois Server: whois.godaddy.com
Name Server: NS1.P4PERFECT.NET
Domain servers in listed order:
NS1.P4PERFECT.NET
NS2.P4PERFECT.NET
Using 3 unique name servers in 4 years.
Registrant:
Raj
5 kodampakkam
Chennai, 123456
India

இது போன்று yahoo,google,rediff ஆகிய தளங்களின் முழுவிவரத்தையும் அறியலாம் . . . முயர்ச்சித்து பார்க்கவும் . . .

எங்க சுட்டி இருக்கு காணவேஜில்லை
எல்லோரும் வந்து என்ன சுட்டப் போறாங்கள்

crisho
26-04-2007, 01:11 PM
தகவல் அறியனுமாகின் உறுப்பினராகனும்!
வேண்டாம் இந்த வேலை எனக்கு...
எனினும் தகவலுக்கு நன்றி

சுட்டிபையன்
26-04-2007, 01:14 PM
தகவல் அறியனுமாகின் உறுப்பினராகனும்!
வேண்டாம் இந்த வேலை எனக்கு...
எனினும் தகவலுக்கு நன்றி

அட மாமா இதெல்லாம் ஒரு விடயமா எங்கிட்ட 100க்கும் அதிகமான யாகூ ஹொட்மெயில் கணக்கு இருக்கு:sport-smiley-018:

சுட்டிபையன்
26-04-2007, 01:19 PM
ஆஹா சிவாஜி சூப்பர் உங்கள் உதவி வைத்திருக்கிறவர்ட தொலைபேசி இல்லக்கம் கூட வருகுது

ரொம்ப உபயோகமான தகவல்

சிவாஜி
26-04-2007, 02:11 PM
தகவல் அறியனுமாகின் உறுப்பினராகனும்!
வேண்டாம் இந்த வேலை எனக்கு...
எனினும் தகவலுக்கு நன்றி
நண்பரே உறுப்பினர் ஆக வேண்டிய அவசியம் இல்லை . . .

க.கமலக்கண்ணன்
26-04-2007, 02:56 PM
மிக்க நன்றி சிவாஜி. மிகவும் பயனுள்ள தகவல்...

எப்படி கண்டு பிடிக்கிறீங்கப்பா.

சுபன்
26-04-2007, 08:32 PM
முதலிலே இந்த தளத்திலே reverse IP வசதி இருந்தது! கிட்டத்தட்ட 6 -7 மாசத்திற்கு முன்! அப்புறம் கட்டணமாக்கிட்டாங்க!!

அதனால் இப்ப இந்த தளத்தை பாவிக்கிறேன்! http://whois.webhosting.info/ ஆனால் WHOIS பார்க்க முடியாதாவாறு செய்திருந்தார்கள் என்றால் எந்த தளத்திலேயும் விபரம் பார்க்க இயலாது என்பது குறிப்பிடதக்கது

suraj
01-05-2007, 03:29 PM
நான் பாவிக்குக் தளம் http://dnsstuff.com பல அரிய வசதிகள் இலவசமாகவே உள்ளது