PDA

View Full Version : டொமைன் வாங்க

மயூ
25-04-2007, 04:39 PM
நண்பர்களே... டொமைன், இடம் வாங்க நம்பகமான தளம் எது... அதாவது என் கிரடிட் காட் நம்பரை சுருட்டாம இருக்கோணும்!!!!

mukilan
25-04-2007, 04:43 PM
எனக்குத் தெரிந்து யாஹீ. (Yahoo small business). நான் அங்குதான் வாங்கியுள்ளேன். இது வரையில் ஒழுங்காகவே இருக்கிறது. பெரிய நிறுவனம் வேறு என்பதால் கிரெடிட்கார்டு எல்லாம் சுருட்டவே மாட்டார்கள். முதல் வருடம் மட்டும் $1.99 பின்னர் $9.99. உங்கள் வசதியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுட்டிபையன்
25-04-2007, 04:48 PM
நண்பர்களே... டொமைன், இடம் வாங்க நம்பகமான தளம் எது... அதாவது என் கிரடிட் காட் நம்பரை சுருட்டாம இருக்கோணும்!!!!

அடச் சீ மயூ மாமா எங்கிட்ட கொடுத்த டிஸ்கவுண்டோட வாங்கிக் கொடுப்பேனே என்ன நாமதான் கொஞ்சம் சுருட்டுவம் கணக்க இல்லை மக்ஸிமம் எவளவு கிறடிட் இருக்கோ அவளவும்தான் அதுக்கு மேல போக மாட்டேன்:grin:

சிதம்பரம்
25-04-2007, 05:18 PM
நான் இந்தியாவில் அதுவும் சென்னையில் உள்ள நிறுவனத்தில் குறைந்த விலையில் வாங்கியுள்ளேன்.

space2host.com.
ஆனால் நான் பணம் குடுத்து வாங்கினேன். அதனால் கார்ட் பற்றி அதிகம் தெரியாது...

leomohan
25-04-2007, 08:38 PM
நண்பர்களே... டொமைன், இடம் வாங்க நம்பகமான தளம் எது... அதாவது என் கிரடிட் காட் நம்பரை சுருட்டாம இருக்கோணும்!!!!

http://www.namesecure.com
http://www.godaddy.com
http://www.ipowerweb.com
http://www.bravenet.com

இராசகுமாரன்
26-04-2007, 08:42 AM
டொமைன் வாங்குவதில் நிறைய ஏமாற்று வேலைகள் உள்ளன அதனால் பார்த்து வாங்கவும்.

சில இடங்களில் ஒரு முறை பதிவு செய்த பின் மாற்றுவது மிக கடினம், அல்லது மாற்றுவதற்கு தனியாக பணம் கேட்பார்கள், நிறைய விதிமுறைகள்.

சில இடங்கள் ஓரிரு நாட்கள் பணம் கட்ட மறந்தாலும், உங்கள் டொமைன் போச்சு, பிறகு இரண்டை பணம் "அழுது" பிறகு திரும்பி பெற வேண்டும்.

அதனால், முதல் முறை எடுக்கும் முடிவை நல்ல முடிவாக எடுக்கவும்.

நான் GoDaddy.com-ல் வாங்கியுள்ளேன், நம்பகமான தளம் தான். மற்றவர்களைப் பற்றி நிச்சயமாக கூற முடியாது.

சிவாஜி
26-04-2007, 01:49 PM
நண்பர்களே... டொமைன், இடம் வாங்க நம்பகமான தளம் எது... அதாவது என் கிரடிட் காட் நம்பரை சுருட்டாம இருக்கோணும்!!!!
நண்பரே நீங்கள் கூறுவது போல கிரடிட் காட் சுருட்டாம் தளங்கள் பல உள்ளன் ,... நீங்கள் PAYPAL.COMல் சென்று ஒரு ஐடியை ஓப்பன் பண்ணுங்க பின்னர் கிரடிட் கார்டிலிருந்து paypalக்கு money transfer பண்ணுங்க பின்னர் domainrightnow.com, godaddy.com போன்ற தளத்தில் நேரடியாக paypal மூலம் டொமைன் வாங்கலாம்... paypal கண்டிப்பாக நம்பிக்கையான தளமே,,,
நன்றி,,,

மயூ
26-04-2007, 02:50 PM
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!!!
பேபால் இலங்கைக்கு இல்லை!!! நன்றி.. கோ டாடி பொனால் நலம் என்று எண்ணுகின்றேன்!!!

pradeepkt
27-04-2007, 06:43 AM
அங்கே போய் நன்றாக இருந்தால் எனக்கும் தெரிவிக்கவும்.

மயூ
29-04-2007, 05:32 AM
அண்ணா கோ டாடியில் டொமைன் வாங்கி இப்போது.. லைவாக உள்ளது... பார்க்கவும்... நம்ம தமிழா.காம் முகுந்தோட கம்பனியில ஹோஸ்டிங் வாங்கினேன்!!!
வேர்ட் பிரஸ் இன்ஸ்டால் பண்ணிப் பாவிக்கின்றேன்!!!!
http://www.mayuonline.com - முகப்பு
http://blog.mayuonline.com - வலைப்பதிவு

எதிர்காலத்தில் தளத்தை மேலும் விரிவாக்குவதாக உத்தேசம்.. இப்போதைக்கு இவ்வளவுதேன்!!!!

சுட்டிபையன்
29-04-2007, 05:38 AM

IP Address: 75.126.19.50
IP Location: - Texas - Dallas - Softlayer Technologies Inc
ICANN Registrar: GO DADDY SOFTWARE, INC.
Created: 26-apr-2007
Expires: 26-apr-2008
Registrar Status: clientDeleteProhibited
Whois Server: whois.godaddy.com
Name Server: NS5.WEBHOSTSERVER.BIZ
Domain servers in listed order:
NS5.WEBHOSTSERVER.BIZ
NS6.WEBHOSTSERVER.BIZ

:icon_hmm: